![]() |
|
நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி (/showthread.php?tid=587) |
- அருவி - 03-10-2006 UTHR என்னும் பெயரிட்டு எனது e-mail இனிற்கு தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதனை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. - ThamilMahan - 03-10-2006 ¿¡Ã¾÷, 1. «Ãº¢Âø ±ýÀÐ Àø¸¨Äì ¸Æ¸ò¾¢ø ¸üÀ¢ì¸ôÀÎõ ´Õ À¡¼¦¿È¢ ±ýÀ¨¾ò ¾Å¢Ã «Ãº¢ÂÖìÌõ Àø¸¨Äì¸Æ¸òÐìÌõ ±ÐÅ¢¾ ¦¾¡¼÷Òõ þø¨Ä. ÓØôÀø¸¨Äì¸Æ¸ò¨¾Ô§Á «Ãº¢ÂÄ¡ì¸ ÓüÀ¼¡¾£÷¸û. 2. ¯ñ¨Á¢ø «Å÷ ¾Á¢ú §¾º¢ÂòÐìÌ ±¾¢Ã¡ÉÅḠþÕ󾡸 «Å÷ ÒÈ츽¢ì¸ôÀ¼ §ÅñÊÂÅ÷. «Å÷ «ùÅ¡Ú ¦ºÂüÀΚḠþÕ󾡸 Á¡½Å÷¸§Ç «Å¨Ã «ÊòÐò ÐÃò¾¢Å¢ÎÅ¡÷¸û. «Ð×ÁøÄ¡Áø ¾Ä¨ÁìÌ ±¾¢Ã¡¸ þÕôÀ¡Ã¡É¡ø Á¡½Å÷¸û Å¢ÕõÀ¢É¡Öõ «Åáø «íÌ ¦ºÂüÀ¼ ÓÊ¡Ð. þ¾É¡ø ¾¡ý «Å÷ ӾĢø ¦À¡Úô¨À ²ü¸ò¾Âí¸¢É¡÷. þô§À¡Ð «Å÷¸Ç¢ý Àî¨ºì ¦¸¡Ê¸¡ð¼Ä¢ø ¾¡ý ¦À¡Úô¨À ²üÚì ¦¸¡ñÊÕ츢ȡ÷ ±ýÚ ¿¡ý ¿õÒ¸¢§Èý. 3. áÁáƒ¨É Å¢ÎÅõ «Åý ´Õ ¸¢Ã¢Á¢Éø ºÃ¢Â¡É þ¼òÐìÌ «Å¨É §º÷ò¾¢Õ츢ȡ÷¸û. ¬É¡ø ¸¾¢÷¸¡Á÷ ÁðÎõ ¿£Ä¨É ¦À¡Úò¾Å¨Ã «Å÷¸ÇРჾó¾¢ÃòÐìÌ (diplomacy) ±¾¢÷ჾó¾¢Ãò¨¾ô(counter diplomacy) À¢Ã§Â¡¸¢òо¡ý ¿¡õ ÓÈ¢ÂÊò¾¢Õì¸ §ÅñÎõ. «¨¾Å¢ÎòÐ ÐôÀ¡ì¸¢Â¡ø «Å÷¸ÇÐ ÌÃ¨Ä «¼ì¸¢ÂÐ Ó¨ÈÂüÈÐ ±ýÀо¡ý ±ÉРŢš¾õ. «ôÀÊî ¦ºö¾¡ø ±ÁÐÀì¸õ ¿¢Â¡ÂÁ¢ø¨Ä «¾É¡ø¾¡ý «Å÷¸û ÌÃ¨Ä «¼ì¸ ±ÁìÌ ÐôÀ¡ì¸¢¨Â Å¢ð¼¡ø §ÅÚ ÅÆ¢Â¢ø¨Ä ±ýÈ¡¸¢ Ţθ¢ÈÐ. þÐ º÷ŧ¾º «Ãí¸¢Öõ «í¸½§Á §¿¡ì¸ôÀθ¢ÈÐ. ¬É¡ø ´ðÎôÀ¨¼ ÁüÚõ ¯Ç×ôÀ¢Ã¢Å¢É¨Ã ¬í¸¡í§¸ §À¡ðÎò¾ûÙÅÐ áüÚìÌ áÚÅ£¾õ ºÃ¢Â¡ÉÐ ²¦ÉýÈ¡ø «Å÷¸ÙìÌ «Å÷¸û À¡¨„¢§Ä§Â À¾¢ÄÇ¢ì¸ôÀθ¢ÈÐ. «¾É¡ø¾¡ý º÷ŧ¾ºõ «Åü¨ÈôÀüÈ¢ «¾¢¸õ «ÄðÊ즸¡ûž¢ø¨Ä. †¥Ä¢ý ¿¼ÅÊ쨸 ±ôÀÊ þÕì¸ô §À¡¸¢ÈÐ «Å÷ ±ùÅÇ× ¸¡ÄòÐìÌ ¿£ÊôÀ¡÷ ±ýÀ¨¾ô ¦À¡Úò¾¢ÕóÐ À¡÷ì¸Ä¡õ. - நர்மதா - 03-10-2006 பல்கலைக்கழக வாசல்படியை மிதிக்க ஹூலுக்கு இடமளிக்க போவதில்லை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அவரின் அதிகாரத்தைப் பயன்படுத்திஇ யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள இரத்தின ஜீவன்ஹூலை பல்கலைக்கழக வாசல்படியை மிதிக்க விடமாட்டோமென அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் சூளுரைத்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தராக இரத்தின ஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை செய்திகள் வெளியாகியதை அடுத்துஇ அவசரமாக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நேற்று கூடிய மாணவர்களே இவ்வாறு சூளுரைத்துள்ளனர். இது பற்றி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.