![]() |
|
காதலிக்கு ஓர் கடிதம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: காதலிக்கு ஓர் கடிதம் (/showthread.php?tid=5769) |
- வெண்ணிலா - 01-16-2005 hari Wrote:கவனம் "I Love You" என்ற virus வரும், திறக்கவேண்டாம்! அப்படியே எனக்கு forward பண்ணிவிடவும் நான் பார்த்துக்கொள்கிறேன் ஆஹா உயர்ந்த மனசு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 01-16-2005 நானும் இதேபோல ஒரு கவிதை படித்தேன். அதை நாளைக்கு உங்கள் பார்வைக்காக போடுறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 01-17-2005 vennila Wrote:hari Wrote:கவனம் "I Love You" என்ற virus வரும், திறக்கவேண்டாம்! அப்படியே எனக்கு forward பண்ணிவிடவும் நான் பார்த்துக்கொள்கிறேன் அதுகை உள்ள விடையம் மந்திரி எனக்கு எல்லோ தெரியும் - hari - 01-17-2005 kavithan Wrote:மந்திரியே! நான் உம்மை பற்றி ஏதாவது கதைச்சனா? இல்லை உம்முடன் புதுசா சேர்ந்த குட்டியை பற்றித்தான் கதைச்சனானோ? நீங்கள் இரண்டு பேரும் வண்ணாத்திப்பூச்சி பிடிக்கிற சாட்டில் கவிதோட்டத்தில் செய்கிற சில்மிசங்களையாவது சொன்னனா? பிறகு ஏன் என்ட விசயத்தில் தலையிடுகிறீர்? உமக்கு நான் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லையா? :twisted:vennila Wrote:hari Wrote:கவனம் "I Love You" என்ற virus வரும், திறக்கவேண்டாம்! அப்படியே எனக்கு forward பண்ணிவிடவும் நான் பார்த்துக்கொள்கிறேன் - வெண்ணிலா - 01-17-2005 கண(ன்)னியே கவிதையொன்று வரைய பேனாவொன்று கேட்டேன்-உன் விரல்களே போதுமென்றாய் (<i>Key Board</i>) பேதையே உன் பெயரை எழுதிட பேப்பரொன்று கேட்டேன் பேதைஇவள் முகமே போதுமென்றாய் (<i>Monitor</i>) இதயமே உன் இதயத்தை தாவெனக்கேட்டேன்-அது இரும்புப்பெட்டியுடன் அல்லவா இணைக்கப்பட்டள்ளது என்கின்றாய் (<i>Hard Drive</i>) இருவரும் இணைந்திட வழியொன்று கேட்டேன்-என்னிடம் இணையத்தளமே உண்டென வாய்விட்டல்லவோ சிரிக்கின்றாய் (<i>Internet</i>) நிழல் படமொன்றை தாவெனக்கேட்டேன் -நீயோ நிஜப்படங்களையும் தருவேன் என்கின்றாயே (<i>VGA Card</i>) முடமாக நீயிருந்தால்-வீட்டில் முடங்கிக் கிடப்பாய் என நினைத்தேன்-நீயோ மோடமாக நானிருந்தால் மோப்பம் பிடித்திடுவேன் உலகையே ஒரு நொடிப் பொழுதில் என்கிறாய் (<i>Modem</i>) தாலி கட்டித் தாரமாய் வாவென நான் உன்னை அழைக்கையில்-நீயோ தாயும் நானே தாரமும் நானே என கைதட்டி நகைக்கிறாய் (<i>Mother Board</i>) சத்தமில்லாத ஊமை என்றேன் -நீயோ நத்தமிட்டு சவுன்ட் காட்டும் நானல்லவோ உன சந்கீதம் பாடுகிறாய் (<i>Sound Card</i>) ஊமையென உனை சொன்னது தப்பு உற்றவளே மறந்துவிடு என்றேன் -நீயோ பட்டென மறப்பதற்கு நினைவுப் பெட்டகமும் நானே என்கிறாய் (<i>Memory</i>) - வெண்ணிலா - 01-17-2005 அன்புள்ள காதலிக்கு நேற்ற Bus Stop ஐ Browse பண்ணும்போது உன்னைக் கண்டேன் அக்கணமே