Yarl Forum
Microsoft debuts security tools - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: Microsoft debuts security tools (/showthread.php?tid=5916)

Pages: 1 2

- tamilini - 01-09-2005

hari Wrote:புரியவேண்டிய ஆளுக்கு புரிஞ்சு இருக்கும் என நினைக்கிறேன்! மன்னிக்கவும் தமிழினி யார் ஆள் என்று இப்போதைக்கு சொல்லமாட்டேன், காலம் வரும் போது சொல்கிறேன்!
ம் களத்தில எல்லாரும் சண்டைக்கோழிகளோ..?? சரி சரி நரன் கண்டுபிடிச்சிட்டன் ஆளை கவிதன் தானே..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 01-09-2005

tamilini Wrote:

அடடா .. என்ன இது சும்மா இருக்கிற என்னை ஏன் இதுக்கை இழுக்கிறியள்.. எங்களுக்கு மன்னர் மந்திரி பிரச்சனை தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 01-09-2005

Quote:அடடா .. என்ன இது சும்மா இருக்கிற என்னை ஏன் இதுக்கை இழுக்கிறியள்.. எங்களுக்கு மன்னர் மந்திரி பிரச்சனை தான்...

சும்மா போட்டு எடுப்பம் என்று தான்..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- hari - 01-09-2005

தமிழினி, அது கவிதன் அல்ல, மந்திரியோடு அடிக்கடி வெட்டுகுத்து அடிதடிகள் வருது வழமை அடுத்த வினாடியே சமாதனமாக போய்விடுவோம், அது வேற ஆள்

- tamilini - 01-09-2005

அப்ப சரி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 01-10-2005

sinnappu Wrote:
Quote:vennila

இணைந்தது: 22 ஆனி 2004
கருத்துக்கள்: 1217
வதிவிடம்: தாயகம்
எழுதப்பட்டது: வெள்ளி தை 07, 2005 12:28 pm Post subject:

hari எழுதியது:
http://www.voiceglo.com/ வும் கணணிக்கு கணணி இலவசம், அத்துடன் முதல் 30 நிமிடம் usa/canada க்கு இலவசம்.

இதுவும் கணணிக்கு கணணி இலவசம் தெளிவானவும் கூட
http://www.skype.com/

தகவலுக்கு நன்றியண்ணா.
ஹரியண்ணா நன்றாகத்தான் இலவசம் தேடுறீர்கள்.
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?

மாசற்ற களத்தில்
களங்கமற்ற வெண்ணிலா

என்ன நீங்கள் இன்னும் டவுன்லோட் பண்ணாமல் இருந்தமாதிரி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன வெண்ணிலா windows ஒறிஐினலா??? :wink: :wink: :wink: :wink:

வாடகைதான். :evil:

- வெண்ணிலா - 01-10-2005

hari Wrote:
tamilini Wrote:
Quote:என்ன நீங்கள் இன்னும் டவுன்லோட் பண்ணாமல் இருந்தமாதிரி என்ன வெண்ணிலா windows ஒறிஐினலா???

பாவம் தங்கை அவங்க இதுகள் மூலம் கதைக்கிறதை விட நேரடியாய் கதைக்கலாம்.. :wink:
ஏற்கனவே ஒரு கள உறுப்பினரோடு கதைச்சு அது கடைசியில் பிரச்சனையில் முடிஞ்சிட்டு, என்ன செய்கிறது என் தலைவிதியை பிரம்மன் கசிப்பு அடிச்சுட்டு எழுதிட்டார்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஹரியண்ணா :?:

- kuruvikal - 01-10-2005

பாவம் Hari...மீண்டும் பட்டு நொத்திட்டார் போல..அதுதான் களத்தில காணேல்ல..அரிய தகவல்களைத் தாறவர் ஆச்சே...! Idea Confusedhock:

- வெண்ணிலா - 01-11-2005

hari Wrote:புரியவேண்டிய ஆளுக்கு புரிஞ்சு இருக்கும் என நினைக்கிறேன்! மன்னிக்கவும் தமிழினி யார் ஆள் என்று இப்போதைக்கு சொல்லமாட்டேன், காலம் வரும் போது சொல்கிறேன்!

Quote:எழுதப்பட்டது: சனி ஐப்பசி 30, 2004 8:37 am Post subject:

--------------------------------------------------------------------------------

வெண்ணிலா அவர்களே! நான் ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
_________________

*** செய் அல்லது செத்து மடி *** --- ஹரி

hari அவர்களால் சனி ஐப்பசி 30, 2004 4:24 pm; அன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=2036&start=0

[b]இதைத்தானே ஹரியண்ணா சொல்லுறீங்க. அதெல்லாம் அப்பவே முடிந்தாகிட்டுதே. சோ டோன்ட் வொறி மன்னா :roll: Cry

- kuruvikal - 01-11-2005

Hari மன்னா... தங்கையோ இல்ல குருவிகளோ இல்ல எந்தக் கள உறவாயினும் உங்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக கருத்தாடி இருந்தால் அதற்காக வருந்துகிறோம்...ஆனால் அதற்காக எங்களை விட்டு ஒதுங்காதீர்கள் மன்னா...தொடர்ந்து வாருங்கள் எம்மோடு என்றும் இணைந்து கருத்தாடி இருங்கள்...! Idea

- வெண்ணிலா - 01-11-2005

kuruvikal Wrote:Hari மன்னா... தங்கையோ இல்ல குருவிகளோ இல்ல எந்தக் கள உறவாயினும் உங்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக கருத்தாடி இருந்தால் அதற்காக வருந்துகிறோம்...ஆனால் அதற்காக எங்களை விட்டு ஒதுங்காதீர்கள் மன்னா...தொடர்ந்து வாருங்கள் எம்மோடு என்றும் இணைந்து கருத்தாடி இருங்கள்...! Idea

ஹரியண்ணா களத்திற்கு வருகின்றவர்தான். ஆனால் கருத்துக்கள் எழுதுவது குறைவு. வெண்ணிலா ஏதும் தப்பு பண்ணினால் மன்னித்துடுங்க. Cry

- tamilini - 01-11-2005

kuruvikal Wrote:Hari மன்னா... தங்கையோ இல்ல குருவிகளோ இல்ல எந்தக் கள உறவாயினும் உங்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக கருத்தாடி இருந்தால் அதற்காக வருந்துகிறோம்...ஆனால் அதற்காக எங்களை விட்டு ஒதுங்காதீர்கள் மன்னா...தொடர்ந்து வாருங்கள் எம்மோடு என்றும் இணைந்து கருத்தாடி இருங்கள்...! Idea
#

என்க்கு ஒன்றுமே புரியல.. என்ன தான் நடக்கிறது இங்கு... மன்னர் அண்ணா பாவம் யார் பேசினாங்கள்... :wink: Idea