விஜயரூபன் கூறுகையில்இ பேராசிரியர் ஹூல் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதை நாம் ஒரு போதும் ஏற்கப் போவதில்லை. இதற்கப்பால் யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் அவரை பல்கலைக்கழக வாசல்படிகளை மிதிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மாணவர்களாகிய எமது எதிர்ப்பையும் மீறி அவர் இராணுவஇ பொலிஸ் பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்திற்குள் நுழையலாமென கனவு காணுவாராயின்இ அது பகல் கனவாகவேயமையும். அவரினால் முடியுமாயின்இ யாழ். பல்கலைக்கழக வாசற் படிகளை மிதித்துப்பார்க்கட்டும். அப்போது நாம் எமது பலம் என்ன? நாம் யார்? என்பதையெல்லாம் புரிய வைக்க காத்திருக்கிறோம். யாழ். பல்கலைக்கழகத்தினுள் எவரும் அத்து மீறி நுழைந்ததாக இதுவரை வரலாறு எதுவும் இல்லையென்றும் அவர் கூறினார். லங்காசிறி - narathar - 03-10-2006 ThamilMahan Wrote:¿¡Ã¾÷, மேற்குறிப்பட்டது உங்கள் பார்வையாக இருக்கலாம்,ஆனால், மாணவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடயாது.மாணவர்கள் தமிழ்ச் சமுதாயத்தின் ஓர் அங்கம்.உலகில் எங்கு போராட்டம் நடந்தாலும் முன்னணியில் நிற்பது மாணவர்களே.காரணம் அவர்கள் தாம் சார்ந்த சமுதாயத்தில் இருக்கும் அனியாயங்களுக்கு எதிராக கிளர்ந்து எழுபவர்கள்.குறிப்பாக அரசியல் ரீதியாக சிந்திக்கக் கூடியவர்களான மாணவர்கள் , அரசியற் போராட்டாங்களில் ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாதது.காரணம் சிறிலன்காவின் ராணுவ அழுத்தம்,முற்றுகை என்பவை அவர்களைச் சூழ்ந்து உள்ளது. தனது இனம் அழிக்கப் பட்டு, ஒடுக்கப் பட்டுக் கொண்டிருகிறவேளயில் ஒரு மாணவனால் எங்கனம் தன்னைச் சூழ நடப்பவற்றைப் புறக்கணித்து கல்வியில் நாட்டம் செலுத்த முடியும்? கூலின் நியமனம் சிறிலன்கா ஜனாதிபதியால் மேற்கொள்ளப் பட்ட ஒரு அரசியல் நடவடிக்கயே,மிகுதியைப் பொறுத்திருந்து பார்ப்போம். - Jude - 03-10-2006 kurukaalapoovan Wrote:யூட், நீர் யாருக்கு பதில் எழுதியிருந்தாலும் கிறீஸ்தவப் பெயரால் எதிர்ப்புக்களை சந்திக்கிறாரோ என்று முதலில் இந்தப் பகுதியில் புலம்பியது நீர் நான் அல்ல. விடையத்திற்குள் மதவெறியை புகுத்தும் எண்ணம் உமக்குத்தான் இருக்கு போலுள்ளது எனக்கு அல்ல. ஹூல் தனது மூதாதயர்கள் பற்றியும், தன்னைப்பற்றியும், எழுதிய புத்தகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்ற இந்து சமயம் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்களை துக்கிப்பிடித்து ஹூல் இந்துக்களுக்கு எதிரானவர் என்று காட்ட முயன்றவர் நீர் தான். உமது மதவெறியை அம்பலப்படுத்தியதே நான் செய்தது. kurukaalapoovan Wrote:சிறிதரன் சூத்திரதாரி கூல் சகோதரர்கள் வெறும் விரல் சூப்பிகள் என்றால் தமது பெயர் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று மறுப்பறிக்கை விடவேண்டியது தானே <b>ஒரு முறையாவது</b>, என் மொளனமாக இருக்கிறார்கள்? மறுப்பறிக்கையை 2002 இலேயே விட்டுவிட்டார் ஹூல். கூகிளில் கூட தேடிப்பார்க்காமல் தெரியாத விடயம் பற்றி மதவெறியால் எழுதுவது நீர். S. Ratnajeevan H. Hoole, \"Hoole Denies Authoring UTHR (J) Report\", Sunday Leader, Letters Page, Aug. 4, 2002 இந்த