முடிவுசெய்துவிட்டேன் நீதான் நான் Search பண்ணும் Site என்று!!!! என்வாழ்வில் எத்தனையோ Bug குகள்... ஆனால் எனக்குத் தெரியும் நீதான் என் Debugger என்று!!!! என் வாழ்வு இன்றுவரை ஒரு Uncompiled Program ஒரு நாளேனும் Executable Code ஐ உருவாக்கவில்லை. உன்னால்தான் என்னை ஒரு சிறந்த Software ஆக மாற்ற முடியும்!!!! உன் புன்னகை எனக்குள் 1000 MainFrames Processing Power ஐ உருவாக்குகிறது அதனால் என் Program கள் Compile பண்ண ஆரம்பித்துவிட்டன!!!! கண்ணே நாமிருவரும் Link பண்ணினால் இவ்வுலகிற்கு புதிய புதிய Objects,Libraries & Class களை வழங்கி மானிட இனத்துக்கொரு Error Free Life ஐ வழங்கிடலாம்!!!! எம் பெற்றோர்களின் Firewall பற்றி கவலைகொள்ள வேண்டாம் என்னைப்போன்ற சிறந்த Hacker உலகில் வேறெங்குமில்லை!!!! என்னால் அவர்களுடைய Security Password ஐ உடைத்து அவர்கள் மனதினுள் Enter பண்ணமுடியும் உன் மனமெனும் Data Base இல் வேறொருவரும் Login பண்ணவில்லை என நினைக்கிறேன்!!!!! அவ்வாறு யாராவது Already Logged In என்றால் என் System ஐ Recover பண்ணமுடியாதவாறு Crash செய்து மாய்த்துக்கொள்வேன்!!!! Please உன் INbox இல் இடங்கொடு பெண்ணே!!!! உன் E-Mail இற்காக Online இல் காத்திருக்கும்........ :?: - tamilini - 01-17-2005 ஆகா நன்றாய் இருக்கே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 01-17-2005 hari Wrote:மந்திரியே! நான் உம்மை பற்றி ஏதாவது கதைச்சனா? இல்லை உம்முடன் புதுசா சேர்ந்த குட்டியை பற்றித்தான் கதைச்சனானோ?kavithan Wrote:vennila Wrote:[quote=hari]கவனம் "I Love You" என்ற virus வரும், திறக்கவேண்டாம்! அப்படியே எனக்கு forward பண்ணிவிடவும் நான் பார்த்துக்கொள்கிறேன் Quote:எழுதப்பட்டது: ஞாயிறு தை 16, 2005 9:56 am Post subject: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மன்னருக்கு இவ்வளவு கோவமா?
- kavithan - 01-17-2005 vennila Wrote:hari Wrote:மந்திரியே! நான் உம்மை பற்றி ஏதாவது கதைச்சனா? இல்லை உம்முடன் புதுசா சேர்ந்த குட்டியை பற்றித்தான் கதைச்சனானோ?kavithan Wrote:vennila Wrote:[quote=hari]கவனம் "I Love You" என்ற virus வரும், திறக்கவேண்டாம்! அப்படியே எனக்கு forward பண்ணிவிடவும் நான் பார்த்துக்கொள்கிறேன் நன்றி மருமகளே.... மன்னா பார்த்தீர்களா.. நான் சொன்னது தப்பா...?.. - hari - 01-17-2005 தப்போ சரியோ , மன்னர் செய்கிற வேலையை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும், அதுதான் நல்ல மந்திரிக்கு அழகு! மன்னர் உயர்ந்தால் குடி உயரும்! குடி உயர்ந்தால் வரம்பு உயரும்! வரம்பு உயர நீர் உயரும்! என்று அவ்வைப்பாட்டி உமக்கு சொல்லிக்கொடுக்கவில்லையா? வண்ணாத்திப்பூச்சி பிடிக்கிறதை விட்டுட்டு எப்படி நல்ல விசயங்களை படியும். :evil: - வெண்ணிலா - 01-17-2005 Kishaan Wrote:தமிழினி: குரங்கு எண்ட பெயரைச்சொல்ல