Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=586)

Pages: 1 2


- Manmathan18 - 03-12-2006

நன்றி எல்லாரும் என்னை வர வேற்றதுக்கு அருவி அது என்னோட வயசு தான் எனது சொல்லில் எழுத்து பிழை இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் எனது இனிய யாழ் உறவினற்கலே.
நன்றி ஏன்யெல் என்னக்கு தழிழ்ழில் எழுத உதவி செய்ததுக்கு

என்றும் அன்புடன்
மன்மதன்18


- Kalki - 03-12-2006

வணக்கம் மன்மதன்18!!!!


Re: வணக்கம் - thamilan6 - 03-12-2006

மன்மதன் தமிழில் தலைப்பை எழுத என்ன செய்யவேண்டும்


- மகேசன் - 03-13-2006

வணக்கம் மன்மதன்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- sanjee05 - 03-13-2006

வணக்கம் மன்மதன் வாங்க


- sagevan - 03-13-2006

வணக்கம். வாருங்கள் மன்மதனே.


- Manmathan18 - 03-13-2006

வணகம் நான் எழுதிய கருத்து ஏன் நீக்க பட்டுள்ளது நான் எழுதியது தவற


- நர்மதா - 03-18-2006

வணக்கம் மன்மதன் (18)
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- கந்தப்பு - 04-17-2006

வணக்கம் மன்மதன் சிம்பு