![]() |
|
உதவி!உதவி!! உதவி!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: உதவி!உதவி!! உதவி!!! (/showthread.php?tid=6165) Pages:
1
2
|
- kavithan - 12-18-2004 KULAKADDAN Wrote:நன்றி நீங்கள் நோற்றன் 2003 யா பயன் படுத்துறியள் அதிலை உங்கள் வைரஸ் எல்லாத்தையும் பிடிக்காது இதோ ஒரு இணைப்பு தாறன் இதில் உள்ள நோற்றோன் 2004 ஜ தரவிறக்கம் செய்து பேசனல் பயரவோலையும் அன்ரி வைரசையும் உங்கள் கணனியில் இடுங்கள் 3 மாதத்துக்கு இலவசம் அவ்வளவு நாளும் உங்களுக்கு பெரிதாக வைரஸ் பிரஷ்ஷனை வராது. http://www.microsoft.com/athome/security/d...ds/default.mspx - KULAKADDAN - 12-18-2004 இல்லை norton antivirus 2004 - yarlmohan - 12-18-2004 KULAKADDAN Wrote:w32.spybot.worm இவ் வைரசினை எவ்வாறு நீக்குவதென்ற விளக்கம் இங்குள்ளது. http://securityresponse.symantec.com/avcen...pybot.worm.html - KULAKADDAN - 12-18-2004 kavithan Wrote:KULAKADDAN Wrote:நன்றி - KULAKADDAN - 12-18-2004 நீங்க வேற.... AVG யும் Norton உம் இருந்தது... AVG... norton குவாரன்ரைனிலை வைரஸ் இருக்கெண்ட தொடங்கிட்டுது.. அதொடை AVG.. க்கு முழுக்கு.... - KULAKADDAN - 12-18-2004 மோகன் Wrote:KULAKADDAN Wrote:w32.spybot.worm நன்றி - kavithan - 12-19-2004 KULAKADDAN Wrote:நீங்க வேற.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அவங்கடை தொழில் போட்டி வைரஸ்சாக இருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: உதவி!உதவி!! உதவி!!! - paandiyan - 12-20-2004 Nitharsan Wrote:உதவிக்கு நன்றி இது தரோஜன் வின்டு என்ற வைரஸை அழிக்கும் மென் பொருள் ஆனால் எனக்கு தரோஜன் கிறஸ் எனும் வைஸ் அழிக்கும் மென் பொருள் தேவை இதனை நோற்றோன் அன்ரி வைரஸ் செய்யாது.. சேறு ஏதவாது இருக்கா? நேசமுடன் நிதர்சன் நிதர்சன். நானும் முன்பு நோர்ட்டன் அன்ரி வைரஷ் மென்பொருளைத்தான் பாவித்தேன் ஆனால் நீங்கள் குறிப்பிட்டமாதிரியே பிரச்சினைகள். பின்பு மக்கfபி எனும் மென்பொருளை பாவிக்க ஆரம்பித்து எல்லாம் சரியாகிவிட்டது. மக்கfபிதான் தற்போதும் பாவிப்பது ஏதும் வைரஷ் வந்தாலும் உடனே தகவல் உங்களுக்கு கிடைக்கும் (நீங்கள் பன்னுவதைப்பொறுத்தது) அதன்பின் நீங்கள் அழித்துவிடலாம். முடிந்தால் முயற்சி பண்ணிப்பார்க்கவும். www.McAfee.com மீண்டும் ற்றொஜன் கிறஷ் - வைரசை அழிக்கும் மென்பொருளை தேடிப்பார்த்து கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன் - paandiyan - 12-20-2004 நிதர்சன். இந்த இணைப்பையும் முயற்சி செய்து பாருங்கள் http://securityresponse.symantec.com/avcen...ojan.horse.html - kavithan - 12-20-2004 இந்த மென்பொருள் இலவசம் ,ஒரு சின்ன பைல். நோற்றனால் அழிக்க முடியாத பல வைரஸ்களை அழிப்பதற்காக பயன்படுத்துவார்கள்.. இது மக்பீயின் தயாரிப்பு.... இதோ ஸ்ரிங்கர்.. இதனை டிஸ்ரொப்பிலேயே நிறுவலாம்.. இதனை நிறுவுவதால் எந்த மற்ற அன்ரிவைரஸ் மென்பொருட்களுக்கும் பிரச்சனையாக இருக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> http://vil.nai.com/vil/stinger/ Re: தரொஜன் கிறஸ் வைரசை அழிக்க - E.Thevaguru - 12-21-2004 [quote=Nitharsan]உங்கள் பதிலுக்கு நன்றி.... ஆனால் தரொஜன் கிறஸ் வைரசை அழிக்க முடியவில்லை. என்னிடமும் ஏற்கனவே நோற்றின் அன்ரி வைரஸ் ஸ்கானர் உள்ளது. ஆனால் இதனால் தரோஜன் கிறஸ் வைரசை அழிக்க முடியாது. அது அதனைக் கண்டு பிடித்துச் சொல்லும் அவ்வளவு தான் நேசமுடன் நிதர்சன் நீங்கள் சொல்வது Trojan Crash என்ற வைரஸ் பற்றி என நினைக்கின்றேன். இது ஒரு வைரஸ் இன் பெயர் அல்ல. ஒரு தொகுதி வைரஸ்களின் பொதுப்பெயர். இது பல புறோகிறாம்களை ஒரே நேரத்தில் ஓடப்பண்ணி கம்பியூட்டரை crash பண்ணவைக்கும். இதை Nortan Antivirus அழிக்கும் என symantec ன் வெப்தளம் கூறுகிறது. NAV இனால் Full Scan செய்து file கண்டுபிடிக்கப்பட்டவுடன் Delete