![]() |
|
யாழ் இணையம் - சிட்னியில் இருந்து "இன்ப தமிழ் ஒலி" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: யாழ் இணையம் - சிட்னியில் இருந்து "இன்ப தமிழ் ஒலி" (/showthread.php?tid=5672) Pages:
1
2
|
- kanapraba - 01-24-2005 தமிழ் நிலா, நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு நன்றி. ஆனாலும் நானும் உங்களில் ஒருவன். எமது இணையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பின்னர் அறியத்தருவேன் - Mathuran - 01-27-2005 வணக்கம், அடடா... நல்ல விடயம் கனா பிரபா அண்ணா. நானும் அவுஸ்ரேலியாவில் இருந்து ஏதாவது வனொலி நேரடியாக ஒலிபரப்பாகின்றதா என தேடி பார்த்தேன். என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. எனவே நீங்கள் செய்ய போகும் இந்த முயற்சியை பாராட்டலாம். நான் தமிழ் படிப்பது யாழ் களத்தில்தான். யாழ் நமக்கு பாடசாலை.அன்பை வளர்க்கும் அறிவுக்கூடம் நாம் யாழ் களத்திற்கு என்றும் கடமை பட்டவர்கள். யாழ் மேலும் வளர வாழ்த்துகின்றோம் இக்கருத்தினை களத்திற்கு எடுத்து வந்த தமிழ்நிலாவுக்கும் எனது வாழ்துக்கள். அன்புடன் மதுரன் - shiyam - 01-28-2005 <!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->வணக்கம், அடடா... நல்ல விடயம் கனா பிரபா அண்ணா. நானும் அவுஸ்ரேலியாவில் இருந்து ஏதாவது வனொலி நேரடியாக ஒலிபரப்பாகின்றதா என தேடி பார்த்தேன். என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. எனவே நீங்கள் செய்ய போகும் இந்த முயற்சியை பாராட்டலாம். நான் தமிழ் படிப்பது யாழ் களத்தில்தான். யாழ் நமக்கு பாடசாலை.அன்பை வளர்க்கும் அறிவுக்கூடம் நாம் யாழ் களத்திற்கு என்றும் கடமை பட்டவர்கள். யாழ் மேலும் வளர வாழ்த்துகின்றோம் இக்கருத்தினை களத்திற்கு எடுத்து வந்த தமிழ்நிலாவுக்கும் எனது வாழ்துக்கள். அன்புடன் மதுரன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->மதுரன் கையிலை பியர் கிளாஸ் யாழ்களத்திலை தமிழ் கிளாஸ் நல்லது வாழ்க வழர்க - thamizh.nila - 01-28-2005 இந்த லிங்கயும் போய் பாருங்கோ.. http://www.asiantribune.com/show_news.php?id=13098 யாழில் அவுஸ்திரேலியா நாகராஜா பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் தானே...இவரை பற்றி சொல்ல இந்த ஒரு லின்க் போதும்.. - Mathuran - 01-28-2005 <!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathuran+--><div class='quotetop'>QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->வணக்கம், அடடா... நல்ல விடயம் கனா பிரபா அண்ணா. நானும் அவுஸ்ரேலியாவில் இருந்து ஏதாவது வனொலி நேரடியாக ஒலிபரப்பாகின்றதா என தேடி பார்த்தேன். என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. எனவே நீங்கள் செய்ய போகும் இந்த முயற்சியை பாராட்டலாம். நான் தமிழ் படிப்பது யாழ் களத்தில்தான். யாழ் நமக்கு பாடசாலை.அன்பை வளர்க்கும் அறிவுக்கூடம் நாம் யாழ் களத்திற்கு என்றும் கடமை பட்டவர்கள். யாழ் மேலும் வளர வாழ்த்துகின்றோம் இக்கருத்தினை களத்திற்கு எடுத்து வந்த தமிழ்நிலாவுக்கும் எனது வாழ்துக்கள். அன்புடன் மதுரன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->மதுரன் கையிலை பியர் கிளாஸ் யாழ்களத்திலை தமிழ் கிளாஸ் நல்லது வாழ்க வழர்க<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> வணக்கம், சியான் அண்ண வடிவா பாருங்கோ ஒருக்கால், அது யூஸ் கிளாஸ் (குவளையில் பழ்ச்சாறு). மோகண்ண கண்டாரெண்டால் கலைக்க போறார், மதுரன் தம்பி நீர் படிக்க வந்தநீரோ இல்ல குடிக்க வந்தநீரோ எண்டு. எந்த கிளாசில கவனம் செலுத்துறதெண்டு தெரியாமல் கிடக்குது. அன்புடன் மதுரன் - thamizh.nila - 01-28-2005 மோகன் அண்ணா, ஏசியன்ட்ரிபியூன் இணையம் ஆங்கிலத்தில் எழுதினேன்.இங்கு நட்சத்திரங்களாக வந்திருக்கு? ஏன்?? :roll: - tamilini - 01-28-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> மோகன் அண்ணா, ஏசியன்ட்ரிபியூன் இணையம் ஆங்கிலத்தில் எழுதினேன்.இங்கு நட்சத்திரங்களாக வந்திருக்கு? ஏன்?? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- thamizh.nila - 01-28-2005 ஓ அப்ப சரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எனக்கு தெரியாது..அது தான் கேட்டேன்..நன்றி அக்கா
- shiyam - 01-28-2005 thamizh.nila Wrote:மோகன் அண்ணா, ஏசியன்ட்ரிபியூன் இணையம் ஆங்கிலத்தில் எழுதினேன்.இங்கு நட்சத்திரங்களாக வந்திருக்கு? ஏன்?? :roll:அது k.t.r என்கிற தமிழின துரோகியின் தளம் அதுதான் - thamizh.nila - 01-28-2005 ஓ அப்ப சரி அண்ணா..அந்த தளத்தில இவர்களை பற்றி எ௯ழுதி இருக்கினம் என்றால்..பிறகு நாங்க என்னத்த புதுசா சொல்ல..தகவலுக்கு நன்றி அண்ணா.. |