Yarl Forum
நாங்கள் எங்கே போகிறோம்?????? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: நாங்கள் எங்கே போகிறோம்?????? (/showthread.php?tid=6235)

Pages: 1 2


- Vasampu - 12-25-2004

Haran Wrote:மீண்டும் ஒரு தகவல்: 2 வருடங்களுக்கு முன்பு ஒருவரை கத்தியால்
குத்தி கொலை செய்ய முயற்சித்ததிற்காக தமிழ÷ ஒருவருக்கு இன்று
10 வருடம் சிறைத்தண்டனை விதித்து தீ÷ப்பளிக்கப்பட்டது.சுவிஸில்!!!!!
குருவிகளே இவருக்கு என்ன சொன்னாலும் ஏறாது. ஏனெனில் அவர் காதில் ஒலித் தடையல்லவா பொருத்தியுள்ளார்.