பட்டனை அழுத்த அந்த வைரஸ் கோப்பு அழிந்து விடும் என கூறப்படுகிறது. அழிக்கும் முன் அந்த கோப்பின் path ஐ எழுதி வைத்துக்கொள்ளவும். அப்படி அழிபடவில்லை ஆயின் கம்பியூட்டர் ஸ்ராட் ஆகும் போது F8 அடித்து Safe Mode க்கு போய் அதில் நின்று அழிக்கவும். Windows, directory ல் அந்த file இருக்குமானால் Recovery Consloe ல் நின்று அழிக்கலாம். பல புறோகிறாம்களின் தொகுதி என்பதால் பல வைரஸ் புறோகிறாம்கள் ஒடிக்கொண்டிருக்கும். Msconfig ல் startup tab ஐ கிளிக்பண்ணி பார்த்தால் என்னென்ன புறோகிறாம் ஓடிக்கொண்டிருக்கின்றது என தெரியவரும். அதில் நீங்கள் சந்தேகப்படும் ஒவ்வொன்றையும் Goole ஐக்கொண்டு தேடினால் அது வைரஸா எனத்தெரியவரும். ஒவ்வொன்றாக அழியுங்கள். நான் குறுக்குவழிக்கள் 66 ல் எப்படி அழிப்பது என கூறியுள்ளேன். அதன்படி செய்துபார்க்கவும். உங்கள் வெற்றி தோல்வியை எமக்கும் அறிவிக்கவும். Norton Antivirus ஐ load பண்ணி Option ஐ கிளிக்பண்ணி இடப்பக்கம் உள்ள Manual Scan என்பதை தேர்வு செய்து வலப்பக்க கீழ் மூலையில் உள்ள Page Default என்ற பட்டனை கிளிக்பண்ணி, மீண்டும் Auto Detect ஐ தேர்வு செய்து மீண்டும் Page Default ஐ கிளிக்செய்து, OK ஐ கிளிக்செய்தால் NAV எல்லா கோப்புக்களையும் கட்டாயம் எல்லா file களையும் தேடி வைரஸ் file ஐ கண்டுபிடிக்கும். Page Default ஐ கிளிக்பண்ணும்போது Page Default இலேயே Settings நின்றால் மாற்றம் தெரியாது.Virus Scan செய்வதன் முன் System Restore ஐ disable செய்து விடவும். பல அனுபவப்பட்டவர்கள் வருடம் ஒரு முறை தமது Hard disk ஐ format செய்து புதிதாக operating system, Driver file, programs களையும் நிறுவிக்கொள்வதை நான் அறிவேன். காரணம் அவர்கள் hard disk ஐ அதிகம் பயன்படுத்துவதால்: புறோகிறாம்களை கோப்புக்களை அப்பிளிக்கேஷன்களை நிறுவது பின் அழிப்பது, பிரதி பண்ணுவது, ஒட்டுவது பின் அழிப்பது போன்றவற்றால் Hard disk ன் திறமையும் வேகத்திறனும், குறைவதாலும் Registryல் எச்சங்கள் விடப்படுவதாலும் இப்படி format செய்து புதிதாக யாவற்றையும் நிறுவிக்கொள்கிறார்கள். இதனால் ஹாட் டிஸ்க்கு எந்த கெடுதலும் இல்லை. எனவே கம்பியூட்டரில் அதிகம் கொடிய தொற்று ஏற்பட்டவர்கள் கம்பியூட்டரை சுத்தப்படுத்துவதிலும் பார்க்க, format பண்ணி O/S போன்றவற்றை புதிதாக நிறுவிக்கொள்வது சுலபம் என் நான் நம்புகின்றேன். இருப்பினும் நிதர்சன் நீங்கள் Scarborough, Canada வில் இருப்பதானால் விரும்பினால் நான் உங்கள் வீடு வந்து உங்கள் கம்பியூட்டரை திருத்தி கொடுக்க ஆயத்தமாக உள்ளேன். Private Messaging ஊடாக தொடர்புகொள்ளவும் - கறுணா - 12-23-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! அனக்கும் உந்த வைரஸ் பிரட்சனை கனகாலமாக இருந்ததுதான்! ஆனால் பல போராட்டங்களின் பின் எனது மூளையை இறுதியாக யூஸ் பண்ணி, ஊரிலிருந்து பொலிடோல் எடுப்பிச்சுப் போட்டு ரண்டு தரன் கணகணப்பாக அடிச்சு விட்டேன்! கண் மூடி முழிக்கிறதற்கிடையில் எல்லா வைரசும் பறந்து போச்சுது. onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - கறுணா - 12-23-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! என்னைக் கேட்டால் நான் அடித்துச் சொல்லுவேன் வைரசுக்கு நோட்டனோ, பயர்போலோ செய்யாததை ஊரான் பொலிடோல் செய்யும்!! யாராவதற்கு தேவைப்பட்டால் எனது 24மணினேர ஈ-மெயில் முகவரி கீழ் தருகிறேன் உடன் தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்வேருக்கு உடனடியாக எனது புல முகவர்கள் ராமராசு, குமாரதுரை, டேவிட்சன், ... போன்றோர் மூலம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். இச்சலுகை கிறிஸ்மஸ்ஸிற்கானதென்பதை உறுதியாக தெரிவிக்க விரும்புகின்றேன். onionkarunaa@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - kavithan - 12-23-2004 நல்லது கறுணா.. உங்கள் சேவை எங்களுக்கு தேவை |