Yarl Forum
vectone TV - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: vectone TV (/showthread.php?tid=5758)

Pages: 1 2 3 4 5 6 7

- வியாசன் - 01-17-2005

***********

*******தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன-இராவணன்

- வியாசன் - 01-18-2005

***********

*******தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன-இராவணன்

- shiyam - 01-18-2005

அப்பப்பா சட்டலைற் சட்டிக்கையும் உங்கடை சண்டையா???? :twisted: :twisted:

- Mathan - 01-18-2005

viyasan Wrote:நீங்கள் 3 LNB பொருத்துவதற்கு ஒரு Satelite விற்பனை செய்யும் கடைகளில் ஒரு கிளிப் வாங்கிக்கொள்ளுங்கள். அதற்கு 3 LNB யும் தேவை. நீங்கள் வாங்கிய கிளிப்பை உங்களுடைய Satelite ல் பழைய
LNB இருந்த இடத்தில் பொருத்துங்கள். அப்படியே மூன்று LNBகளையும் பொருத்துங்கள். பொருத்தியபின் உங்கள் Satelite ஐ பொருத்தும்போது நடுவிலுள்ள LNBயை Asta (19 பாகை) வருமாறு சரிப்படுத்வும்.. நீங்கள் Satelite க்கு முன்னால் நிற்கும்போது வலதுபுறம் உள்ள LNB Hotbird ம் இடதுபுறம் உள்ள LNB 28 பாகை (புதிய வெக்ரோன் ரீவியும்.வேலை செய்யும்.
யாராவது இதை புரிந்து கொண்டால் ஒரு படம் வரைந்து இiணைத்துவிட்டால் பலருக்கு உதவியாக இருக்கும்.
முன்னால்

விளக்கத்திற்கு நன்றி. இந்த துறையில் இருப்பவர்கள் இது குறித்த மேலதிக தகவல்களை தந்தால் நல்லது

- Mathuran - 01-18-2005

வணக்கம்,

தமிழ் தொலைகாட்சி இணையம் தான் தமிழனோட கடசிவரைக்கும் வரும். மற்ற இரண்டும் துன்பம் வரும் போது வருவினம். வந்து எட்டி பார்த்துட்டு போய்விடுவினம். எனவே அரசிய நம்பி மனைவிய விடுகிற விளயாட்டு வேண்டாம்.

அன்புடன்
மதுரன்

- sri - 01-18-2005

இந்த அலைவரிசையில் முயற்சித்து பாருங்கள் ஒரிருநாட்ஙகளில் தொடங்கலாம்

Vectone channels are available on Hotbird-13 E Satellite:

Satellite Hotbird-13 at 13 East
Frequency 11.220 GHz
Polarity Horizontal
FEC 3/4
Symbol rate 27.5
Transponder 100

- Vasampu - 01-18-2005

என்ன சிறி குளப்பிறதெண்டே முடிவெடுத்து விட்டீரோ??
நீர் குறிப்பிட்ட அலைவரிசையில் நீண்ட காலமாக உமது பெயரிலேயே ஒரு சிங்கள சேவை நடைபெற்று வருகின்றது.

- kavithan - 01-18-2005

Vasampu Wrote:என்ன சிறி குளப்பிறதெண்டே முடிவெடுத்து விட்டீரோ??
நீர் குறிப்பிட்ட அலைவரிசையில் நீண்ட காலமாக உமது பெயரிலேயே ஒரு சிங்கள சேவை நடைபெற்று வருகின்றது.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 01-18-2005

sri Wrote:இந்த அலைவரிசையில் முயற்சித்து பாருங்கள் ஒரிருநாட்ஙகளில் தொடங்கலாம்

Vectone channels are available on Hotbird-13 E Satellite:

Satellite Hotbird-13 at 13 East
Frequency 11.220 GHz
Polarity Horizontal
FEC 3/4
Symbol rate 27.5
Transponder 100

வெக்டோன் இனிமேல் Eurobird சற்லைட்டில் மட்டுமே வரும் என்று சொல்கின்றார்கள்.

