![]() |
|
புதியவர் ஒருவர்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: புதியவர் ஒருவர்...! (/showthread.php?tid=5848) |
- tamilini - 01-10-2005 எங்கையோ பாத்த நினைவிருக்கு.. குருவிகள் என்ற பெயரில் யாரோ வந்தவங்க.. உறுப்பினர் பட்டியலில் பார்த்தால் தெரியும்.. வாசித்த நினைவு.. சரியாய் நினைவில்லை.. :| - Mathan - 01-10-2005 kuruvikaL_-,- என்ற பெயரை சொல்கின்றீர்களா? - tamilini - 01-10-2005 ம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shiyam - 01-11-2005 சரி குருவி வந்ததா பறந்ததா என்பதல்ல பிரச்சனை எந்த குருவி எங்கவந்தா என்னஎங்க கூடுகட்டினா என்ன தமிழினினிக்கு அல்வா சாப்பிட்டமாதிரி இருக்குமே?? - tamilini - 01-11-2005 Quote:தமிழினினிக்கு அல்வா சாப்பிட்டமாதிரி இருக்குமே?? புரியலையே... :roll: :roll: :roll: - kavithan - 01-11-2005 அது தான் அல்வா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 01-11-2005 யாழினிக்கா புரியவில்லை இல்லை இல்லை??சும்மா டபாய்காதக்கா - tamilini - 01-11-2005 Quote:யாழினிக்கா புரியவில்லை இல்லை இல்லை??சும்மா டபாய்காதக்காஎன்ன சியாம் தமிழினி கதைக்கும் போது ஏன் யாழினியை இழுக்கிறீங்க.. ஐயோ இந்த களத்தில கன பேருக்கு....... :twisted: :twisted: - kavithan - 01-11-2005 சும்மா கண்ணாடி மாட்டிடு திரிந்த BBC ஜ காணேல்லை அவர் தான் இப்ப வாற குருவியோ...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 01-11-2005 ஓ அப்படியும் இருக்கலாம் இல்லையா..?? முதன் முதலாய் கேள்வி எழுப்பியதும் அவர் தான்.. :wink:
- kavithan - 01-11-2005 என்ன அடுத்த குருவிகளும் வந்திட்டார் என்ன சுனாமிலைஅடித்து யாழ் களத்திலை கரையேற்றி இருக்கோ.... :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 01-11-2005 kavithan Wrote:சும்மா கண்ணாடி மாட்டிடு திரிந்த BBC ஜ காணேல்லை அவர் தான் இப்ப வாற குருவியோ...... தலைவா காலைக் காட்டுங்க. ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு நம்மளையும் கடிச்சுட்டிங்களே? நீங்க தான் மட்டிறுத்தினர் ஆச்சே என்னோட ஐபி அட்ரசை பார்த்து செக் பண்ணிக்கலாமே? - Mathan - 01-11-2005 tamilini Wrote:ஓ அப்படியும் இருக்கலாம் இல்லையா..?? முதன் முதலாய் கேள்வி எழுப்பியதும் அவர் தான்.. :wink: ஐயோ குருவி (ஒறிஜினல் - இப்படி போடலைன்னா எந்த குருவின்னு கேட்டாலும் கேப்பீங்க) எழுதிய கருத்துக்கு பதில் எழுதினேன். கருத்த ஆரம்பிச்சது குருவிதான் சரியா பாருங்க. - kuruvikal - 01-11-2005 இப்ப குருவிகள்( kuruvikal) என்றும் ஒரே ஆங்கில உச்சரிப்பில் வந்திருக்கே...ஏதோ ஒரு உருக்காட்டா கணணிக்காரணி அங்கு இடப்பட்டு அது எழுதப்பட்டுள்ளது போல் தெரிகிறது...! களப்பொறுப்பாளர் தான் ஐபி பார்த்துக் கண்டுபிடிக்க வேண்டும்...எது உண்மைக் குருவிகள் என்பதை....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 01-11-2005 உண்மைதான் மோகன் அண்ணா இதை தெளிவுபடுத்துவதுடன் எதிர்காலத்தில் ஏறத்தாள் ஒரே அர்த்தமுடைய அல்லது அது போல தோற்றமளிக்கும் பெயர்களை புதிதாக பதிய அனுமதிக்க கூடாது. - kuruvikal - 01-11-2005 புதிதாக போலித்தனமாக வருபவர்களை சாதாரண கள உறுப்பினர்களும் (நம்மைப் போல உள்ளவர்களும்) இலகுவாக இனங்காணலாம்...புதிதாக வருபவர்களின் எழுதிய தகவல் தொகை என்பது (posts:0) இருந்துதான் ஆரம்பிக்கும்...பிறகு 1...2.. இப்படித்தான் அதிகரிக்கும்...! இணைந்த திகதி கொண்டும் இனம் காணலாம்.. எனவே கள உறவுகள் இந்த பச்சோந்தி நபர்கள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை...! அதுமட்டுமன்றி எங்கள் அவரர்..எங்கள் குருவிகள் யாழ் வலைப்பூவில் இருந்து வருவதையும் நீங்கள் கவனிக்கலாம்...அது யாழ் களத்தில் இருந்து வரவில்லை...! எங்கள் கையெழுத்துக் குருவியும் சேவலும் அதே இடத்தில் இருந்துதான் வருகின்றன...எனி இவர்கள் யாழ் வலைப்பூவில் அங்கத்துவம் பெற்றுத்தான் அவற்றையும் மாற்றித் திருவிளையாடல் புரிய வேண்டும்..அது இப்போதைக்குச் சாத்தியமற்றது.... அல்லது எங்கள் இணைப்பைத்தான் அவர்கள் பாவிக்க வேண்டும்...! முடிந்தால் அதையும் செய்து பார்க்கட்டும்...! எமக்கு எம்மை தனித்துவமாக இனங்காட்ட இன்னும் பல வழிகள் இருக்கு....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 01-11-2005 kavithan Wrote:சும்மா கண்ணாடி மாட்டிடு திரிந்த BBC ஜ காணேல்லை அவர் தான் இப்ப வாற குருவியோ...... Quote:-------------------------------------------------------------------------------- :roll: - வெண்ணிலா - 01-11-2005 kuruvikal Wrote:புதிதாக போலித்தனமாக வருபவர்களை சாதாரண கள உறுப்பினர்களும் (நம்மைப் போல உள்ளவர்களும்) இலகுவாக இனங்காணலாம்...புதிதாக வருபவர்களின் எழுதிய தகவல் தொகை என்பது (posts:0) இருந்துதான் ஆரம்பிக்கும்...பிறகு 1...2.. இப்படித்தான் அதிகரிக்கும்...! இணைந்த திகதி கொண்டும் இனம் காணலாம்.. எனவே கள உறவுகள் இந்த பச்சோந்தி நபர்கள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை...! <b>எத்தனை குருவிகள் வந்தாலும் நம்ம குருவிகள் அண்ணா போல எந்தக்குருவியாலும் கருத்தாட முடீயாதே. குருவிகள் அண்ணாவின் கருத்தாடலே ஒரு தனிசுவாரசியம். டோன்ட் வொறி அண்ணா. வருவது வரட்டும். எதுவும் நன்மைக்கே. </b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 01-11-2005 உங்கள் ஆறுதலுக்கு நன்றி தங்கையே...இதெல்லாம் "யுயுபி மற்றர்" தங்கையே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 01-11-2005 எல்லா குருவிக்கும் வாழ்த்துக்கள்..... மோகன் அண்ணா கருத்துகளம் பகுதியில் ஏதோ ஸ்கிறிப் பிரச்சனை போல் உள்ளது அதோடு 3/4 நாட்களாக யாழ் முற்றத்தில் கருத்து களத்தில் இடம்பெறும் தலைபுக்கள் இடம்பெற வில்லை பழைய தலைப்புக்கள் தான் இருக்கிறது |