![]() |
|
யாழ் இந்துவின் சுனாமி நிவாரண பணி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யாழ் இந்துவின் சுனாமி நிவாரண பணி (/showthread.php?tid=5745) |
- shiyam - 01-18-2005 ¾¡Ê¨ÂÔõ ÅÆ¢îÍðÎ ¸ñ½¡Ê¨ÂÔõ ¸ÇðÊ ¨ÅîÍðÎ ¦Åû¨Ç ºð¨¼¨ÂÔõ ¸ÇðÊ ¨ÅîÍðÎ ¼Á¢ú ¿¡ðÎÀì¸õ §À¡ö º¡Á¢Â¡Ãò¾¡ý ¾¢Ã¢§Â¡Ûõ...(danklas) உதுக்கேன் தமிழ் நாட்டுபக்கம் போக வேணும் இப்ப சொய்யிற திருவிழையாடல் காணாதே ஏன் தங்கவேல் வெறுத்து போச்சே?? - Danklas - 01-18-2005 «Ð ÅóÐ ÅóÐ ÅóÐ... :roll: ±ýÉ¡Öõ ¼Á¢ú ¿¡ð¨¼ §À¡ø Å¡ÃÐ þø¨Ä§Â¡.. :wink: «¾Å¢¼ ¼Á¢ú ¿¡ðÊÄ «Ãº¢ÂøÅ¡¾¢¸û þóÐÀò¾¢Ã¢¨¸ §À¡ýÈ ¿ñÀ÷¸û þÕ째¸ À¢Ã¨É §ÅÈ þø¨Ä... §º¡.. :wink: «ÐºÃ¢ ±ýÉ ¾¨ÄôÀ¢Ä ±ýÉ ±Ø¾¢¦¸¡ñÎ þÕì¸¢È£í¸ ±øÄ¡Õõ... þÐ즸¡ñÎ ´Õ ¾¨Äô¨À Ò¾¢¾¡ ¾¢È󾡸 ±øÄ¡ò¨¾Ôõ Å¢Ä Å¡Ã¢Â¡ Ţš¾¢ì¸Ä¡õ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 01-18-2005 அதவிடுங்கோ...உவர் டக்கிளசு...யப்னா சென்றலில பின் கதவால போய் அந்தக் காலத்தில படிச்சவராம்...அதோட புலி அவருக்கு மாமிச...சொறி...பாசிச போசணியல்லோ...அதால அமைச்சரா வந்த உடன சென்றலுக்கு மட்டுந்தான் உதவி செய்வம் உவங்கள் கின்டுகாரர் புலியள் என்று அம்மாவுக்கே அட்சைஸ் கொடுத்தவராம்...அதுமட்டுமில்லாம கிண்டுவுக்க ஒன்றிரண்டு பேர பொக்கற் நிரப்பி வளைச்சுப் போட்டு பெரிய தில்லுமுல்லுகள் பண்ணி கோடிக்க கணக்கில சுருட்டினதா பெரிய கதை...! இப்ப எல்லாம் அமுங்கிப் போச்சு...! அதையும் கிண்டுப் பொடியள் வெளியில கொண்டு வந்தவங்கள்...! அவங்கட சேவையின் தரத்த உயர்த்த உங்களாலான உதவி செய்யுங்கோ...ஓல் போய்சுக்குத்தானே என்று இல்லாம உங்க சகோதரங்களுக்கு உதவிறதா நினைச்சுப் பண்ணுங்கோ...!