- வியாசன் - 01-18-2005

தற்போது சிறி குறிப்பிட்ட அலைவரிசையில் வெக்ரோன் வந்திசுக்கறது. ஒளிபரப்பு ஆரம்பிக்கப்படவில்லை. வெக்ரோன் தமிழ் என்ற எழுது;துமட்டும் ஒளிபரப்பாகிறது
நன்றி சிறி

- shanmuhi - 01-19-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kavithan - 01-19-2005

Mathan Wrote:
sri Wrote:இந்த அலைவரிசையில் முயற்சித்து பாருங்கள் ஒரிருநாட்ஙகளில் தொடங்கலாம்

Vectone channels are available on Hotbird-13 E Satellite:

Satellite Hotbird-13 at 13 East
Frequency 11.220 GHz
Polarity Horizontal
FEC 3/4
Symbol rate 27.5
Transponder 100

வெக்டோன் இனிமேல் Eurobird சற்லைட்டில் மட்டுமே வரும் என்று சொல்கின்றார்கள்.

அப்பப்பா...என்ன ரசிகர் கூட்டம் ஜரோபாவில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கலாம் போல் உள்ளது..... ஏதோ உளவு பிடிப்பது போல் புது புது அலைவரிசை புதுபுது சட்டிகளின் திசை என நீண்டு கொண்டே போகுது இப்ப வெக்டோன் ரிவி யில் வருமா..?

என்ன மதன் ஒரு போன் அவர்களுக்கு பண்ணி கேக்கிறது தானே எந்த அலைவரிசையில் வரும் என்று.... ஏன் பணம் கட்டாமல் இலவசமாகவா பார்க்கிறீர்கள் ... இப்ப உங்கடை சட்டி [ டிஸ்] எந்த வளம் நிக்குது....? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 01-19-2005

kavithan Wrote:அப்பப்பா...என்ன ரசிகர் கூட்டம் ஜரோபாவில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கலாம் போல் உள்ளது..... ஏதோ உளவு பிடிப்பது போல் புது புது அலைவரிசை புதுபுது சட்டிகளின் திசை என நீண்டு கொண்டே போகுது இப்ப வெக்டோன் ரிவி யில் வருமா..?

கவிதன் தொடங்கிறதை காட் ஏதும் வாங்கி போட தேவை இல்லாத ஓசி சனலா தொடங்குங்க. அப்புறம் மெட்டிஒலி, அண்ணாமலை, திரிஷா ஐஸ் பேட்டி, புது பாட்டு எல்லாம் போடோணும் நேரம் கிடைச்சா செய்தியும் போடலாம். அப்ப தான் நாங்கபாப்பம்.

kavithan Wrote:என்ன மதன் ஒரு போன் அவர்களுக்கு பண்ணி கேக்கிறது தானே எந்த அலைவரிசையில் வரும் என்று.... ஏன் பணம் கட்டாமல் இலவசமாகவா பார்க்கிறீர்கள் ... இப்ப உங்கடை சட்டி [ டிஸ்] எந்த வளம் நிக்குது....? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வெக்டோன் இலவசம் தான். போன் பண்ணி கேட்டேன் Eurobird இல் வரும் எண்டு சொன்னார்கள்.

அது நம்ம நண்பரோட சட்டி அதை இப்ப East 13 degrees பக்கம் வச்சிருக்கிக்கன். சன் டிவி காட் மட்டும் தான் அதுல இருக்கு. Dan Music, TTN, Deepam, Vectone எல்லாம் ஓசில பாக்கிறது தான்

அட பாவி இவ்வளவும் ஓசியிலா பார்க்கிறீர்கள் அது தானே பார்த்தன் ஏண்டா எல்லாரும் அந்த ரிவியை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் என்று.....
:wink:

எல்லாம் ஓசியில் வரும்.... தொடங்கிறதிலை.... இன்னொரு திட்டமும் இருக்கு காட் ஒண்டும் இல்லாமல் வரும், , திரிசாவின் பேட்டி ஜஸ் பேட்டி எண்டு எல்லாம் வரும்.... மெட்டி ஒலி வரும், அண்ணாமலை வராது அது முடிய அடுத்தது வரும்... ஆனால் உங்கள் தொலைக்காட்சியில் ஒன்றும் வராது...... வீட்டுக்கு பில் வரும்... பில்லுக்கு காசுகட்டாட்டி பொலிஸ் வரும்... இவ்வளவும் காணுமா..

