![]() |
|
எத்துயர் வரினும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: எத்துயர் வரினும் (/showthread.php?tid=5911) |
- thamizh.nila - 01-07-2005 வணக்கம் - KULAKADDAN - 01-07-2005 வணக்கமுங்கோ... என்ன உரத்தின் பெயர் பொல....... - வியாசன் - 01-07-2005 வந்தவர் ஒரு துரோக இணையம் நடத்துகிறவர். அவர் இங்கு பல பெயர்களில் வந்துபோவார். அவர் விலாங்குமீன் மாதிரி புலிகளுக்காகவும் கருணாவுக்கும் ஒவ்வொரு இணையம் நடாத்துகிறார்.அவசரப்படாதீர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செய்திகள் தருகிறேன். - ஊமை - 01-07-2005 viyasan Wrote:வந்தவர் ஒரு துரோக இணையம் நடத்துகிறவர். அவர் இங்கு பல பெயர்களில் வந்துபோவார். அவர் விலாங்குமீன் மாதிரி புலிகளுக்காகவும் கருணாவுக்கும் ஒவ்வொரு இணையம் நடாத்துகிறார்.அவசரப்படாதீர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செய்திகள் தருகிறேன். ஆஹா.......... வந்துட்டானையா வந்துட்டான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இவன் யார் என்று இப்பதான் புரியுது வியாசன். சிங்கக் கொடியுடன் வரும் போதே நினைச்சன் ஏதோ விவகாரம் என்று.
- ஊமை - 01-07-2005 lakpora Wrote:பொரு பொரு .... விளங்குதல்லே சின்னக் கால ஓடிப்போய் உந்த நரிக்கொடியை மாத்திப்போட்டு ஓடியா குஞ்சு. ஓடு....... ஓடு.......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வியாசன் - 01-07-2005 வரமாட்டார் அவர் வரமாட்டார் போர் வெடிக்குமென்றார். அஞ்சவில்லை தெரிந்துதான் காலைவிட்டேன் இவருடைய வீரமெல்லாம் பூட்டிய கதவுக்குள்தான் . இவர் தாக்கப்பட்டால் ஒரு படையே திரண்டு வரும் களத்திலே காணாமல் போன பலர் திரும்பிவரும் விந்தை காண்பீர். அவசரம் வேண்டாம் தகவல்கள் மெதுவாக வரும் நிறைய தகவல்கள் தந்துவிட்டேன் இந்தப் புதிரை விடுவிக்க களத்திலே யாரும் வாறார்களா? பார்ப்போம் - lakpora - 01-07-2005 குழகாந்தன Wrote:வணக்கமுங்கோ... குழகாந்தனுக்கும் வணக்கம் உநு;களுக்கு ச்சி சிநு;களமே தப்பு தப்பா வரூது யான் "பொஹற --- உரம் " கிடையாது பொர...... [size=18][b]லக்பொர - வியாசன் - 01-07-2005 பாவம் லக்பொர நீங்கள் உங்கள் இணையத்துக்கு எல்லாம் செய்திகள் போட்டுவிட்டு வந்திருக்கறீர்கள் போருக்கு நேரமிருக்கா? அல்லது இன்று போய் நாளை வா .... - lakpora - 01-07-2005 glad Wrote:வணக்கம். வாருங்கள்.எந்தக் கொடியின் கீழ் வந்தாலும் உண்மையாகவும் நேர்மையகவும் எழுதினீர்களாயின் நன்று glad ஐயா வணக்கம், உநு;களுட அருமையான அறிவுரைக்கு நன்றிகள் உநு;களுட சந்திப்பே glad ஆக இருக்கு - lakpora - 01-07-2005 வியாசன் Wrote:பாவம் லக்பொர நீங்கள் உங்கள் இணையத்துக்கு எல்லாம் செய்திகள் போட்டுவிட்டு வந்திருக்கறீர்கள் போருக்கு நேரமிருக்கா? வியாசன் ஐயா அளவுக்கு மீறினே.......................... *********** யவும் நஞ்சாம்யா.... - sinnappu - 01-07-2005 Quote:lakporaடேய் குஞ்சு கவனமப்பு சவுண்டு அதிகம் போடாதை 10 தலை உதுக்க தான் நிக்கிது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நான் சொன்னது இராவணன் தம் :wink: :wink: :wink: - lakpora - 01-07-2005 மேலே சொல்லு.... பார்ப்பம் - வியாசன் - 01-07-2005 உப்படித்தானே நீங்கள் வானொலியில்--------- நடத்தனீர்கள் ஐயா மிரட்ட வேண்டாம். சங்கமிக்கப்போய் விரட்டப்பட்டவர் ஆயிற்றே. உம்மை நான் சரியாகப் புரிந்து கொண்டேன் எழுத்தில் நாகரீகம் தேவை மீறினால் வண்டவாளம் வெளியில் வரும் நாகரீகம் களத்துக்கு ஒரு நாகரீகமிருக்கு - lakpora - 01-07-2005 வியாசன் Wrote:உப்படித்தானே நீங்கள் வானொலியில்--------- நடத்தனீர்கள் ஐயா மிரட்ட வேண்டாம். சங்கமிக்கப்போய் விரட்டப்பட்டவர் ஆயிற்றே. உம்மை நான் சரியாகப் புரிந்து கொண்டேன் ஏய்யா வியாசன் , என்ட ஆரம்ப அறிமுகத்திலே முதுகெழும்பை உடைக்கவே வரியல் - வியாசன் - 01-07-2005 அடக்கி வாசித்தால் பிரச்சனை இல்லை. துள்ளளினால் வருவேன் - வியாசன் - 01-07-2005 அது அது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nada - 01-07-2005 நீங்கள் போகிறபோக்கு நல்லாயில்லை. புரியுது புரியிது வியாசன் எல்லாம் புரிந்தமாதிரி எழுதுகிறீர் .மொட்டைக்காலுக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது - வியாசன் - 01-07-2005 என்ன நடா வக்காலத்தா?...----வொய்ஸ் அடங்கப்போகுது. - Thaven - 01-08-2005 என்ன பெடியள் சண்டைபோறியள் ஆரெண்டாலும் முதல்ல தங்கட கருத்தை சொல்லட்டும் பிறகு பாப்பம் அவரின்ட மனனிலைய, எப்பவும் வந்தவரை வரவேற்கிற பண்பாடு தமிழனின் முதல் பண்பாடு வரவேற்பம். வாரும் lakpora வணக்கம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- lakpora - 01-08-2005 <!--QuoteBegin-தவன்+-->QUOTE(தவன்)<!--QuoteEBegin-->என்ன பெடியள் சண்டைபோறியள் ஆரெண்டாலும் முதல்ல தங்கட கருத்தை சொல்லட்டும் பிறகு பாப்பம் அவரின்ட மனனிலைய, எப்பவும் வந்தவரை வரவேற்கிற பண்பாடு தமிழனின் முதல் பண்பாடு வரவேற்பம். வாரும் lakpora வணக்கம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--QuoteEnd--><!--QuoteEEnd-->தவனிற்கு தாழ்மையுடன் என் தமிழ் வணக்கம் :!: |