- tamilini - 01-18-2005 vennila Wrote:kuruvikal Wrote:vennila Wrote:Danklas Wrote:Quote:இதென்ன அதிசயமா? யுத்தம் காரணமாக எவ்வளவு பாடசாலைகளில் படிக்கவேண்டியிருக்கு. நீங்கள் என்னடா என்றால் நக்கலடிக்குறீங்க. உங்களுக்குத் தெரியுமா நான் 9ம் ஆண்டு படிக்கும் போது 3 பாடசாலை மாறினேன். ஒவ்வொரு தவணையும் வேறுவேறான பாடசாலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 01-18-2005 kuruvikal Wrote:பலவற்றில் அதுவும் ஒன்று...! குருவிகள் பறக்கேக்க அங்கங்க இருந்து போகேக்க இருந்த இடங்களில் அதுவும் ஒன்று,,,அன்னையவளை மறக்கவும் முடியாது அவள் தந்த செல்வங்களை இழக்கவும் முடியாது...! <!--emo& யாழ் இந்துவில் கல்வி கற்றவர்கள் அன்னையை மறக்க முடியாது. - Mathan - 01-18-2005 vennila Wrote:[quote=Danklas]Quote:இதென்ன அதிசயமா? யுத்தம் காரணமாக எவ்வளவு பாடசாலைகளில் படிக்கவேண்டியிருக்கு. நீங்கள் என்னடா என்றால் நக்கலடிக்குறீங்க. உங்களுக்குத் தெரியுமா நான் 9ம் ஆண்டு படிக்கும் போது 3 பாடசாலை மாறினேன். ஒவ்வொரு தவணையும் வேறுவேறான பாடசாலை <b>களத்தில் கூடுதலானோருக்கு 9ம் வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் இருப்பதால்</b> :roll: :roll: :roll: - Eswar - 01-19-2005 நானும் நடராசான்ர கையால தேநீர் குடிச்சு வளர்ந்தாள்தான் :roll: :roll: - Mathan - 01-19-2005 பாட நேரத்தில நடாட்ட டீ வாங்க அதை கண்ட மக்கர் துரத்த அது ஒரு காலம் தாம். இப்ப மக்கர் வைஸ் பிரின்சுப்பலாம் - kuruvikal - 01-19-2005 Eswar Wrote:நானும் நடராசான்ர கையால தேநீர் குடிச்சு வளர்ந்தாள்தான் :roll: :roll: குருவிகளுக்கு நடா போண்டாவில தான் வாழ்க்கையே ஓடினது நீங்க வேற...! நீங்க தேனீர் குடிச்சீங்களா...தேனீஈ குடிச்சீங்களா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 01-19-2005 Mathan Wrote:பாட நேரத்தில நடாட்ட டீ வாங்க அதை கண்ட மக்கர் துரத்த அது ஒரு காலம் தாம். இப்ப மக்கர் வைஸ் பிரின்சுப்பலாம் அவர் நாங்க இருக்கேக்கையே வைஸ் இல்ல டிப்பியுட்டி ஆகிட்டாரே..நீங்க எந்தக் காலத்தில இருந்தியள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மக்கரின் பகிடி சொல்லட்டோ...ஒருக்கா லேட்டாப் போனாக்கள...மக்கர் ஒன்றா இருங்கோ என்று சொல்ல வெளிக்கிட...அது ஒண்டுக்கு இருங்கோ எண்டு வந்திட்டுது....ஐயோ அதையேன் பேசுவான்...பாவம் நல்ல மனிசன்..அந்தாளையும் ஊழல் பிசாசு துரத்தினதென்று கேள்வி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Eswar - 01-19-2005 kuruvikal Wrote:Eswar Wrote:நானும் நடராசான்ர கையால தேநீர் குடிச்சு வளர்ந்தாள்தான் :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sri - 01-19-2005 kuruvikal Wrote:எனக்கும் போண்டாவில் தான் கண்Eswar Wrote:நானும் நடராசான்ர கையால தேநீர் குடிச்சு வளர்ந்தாள்தான் :roll: :roll: - kuruvikal - 01-19-2005 அப்ப நம்ம அண்ணாமாரும் நண்பர்களும் தம்பிமாரும் தான் யாழ் களத்தில நிறையப் போல...