Yarl Forum
பாரிஸ் பையனின் பணிவான வணக்கங்கள் !!!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: பாரிஸ் பையனின் பணிவான வணக்கங்கள் !!!!! (/showthread.php?tid=578)

Pages: 1 2


- sanjee05 - 03-13-2006

வணக்கம், வாருங்கள்


- வெண்ணிலா - 03-13-2006

வணக்கம் பரிஸ் பையா


Re: பாரிஸ் பையனின் பணிவான வணக்கங்கள் !!!!! - AJeevan - 03-13-2006

<!--QuoteBegin-parisboy+-->QUOTE(parisboy)<!--QuoteEBegin-->வணக்கமுங்கோ.... யாழில் இணைவதில் மகிழ்ச்சி !<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வணக்கம், வாருங்கள்.


- sagevan - 03-13-2006

வணக்கம் பையா.வாங்கோ உங்கள் வரவு நல் வரவாகாட்டும்.


- நர்மதா - 03-18-2006

வணக்கம் பாரீஸ் பையன்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- parisboy - 03-22-2006

நன்றி !!!! நன்றி !!!


- Puyal - 03-22-2006

வாங்கோ வாங்கோ வணக்கம்.


- Eelam Angel - 03-22-2006

<b>வணக்கம் பாரிஸ் பையன் வாங்கோ</b>

<img src='http://pic.piczo.com/img/i102756563_69692.gif' border='0' alt='user posted image'>


- parisboy - 03-23-2006

அதென்ன விசேட உறுப்பினர் ! தயவுசெய்து கொஞ்சம் விளங்கப்படுத்தவும் !! நன்றி .... :? :? :?


- Selvamuthu - 03-23-2006

பாரிஸ் பையா வணக்கம், வாருங்கள்.
வந்து நுழைந்துவிட்டு பலரைப்போல் எதுவும் பேசாது இருக்காது உங்கள் ஆக்கங்களைத் தாருங்கள்.


- yathu - 03-24-2006

வணக்கம் பாரிஸ் பையன்


- Nitharsan - 03-24-2006

வணக்கம் பாரிஸ் பையன் உங்களை யாழ் களமும் அதன் இனிமையான உறவுகளும் வரவேற்கின்றோம்


- கந்தப்பு - 04-17-2006

பாரிஸ் பையனுக்கு எனது வணக்கம். அது சரி பிரான்ஸ் பாரிஸா அல்லது சென்னை பாரிமுனை(Paris corner)