Yarl Forum
ஒளவையார் பற்றிய பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: ஒளவையார் பற்றிய பாட்டு (/showthread.php?tid=5690)

Pages: 1 2 3 4 5 6 7 8


- Mathan - 01-22-2005

Danklas Wrote:
Mathan Wrote:அதை யுவன் சங்கர் ராஜாவை ரீமிக்ஸ் போட வைச்சு சுபாவை பாட வைச்சா நல்லாருக்கும்.

¾õÀ¢ Á¾ý ¯Åý ±í¸¼ ÔÅý «¨¾ §À¡ÎȨ¾ Å¢¼ ±í¸¼ ¾¢É¡¨Å §À¡¼ÅîÍ. ÍÀ¡¨Å Å¢¼ ¯Å ±í¸¼ ÁýÁ¾Ã¡º À¡ÊÉ¡§Å Á¡Ä¾¢ «ì¸¡ «Å¨Å À¡¼ ÅîÍ Å¢ð¼¡ø àû ¸¢ÇôÒÅ¡.. ±ôÀÊ ¦ÂñÎ §¸ì¸Ä..
ஒளவைக்கிழவி ஒளவைக்கிழவி ¸ñÉ¢ ÀÂø Áɨ¾ ¸¢ûÇ¡§¾..
¸ñ½¢Ä §Äº ¸ñ½¢Ä §Äº ±ý¨É ¸½ìÌ Àýɧ¾.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Vijay Anthony போட்டு மாங்குடி சுபா பாடின இந்த ரீமிக்ஸை கேட்டு பாருங்க நல்லாத்தான் இருக்கு.

துள்ளுவதோ இளமை தேடுவதோ ,,,,,,,,,,,


Re: ஒளவையார் பற்றிய பாட்டு - Mathan - 01-22-2005

shiyam Wrote:ஒளவைக்கிழவி நம்கிழவி அமுதின் இனிய சொற்கிழவி ஒளவைக்கிழவி நம்கிழவி அமுதின் இனிய சொற்கிழவி ஒளவைக்கிழவி நம்கிழவி அமுதிஒளவைக்கிழவி நம்கிழவி அமுதின் இனிய சொற்கிழவி ன் இனிய சொற்கிழவி
ஆகா தமிழினி பாட்டு கண்டு பிடிச்சிட்டன் ஆனால்டிஸ்க்கிலை கீறல் விழுந்திட்டுது போலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[/quote]

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-22-2005

எனக்கு வரியாய் தான் வேணும் மால் குடி சுபாவின் குரலும் வேண்டாம் மன்மதராசா மாலதியின் குரலும் வேண்டாம்;.. :x


- kuruvikal - 01-22-2005

பாவம்...ஒரு வரி கேட்டுவர...இப்படிப் பண்ணுறீங்களே....நீங்க போய் கூகிளில தமிழில அடிச்சு தேடிப்பாருங்கோ தமிழினி...உவையட்டக் கேட்டா எனியும் உப்படி நக்கல் தான் அடிப்பினம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 01-22-2005

ஆலோசனைக்கு நன்றிகள்.. அடிச்கு தேடாமலா இங்க.. போட்டம்.. :|


- kuruvikal - 01-22-2005

மாத்திக்கீத்தி அடிச்சுப் பாருங்க...இல்ல உங்கின புத்தகக்கடை வழிய கேளுங்க...சிறுவர் புத்தகம் விப்பினம்...அங்கின...! இல்ல கொஞ்சம் பொறுங்க கவிதன் உதுகளில எக்ஸ்பேட் தேடித்தருவார்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 01-22-2005

ஒளவைக் கிழவி நம் கிழவி
அமுதின் இனிய சொற் கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ் கிழவி.
கூழுக்காக கவிபாடும்
கூனற் கிழவி அவர் உரையை
வாழும் வாழ்வில் ஒரு நாளும்
மறவோம் மறவோம் மறவோமே.

இது தான் பாட்டு.. இத்தனை பேரில ஒருவருக்கு மட்டும் தான் நினைவிருந்திருக்கிறது... Confusedhock:


- kavithan - 01-22-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->பாவம்...ஒரு வரி கேட்டுவர...இப்படிப் பண்ணுறீங்களே....நீங்க போய் கூகிளில தமிழில அடிச்சு தேடிப்பாருங்கோ தமிழினி...உவையட்டக் கேட்டா எனியும் உப்படி நக்கல் தான் அடிப்பினம்...! :wink:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பாமினியில் அடித்து தேடி பாருங்கோ..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எனக்கு பாமினியில் அடிக்க தெரியாது..


- kavithan - 01-22-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஒளவைக் கிழவி நம் கிழவி
அமுதின் இனிய சொற் கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ் கிழவி.
கூழுக்காக கவிபாடும்
கூனற் கிழவி அவர் உரையை  
வாழும் வாழ்வில் ஒரு நாளும்  
மறவோம் மறவோம் மறவோமே.

இது தான் பாட்டு.. இத்தனை பேரில ஒருவருக்கு மட்டும் தான் நினைவிருந்திருக்கிறது...  Confusedhock:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எங்கடை ரீச்சர் வடிவா சொல்லி தரேல்லை Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-22-2005

மறக்கிறதை மறந்து போட்டு.. பிறகு வடிவாய்ச்சொல்லித்தரவில்லையோ..?? :evil:


- kavithan - 01-22-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->மறக்கிறதை மறந்து போட்டு.. பிறகு வடிவாய்ச்சொல்லித்தரவில்லையோ..??  :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம்ம்ம்.. அவ தான் சொல்லி தரேல்லை...