அப்ப எனி துணிஞ்சு சண்டைக்கிறங்கலாம்...! எங்க குருவிகளுக்கு எதிரா படை நகர்த்த திட்டம் போட்ட மன்னரும் மந்திரியும் ஒரே ஒரு குடிமகளும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sri - 01-19-2005 vennila Wrote:நான் பழைய மாணவன்kuruvikal Wrote:தகவலுக்கு நன்றி..! - sri - 01-19-2005 Mathan Wrote:பாட நேரத்தில நடாட்ட டீ வாங்க அதை கண்ட மக்கர் துரத்த அது ஒரு காலம் தாம். இப்ப மக்கர் வைஸ் பிரின்சுப்பலாம்ம...ம...கே......ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ் வ.....வவ.......ரரர........ன் - kuruvikal - 01-19-2005 sri Wrote:vennila Wrote:நான் பழைய மாணவன்kuruvikal Wrote:தகவலுக்கு நன்றி..! அப்படியா..அப்ப யாழ் இந்து சுனாமி நிவாரண நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்திட்டிங்களா...சும்மா பெருமைக்குச் சொல்லக் கூடாது பழைய மாணவன் என்று...இந்து அன்னை ஊட்டிய தமிழுணர்வோட செயலில செய்ய வேண்டும்...சொல்லக் கூடாது.....! "கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக"...இதுதானே அன்னையவள் எமக்களித்த வேத வாக்கு...உயர்வுக்கு வழிகாட்டி...!அதைவிட்டு என்றும் எப்போதும் விலகக் கூடாது...! அதுவே அவளிற்கு நாம் எம் வாழ் நாளில் செய்யும் நன்றிக்கடன்...! உண்மையான இந்துவின் மைந்தன் சாதிப்பானே தவிர சலசலக்கான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: ![]() உண்மையில் குருவிகள் இந்துவின் மைந்தனில்லை...அறிந்ததை வைத்துச் சொல்கின்றோம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 01-19-2005 kuruvikal Wrote:Mathan Wrote:பாட நேரத்தில நடாட்ட டீ வாங்க அதை கண்ட மக்கர் துரத்த அது ஒரு காலம் தாம். இப்ப மக்கர் வைஸ் பிரின்சுப்பலாம் நான் இருக்கேக்க அவற்றை என்ன செய்யுறது எண்டு A/L க்கு மட்டும் அவரை டிப்பியுட்டி ஆக விட்டவை. முழு ஸ்கூலுக்கும் வைஸ் ஆக வர தகுதியா நிறைய பேர் லைன்ல நிண்டவை. அவ்வளவு பேரோட வரிசையும் முடிஞ்சு இப்ப மக்கர் வந்திட்டார். அடுத்தா நம்மட கஞ்சா லக்ஸ்மனும் வந்துடுவார் போல் இருக்கு. - kuruvikal - 01-19-2005 ஏதோ இழுபறிப்படாம வந்து பாடசாலையின் கெளரவத்தைக் காத்தால் சரி... பொன்னர் காலத்திலும் குகதாசன் காலத்திலும் ஸ்ரைக் அடிதடி என்று இருந்தது போய் நம்ம பஞ்சர் காலம் தொட்டு சீரா வருகுது ஸ்கூல்...அதைக் கெடுக்காமல் இருந்தாச் சரி...! ஆனா உந்தப் பழைய மாணவ விசிறிகள் சிலது செய்யுற சேட்டைகள் தாங்க முடியல்லையப்பா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 01-19-2005 kuruvikal Wrote:ஆனா உந்தப் பழைய மாணவ விசிறிகள் சிலது செய்யுற சேட்டைகள் தாங்க முடியல்லையப்பா...! <!--emo& எதை சொல்றீங்க? :? ரண்டா பிரிஞ்சதையா? - kuruvikal - 01-19-2005 அது மட்டுமல்ல...அங்க கப்டன் சோமர் மாதிரி...உலகெங்கும் இருக்குதுகள் குறுக்கால இழுக்கிறத்துக்கும் தங்கட தற்புகழ் பேசவும்...தலைக்கனம் பிடிச்சதுகள திருத்தவே முடியாது...அது யாழ் இந்து அன்னைக்கு ஒரு சாபக் கேடு போல தொடருது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|