![]() |
|
கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்? (/showthread.php?tid=6177) |
- kuruvikal - 12-17-2004 tamilini Wrote:Quote:ஓகோ கதை அப்படிப் போகுதோ...அப்ப தெலுங்கில கீரோ...தமிழில வில்லன்....அப்படி என்றீங்க... பாவம் விஜய்...றியல் வில்லனோட மோத வேண்டிய நிலை...! இப்ப சிநேகிதனுக்க பலதும் ஒழிஞ்சிருக்கு... முந்தி எங்கட அப்பா அம்மா காலத்தில பிரண்ட் எண்டா பிரண்ட் தான்...இப்ப போய் பிரண்ட்... கேள் பிரண்ட்....அது பின்னாடி... கோப்பி கடையில இல்ல டேற்றிங்கில இல்ல மரேஜில...இல்ல பிறிக்னசியில முடியும்...! அப்படிப் பாக்கேக்க சங்கீதாவுக்கு முன்னாள் போய் பிரண்ட்கள் பல (மீராவின் கூற்றுப்படி)...இப்ப கடைசியா விஜய்...அப்ப அந்த முன்னாளுகள்...விஜய்க்கு என்ன முறை..வில்லன்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-17-2004 kuruvikal Wrote:[quote=tamilini]Quote:ஓகோ கதை அப்படிப் போகுதோ...அப்ப தெலுங்கில கீரோ...தமிழில வில்லன்....அப்படி என்றீங்க... பாவம் விஜய்...றியல் வில்லனோட மோத வேண்டிய நிலை...! இப்ப சிநேகிதனுக்க பலதும் ஒழிஞ்சிருக்கு... முந்தி எங்கட அப்பா அம்மா காலத்தில பிரண்ட் எண்டா பிரண்ட் தான்...இப்ப போய் பிரண்ட்... கேள் பிரண்ட்....அது பின்னாடி... கோப்பி கடையில இல்ல டேற்றிங்கில இல்ல மரேஜில...இல்ல பிறிக்னசியில முடியும்...! அப்படிப் பாக்கேக்க சங்கீதாவுக்கு முன்னால் போய் பிரண்ட்கள் பல (மீராவின் கூற்றுப்படி)...இப்ப கடைசியா விஜய்...அப்ப அந்த முன்னாளுகள்...விஜய்க்கு என்ன முறை..வில்லங்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-17-2004 Quote:ஓமெண்டுறன்....... எப்பவும் கெட்ட நோக்கமும் கெட்ட சிந்தனையும்......அது தானே நாளு வார்த்தை கேளுங்கள்...! இப்படி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-17-2004 tamilini Wrote:Quote:ஓமெண்டுறன்....... எப்பவும் கெட்ட நோக்கமும் கெட்ட சிந்தனையும்......அது தானே நாளு வார்த்தை கேளுங்கள்...! இப்படி.. <!--emo& யார் இருக்க வேண்டாமென்றது. எதுவும் களங்கமற்ற உள்ளங்களை பொறுத்தது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாழ்க நண்பர்களே.
