Yarl Forum
புதிய MSN Messenger - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: புதிய MSN Messenger (/showthread.php?tid=6141)

Pages: 1 2 3 4 5


- hari - 12-21-2004

நான் இங்க தலைவெடிச்சு போய் இருக்கிறன் உமக்கு நக்கல், றீஸ்ராட் எல்லாம் செய்து பார்த்தாச்சு, 5 கணனியில் ஒரே பிரச்சனை ! ஆனால் சிலரின் மின்னஞ்சல் வேலை செய்கிறது, பலரின் மின்னஞல் வேலை செய்யவில்லை, msn தகவல் அனுப்பியுள்ளேன், பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்று, எனக்கென்னவோ மந்திரி மீதுதான் சந்தேகம்! :roll:


- tamilini - 12-21-2004

ம் மந்திரி... உந்த வைரஸ்களுடன்.. ரொம்ப நல்ல மாதிரி.. ஏதாவது பண்ணியிருக்கலாம்.. :wink:


- kuruvikal - 12-21-2004

hari Wrote:நான் இங்க தலைவெடிச்சு போய் இருக்கிறன் உமக்கு நக்கல், றீஸ்ராட் எல்லாம் செய்து பார்த்தாச்சு, 5 கணனியில் ஒரே பிரச்சனை ! ஆனால் சிலரின் மின்னஞ்சல் வேலை செய்கிறது, பலரின் மின்னஞல் வேலை செய்யவில்லை, msn தகவல் அனுப்பியுள்ளேன், பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்று, எனக்கென்னவோ மந்திரி மீதுதான் சந்தேகம்! :roll:

மன்னா ஆட்சி பறிபோகும் வேளை வந்த போது கூட உங்கள இந்தளவு டென்சனில பார்க்கேல்ல...ஆனா ஜஸ்ட் எம் எஸ் பிசக்கிட்டெண்டோடன உயிரே போன மாதிரி ஆகிட்டீங்க....குருவிகள் இப்ப ஒரு வைரசை டிசைன் பண்ண நினைக்குதுகள்...உந்த எம் எஸ் என்ன காலி பண்ணுற மாதிரி...அதை வச்சே கனபேர பிளக் மெயில் பண்ணலாம் போலக் கிடக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kavithan - 12-21-2004

hari Wrote:நான் இங்க தலைவெடிச்சு போய் இருக்கிறன் உமக்கு நக்கல், றீஸ்ராட் எல்லாம் செய்து பார்த்தாச்சு, 5 கணனியில் ஒரே பிரச்சனை ! ஆனால் சிலரின் மின்னஞ்சல் வேலை செய்கிறது, பலரின் மின்னஞல் வேலை செய்யவில்லை, msn தகவல் அனுப்பியுள்ளேன், பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்று, எனக்கென்னவோ மந்திரி மீதுதான் சந்தேகம்! :roll:

மன்னா..... உங்கள் எம்.எஸ்.என் இல் ஹெல்பில் சேவிஸ் சற்ரஸ் எண்டிருக்கும் எல்லா அது என்ன சொல்கிறது.என்று பாருங்கள்


- kavithan - 12-21-2004

Quote:மந்திரி மீதுதான் சந்தேகம்

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்த நேரத்திலும் லொள்ளு


- hari - 12-22-2004

msn messenger சரியாகதான் இருக்கிறது மின்னஞல்களைதான் பார்க்கமுடியவில்லை, பல முக்கிய தகவல்கள் எல்லாம் அதிலதான் இருக்கு, மாந்தோப்பின் தாக்குதல் வரைபடமும் இருக்கு, குருவியாரின் சதிவேலையோ என்றும் சந்தேகமாக இருக்கு! ஒரு சிட்டுக்குருவி இந்த பக்கம் அடிக்கடி வந்து போனது, கொஞ்சம் அழகாக இருந்ததால் கொஞ்சம் ஜொல்லுவிட்டுட்டன், அந்த கப்புக்குள்ள தன்ட அதிரடி வேலையை காட்டிட்டோ தெரியவில்லை! <img src='http://img148.exs.cx/img148/55/hotmail.jpg' border='0' alt='user posted image'>


- kavithan - 12-22-2004

அட இதுவா பிரச்சனை இது உங்கடை அன்ரி வைரஸ்சின் அல்லது ஸ்பைவெயாரின் வேலையாக இருக்கலாம்


- hari - 12-22-2004

அதை எப்படி சரி செய்வது? கவிதன் தயவுசெய்து உதவுங்கள்


- kavithan - 12-22-2004

hari Wrote:அதை எப்படி சரி செய்வது? கவிதன் தயவுசெய்து உதவுங்கள்




இந்த பிறவ்சரை இட்டு அவசரத்துக்கு முயற்சித்து பாருங்கள்
http://www.opera.com/download/

நீங்கள் இந்த மின்னஞ்சலில் இந்த பிரச்சனை வரும்முன் ஏதாவ்து ஸ்பைவெயார் மென்பொருட்களை இட்டீர்களா


- hari - 12-22-2004

இல்லை


- hari - 12-22-2004

அதை முயற்சி செய்து பார்த்துட்டு உங்களுடன் தொடர்புகொள்கிறேன், நன்றி கவிதன்


- kavithan - 12-22-2004

ம்ம்ம்ம் பிரச்சனை இல்லை... நீங்கள் நெஸ்கேப்பும் உபயோகிக்கலாம்


- hari - 12-22-2004

ஓகே, கவிதன்


- hari - 12-22-2004

வெற்றி கவிதன்,<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/69.gif' border='0' alt='user posted image'>கோடி நன்றிகள் கவிதனுக்கு, <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kavithan - 12-22-2004

hari Wrote:வெற்றி கவிதன்,<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/69.gif' border='0' alt='user posted image'>கோடி நன்றிகள் கவிதனுக்கு, <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இது தான் மந்திரி ..... மன்னருக்கு தெரியாத வழி எல்லாம் மந்திரியின் மூளையில் தான் உதயமாகும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 12-22-2004

அது சரி என்ன ஹரியண்ணா.. இந்த எம்எஸ்என் தான் உலகம் போல.. ரொம்ப கஸ்டப்பட்டியள்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 12-22-2004

அவற்ரை தொழில் அது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- hari - 12-23-2004

உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்,
தமிழினி, கொஞ்ச நாள் பிந்தி இருந்தால் எனது பல வாடிக்கையாளர்களை இழந்திருப்பேன்! தக்க நேரத்தில் மந்திரி உதவி செய்தார்! இந்த சதிக்கு காரணமான குருவிகளுக்கு இதைவிட பெரிய தாக்குதல் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றேன்<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/39.gif' border='0' alt='user posted image'>


- kavithan - 12-23-2004

Quote:உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்,
தமிழினி, கொஞ்ச நாள் பிந்தி இருந்தால் எனது பல வாடிக்கையாளர்களை இழந்திருப்பேன்! தக்க நேரத்தில் மந்திரி உதவி செய்தார்! இந்த சதிக்கு காரணமான குருவிகளுக்கு இதைவிட பெரிய தாக்குதல் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றேன்
_________________


இது தான் சொல்லுறது தளபதியை எதிர்த்தாலும் மந்திரியை எதிர்க்க கூடாது என்று.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

திட்டம் தீட்டினால் மட்டும் போதது தாக்குதலை நடத்தவேணும்.... வைரஸ் தாக்குதல் என்றால் எனிடம் வளர்ந்து வருகின்றவற்றில் கொஞ்சத்தை உங்களுக்கு அனுப்பி விடுகி :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 12-23-2004

வேண்டாம் கவிதன் உங்கள் வைரஸ்., அது எனக்கே கடைசியில் பெரிய பிரச்சனையாக போய்விடும்! நானே வைரஸ்சை வடிவமைக்கின்றேன், வைரஸ்சின் பெயர் torojan.kuruvikal.page! , கொட்மேல் இப்பொழுது 250MB தாறார்களாம், அதுதான் நேற்றைய பிரச்சனைக்கும் காரணமோ தெரியவில்லை??