- kuruvikal - 01-22-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஒளவைக் கிழவி நம் கிழவி
அமுதின் இனிய சொற் கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ் கிழவி.
கூழுக்காக கவிபாடும்
கூனற் கிழவி அவர் உரையை  
வாழும் வாழ்வில் ஒரு நாளும்  
மறவோம் மறவோம் மறவோமே.

இது தான் பாட்டு.. இத்தனை பேரில ஒருவருக்கு மட்டும் தான் நினைவிருந்திருக்கிறது...  Confusedhock:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதை எங்களுக்கு யாருமே சொல்லித்தரேல்ல...பல படிகள் கடந்து வந்திட்டம்...நன்றி தமிழினி...உங்கள் படிப்பித்தலுக்கு...! அது யார் அந்த அதியமானின் நெல்லிக்கனி உண்டு ஒளவைக்கிழவியை இன்னும் ஞாபகம் வைத்திருக்கும் தமிழ் மகன்/ள்....!


- tamilini - 01-22-2005

சொல்லித்தரவில்லை என்றால் மன்னிக்கலாம்.. ஆனரல் 2ம் ஆண்டு தமிழ் (பழைய சிலபஸ்) புத்தகத்தில படிச்சிருக்கம் நாங்க.. எப்படி உங்களுக்கு சொல்லித்தரவில்லை.. தம்பியும் இல்லை என்கிறார்.. அப்ப நீங்க என்ன றொம்ப பழைய பாடமோ படிச்சீங்க.. :|


- kuruvikal - 01-22-2005

இரண்டாம் வகுப்பு எண்டா...எங்களுக்க்த் தெரியாது...இரண்டாம் ஆண்டுத் தமிழ் புத்தகத்தில....ம்ம்ம்....படிச்சிருந்தா கொஞ்சம் என்றாலும் ஞாபகம் இருந்திருக்கும்...படிக்கல்ல...இல்ல அண்டைக்கு ஸ்கூல் கட்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 01-22-2005

1ம் ஆண்டு 2ம் ஆண்டு புத்தகத்தில இருக்கிறதெல்லாம் ஒன்றும் விடாமல் பாடமாக்கிறது தான் அப்ப பிள்ளைகளுக்கு வேலையாச்சே.. நாங்க.. பள்ளிக்கூடத்தில படிப்பிக்க முதலில பாடமாக்கிப்போடுவம்.. :wink:


- kuruvikal - 01-22-2005

அதுகளப் பாடமாக்கி கண்டதென்ன...ஒளவைப்பாட்டி அவோட்டா தந்தவா...ஆஆ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-22-2005

ஆனா பிறகு வந்த பாடங்களை பாடமாக்காமல் விட்டுவிட்டம் அங்க தான் மிஸ் ஆகிட்டுது.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kuruvikal - 01-22-2005

சரி சரி கவலைப்படாதேங்க.. மிஸ்ஸாகினது ஆனதுதான்...எனியாவது மிஸ்ஸாகாம பாத்துக்கங்க...பின்னாடி கவலைப்படாம...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-22-2005

ஏங்க உணர்ந்த பின் மீண்டும் அதைச்செய்வமா என்ன.??


- Danklas - 01-23-2005

†§Ä¡ ¿ñÀ÷¸§Ç ±ÉìÌõ ´Õ À¡ðÎõ ´Õ ¸¨¾¨ÂÔõ ÁÈóÐ §À¡îÍ ¯í¸Ç¢ø º¢ÄÕìÌ «Ð ¡À¸õ þÕ󾡸 ÜÚí¸§Çý..

À¡¼øø ÅóÐ.. ¸¡ì¨¸Â¡§Ã ¸¡ì¨¸Â¡§Ã ±í§¸ §À¡É¢÷ ¸¡É¡¾ þ¼õ ±øÄ¡õ ¸¡Éô§À¡É£÷... «í¸¡Ä ¦¾Ã¢Â¡Ð...

«¨¾Å¢¼ ¸¨¾ ÅóÐ ´Õ °Ã¢Ä À¡ðÊ Å¨¼ ÍðÎ ¦¸¡ñÎ þÕó¾¡Å¡ «ó¾ ÅÆ¢Â¡Ä ´Õ ¸¡¸õ Åóо¡õ «í¸¡Ä ¦¾Ã¢Â¡Ð ¦¾Ã¢ó¾¡ø ÜÚí¸§Çý.. Á¢¸×õ Ó츢ÂÁ¡¸ §¾¨ÅÀθ¢ÈÐ.. :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)

þ¨¾ ±ó¾ ÅÊÅò¾¢Ä¡ÅÐ ±ôÀÊ¡ÅÐ ±ýÛ¨¼Â þ¨ÉÂÓ¸ÅâìÌ «ÛôÀÄ¡õ... :wink: «øÄÐ «ÄâÁ¡Ä¢¨¸ Ó¸ÅâìÌ.. Idea Arrow «ÛôÒõ §À¡Ð ÁÈ측Áø Óò¾¢¨Ã ´ðÊ «ÛôÀ×õ..