UTHR(J) இணைப்பில் இராஜன் ஹூலும் சிறிதரனும் கூட்டாக ஜீவன் ஹூலுக்கும் UTHR(J) க்கும் சம்பந்தம் இல்லை என்று மறுத்திருக்கிறார்கள். http://www.uthr.org/clippings.htm kurukaalapoovan Wrote:முறிந்த பனைமரம் என்ற புத்தகத்தை வாசித்துக்கும் பொழுது அதன் எழுத்தாளர்கள் அனைவரும் UTHR(J)அங்கத்தவர்கள் என்று தான் இனங் காட்டிக் கொள்கிறார்கள். சோமசுந்தரம் எங்கு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்? இல்லை benefit of the doubt இக்கு விட்டிருக்கிறாரோ?...... UTHR(J) இன் வரலாற்றுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறீர் படித்துப்பார்க்காலே கொடுத்திருக்கிறீர், என்று உமது அறியாமை காட்டி நிற்கிறது. 80களின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யை அழிக்கிறோம் என்று சிறிலங்கா இராணுவம் சிங்கள மாணவர்களை கொன்றொழிப்பதை பொறுக்க முடியாத சிறிலங்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சேர்ந்து இந்த அமைப்பை (UTHR) ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் எல்லா பேராசிரியர்களுமே இதன் அங்கத்தவர்கள். யாழ்ப்பாண பிரிவு UTHR(J) தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை, தாய் அமைப்பு உரியவிதத்தில் பகிரங்கப்படுத்தவில்லை என்று கூறி பிரிந்து செயற்பட ஆரம்பித்தது. UTHR(J) இந்திய இராணுவத்தின் அடாவடித்தனத்தை முன்னின்று அம்பலப்படுத்தியது. இராஜினி கொல்லப்பட்டபின், அந்த பழி விடுதலைப்புலிகளின் மீது போடப்ப்ட்ட பின், இந்த அமைப்பு விடுதலைப்புலிகளின் மனித உரிமைமீறல்களையும் அறிவிக்க ஆரம்பித்தது. ஜீவன் ஹூல் முன்னர் போல தனது பல்கலைக்கழக இணையவலை வசதிகள் மூலம் இந்த அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். 2002ல் தனக்கும் UTHR(J) க்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தார். இந்த அமைப்பில் பெரும்பாலும் எல்லா பேராசிரியர்களுமே சம்பந்தப்பட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் சிறிதரன் UTHR(J) யை கைப்பற்றிய பிறகு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் துரைராஜா இந்த அமைப்புக்கும் தமது பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை விட்டிருந்தார். இந்த அறிக்கையை பற்றி நெடுமாறன் ஐயா கனடாவில் சுரேஷ் மாணிக்கவாசகருக்கு எதரான வழக்கில் குறிப்பிட்ட போது நீதிபதி அவரை பொய் சொல்கிறார் என்றார். நான் நெடுமாறன் ஐயாவுக்கு இந்த அறிக்கையை எடுத்து கொடுத்து நீதிமன்றில் நிருபிக்க வைத்தேன். இதே போல் UTHR(J) அறிக்கையை காட்டி ஜேர்மனியில் எனது உறவினரின் அகதி கோரிக்கையை நிராகரிக்க நீதிபதி முயன்ற போது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அமைப்பு UTHR(J) வின் அறிக்கைகள் உண்மைத்தன்மை குறைந்தவை என்று குறிப்பிட்டிருந்த ஐ.