![]() |
|
Website owners! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: Website owners! (/showthread.php?tid=5725) Pages:
1
2
|
- kavithan - 01-20-2005 tamilini Wrote:<!--emo&Quote:இல்லை வேண்டாம் அவை உங்கள் தனிப்பட்ட இணையங்களாக இருக்கும் போல் உள்ளது .. எங்களுக்கு யாழ் இணையமே போதுமானது..... உங்கள் பதிலுக்கு நன்றி கிசான் --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
- Kishaan - 01-20-2005 நல்ல தம்பியும் அக்காவும்.. றொம்பத்தான் செல்லம் பொழியுறீங்கள்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - shiyam - 01-20-2005 ஆகா கிச்சான். என்ன தேசியத்தை வளர்க எண்டு ஒரோ போடாய் போட்டிட்டாய் இன்னும் எத்தனை பேர் கிழம்பிட்டீங்கள் வளர்க்க(வயிறு) - Double - 01-20-2005 [size=18]இரகசியம் இல்லாமல் ஒரு 6 இணையத்தளங்கள் வைத்திருக்கின்È¡÷. ¬É¡ø þ¨½ô¨À ÁðÎõ þøº¢ÂÁ¡¸ வைத்திருக்கின்È¡÷. :? - இவோன் - 01-20-2005 Quote:எனது புலனாய்வு அமைப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தேசதுரோக இணையத்தளங்களும் அதன் உரிமையாளர்களும் பின்வருமாறு உள்ளன:இதெல்லாம் அஜித் பாணியில் நான் தனி ஆள் இல்லை.. என் பின்னால் பெரிய படையே இருக்கு என்பதனை உணர்த்துவதற்கான வார்த்தை ஜாலங்கள்... இதையே வடிவேலு பாணியில் நான் சொல்லப்போனால்...... கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிட்டாங்கையா... - Kishaan - 01-20-2005 shiyam Wrote:ஆகா கிச்சான். என்ன தேசியத்தை வளர்க எண்டு ஒரோ போடாய் போட்டிட்டாய் இன்னும் எத்தனை பேர் கிழம்பிட்டீங்கள் வளர்க்க(வயிறு) அடப்பாவியள்.. இவங்களை விட்டால் என்னையே கவிட்டுப்போடுவாங்கள்.. http://www.tvttn.com [TTN Officiel website] http://www.tamileelam.dk [LTTE DENMARK - Danish] http://www.eelam.dk [LTTE DENMARK - Danish] http://www.malathy.dk [LTTE-sub branch - Malathys school denmark] http://www.tamilchat.dk [Personal] http://www.ss10.net [Personal] http://www.easy2earn.net [Personal English] இவை அனைத்தும் தான் என்னுடைய இணையத்தளங்கள்.. அனைத்து இணையத்தளங்களின் பதிவுகளிலும் என்னுடைய பெயர் இல்லாவிட்டாலும் அவை அனைத்தையும் நான்தான் செய்கின்றேன்.. இவற்றில் சில இயங்காத நிலையில் உள்ளது.. எனக்கு விளங்கவில்லை கொஞ்சம் விட்டால் துரோகியென்று முடிவெடுத்துவிடுவீங்கள் போல கிடக்கு... :roll: |