Yarl Forum
புதிய மட்டுறுத்துனர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: புதிய மட்டுறுத்துனர்கள் (/showthread.php?tid=5938)

Pages: 1 2 3 4 5 6 7 8

- tamilini - 01-06-2005

ஒரு எந்த ஊரிலையுங்க அதிகாரத்தொனி...?? பாவம் அவங்களை மிரட்டிறியளே...?? தனனைப்பற்றி குறிக்கும் போது நான் என்று சொல்லாமல் எப்படியாம் சொல்லுறது..

- KULAKADDAN - 01-06-2005

எப்பிடி சொல்லிறது.....

இது தான் வெருட்டல் :wink:

- Thusi - 01-06-2005

புதிய மட்டுறுத்துனர்களுக்கு வந்தனங்களும் வாழ்த்துக்களும்.

- kavithan - 01-06-2005

kuruvikal Wrote:ஒரு... நான்... எனது.... இதுகள் கொஞ்சம் அதிகாரம் தொனிக்கிற சொற்கள் தான்.... சரி சரி அழாதேங்க... பிறகு குருவிகள கத்தரி கொண்டு கத்தரிக்க வெளிக்கிட்டுடுவியள்...! 8) :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 01-06-2005

yalini Wrote:
Quote:அது யார் யாழினி

இந்த களத்தில ஒரு உறுப்பினர் தான் Idea

எங்கையோ உதைக்குது... குரல் எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆமா எங்கையோ கேட்டிருக்கிறன்..! :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 01-07-2005

kavithan Wrote:

[size=14]உங்களுக்கு தெரியாமலா இருக்கும் :wink: நீங்களும் ஒரு மட்டுறுத்துனர் தானே? நம்ம சண்முகி அக்காவாக இருக்குமோ?

- kavithan - 01-07-2005

Quote:உங்களுக்கு தெரியாமலா இருக்கும் நீங்களும் ஒரு மட்டுறுத்துனர் தானே? நம்ம சண்முகி அக்காவாக இருக்குமோ?

என்ன பி.பி.சி மட்டுறுத்தினர் என்டா மட்டுறுத்தினரை கண்காணிக்கிறதா வேலை..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

<span style='font-size:21pt;line-height:100%'>ஒரு சைட்டால அதையும் கவனிக்கிறது தானே :wink: </span>

- kavithan - 01-07-2005

Quote:ஒரு சைட்டால அதையும் கவனிக்கிறது தானே

எந்த சைட்......? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 01-07-2005

ஐயோ கடிக்கிறீங்க. அந்த உளவு வேலையையும் ஒரு உப தொழிலாக செய்யலாம் தானே என்று கேட்டேன்

- tamilini - 01-07-2005

kavithan Wrote:
yalini Wrote:
Quote:அது யார் யாழினி

இந்த களத்தில ஒரு உறுப்பினர் தான் Idea

எங்கையோ உதைக்குது... குரல் எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆமா எங்கையோ கேட்டிருக்கிறன்..! :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

BBC சொன்ன மாதிரி உங்களுக்கு தெரிந்திருக்க வேணுமே.. Idea

- tamilini - 01-07-2005

சொறி மதன் அண்ணை சொன்ன மாதிரி ..

- kavithan - 01-07-2005

Quote:BBC சொன்ன மாதிரி உங்களுக்கு தெரிந்திருக்க வேணுமே..
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்

அறிவுக்கொழுந்து .. உங்களிடம் தானே இவ் உளவுப்பொறுப்பு எல்லாம் ஒப்படைத்திருக்கு இன்னும் கண்டு பிடிக்கலை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 01-07-2005

tamilini Wrote:சொறி மதன் அண்ணை சொன்ன மாதிரி ..

ஐயோ அண்ணாவா? பேரை சொன்னாலே போதும் இல்லை சகோதர உறவுமுறை சொல்லித்தான் கூப்பிட வேணும் என்றால் தம்பி என்று கூப்பிடுங்கோ.

- Mathan - 01-07-2005

இராவணன் Wrote:
viyasan Wrote:ஒன்றுமே புரியலை களத்திலை

சில நாட்களில் பழக்கமாகிவிடும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<span style='font-size:21pt;line-height:100%'>ஐய் ராவணன் பொஸ் வந்திட்டார். பொஸ் இந்த யாழினி யாராக இருக்கும் அப்பிடின்னு கொஞ்சம் சொல்லுங்க</span>

- kavithan - 01-07-2005

என்ன மதன்
யாழினியிலேயே நிக்கிறியள்....
பி.பி.சி நியூசிலை போடுவினமாம்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 01-07-2005

<span style='font-size:21pt;line-height:100%'> ஓ அப்பிடின்னா சரி. என்ன கொஞ்ச நாளா பி.பி.சி நியூசோட கோவம் அதுதான் யோசிக்கிறன்</span>

- vasisutha - 01-07-2005

Quote:அது யார் யாழினி

தமிழினி அக்காவாய் இருக்குமோ? :wink:

- Mathan - 01-07-2005

vasisutha Wrote:
Quote:அது யார் யாழினி

தமிழினி அக்காவாய் இருக்குமோ? :wink:

[size=14]அப்படி போடு போடு அருவாளை

- வெண்ணிலா - 01-07-2005

<b>புதிய மட்டுறுத்துனர்களுக்கு வாழ்த்துக்கள்</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->