நா. அறிக்கையை சமர்ப்பிந்து வழக்கு வெல்ல வைத்தேன். ஆகவே இதனோடு முன்னொருகாலத்தில் சம்பந்தப்பட்ட எல்லாரும் தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை விடக்கோருவதும், அந்தநாள் தொடர்புக்காக இன்று அவர்களை ஒரு நியாயமான பதவிக்கு பொறுப்பேற்க விடாமல் தடுப்பதும் பாமரர்களின் பிற்போக்கான முட்டாள்தனமே அன்றி வேறெதும் அல்ல. - Anandasangaree - 03-10-2006 நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி இந்த தலைப்பில் நடக்கும் முரன்பாடான கொலைகளுக்கு நிதர்சனம் விரிவான வழக்கத்தை தருமா? - ThamilMahan - 03-10-2006 ¿ýÈ¢ äð. ¬¾¡Ã þ¨½ôÒ¸¨Çò §¾Êì ¦¸¡Îò¾¢Õ츢ȣ÷. ±ÉìÌ «Åü¨Èò§¾Ê þí§¸ ¦¸¡Îì¸ «Å¸¡ºõ þÕì¸Å¢ø¨Ä narathar Wrote:[quote=ThamilMahan]¿¡Ã¾÷, ±ó¾ôÀø¸¨Äì¸Æ¸ò¾¢ÉÐõ Ш½§Åó¾¨Ã ¿¢ÂÁ¢ôÀÐ ‚ Äí¸¡Å¢ø ƒÉ¡¾¢À¾¢§Â¾¡ý. §ÀẢâÂ÷ §Á¡¸É¾¡¨ºìܼ «ý¨È ƒÉ¡¾¢À¾¢§Â¾¡ý ¿¢ÂÁ¢ò¾¡÷. ¬É¡ø ƒÉ¡¾¢À¾¢ «ó¾ Àø¸¨Äì¸Æ¸ò¾¢ý ¬º¢Ã¢Â÷¸Ç¡ø š즸ÎôÒ ãÄõ ¦¾Ã¢× ¦ºöÂôÀð¼ ãÅâø ´ÕŨÃò¾¡ý ¦¾Ã¢×¦ºö ÓÊÔ§ÁÂýÈ¢ ¾ÉìÌ Å¢ÕõÀ¢Â ´ÕŨà ¿¢ÂÁ¢ì¸ ÓÊ¡Ð. þôÀÊò¦¾Ã¢×¦ºöÂôÀð¼ ãÅâø ´ÕÅ÷¾¡ý †¥ø ±ýÀÐ ¸ÅÉ¢ì¸ò¾ì¸Ð. þ¾ýãÄõ †¥ø «Å÷¸Ç¢ý ¿¢ÂÁÉòÐìÌ ¬¾ÃÅ¡É (¯ñ¨Á¨Â «È¢ó¾) ¬º¢Ã¢Â÷¸û ¡ú Àø¸¨ÄìÌû§Ç§Â þÕ츢ȡ÷¸û ±ýÀ¾¡Ìõ. ¯í¸û ¸ÕòÐôÀÊ ƒ£Åý †¥ø ´Õ ¾Á¢ú §¾º¢Â ±¾¢Ã¡Ç¢ ±ýÚ ¿£í¸û ÜÚÅÐ ¯ñ¨Á¡ɡø, ¾Á¢ú §¾º¢ÂòÐìÌ ±¾¢Ã¡É ¸½¢ºÁ¡É ¦¾¡¨¸ ¬º¢Ã¢Â÷¸û ¡ú Àø¸¨Äì¸Æ¸òÐû§Ç§Â þÕ츢ȡ÷¸û ±ýÈ ¸ºôÀ¡É Å¢¼Âò¨¾ ¿¡Ã¾÷ ²üÚ즸¡ñ¼¡¸ §ÅñÎõ. - narathar - 03-10-2006 ThamilMahan Wrote:¿¡Ã¾÷, தமிழ் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாகவே மகிந்தவால் துணைவேந்தர் நியமனம் - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் - எல்லாளன் - குசனையலஇ 10 ஆயசஉh 2006 15:34 யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழ் மாணவர்களின் விருப்பதற்கு மாறானதாகவே அரசு தலைவர் செயற்பட்டிருக்கின்றார். நாம் இந்த நியமனத்தினை முழுமை யாக நிராகரிக்கின்றோமென யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. புதிய துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ_லை நியமித்தமை தொடர்பாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசியர் ரட்ணஜீவன் ஹ_லை தமிழ் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாகவும், தமிழ்ச் சமகத்தின் எதிர்பார்ப்புக்கு மாறானதாகவும் ஸ்ரீ லங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவு செய்துள்ளதாக அறிகின்றோம். ஸ்ரீ லங்கா அரசு தலைவரின் இந்த முடிவானது முற்றிலும் ஒரு அங்கமான தமிழினத்தின் மாபெரும் சொத்தான கல்விச்சொத்தை அழிக்கும் நோக்கத்துடன் எடுத்த முடிவாகவே நாம் கருதுகின்றோம். எனவே ஒருபோதும் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக காய்நகர்த்தலினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள நவரட்ணம் ஹ_லை நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதை தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றோம். எமது விருப்புக்கு மாறாக இதனை மீறி அவர் துணைவேந்தராக வருவதனூடாக எமது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினையும், எமது கல்வியச்செயற்பாடுகளையும் சீர்குலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். நீண்டகால நோக்கில் தமிழ் மக்களின் கல்விச்சொத்தினை அழித்து, தமிழ் மக்களின் பண்பாட்டினை சீரளித்து பரிவுகளை எற்படுத்தும் நோக்கிலேயே துணைவேந்தர் தெரிவு இடம் பெற்றுள்ளமையினால் இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். எனவே எமது இந்த வேண்டுகோளினை உதாசினம் செய்யவேண்டாம் எனக்கேட்டுக் கொள்வதுடன் இது தொடர்பாக ஏற்கனவே எம்மால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு மாறாக அரசு தலைவரின் தெரிவு அமைந்திருப்பதானது அவரது சமாதானத்தின் பற்றுதியினை கேள்விக் குறியாக்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi.net/ - narathar - 03-10-2006 யாழ். பல்கலைக்கழக புதிய உபவேந்தராக இரத்தின ஜீவன் ஹூல் ஜனாதிபதியால் நியமனம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் (53 வயது) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட இலத்திரனியல் பேராசிரியரான இவர் யாழ். பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் பேராசிரியர்களான எஸ்.கந்தசாமி மற்றும் ஆர்.குமாரவடிவேல், இரத்தின ஜீவன் ஹூல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் பேராசிரியர் குமாரவடிவேலினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவானது யாழ். பல்கலைக்கழத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு சிபார்சு செய்தது. எனினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபார்சினை நிராகரித்தே ஜனாதிபதி பேராசிரியர் இரத்தின ஜீவன்ஹூலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய துணைவேந்தராக நியமித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான பேராசிரியர் மோகனதாஸின் பதவிக் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. பல்கலைக்கழக துணைவேந்தரொருவரின் பதவிக்காலம் மூன்று வருடங்களாகும். யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் முதலாவது துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.வித்தியானந்தன் ஆவார். பல்கலைக்கழகத்தின் இரண்டாவது, மூன்றாவது துணைவேந்தர்களாக முறையே பேராசிரியர்களான ஏ.துரைராஜா, கே.குணரட்ணம் ஆகியோர் கடமையாற்றினார்கள். பல்கலைக்கழத்தின் நான்காவது துணைவேந்தராக பேராசிரியர் பீ.