கஸ்டமாய் இருக்கா? <b>இப்போ உங்கள் பெயர் மாத்திட்டீங்கதானே</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 01-17-2005 பெயர் மாற்றவில்லை, குரங்குக்கு நல்ல பெயர் வைக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்! படத்தை பாருங்கள் மாறவில்லை - shiyam - 01-17-2005 குரங்கிக்கு பெயர்வைத்ததிற்கு நன்றிகள் - kavithan - 01-17-2005 hari Wrote:தப்போ சரியோ , மன்னர் செய்கிற வேலையை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும், அதுதான் நல்ல மந்திரிக்கு அழகு! மன்னர் உயர்ந்தால் குடி உயரும்! குடி உயர்ந்தால் வரம்பு உயரும்! வரம்பு உயர நீர் உயரும்! என்று அவ்வைப்பாட்டி உமக்கு சொல்லிக்கொடுக்கவில்லையா? வண்ணாத்திப்பூச்சி பிடிக்கிறதை விட்டுட்டு எப்படி நல்ல விசயங்களை படியும். :evil: மன்னர் செய்கிற திருகுதாளங்களை வெளியை கொண்டுவருவதும் மந்திரி தானே../ எல்லாம் உயரட்டும் மன்னா... அவ்வை பாட்டியை நான் எங்கே பிடிப்பது...? நீங்கள் அவவிட்டையா படித்தீர்கள்...? வண்ணாத்துபூச்சி பிடிக்கிறதின் மகிமை உங்களுக்கு தெரியலை.. நல்லகாலம்,... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shiyam - 01-17-2005 அவ்வை பாட்டிதான் தமிழினி எண்டு பெயர் மாத்தி உலாவுறா உடனே போய் பிடியுங்கோ - kavithan - 01-17-2005 hari Wrote:பெயர் மாற்றவில்லை, குரங்குக்கு நல்ல பெயர் வைக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்! படத்தை பாருங்கள் மாறவில்லை பெயர் சூட்டு விழாவுக்கு கூப்பிடேல்லையே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 01-17-2005 kavithan Wrote:hari Wrote:பெயர் மாற்றவில்லை, குரங்குக்கு நல்ல பெயர் வைக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்! படத்தை பாருங்கள் மாறவில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 01-17-2005 Quote:அவ்வை பாட்டியை நான் எங்கே பிடிப்பது...? நீங்கள் அவவிட்டையா படித்தீர்கள்...?சீ..சீ.. நீர் தம்பா நினைச்சுட்டீர்! ஞானப்பழத்தை பிழிஞ்சு யூஸ் கரைச்சு குடிச்சவா பற்றி சொல்லவில்லை! நான் சொல்வது எங்கள் பக்கத்து வீட்டு பாட்டியை! - tamilini - 01-17-2005 Quote:..சீ.. நீர் தம்பா நினைச்சுட்டீர்! ஞானப்பழத்தை பிழிஞ்சு யூஸ் கரைச்சு குடிச்சவா பற்றி சொல்லவில்லை! நான் சொல்வது எங்கள் பக்கத்து வீட்டு பாட்டியை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> - Kishaan - 01-17-2005 ஒகே.. நீங்கள் எல்லாரும் முந்திட்டீங்கள்.. பெயர் சு10ட்டுவிழா வருகின்ற சனிக்கிழமை நல்லூர் கந்தசாமி கோயிலிலை.. முடிஞ்சால் எல்லாரும் வாங்கோ.. :mrgreen: வந்து வாழ்திட்டு போகலாம்.. :!: தமிழினி: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நீங்கள் மாற்ற சொன்னபடியால் தான் அவ்வளவு முக்கியத்துவம் எடுத்தேன். இப்ப பெயர் ஓகேயா? இப்பவும் கஸ்ரமா இருக்கா? :wink: |