Yarl Forum
எது காதல்?? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: எது காதல்?? (/showthread.php?tid=5709)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

- Mathan - 01-20-2005

tamilini Wrote:
Quote:முதலில சொல்லுங்க... வெங்காயத்துக்கும் பெருங்காயத்துக்கும் என்ன வித்தியாசம்....!

வெங்காயம் என்றால்.. உரிச்சு உரிச்கொண்டு போனால் ஒன்றுமே வராது.. உரிபட்டுப்போகும்.. பெருங்காயம்.. முடிந்து கன நாளாய் ஆனால் கு}ட டப்பாவுக்குள்.. அதன் வாசனை போகாது.. :wink:

ஓ அப்பிடியா? நான் நினைச்சன் காதல் வெங்காயம் மாதி எண்டால் உரிக்க உரிக்க புது தோல் வாற மாது புதுசு புதுசா வந்து கொண்டே இருக்கும் எண்டு. பிறகு வெங்காயம் உரிச்சு முடிய ஒண்டும் இல்லாம போற மாதி ஆயுள் முடிய காதல்களும் முடிஞ்சிரும் எண்டு நினைச்சன். நம்ம ஆட்டோகிராப் படதில வார மாதி

எது எப்பிடியோ முடிஞ்சு போன பெருஞ்காய வாசத்த மணந்து மணந்து பாத்து மூக்க புண்ணாக்காம வாழ்க்கைய வாழ்ந்து பாக்கிறது நல்லது.

- Mathan - 01-20-2005

tamilini Wrote:
Quote:அது தான் பிரச்சனையே இரண்டு மூண்டுக்கு போட வேண்டி வருது

வேலையே இது தானா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சாய் பார்ட் டைம் தான்

- tamilini - 01-20-2005

Quote:எது எப்பிடியோ முடிஞ்சு போன பெருஞ்காய வாசத்த மணந்து மணந்து பாத்து மூக்க புண்ணாக்காம வாழ்க்கைய வாழ்ந்து பாக்கிறது நல்லது

:mrgreen: என்ன ஒன்று முடிஞ்சவுடன் அடுத்ததுக்கு அத்திவாரமோ..??

- kuruvikal - 01-20-2005

tamilini Wrote:இதென்னங்க இது பயித்தியம் என்றே பட்டம் சு}ட்டியிருக்குதுகுள்.. ஒரு வெங்காயம்.. என்று சொன்னதற்கு தமிழினி பாவம் என்று சொன்னியளோ என்று நினைச்சம்.. :wink:

தமிழினியும் பாவம் தான்...தமிழினி பெரிய பெருங்காயம் எண்டா அவாண்ட தங்கை சின்னப் பெருங்காயம்...இல்ல வெங்காயம் எண்டா தமிழினி பெரிய வெங்காயம்...அவவிண்ர தங்கை வெண்ணிலா சின்ன வெங்காயம்...அதுதானுங்களே நியாயம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- Kishaan - 01-20-2005

kuruvikal Wrote:
Kishaan Wrote:வெங்காயம் தமிழினி அக்கா..!
பெருங்காயம் வெண்ணிலா! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

பாவம் தமிழினிய வெங்காயம் எண்டிட்டாங்க..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஐயோ கடவுளே...!
சும்மா சொல்ல அதையே அரசியல் ஆக்கிட்டீங்களே! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 01-20-2005

tamilini Wrote:
Quote:எது எப்பிடியோ முடிஞ்சு போன பெருஞ்காய வாசத்த மணந்து மணந்து பாத்து மூக்க புண்ணாக்காம வாழ்க்கைய வாழ்ந்து பாக்கிறது நல்லது

:mrgreen: என்ன ஒன்று முடிஞ்சவுடன் அடுத்ததுக்கு அத்திவாரமோ..??