பாலசுந்தரம்பிள்ளை நியமிக்கப்பட்டார். இவர் மாத்திரமே 6 வருடங்கள் துணைவேந்தராகக் கடமையாற்றினார். இதையடுத்து, பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் யாழ். பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது துணைவேந்தராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவால் நியமிக்கப்பட்டார். இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபார்சினை நிராகரித்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டமைக்கு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன http://www.thinakural.com/New%20web%20site...10/news-1-1.htm - narathar - 03-10-2006 உயர் கல்வி நிர்வாகம் அரசியல்மயமானதன் வெளிப்பாடே ஹூலின் உபவேந்தர் நியமனம் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கடும் அதிருப்தி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதோ அல்லது அரசின் சட்டத்தையோ வடக்கு , கிழக்கு மக்கள் ஏற்காத போது, எவ்வாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இரத்தின ஜீவன் ஹூலை தமிழ்மக்கள் ஏற்பார்களென யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி. கலாராஜ் கேள்வியெழுப்பினார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது, உயர் கல்வி நிர்வாகத்தை அரசியலாக்கியுள்ளமை குறித்து யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது தனது கடும் அதிருப்த்தியை தெரிவித்துக் கொள்கிறது. நீண்டநாட்களாக இவ்விடயம் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. யாழ். பல்கலைக்கழகமானது தமிழ் மக்களின் பிரதான சொத்தாகும். இதனை ஷ்ரீலங்கா அரசு சிதைப்பதை தமிழ் சமூகம் ஒரு போதும் அனுமதிக்காது. அரசு குறுக்கு வழிகளில் நியமனங்களை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்ற முற்படுவது குறித்து இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அக்கறை செலுத்த வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. சட்டத்தின் படிதான் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக ஹூல் நியமிக்கப்பட்டுள்ளாரென விதண்டாவாதம் புரிவதையும் ஏற்கமுடியாது. உண்மையான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட ஆர்வம் கொண்டிருக்குமாயின், இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கக் கூடாது. யாழ். பல்கலைக்கழக துணை வேந்தராக ஹூல் நியமிக்கப்பட்டமையானது ஒரு தனிநபர் பிரச்சினையல்ல. அது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் விடுக்கப்பட்ட சவாலாகும். உண்மையில் யாழ். பல்கலைக்கழக பேரவையின் தவறான முடிவே இதற்குக் காரணம். இப்பேரவைதான் ஹூலையும் தெரிவு செய்தது. இப்பேரவைக்கும் அரசே உறுப்பினர்களை நியமித்து உயர் கல்வியை அரசியல் மயமாக்கியது. யாழ். பல்கலைக்கழக சொத்துகளை சுரண்டும் அதிகாரிகளைக் காப்பாற்றியதும் இப்பேரவைதான். 