- tamilini - 12-17-2004 என்ன கறுமமோ .....அதுக்கு தானே காதலன் காதலி என்கிற.. அழகான சொல்லிருக்கு.. அப்படி என்றால்.. ஏன் சிநேகிதன் என்ற அந்த சொல்லை பயண்படுத்திறியள்.... அதைவிட.. அப்படி முன்னாளுகள் இருந்ததுக்கு என்ன ஆதாரம்... சும்மா நல்ல நண்பர்களாய் இருந்திருக்கலாம்.. சும்மா நரம்பில்லா நாக்கால கண்டபடி பேசக்கூடாது.. ஆமா.. அதைவிட அதுகள் சிவனே என்று இருக்குதுகள்.. இப்படி கற்பனை எல்லாம் பண்ணி.. ஒரு குடும்பத்தைபிரிச்சு வைச்ச புண்ணியத்தை பெறாதேங்க.. ஆமா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-17-2004 [quote="kuruvikal"][quote="tamilini"][quote]எங்கட அப்பா அம்மா காலத்தில பிரண்ட் எண்டா பிரண்ட் தான்...இப்ப போய் பிரண்ட்... கேள் பிரண்ட்....அது பின்னாடி... கோப்பி கடையில இல்ல டேற்றிங்கில இல்ல மரேஜில...இல்ல பிறிக்னசியில முடியும்...! அப்படிப் பாக்கேக்க சங்கீதாவுக்கு முன்னாள் போய் பிரண்ட்கள் பல (மீராவின் கூற்றுப்படி)...இப்ப கடைசியா விஜய்...அப்ப அந்த முன்னாளுகள்...விஜய்க்கு என்ன முறை..வில்லன்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]கொஞ்சம் தமிழில் சொன்னால் என்னவாம்...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- KULAKADDAN - 12-17-2004 [quote="kuruvikal"][quote="tamilini"][quote] இப்ப சிநேகிதனுக்க பலதும் ஒழிஞ்சிருக்கு... முந்தி எங்கட அப்பா அம்மா காலத்தில பிரண்ட் எண்டா பிரண்ட் தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]எப்படிங்கோ அம்மா அப்பா கலத்துக்கு போன்னியள் :?: :?: :roll: - kuruvikal - 12-17-2004 தமிழில சிநேகிதன் சிநேகிதி..நண்பன்..நண்பி..புனிதம்...! அதுவே இங்கிலீசுக்கு வந்திட்டுதோ...அசிங்கம்...! தமிழ் சரியாத்தான் பிரிச்சுக்காட்டுது உதுகள... காதலன் காதலி--இல்ல முன்னால கள்ளக் காதலன் காதலி...இப்படி என்று.... அதுதான் அசிங்கத்தை அசிங்கமாத்தானே சொல்லோனும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- KULAKADDAN - 12-17-2004 kuruvikal Wrote:ஒரு தமிழன் முன்னேற விட மாட்டியளே....அதுதான் தமிழன்ர பரம்பரைக் குணம்... சிங்கப்பூரில ஒரு கதையாம்... அங்க நண்டுகளை தமிழன் நண்டு சீனன் நண்டு என்று பிரிப்பார்களாம்... சீனன் நண்டை கூடைக்குள் இட்டு மூடிவைக்க தமிழன் நண்டை கூடைக்குள் இட்டு மூடாமலே வைப்பார்களாம்...ஏனென்று கேட்டா.. சீனன் நண்டு ஒன்றுக்கு மேல ஒன்று ஏறி ஒன்றாவது வெளிய வந்திடும் என்று...தமிழன் நண்டிருக்கே அது ஒன்று ஏற மற்றது கவ்வி இழுத்து விழுத்திடுமாம்... :wink: இது யாருங்கோ எழுதினது.... இப்ப இரண்டு குடும்பத்தை குலைக்க ......... :?: - kuruvikal - 12-17-2004 KULAKADDAN Wrote:kuruvikal Wrote:ஒரு தமிழன் முன்னேற விட மாட்டியளே....அதுதான் தமிழன்ர பரம்பரைக் குணம்... சிங்கப்பூரில ஒரு கதையாம்... அங்க நண்டுகளை தமிழன் நண்டு சீனன் நண்டு என்று பிரிப்பார்களாம்... சீனன் நண்டை கூடைக்குள் இட்டு மூடிவைக்க தமிழன் நண்டை கூடைக்குள் இட்டு மூடாமலே வைப்பார்களாம்...ஏனென்று கேட்டா.. சீனன் நண்டு ஒன்றுக்கு மேல ஒன்று ஏறி ஒன்றாவது வெளிய வந்திடும் என்று...தமிழன் நண்டிருக்கே அது ஒன்று ஏற மற்றது கவ்வி இழுத்து விழுத்திடுமாம்... :wink: அது சினிமாவில...உண்மையா தன்ர நடிப்புத் திறமையைக் காட்டப் போனானாக்கும் பையன்... என்று சொன்னம்...