முடிந்து விட்டால் அதை எண்ணி என்ன பயன்? அடுத்ததை தொடங்குவதில் தவறேதும் இல்லை

- kuruvikal - 01-20-2005

Kishaan Wrote:
kuruvikal Wrote:
Kishaan Wrote:வெங்காயம் தமிழினி அக்கா..!
பெருங்காயம் வெண்ணிலா! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

பாவம் தமிழினிய வெங்காயம் எண்டிட்டாங்க..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஐயோ கடவுளே...!
சும்மா சொல்ல அதையே அரசியல் ஆக்கிட்டீங்களே! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதென்ன சும்மா...எதிலும் ஒரு சமத்துவம் வேணாம்...அதுவும் இரண்டு மனிசருக்கிடையில ஏற்றுத்தாழ்வு வைச்சா என்னாகிறது...சச்சரவு வராது....ஏங்க காதல் என்ற தலைப்பில சச்சரவக் கிளப்புவான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 01-20-2005

Mathan Wrote:
tamilini Wrote:
Quote:எது எப்பிடியோ முடிஞ்சு போன பெருஞ்காய வாசத்த மணந்து மணந்து பாத்து மூக்க புண்ணாக்காம வாழ்க்கைய வாழ்ந்து பாக்கிறது நல்லது

என்ன ஒன்று முடிஞ்சவுடன் அடுத்ததுக்கு அத்திவாரமோ..??

முடிந்து விட்டால் அதை எண்ணி என்ன பயன்? அடுத்ததை தொடங்குவதில் தவறேதும் இல்லை

நல்ல கொள்கை தான் போங்க... ஒரு தடவை தான் ஒரு பரீட்சை எழுத முடியும் என்று வைப்பதற்கும் பத்துத் தடவைகள் அதே பரீட்சையை எழுத முடியும் என்று வைப்பதற்கும் இடையில் மனித மனம் எடுக்கும் நிலைப்பாடுகள் செயற்பாடுகள் வேறுபடும்...!

அதேபோற் தான் உண்மையான காதல் என்பது ஒரு தடவையே பரீட்சை எழுதுவது போன்றது...அங்கு மீள் பரீட்சைக்கு எல்லாம் இடம் கிடையாதது...! சும்மா காதல்...அதில எல்லாம் இருக்கும்...விரும்பின நேரம் விரும்பினது எழுதலாம்...! முன்னையதில பெயில் விட்டா பாதிப்பு அதிகம் பின்னையது பெயில் விட என்றே எழுதலாம்...!

எங்களுக்கு ஒரு தடவை எழுதுவதுதான் பிடிக்கும்...நல்லாத் தயார் செய்து எழுதினாப் பாஸ் தான்...இல்ல பெயில்...கோவிந்தா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea

- tamilini - 01-20-2005

Quote:தமிழினியும் பாவம் தான்...தமிழினி பெரிய பெருங்காயம் எண்டா அவாண்ட தங்கை சின்னப் பெருங்காயம்...இல்ல வெங்காயம் எண்டா தமிழினி பெரிய வெங்காயம்...அவவிண்ர தங்கை வெண்ணிலா சின்ன வெங்காயம்...அதுதானுங்களே நியாயம்..!

ஏங்க சமத்துவம் வேணும் என்றதுக்கரய் தங்கையை வெங்காயமாய் ஆக்கீடாதேங்க.. எங்களை வெங்காயமாய் நினைக்கலாம் விடலாம்.. அது அவர் அவர் இஸ்டம்.. பாவம் தங்கை அவங்க பெருங்காயமாகவே இருக்கட்டும்.

- tamilini - 01-20-2005

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

- kuruvikal - 01-20-2005

tamilini Wrote:
Quote:தமிழினியும் பாவம் தான்...தமிழினி பெரிய பெருங்காயம் எண்டா அவாண்ட தங்கை சின்னப் பெருங்காயம்...இல்ல வெங்காயம் எண்டா தமிழினி பெரிய வெங்காயம்...அவவிண்ர தங்கை வெண்ணிலா சின்ன வெங்காயம்...அதுதானுங்களே நியாயம்..!

ஏங்க சமத்துவம் வேணும் என்றதுக்கரய் தங்கையை வெங்காயமாய் ஆக்கீடாதேங்க.. எங்களை வெங்காயமாய் நினைக்கலாம் விடலாம்.. அது அவர் அவர் இஸ்டம்.. பாவம் தங்கை அவங்க பெருங்காயமாகவே இருக்கட்டும்.

எவ்வளவு பெரிய தியாக மனசு அக்காவுக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 01-20-2005

என்ன நக்கலா...?? உண்மையைச்சொன்னேன்.. :oops:

- kuruvikal - 01-20-2005

tamilini Wrote:என்ன நக்கலா...?? உண்மையைச்சொன்னேன்.. :oops:

ஏங்க கோவிக்கிறீங்க...இதற்காக தங்கை வந்து அவோட் தருவா வாங்கிக்கோங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 01-20-2005

tamilini Wrote:அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

தேர்தல் நடத்திக் கொண்டு தேர்தல் என்றால் என்ன என்று கேட்பது போல...இருக்கு...! ஏன் தமிழினி..இது தொடர்பாக ஏதாவது விளக்கம் எதிர்பார்க்கிறீங்களோ...அதை கள உறுப்பினர்களிடம் நேரடியாக் கேக்க வேண்டியதுதானே...சுத்தி மாத்தி மழுப்பி....லூசுத்தனமா...அவசியமா....?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 01-20-2005

Quote:தேர்தல் நடத்திக் கொண்டு தேர்தல் என்றால் என்ன என்று கேட்பது போல...இருக்கு...! ஏன் தமிழினி..ஏதாவது விளக்கம் எதிர்பார்க்கிறீங்களோ...அதை கள உறுப்பினர்களிடம் நேரடியாக் கேக்க வேண்டியதுதானே...சுத்தி மாத்தி மழுப்பி....லூசுத்தனமா...அவசியமா....?!
_________________

என்னங்க இப்படி சொல்லீப்போட்டீங்க.. காதல் என்றதைப்பற்றி மற்றவங்களின் கருத்தை தெரிஞ்சு கொள்வம் என்று கேட்டம்.. அதற்கு ஒரு வரையறை.. அப்படி இப்படி என்று ஏதாவது இருக்கா என்று.. களத்தில இருக்கிற பெருந்தகைகள் தான் சொல்லனும்.. நம்ம மாதிரியாக்களுக்கு.. :oops: .

காதலின் அடிப்படைகள் என்று காரணம் போட்டுத் தேர்தலும் நடத்திக் கொண்டு இப்படிக் கேள்வியும் கேட்டோடன...பயந்தே போட்டம்..! என்னதான் காதல் பெருந்தகைகள் இருந்தாலும் உங்கள மாதிரி காதலடிப்படைகள் விளங்கினாக்கள் இருக்கேலுமோ எண்டது கேள்விக் குறிதான்...! எதுக்கும் பாப்பம் மற்றவையின்ர கருத்துக்களையும்...! குருவிகளுக்கு உதுகள் பற்றி அங்கின இங்கின பாத்துக் கேட்டறிஞ்சதுகள் தான் தெரியும்...விளக்கமா எல்லாம் தெரியாது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 01-20-2005

என்னங்க தேர்தல் அது இது எங்கிறீங்க.. என்னங்கா எங்களை பெருந்தகைகளாக்கிட்டீங்க அதுவும் காதலில.. :x

- Vasampu - 01-20-2005

kuruvikal Wrote:
Kishaan Wrote:வெங்காயம் தமிழினி அக்கா..!
பெருங்காயம் வெண்ணிலா! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

பாவம் தமிழினிய வெங்காயம் எண்டிட்டாங்க..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பாவம் வெங்காயம்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- vasisutha - 01-20-2005

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்மந்தம்? :?: :?:

- vasisutha - 01-20-2005

அன்பு
55% [ 5 ]
அறிவு
0% [ 0 ]
அழகு
11% [ 1 ]
அந்தஸ்த்து
11% [ 1 ]
அறிமுகம்
11% [ 1 ]
ஏனையவை
11% [ 1 ]
அறிவு என்பதற்கு யாருமே வோட் போடேல்லை. அப்ப காதலுக்கு
அறிவு தேவையில்லை என்று உறுதியாயிட்டுது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->