![]() |
|
திருப்பாச்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: திருப்பாச்சி (/showthread.php?tid=6151) |
- Mathan - 01-16-2005 <!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->ஏன் 100% கொடுத்தால் என்ன? ஜங்கரன் நிறுவனத்திடம் இல்லாத பணமா? ஒரு படத்தின் இலாபம் முழுவதையும் கொடுப்பதால் நட்டம் ஏற்பட மாட்டாது. அத்துடன் வெண்புறா அமைப்பு இப்போது தொண்டு நிறுவனமாக / அறக்கட்டளை நிறுவனkhக பதிவு செய்யப்பட்டுள்ளதால் வருமான வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நாம் மற்றவர்களை 100 வீதம் கொடுக்குமாறு கேட்கலாம். நாம் அப்படி செய்கின்றோமோ என்பதுதான் கேள்வி. - MEERA - 01-16-2005 இதை விளம்பரப்பத்தியிருக்க கூடாது. - Mathan - 01-16-2005 இந்த கேள்வி நியாயமானது தான். இப்போது யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்று வெளியே சொல்வது தான் வழக்கமாகிவிட்டதே என்ன செய்ய. - MEERA - 01-16-2005 ஜங்கரன் நிறுவனத்தினர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகவே உதவியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இப்போது செய்யப்போவதை ஏன் விளம்பரப்படுத்துகிறார்கள்.......? - Mathan - 01-16-2005 மீராவின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டுள்ளது - மதன் - MEERA - 01-16-2005 மதன் இதை நீக்கிவிடுங்கள். சிலவற்றை வெளியே எழுதக்கூடாது. - tamilini - 01-16-2005 ஏன் மீரா இதில என்ன இருக்கு..?? hock:
- MEERA - 01-16-2005 நன்றி மதன். - kuruvikal - 01-16-2005 tamilini Wrote:ஏன் மீரா இதில என்ன இருக்கு..?? பரகசியமாம் அதை இவை ரகசியம் ஆக்கினமாம்...விடுங்களன் பேச்சு வாங்கப் போறீங்க...தண்ணீ ஞாபகம் இருக்கா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- MEERA - 01-16-2005 குருவிகள் என்ன சூடாக இருக்கிறீர்கள் போல் தெரிகின்றது. - kuruvikal - 01-16-2005 குருவிகள் எப்பவும் குளிர்ச்சி தானுங்க... பாவம் அந்தத் தமிழினி...ஏற்கனவே களத்தில ஒருக்கா பேச்சு வாங்கிட்டுது...இன்னும் ஒருக்கான்னா உலகமே தாங்காதுங்க...அதுதான்...நீங்க சொல்லுங்க....! உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமோ சுனாமி வரப்போகுதெண்டு பாம்பு முதற்கொண்ட ஊர்வன எல்லாம் மரத்தில தொத்திட்டுதுகளாம்..சுனாமி வந்தாப்பிறம் மனிதன் மரத்தத் தொட பாம்புதானாம் வரவேற்றது...இது சிறீலங்காவில யாலல நடந்திருக்கு... இப்ப பாருங்க... பாம்பு தான் செய்ததற்கு விளம்பரம் கொடுத்திச்சா...நேற்றுவரைக்கும் இந்திய சினிமாவை பார்த்துக் காறித் துப்பினாக்கள் இன்றைக்கு அதையே...???! பாம்பவிடக் கொடியவர்கள் போல மனிதர்கள...!
- Mathan - 01-16-2005 kuruvikal Wrote:tamilini Wrote:ஏன் மீரா இதில என்ன இருக்கு..?? தமிழினியை தண்ணீ ஞாபப்படுத்தியவுடன் ஏன் திரும்பவும் சிக்கலில் மாட்டுவான் என்று ஓடிவிட போகின்றார், - MEERA - 01-16-2005 இல்லை குருவிகள் இன்றைய சூழலில் இது தேவையில்லை என்று நினைக்கின்றேன். - tamilini - 01-16-2005 kuruvikal Wrote:tamilini Wrote:ஏன் மீரா இதில என்ன இருக்கு..?? என்னங்க இது அவங்க அதில போட்ட விடயம் சாதாரனமாக எல்லொருக்கும் தெரியும் தானே அதை தான கேட்டம்.. ஏது எங்களுக்கு பேச்சு வாங்கி தாறதிலையே குறியாய் இருக்கீங்க போல கிடக்கு.. பயப்பிடுத்திறீங்க.. ஏதாவது.. கோவமா என்ன..?ஃ :oops: :oops: - tamilini - 01-16-2005 Quote:...நேற்றுவரைக்கும் இந்திய சினிமாவை பார்த்துக் காறித் துப்பினாக்கள் இன்றைக்கு அதையே...???! பாம்பவிடக் கொடியவர்கள் போல மனிதர்கள...! என்னங்க இது எங்கையோ உதைக்கிறதே.. நாங்க.. சினிமாவை காறித்துப்பல.. அதில இருக்கிற.. நமக்கு தேவையற்ற விடயங்களை சொன்னம். ஏஙக.. உதவி செய்கிறாங்க.. என்றதுக்காக அவங்க செய்கிறதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கணுமா என்ன..?? :wink: - kuruvikal - 01-16-2005 tamilini Wrote:tamilini Wrote:kuruvikal Wrote:[quote=tamilini]ஏன் மீரா இதில என்ன இருக்கு..?? தமிழினி...நல்லதுக்குக் காலம் இல்லப் போல...எனிப் பட்டுத் தெளியுங்கோ...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 01-16-2005 kuruvikal Wrote:குருவிகள் எப்பவும் குளிர்ச்சி தானுங்க... பாவம் அந்தத் தமிழினி...ஏற்கனவே களத்தில ஒருக்கா பேச்சு வாங்கிட்டுது...இன்னும் ஒருக்கான்னா உலகமே தாங்காதுங்க...அதுதான்...நீங்க சொல்லுங்க....! ம் உண்மைதான். நாம் கெடுவதற்கு இந்திய சினிமாவை தனியாக குற்றம் சாட்டி பயனில்லை - tamilini - 01-16-2005 Quote:தமிழினி...நல்லதுக்குக் காலம் இல்லப் போல...எனிப் பட்டுத் தெளியுங்கோ...! ஆகா என்னங்க இது சும்மா சொன்னா கோவிக்கிறீங்க.. உங்கள மாதிரி அடிக்கடி ஆபத்தில காப்பாத்திறவங்க இல்லாட்டால் எங்க நிலை என்ன ஆகிறது.. இப்படி பட்டுத்தெளியுங்க என்றீங்களே..
- Mathan - 01-16-2005 tamilini Wrote:kuruvikal Wrote:tamilini Wrote:ஏன் மீரா இதில என்ன இருக்கு..?? குருவி செல்லமா சொல்லி இருப்பார், ஒரு பாசம் தான், கவலைப்படாதீர்கள் - kuruvikal - 01-16-2005 tamilini Wrote:Quote:தமிழினி...நல்லதுக்குக் காலம் இல்லப் போல...எனிப் பட்டுத் தெளியுங்கோ...! நன்மைக்கு ஆயுள் குறைவு... தீமைக்கு அதிகம்..நன்மை எப்பவும் தேடி வந்து உதவாது...உதவ வரும் போது உதாசீனம் பண்ணினா திரும்பவும் வராது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|