ஆனா இப்ப கதை கந்தலா எல்லோ கிடக்கு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-17-2004 சரி சரி.. .. படத்தில வாற..வில்லைனைச்சமாளிக்கிற.. விஜய்.. நிஜத்திலையும் சமாளிக்கட்டும் அப்படி இருந்தால்.. ?? சிநேகிதர் என்றால் பிரச்சனை இல்லைத்தானே விஜய்க்கும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-17-2004 இது சொன்னியளே சரி... நண்பனா இருந்திட்டா சரி...ஆனா முன்னாள் வில்லன் நண்பனா இருக்க முடியுமோ.... கிளைமக்ஸில நடக்கிறது தானே....சினிமாப்படம் போல வாழ்க்கை....ம்ம்ம்...எல்லாம் ஈழப்போராட்டம் செய்யுற வேலை....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-17-2004 ஒரு சந்தேகம்..... என்ன சங்கீதாவுக்கு சவால் விடத்தான் நடிக்க பொனவரோ - kuruvikal - 12-17-2004 KULAKADDAN Wrote:ஒரு சந்தேகம்..... என்ன சங்கீதாவுக்கு சவால் விடத்தான் நடிக்க பொனவரோ திங் சோ...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-17-2004 kuruvikal Wrote:KULAKADDAN Wrote:ஒரு சந்தேகம்..... என்ன சங்கீதாவுக்கு சவால் விடத்தான் நடிக்க பொனவரோ பாவிகளே.. மீரா சிநேகிதன் என்று தானே சொன்னவா.. இப்படியே கிறியேற் பண்ணுறியளே ... உங்களை மாதிரியான ஆக்களிட்ட கொஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப கவனமாய் இருக்கனும்... ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 12-17-2004 MEERA Wrote:அதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் சங்கீதாவின் முன்னாள் ஆண் (boy இல்ல லண்டனில இல்ல மேற்கில இல்ல உலகில இப்ப boy friend எண்டா என்ன அர்த்தம்...அதுபோக...சங்கீதா பற்றி பல கிசுகிசுக்கள் தமிழகத்திலும் அடிபடுவதாக எங்க நண்பர்கள் சொன்னாகள்...அதுக்கும் இதுக்கும் ரெம்ப ஒத்துப் போகுதே எண்டுதான்..திங் சோ என்றோம்.. சரியா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- KULAKADDAN - 12-17-2004 ஓகோ.... கொழும்புக்கு விஜய் வந்த போது.. ஒரு பொம்பிளை சங்கீதாவை மணம் முடிச்சதாலை ... இலங்கையின் மருமகன் எண்டா... நாறபோகுதெண்டிறியள் - tamilini - 12-17-2004 Quote:இல்ல லண்டனில இல்ல மேற்கில இல்ல உலகில இப்ப boy friend எண்டா என்ன அர்த்தம்...அதுபோக...சங்கீதா பற்றி பல கிசுகிசுக்கள் தமிழகத்திலும் அடிபடுவதாக எங்க நண்பர்கள் சொன்னாகள்...அதுக்கும் இதுக்கும் ரெம்ப ஒத்துப் போகுதே எண்டுதான்..திங் சோ என்றோம்.. சரியா...! அப்ப இனியாரையும் நண்பர் என்று சொல்லக்கூடாது.. ம் அப்ப சரி.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 12-17-2004 Quote:ஓகோ.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 12-17-2004 tamilini Wrote:Quote:இல்ல லண்டனில இல்ல மேற்கில இல்ல உலகில இப்ப boy friend எண்டா என்ன அர்த்தம்...அதுபோக...சங்கீதா பற்றி பல கிசுகிசுக்கள் தமிழகத்திலும் அடிபடுவதாக எங்க நண்பர்கள் சொன்னாகள்...அதுக்கும் இதுக்கும் ரெம்ப ஒத்துப் போகுதே எண்டுதான்..திங் சோ என்றோம்.. சரியா...! நண்பர் இல்ல நண்பி என்று தமிழில சொல்லலாம் பிரண்ட் என்று இங்கிலீசில சொல்லலாம் போய் பிரண்ட் இல்ல கேள் பிரண்ட் எண்டுதான் சொல்லக் கூடாது...அது இப்ப பெரும்பாலும் பிழையாத்தான் விளங்கப்படுகிறது...அப்படித்தான் ஆக்களும் நடக்கினம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|