![]() |
|
தண்ணீ தண்ணீ !!!!!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: தண்ணீ தண்ணீ !!!!!!! (/showthread.php?tid=5797) Pages:
1
2
|
- tamilini - 01-14-2005 ¸ÅâÁ¡ý Wrote:±ýÉí¸ þôÀÊ ¦º¡øÄ¢ôÒðʸ... ¿¡ý ¿¢¨Éîºý ¿£í¸û «ó¾ ¸Õò¨¾ §À¡ð¼Å¨Ã ²í¸ «ôÀÊ §À¡ðʸ.. ±ñΧ¸ôÀ¢¸Ç¡ ±ñÎ ±¾¢÷À¡÷ò§¾ý... என்னங்க என்ன சொல்ல வாறீங்க.. நீங்க எதிர்பாக்கிறதை எல்லாம் நாங்க செய்ய முடியுமா.. சொல்லுங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 01-15-2005 லக்புர எழுதியதை நான் பெரிசாக எடுக்கவில்லை ஏனெனில் அவர் பெயர், கொடியை பார்த்தால் தெரியும் அவர் அப்படித்தான் எழுதுவார் என்று, ஆனால் தமிழினி அதை சரி செய்து மீண்டும் போட்ட உடனேயே "தமிழினி உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டனான். இப்ப உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கின்றேன். தமிழினி நீங்கள் செய்தது தப்பல்ல எனிமேலும் சிந்தித்து செயல்படுங்கள், இது அண்ணனின் அறிவுரை! தமிழன் சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது! - tamilini - 01-15-2005 சரிங்க அண்ணே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Thaven - 01-16-2005 அன்புச் சகோதர சகோதரிகளே என்ன நடக்குது? லக்பொற நினைத்ததை சாதித்து விட்டார் போல இருக்கு அதாவது அவர் சொன்னது ஒரு கருத்துத்தான் ஆனால் நீங்கள் அதைவைத்து உங்களுக்குள் சண்டை போடுறியள் இதைத்தான் அந்தக் கொடிக்காரர் ஆசைப்படுகினம் அதை நீங்கள் செய்து காட்டலாமோ சரி பறவாயில்லை நடந்தது நடந்து விட்டது விட்டுத்தள்ளுங்கள் தமிழினி பாவம். - kavithan - 01-16-2005 அதெல்லாம் ஓகே அக்கா.. இதெல்லாம் சின்னவிடையம்.. நீங்கள் எந்த தலைப்புக்கு கீழ் இது இருக்கு என்றே கவனித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.... இதைப்போட்டது யாரோ... நீங்கள் ஏன் கவலை படுறியள் ... அவருக்கு இது நகைச்சுவையா படுகிறது.. அது தான் சொல்வாங்கள் எதுவும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று.... அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் இவருக்கு ஏற்படும் போது இன்னொருவர் அவரை வைத்தும் கேலி பேசுவார் அப்ப அவருக்கு புரியும். - lakpora - 01-18-2005 kavithan Wrote:அதெல்லாம் ஓகே அக்கா.. தனக்கு வந்தால் தான் தெரியும் என்று.... அவருக்கு புரியும். [b][size=16]நன்றாய்ச்சொன்னாய் கவிதன் :roll: :!: |