![]() |
|
யாழ்கள இணையவொலி..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: யாழ்கள இணையவொலி..! (/showthread.php?tid=5749) |
- kavithan - 01-18-2005 kuruvikal Wrote:குருவிகளின் யாழ் கள வலைப்பூவிலும் யாழ் கள இணையவொலிக்கு இணைப்புக் கொடுத்திருக்கு...! <!--emo&கவிதை தோட்டத்தில் இருப்பதை சொன்னார் மோகன் அண்ணா.. ஆமா எங்கை இருக்கு இணைப்பு தேடி களைத்திட்டன்... - tamilini - 01-18-2005 நாங்க பாத்தம்.. குருவியின் வலையில.. தம்பி அது யாழ் blog ல தான் இருக்கு என்ன குரு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 01-18-2005 வணக்கம், குரு? ஆகா அன்புடன் மதுரன் - thamizh.nila - 01-18-2005 வாழ்த்துக்கள் மோகன் அண்ணா... - Mathan - 01-18-2005 வணக்கம் மோகன் அண்ணா, புது புது திட்டங்களை யாழ் களத்தில் அறிமுகப்படுத்துகின்றீர்கள், உங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும். அடுத்த் புதிய திட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். - Mathan - 01-18-2005 kavithan Wrote:ஆகா வானொலியும் வந்திட்டா.. அப்படியே ஒரு லைவ் ரீவியும் வந்தால் மதனுக்கு சற்ரலைற் பூட்டிற பிரச்சனையும் இல்லை.. அதுவும் நல்ல ஐடியா தான், ஆனா கட்டாயம் டிவில தமிழ் டான்ஸ் கிற்ஸ்சும் (Tamil Dance Hits) சப்தஸரங்களும் போடணும் :wink: kavithan Wrote:அண்ணா இதை அப்படியே சுட்டு என் குடிலில் போடவா,,.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அட நீங்களும் நம்மள மாதி சுடுற ஜாதியே? - ragavaa - 01-18-2005 வாழ்த்துக்கள் - Kishaan - 01-18-2005 வாழ்த்துக்கள்... இந்த றேடியோவில் தனியே பாடல்களை மட்டும் தான் கேட்கலாம்... இது லைவ் என்றால்தான் அறிவிப்பு எல்லாம் செய்யலாம்.. இல்லையா மோகன் அண்ணா? - kavithan - 01-18-2005 Mathan Wrote:kavithan Wrote:ஆகா வானொலியும் வந்திட்டா.. அப்படியே ஒரு லைவ் ரீவியும் வந்தால் மதனுக்கு சற்ரலைற் பூட்டிற பிரச்சனையும் இல்லை.. ஓ அப்படி அவை எல்லாம் போடணுமோ ... பேசாமல் ஜங்கரனிலை ஓடர் பண்ணி உடனை உடனை பாட்டு கொப்பிகளை எடுக்கலாமே.... நாங்கள் ஒரு ஜாதியும் இல்லை நீங்கள் கவிதை சுடுவியள் நாங்கள் மென்பொருட்களும் இப்படி ஏதாவதும் சுடுவம்.. - Mathuran - 01-18-2005 வணக்கம், அப்ப சுடுறதே ஒரு கலை என்கிறீங்க போல. சுடுங்கோ சுடுங்கோ அனா யாருக்கும் படாத மாதிரி சுடுங்கோ. அன்புடன் மதுரன் - sinnappu - 01-18-2005 அந்த விலாசம் என்னப்பா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 01-18-2005 வணக்கம், கவிதன் தம்பி கலக்கோ கலக்கெண்டு கலக்கிறியள். போற போக்க பாத்தால் ஒரு பூங்காவையே கொண்டுவரபோறீங்க போல கிடக்கிது. அந்த இரண்டு மைனாஸ் களும் அமர்களமா இருக்கு. இதுக்கு மேல பக்கத்தில நிக்கிறவங்கள பத்தி சொன்ன கோபித்து கொள்ளுவீங்க. அதனால இத்தோட நிறுத்திடுறேன். அன்புடன் மதுரன் - vasisutha - 01-18-2005 நாட்டாமை பாட்ட மாத்து.... - Mathuran - 01-18-2005 வணக்கம், வசிசுதா அண்ணே, இப்படி வாயில கத்திய வைச்சு, நீங்க சொன்ன செய்யமல விட்டுடுவாரு. இருந்தாலும் கொன்சம் அமைதி, அமைதி... அமைதி... அன்புடன் மதுரன் - shiyam - 01-18-2005 வசிசுதா கனநாட்களா பாக்கிறன் வாயிலை கத்தியை கடிச்சபடி நிக்கிறியள் ஏன் காக்கா வலிப்பே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 01-18-2005 Mathuran Wrote:வணக்கம், <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathuran - 01-18-2005 வணக்கம், வசிசுதா அண்ணா! நாங்க சும்மா பகிடிக்கு சொன்ன்னாங்கள். அதுக்கேனண்ணா படத்த எடுத்தனீங்கள். சரி எடுத்ததுதான் எடுத்து போட்டியள். விரைவா ஒரு புது படத்தோட வாங்கோ. படமில்லாட்ட கதைப்பது றொம்ப கஸ்ரமாக இருக்கும். அன்புடன் மதுரன் - shiyam - 01-19-2005 வசிசுதா சும்மாதான் கேட்டனான் கோவிக்கவேண்டாம் சரி நல்லபடமா பாத்து போடுங்கோ - vasisutha - 01-19-2005 8) 8) - Mathuran - 01-19-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |