![]() |
|
இலவச மென்பொருள் & உடைப்பான்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: இலவச மென்பொருள் & உடைப்பான்கள் (/showthread.php?tid=6102) |
- hari - 02-01-2005 uninstall செய்துவிட்டுதான் போட்டேன், முழுமையாக என்பது சந்தேகம் தான் :roll: - Mathan - 02-01-2005 ஹரி எனது கணணியில் முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்கின்றேன், - hari - 02-01-2005 நன்றி மதன்! - thamizh.nila - 02-02-2005 கொஞ்ச நாளில அது மறுபடி கேட்ட்கும்... - kavithan - 02-02-2005 hari Wrote:15 நாட்களில் active பண்ணவில்லையின்றால் முற்றாக அவ்மென்பொருள் வேலைசெய்யாதாம்! நீங்கள் எடுத்து இணைப்பு பிழை.. 2004 க்கு மட்டும் தான்.. விண்டோஸ் தளத்துக்கால் போகும் போது 3 மாதம் இலவசம் அழிப்பார்கள்,.... - thamizh.nila - 02-02-2005 இப்ப அண்ணாக்கு என்ன வேணும்...key தேவையா? எடுத்திட்டிங்களா? - hari - 02-02-2005 எனக்கு கிடைத்த ஒரு சிடியில் இருந்துதான் இன்ஸ்டொல் செய்தனான், <img src='http://img150.exs.cx/img150/5860/untitled48.jpg' border='0' alt='user posted image'> இதில் உள்ள Norton AntiVirus corporate 8.1.1. client இன் ஸ்டோல் செய்ய இதுவித பிரச்சனையும் இல்லாமல் இன் ஸ்டோல் செய்யமுடிகிறது. ஆனால் Norton Antivirus professional விட இது நல்லதா என்பது தெரியவில்லை? - kavithan - 02-02-2005 ஆம் இது அன்ரிவைரஸ்சைவிட நல்லது... இதனுள் அன்ரிவைரஸ் அடக்கம்... இது சிடி இல் இருந்து இட்டிருந்தீர்கள் என்றால் உங்களால் அக்ரிவேற்பண்ண முடியும்.. முயற்சிக்கலாம்... - hari - 02-02-2005 நன்றி கவிதன்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 02-02-2005 நீங்கள் தந்த படத்தில் ALL KEYGEN என்றதை அழுத்தி பார்த்தீர்களா.. அதைல் எல்லா கீயும் இருக்கும் போல் உள்ளதே...
- hari - 02-02-2005 ஒவ்வொரு தடவை அழுத்தும் போதும் அவ்வொரு கீ கிடைக்கிறது, ஆனால் ஒன்றும் வேலை செய்யவில்லை. <img src='http://img86.exs.cx/img86/8499/untitled639.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img86.exs.cx/img86/5787/untitled640.jpg' border='0' alt='user posted image'> அது சரி இப்ப எத்தனை மணி? அடி வேண்டாமல் நித்திரை.கொமுக்கு போம் :twisted: - kavithan - 02-02-2005 உங்கள் சிடி இல் உள்ள மென்பொருள் இருந்தால் தான் முயற்சி செய்து பார்க்கலாம்.. அந்த சிடியை அனுப்ப முடியுமா... நெற்ரில்.. சிப் பண்ணீட்டு.. - hari - 02-04-2005 தாமதத்துக்கு மன்னிக்கவும் கவிதன், நேற்று சுகயீனம் காரணமாக வேலைக்கு வரமுடியவில்லை, மந்திரி நீங்கள் சொல்வது போல் மென்பொருளை இணையத்தின் ஊடாக அனுப்பமுடியாது, காரணம் எனது இணைய தொடர்பின் வேகம் குறைவு, ஏறக்குறய பல மணி நேரம் அதற்கு எடுக்கும். அது சாத்தியமில்லை, வேண்டும் என்றால் தபால் மூலம் அனுப்பமுடியும், உங்கள் முகவரியை எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! அனுப்பிவைக்கின்றேன்! - tamilini - 02-04-2005 Quote:தாமதத்துக்கு மன்னிக்கவும் கவிதன், நேற்று சுகயீனம் காரணமாக வேலைக்கு வரமுடியவில்லை,இப்ப குணம் அடைந்துவிட்டீர்களா.. அண்ணா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-04-2005 ஹரி. இப்போது நலமா? நோற்றன் அன்ரி வைரசை வேறு ஒரு கண்ணியில் புதிதாக இன்ஸ்ரோல் செய்து கவிதன். தந்த கீ ஜெனரேட்டர் மூலம் உடைத்து பார்த்தேன் வேலை செய்கின்றது. 1 வருடத்திற்க்கு பாவிக்க முடியும் ஆனால் ஏற்கனவே அதை இன்ஸ்ரோல் பண்ணிவிட்டீர்கள் என்றால் எப்படி அதனை உடைப்பது என்று தெரியவில்லை - hari - 02-04-2005 tamilini Wrote:எப்பொழுது பரவாயில்லை, நன்றி தமிழினி ! உங்கள் கணணியின் பிரச்சனையும் தீர்ந்ததாக மந்திரி சொன்னார், மிக்க மகிழ்ச்சி, <!--emo&Quote:தாமதத்துக்கு மன்னிக்கவும் கவிதன், நேற்று சுகயீனம் காரணமாக வேலைக்கு வரமுடியவில்லை,இப்ப குணம் அடைந்துவிட்டீர்களா.. அண்ணா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 02-04-2005 Mathan Wrote:ஹரி. இப்போது நலமா? நோற்றன் அன்ரி வைரசை வேறு ஒரு கண்ணியில் புதிதாக இன்ஸ்ரோல் செய்து கவிதன். தந்த கீ ஜெனரேட்டர் மூலம் உடைத்து பார்த்தேன் வேலை செய்கின்றது. 1 வருடத்திற்க்கு பாவிக்க முடியும் ஆனால் ஏற்கனவே அதை இன்ஸ்ரோல் பண்ணிவிட்டீர்கள் என்றால் எப்படி அதனை உடைப்பது என்று தெரியவில்லைஇப்பொழுது பரவாயில்லை, நலமாக உள்ளேன். நன்றி மதன், <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் சொன்னமாதிரி பழைய நோற்றனை முழுமையாக அகற்றி விட்டு இன்ஸ்ரோல் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். - tamilini - 02-04-2005 Quote:தந்த கீ ஜெனரேட்டர் மூலம் உடைத்து பார்த்தேன் வேலை செய்கின்றது. 1கீ நம்பரை நமக்கும் சொல்லுறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-04-2005 Quote:எப்பொழுது பரவாயில்லை, நன்றி தமிழினி ! உங்கள் கணணியின் பிரச்சனையும் தீர்ந்ததாக மந்திரி சொன்னார், மிக்க மகிழ்ச்சி,அப்ப சரியண்ணா..ம்கணணி குணம்அடைஞ்சிட்டுது.. உதவிய அனைவருக்கும் நன்றிகள்.. உங்களுக்கும் தான்அண்ணா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-04-2005 hari Wrote:நீங்கள் சொன்னமாதிரி பழைய நோற்றனை முழுமையாக அகற்றி விட்டு இன்ஸ்ரோல் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். நோற்றனை அகற்றும் போது முழுமையாக அகற்றுங்கள். Control Panel Remove Program பண்ணுவது மட்டும் போதுமானதல்ல, Program Files Folderக்குள் உள்ள நோற்றன் பைல்களை அழிப்பதுடன் Windows Registryஇல் உள்ள நோற்றன் குறித்த பதிவையும் அழிக்க வேண்டும், Windows Registry ஐ எடிட் செய்யும்போது அவதானம் தேவை. ஏதாவது தவறு செய்தீர்கள் என்றால் அது கணணியின் இயக்கத்தில் பிரைச்சனையை ஏற்படுத்தும் |