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே யாழ். பல்கலைக்கழகத்தை அரசியலாக்குகின்ற பணியை அரசு மேற்கொண்டது. எதிர்வரும் ஜெனீவா பேச்சுவார்த்தையில் அரசு இதய சுத்தியுடனும், விசுவாசத்துடனும் பங்கெடுக்க விரும்பினால் இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக செயற்பாடுகளில் ஈடுபடுவதை உடன் கைவிடவேண்டும். இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரின் நியமனம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி, அவர்களின் அபிப்பிராயமும் பெறப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென்றார். http://www.thinakural.com/New%20web%20site...Important-6.htm - narathar - 03-10-2006 "ThamilMahan 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே யாழ். பல்கலைக்கழகத்தை அரசியலாக்குகின்ற பணியை அரசு மேற்கொண்டது. யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் - மின்னல் - 03-10-2006 Anandasangaree Wrote:நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி நீர்தானே அதற்குப் பொறுப். அதை நீர்தானே செய்யவேணும். இப்படிச் சொன்னாப்போல உமக்கு அதுக்கும் தொடர்பில்லை எண்டு ஒருத்தரும் நினைக்க மாட்டினம். - ஜெயதேவன் - 03-10-2006 இதில் நாரதரும், குறுக்ஸும் வேண்டிய தகவல்களை அளித்துவிட்டார்கள்! ஆனால், யூட் இங்கு ஹூலின் விவகாரத்திற்கு மதமுலாம் பூச முயன்றதை சகிக்க முடியவில்லை!! யூட், உமக்கு ஹூல் என்ர பெயரை விட, ஏனைய "அன்ரன், சார்ல்ஸ் அன்டனி, றெஜி, ... போன்றவைகள் கண்ணுக்கு படவில்லைப்போலும்!! தமிழ்மக்களுக்கு ஹூலுகள் மட்டுமல்ல, பால சர்மாக்களோ, பெருமாளுகளோ, ... இல்லை முன்னைய துர்கையம்மன் ஐயரும் ஒன்றுதான்!!! இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ஸ, ஹூலை நியமித்தது, யாழ்பல்கலைக்கழக வளர்ச்சிக்கு உதவுவதற்கல்ல, மூடுவிழாவிற்கே!!! இன்று யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் New Jaffna University Vice Chancellor - Saanakyan - 03-11-2006 Ò¾¢¾¡¸ ¿¢ÂÁ¢ì¸ôÀð¼ ¡ú Àø¸¨Äì¸Æ¸ Ш½§Åó¾÷ ¾Á¢ú Áì¸Ç¢üÌõ Ţξ¨Äô ÒÄ¢¸Ç¢üÌõ ±¾¢Ã¡ÉÅ÷ ±ýÚõ «¾É¡ø þÅÃÐ ¿¢ÂÁÉò¾¢üÌ ±¾¢Ã¡¸ ¡ú Àø¸¨Äì ¸Æ¸ ºã¸õ ¸¢Ç÷óÐ ±Øó¾¢ÕôÀÐõ ¿£í¸û «È¢ó¾§¾. ¡÷ þó¾ Ã𽃣Åý Üø? þÅâüÌõ Jaffna Teachers' Union ±ýÈ ¦ÀÂâø Ţξ¨Äô ÒÄ¢¸Ç¢üÌ ±¾¢Ã¡¸ ¾Å¨½ ӨȢø ÁÉ¢¾ ¯Ã¢¨Á Á£Èø «È¢ì¨¸ Å¢Îõ È¡ƒý Üø þüÌõ ²¾¡ÅÐ ¦¾¡¼÷Ò¸û ¯ñ¼¡? þÅ÷ ¾Á¢ú Áì¸Ç¢üìÌ ±¾¢Ã¡ÉÅḠ²ý ¸Õ¾ôÀθ¢È¡÷ §À¡ýÈ Å¢ÀÃí¸û ¡âü¸¡ÅÐ ¦¾Ã¢ó¾¢Õ󾡸 «È¢Âò¾Ã×õ. Re: New Jaffna University Vice Chancellor - தூயவன் - 03-11-2006 இதைப் படிக்க! http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&&start=0 - வர்ணன் - 03-11-2006 ஏனுங்க சாணக்யன் அண்ணோய்- எந்த இடத்தில நின்னுகொண்டு என்ன எழுதுறீங்க? Are you perfectly alrite? :roll: - ThamilMahan - 03-11-2006 narathar Wrote:உண்மையில் யாழ். பல்கலைக்கழக பேரவையின் தவறான முடிவே இதற்குக் காரணம். இப்பேரவைதான் ஹூலையும் தெரிவு செய்தது. இப்பேரவைக்கும் அரசே உறுப்பினர்களை நியமித்து உயர் கல்வியை அரசியல் மயமாக்கியது. யாழ். பல்கலைக்கழக சொத்துகளை சுரண்டும் அதிகாரிகளைக் காப்பாற்றியதும் இப்பேரவைதான்.