ஆசையை பாரு.... பிபிசி பாக்கிறதை விட்டிடு சும்மா ஜஸும் திரிசாவும், அண்ணாமலையும் , மெட்டி ஒலியும் .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 01-19-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

- Mathan - 01-19-2005

kavithan Wrote:அட பாவி இவ்வளவும் ஓசியிலா பார்க்கிறீர்கள் அது தானே பார்த்தன் ஏண்டா எல்லாரும் அந்த ரிவியை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் என்று.....
:wink:

துட்டு குடுத்தோ அந்த டிவியையோ? சாய் அந்த தப்பெல்லாம் செய்ய மாட்டன். எப்ப பாத்தாலும் இரண்டு மூண்டு பேர் இருந்து புரியாத மேட்டர் எல்லாம் கதைப்பினம். நமக்கு அவ்வளவுக்கு ரசனை இல்லை.

kavithan Wrote:எல்லாம் ஓசியில் வரும்.... தொடங்கிறதிலை.... இன்னொரு திட்டமும் இருக்கு காட் ஒண்டும் இல்லாமல் வரும், , திரிசாவின் பேட்டி ஜஸ் பேட்டி எண்டு எல்லாம் வரும்.... மெட்டி ஒலி வரும், அண்ணாமலை வராது அது முடிய அடுத்தது வரும்... ஆனால் உங்கள் தொலைக்காட்சியில் ஒன்றும் வராது...... வீட்டுக்கு பில் வரும்... பில்லுக்கு காசுகட்டாட்டி பொலிஸ் வரும்... இவ்வளவும் காணுமா..

ஆசையை பாரு.... பிபிசி பாக்கிறதை விட்டிடு சும்மா ஜஸும் திரிசாவும், அண்ணாமலையும் , மெட்டி ஒலியும் .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பில் வந்து காசு கட்டாட்டி இங்க பொலிஸ் வராது. கத்தியால குத்தினாலே ஆடி அசைஞ்சு தான் வருவினம். பில் கட்டாட்டி Credit Reference Agency க்கு தகவல் குடுக்கிறதோட சரி.

- kavithan - 01-19-2005

Quote:பில் வந்து காசு கட்டாட்டி இங்க பொலிஸ் வராது. கத்தியால குத்தினாலே ஆடி அசைஞ்சு தான் வருவினம். பில் கட்டாட்டி Credit Reference Agency க்கு தகவல் குடுக்கிறதோட சரி.
_________________
Give to every human being every right that you claim for yourself.

அது அவை இது வேறை ..... சரி ஹாங்காவது வரும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 01-19-2005

kavithan Wrote:சரி ஹாங்காவது வரும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:?: புரியலையே?

- sri - 01-19-2005

Vasampu Wrote:என்ன சிறி குளப்பிறதெண்டே முடிவெடுத்து விட்டீரோ??
நீர் குறிப்பிட்ட அலைவரிசையில் நீண்ட காலமாக உமது பெயரிலேயே ஒரு சிங்கள சேவை நடைபெற்று வருகின்றது.
இந்த அலைவரிசையில் முயற்சித்து பாருங்கள் ஒரிருநாட்ஙகளில் தொடங்கலாம்
Vectone channels are available on Hotbird-13 E Satellite:

Satellite Hotbird-13 at 13 East
Frequency 11.220 GHz
Polarity Horizontal
FEC 3/4
Symbol rate 27.5
Transponder 100

Quote:தற்போது குறிப்பிட்ட அலைவரிசையில் வெக்ரோன் வந்திருக்கின்றது. ஒளிபரப்பு ஆரம்பிக்கப்படவில்லை. வெக்ரோன் தமிழ் என்ற எழுது;துமட்டும் ஒளிபரப்பாகிறது

- sri - 01-19-2005

வசம்புவை இன்று YMCA இல் கண்டென் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :?: