![]() |
|
வருமா வருமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வருமா வருமா? (/showthread.php?tid=584) Pages:
1
2
|
- Selvamuthu - 03-11-2006 ஈழநேசன் தங்கள் கவிதையை அதிலிருந்த எழுத்துப்பிழைகளைத் திருத்தி "வாழ்க்கையின் வெறுமைகள்" என்ற புதிய தலைப்பில் ஒரு புதிய பக்கத்தில் இணைத்துள்ளேன் பார்க்கவும். Quote:எனக்கும் யாழ் கழத்தில் கவிதை எழுத ஆசை. ஆனால் புதிய தலைப்பில் ஆக்கங்களை எழுதவோ,' BBகோட்' ஐ பயன்படுதவோ முடியவில்லை. ஆகவே நன்பர்களே[பிகளே] கீழேநான் தரும் கவிதையை அழகாக தட்டச்சிவிட்டால் என்றென்றும் நன்றியுடயவானாய் இருப்பேன்.[ஒவ்வொரு அடைப்புக்குறிகளும் தனித்தனி வரிகள் என்பதை கவனத்தில் கொள்ளவும்] Quote:[என் இழமைப்புத்தகத்தின்][ இரவுப்பக்கங்கள்][வெறுமையாய்க்கிடக்கின்றன] [இன்னும் எழுதப்படாத][ஓர் கவிதையை எண்ணி....][ எனது வானம்...][இருள் மூடிக்கிடக்கிறது][இதுவரை காணாத][அந்தப்பவ்ர்ணமிக்காக...][மெல்ல மெல்ல][கலத்திருடனிடம்][களவு போகின்றன-என்][நந்தவனப்பூக்களின் நறுமணமும்-நான்][சேர்த்துவைத்தகனவுகளின்][ஒளிநிறமும்....][நிசப்தம்விழுங்கிய][நீண்ட இரவொன்றில்...][நிமிர்ந்துபார்க்கிறேன்][மழை இருள்மூடிய][கரிருள் வானில்][பளிச்செனத்தெரிந்தது][தனிமை மூடிய-எனது][வாழ்க்கையின் வெறுமை.] - KULAKADDAN - 03-11-2006 வர்ணன், உங்கள் கவிதை பள்ளி பருவ காலத்தை மீள நினைவூடியது. அவை செல்வமுத்து ஆசிரியர் சொன்னது போல் மீள முடியா நாட்கள், நினைவில் மட்டும் மீட்டகூடிய நாட்கள். தொடர்ந்து எழுதுங்கள் நன்றி. - Eelathirumagan - 03-11-2006 ம்ம்.... அழகான கவிதை. வாழ்த்துக்கள். - Rasikai - 03-11-2006 வருமா வருமா கவிதை நன்றாக இருக்கிறது,. அப்படியே ஊர் ஞபகங்களை அசை போட வைக்கிறது. அந்த நாட்கள் திரும்ப வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி வந்தாலும் பழைய நாட்கள் போல் இருக்காது. இப்ப எல்லாம் ஊருல முந்தின மாதிரி இல்லை., எல்லாம் மாறிவிட்டது..
|