[/size] 1. ஐயா ஒரு பல்கலைக்கழகத்தின் credibility அங்கு கற்பிக்கும் ஆசிரிய பீடத்தின் கல்வித்தகமைகள் மற்றும் ஆராய்ச்சியில் அவர்களுக்குரிய ஈடுபாடுகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறதேயன்றி, உம்போன்றவர்களின் சான்றிதழை வைத்தல்ல. அவர்களது முடிவைத் 'தவறு' எனக்கூறவேண்டுமாயின் நீர் (அல்லது இந்தக்கட்டுரையை வரைந்தவர்) அவர்களில் ஒருவராக இருப்பதுடன் மட்டுமன்றி சக ஆசிரியர்களிடம் தனது நிலப்பாட்டுக்கு போதிய ஆதரவு கொண்டவராகவும் இருக்க வேண்டும். 2. உலகில் எந்தவொரு நாட்டிலும் மாணவர் விருப்பத்திற்கு அமைய உபவேந்தர்கள் நியமிக்கப்படுவதில்லை மாறாக கல்வித்தகமைக்கு ஏற்பவே நியமிக்கப்படுகிறார்கள். காரணம் மாணவர்கள் இன்றைக்குப் படித்துவிட்டு நாளை வெளியேறுபவர்கள். ஆனால் ஆசிரியர்களும் துணைவேந்தரும் கழகத்தின் கல்வித்தரத்தை நீண்ட நாட்களுக்கு கட்டிக்காக்க வேண்டியவர்கள். இங்கே மாணவர்களின் கூச்சல் எங்கும் எடுபடாது. நடந்தவற்றை கூட்டிக்கழித்துப் பார்த்தால் என்னால் யூகிக்க முடிவது: பல்கலக்கழகப் பேரவை வாக்கெடுப்பு மூலம் மூவரைத் தெரிவு செய்தது. அந்த மூவரில் சிறந்தவர் என சனாதிபதிபதியால் முடிவுசெய்யப்படும் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் "Simple as that" ஜனாதிபதியின் சொந்த விருப்பு வெறுப்புகள் தெரிவில் ஆதிக்கம் செலுத்தமுடியுமென்றாலும், அது அந்த மூவரில் யாரைத் நியமிப்பது என்பதாயிருக்குமேதவிர, நான்காவது நபர் ஒருவரை நியமிப்பதாக இருக்க முடியாது. அந்த மூவரில் ஒருவராக இருக்கும் ஆளுமையும், கல்வித்தகமையும் இதர ஆசிரியர்களின் ஆதரவும் ஹூலுக்கு இருந்திருக்கிறது என்பதுதான் மறைக்கமுடியாத உண்மை. - Saanakyan - 03-11-2006 ¿ýÈ¢ àÂÅý! þùÅÇ× þÕóÐõ þÅ÷ ¡ú Àø¸¨Ä 㾨Šš즸ÎôÀ¢ø (¦ºÉü) ¦ÅýÈÐ «¾¢ºÂõ ¾¡ý! Å÷½ý, ±øÄ¡ò ¾¨ÄôÒ¸¨ÇÔõ À¡÷¨Å¢¼ §¿Ãõ þÕôÀ¾¢ø¨Ä. «Ð¾¡§É À¡÷ò¾ý, ¡ú ¸Ç ¯ÚôÀ¢É÷¸Ç¡ÅÐ þ¨¾ôÀüȢ¡ÅÐ ¬Ã¡ÂÁø ¬ÅРŢΞ¡ÅÐ! - வர்ணன் - 03-11-2006 Saanakyan Wrote:¿ýÈ¢ àÂÅý! þùÅÇ× þÕóÐõ þÅ÷ ¡ú Àø¸¨Ä 㾨Šš즸ÎôÀ¢ø (¦ºÉü) ¦ÅýÈÐ «¾¢ºÂõ ¾¡ý! <b>"I don't agree with a damn thing you say"</b> நீங்க எழுதினது- நல்லா இருக்கு- ! But don't worry ...They will add ur message/opinion... in a suitable topic!- Including mine-! Don't be shy அண்ணா! 8) ஏன் இப்பிடி பேசுறேன் என்னு பார்க்கிறீங்களா? என்னதான்... நீங்க இங்க- வரும் நேரமெல்லாம் பேசுறீங்கனு பார்த்தா - அந்த குழப்பம் வராதே! 8) - ThamilMahan - 03-11-2006 Saanakyan Wrote:þùÅÇ× þÕóÐõ þÅ÷ ¡ú Àø¸¨Ä 㾨Šš즸ÎôÀ¢ø (¦ºÉü) ¦ÅýÈÐ «¾¢ºÂõ ¾¡ý! எனக்கென்றால் அது அதிசயமாகப்படவில்லை ஏனென்றால் ஹூல் என்ற last name உடைய இவரது சகோதரர் செய்பவற்றிற்கு இவர் எப்படிப் பொறுப்பாக முடியும்? இந்தவிடயம் கல்விச்சமூகத்தில் பலருக்குத்தெரியும். அதுமட்டுமல்லாமல் ஜீவன் கூலின் திறமை பலர் அறிந்த விடயம். |