Yarl Forum
கணணியில் பூஜை செய்ய விருப்பமா ?? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: கணணியில் பூஜை செய்ய விருப்பமா ?? (/showthread.php?tid=5665)

Pages: 1 2

- tamilini - 01-24-2005

kavithan Wrote:
Mathan Wrote:ஐஸ், த்ரிஷாவுக்கு பூசை செய்ய எந்த இணையப் போகோணும்? பூசை செய்யிறமாதி சைட் அடிக்கவும் ஏதாவது இணையம் இருக்கோ? பூசை செய்யவே கணனியை பாவிக்கேக்க அதுக்கு பாவிச்சா என்ன?

Quote:திருந்தவே மாட்டீங்களா?
'

இது திருந்தாதுப்பா... :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- shiyam - 01-24-2005

எல்லாம் சரி கடைசியிலை புக்கை வாழைப்பழம் பஞ்சாமிர்தம் யாராம்தாறது கணணி தராது??எனவே நான் உதிலை மினக்கெடேல்லை

- sOliyAn - 01-24-2005

tamilini Wrote:நம்ம கணணியில ஒரே பிரச்சனை.. என்ன பண்ண என்று தெரியல.. நோர்தன் றயல் முடிஞ்சிட்டுது என்ன பண்ணலாம்.. :roll: :roll: :oops:
freeserials.com இதில போய் அந்த ரயல் விசன் பெயரை போட்டா.. சீரியல் நம்பர் அல்லது கிறக் கிடைக்கலாம். அதேபோல வேறு மென்பொருட்களுக்கும் முகிடைக்கலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)

-----------------------------------
<span style='font-size:25pt;line-height:100%'><b>freeserials.com
இது வைரஸ் நிறைந்த இணையம்...

*****************************************
கவிதன்</b></span>

- Mathan - 01-24-2005

kavithan Wrote:
Mathan Wrote:ஐஸ், த்ரிஷாவுக்கு பூசை செய்ய எந்த இணையப் போகோணும்? பூசை செய்யிறமாதி சைட் அடிக்கவும் ஏதாவது இணையம் இருக்கோ? பூசை செய்யவே கணனியை பாவிக்கேக்க அதுக்கு பாவிச்சா என்ன?

Quote:திருந்தவே மாட்டீங்களா?
'

இது திருந்தாதுப்பா... :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பதில் சொல்லாமல் என்ன சிரிப்பு வேண்டி இருக்கு :twisted:

- tamilini - 01-24-2005

sOliyAn Wrote:
tamilini Wrote:நம்ம கணணியில ஒரே பிரச்சனை.. என்ன பண்ண என்று தெரியல.. நோர்தன் றயல் முடிஞ்சிட்டுது என்ன பண்ணலாம்.. :roll: :roll: :oops:
***.freeserials.com இதில போய் அந்த ரயல் விசன் பெயரை போட்டா.. சீரியல் நம்பர் அல்லது கிறக் கிடைக்கலாம். அதேபோல வேறு மென்பொருட்களுக்கும் முகிடைக்கலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)

தகவலுக்கு நன்றி சோழியன் அண்ணா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Niththila - 01-24-2005

tamilini Wrote:நம்ம கணணியில ஒரே பிரச்சனை.. என்ன பண்ண என்று தெரியல.. நோர்தன் றயல் முடிஞ்சிட்டுது என்ன பண்ணலாம்.. :roll: :roll: :oops:

அக்கா எனக்கு கணனியைப் பற்றி கனக்கத் தெரியாது. ஆனா என்ர அண்ணா ஒரு சொப்ட்வேர் தந்தவர் தேவை எண்டாச் சொல்லுங்கோ .உங்களுக்கு அனுப்பிறன். அதின்ர பேர் மைக்ரோசொப்ட் அன்ரிஸ்பைவேர்.

- Niththila - 01-24-2005

shiyam Wrote:எல்லாம் சரி கடைசியிலை புக்கை வாழைப்பழம் பஞ்சாமிர்தம் யாராம்தாறது கணணி தராது??எனவே நான் உதிலை மினக்கெடேல்லை

- Niththila - 01-24-2005

Niththila Wrote:
shiyam Wrote:எல்லாம் சரி கடைசியிலை புக்கை வாழைப்பழம் பஞ்சாமிர்தம் யாராம்தாறது கணணி தராது??எனவே நான் உதிலை மினக்கெடேல்லை

அப்ப இதுக்காகத்தான் நீங்க கோயிலுக்குப் போறனீங்க.... சாமி கும்பிடறேல்லையா

- kavithan - 01-25-2005

tamilini Wrote:நம்ம கணணியில ஒரே பிரச்சனை.. என்ன பண்ண என்று தெரியல.. நோர்தன் றயல் முடிஞ்சிட்டுது என்ன பண்ணலாம்.. :roll: :roll: :oops:

இந்த நோற்றனை உடைபியள் என்று நான் நினைக்கலை.. நான் 2004 ஆண்டு உடைக்க முயற்சித்து 2005 வந்து அதையும் முயற்சி செய்து பார்த்திட்டன்.. இன்னும் உடைக்கவில்லை.... எதுக்கும் அடுத்த மென் பொருள் பண்டா போடுங்கோ நல்ல மென் பொருள் நான் அது தான் பாவிக்கிறேன்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 01-25-2005

Quote:அக்கா எனக்கு கணனியைப் பற்றி கனக்கத் தெரியாது. ஆனா என்ர அண்ணா ஒரு சொப்ட்வேர் தந்தவர் தேவை எண்டாச் சொல்லுங்கோ .உங்களுக்கு அனுப்பிறன். அதின்ர பேர் மைக்ரோசொப்ட் அன்ரிஸ்பைவேர்.
அது தான் தற்காலிகமாய் பாவிக்கிறம் உங்க தகவலுக்கு நன்றிகள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 01-25-2005

Quote:இந்த நோற்றனை உடைபியள் என்று நான் நினைக்கலை.. நான் 2004 ஆண்டு உடைக்க முயற்சித்து 2005 வந்து அதையும் முயற்சி செய்து பார்த்திட்டன்.. இன்னும் உடைக்கவில்லை.... எதுக்கும் அடுத்த மென் பொருள் பண்டா போடுங்கோ நல்ல மென் பொருள் நான் அது தான் பாவிக்கிறேன்......
நோர்தனை புள்ளா அன் இன்ஸ்டோல் பண்ணணும் என்ன...??

- shiyam - 01-25-2005

Niththila Wrote:
Niththila Wrote:
shiyam Wrote:எல்லாம் சரி கடைசியிலை புக்கை வாழைப்பழம் பஞ்சாமிர்தம் யாராம்தாறது கணணி தராது??எனவே நான் உதிலை மினக்கெடேல்லை

அப்ப இதுக்காகத்தான் நீங்க கோயிலுக்குப் போறனீங்க.... சாமி கும்பிடறேல்லையா
அதையெல்லாம் ஆர் கும்பிடுவாரகள் தேவையில்லாத வேலை

- kavithan - 01-25-2005

tamilini Wrote:
Quote:இந்த நோற்றனை உடைபியள் என்று நான் நினைக்கலை.. நான் 2004 ஆண்டு உடைக்க முயற்சித்து 2005 வந்து அதையும் முயற்சி செய்து பார்த்திட்டன்.. இன்னும் உடைக்கவில்லை.... எதுக்கும் அடுத்த மென் பொருள் பண்டா போடுங்கோ நல்ல மென் பொருள் நான் அது தான் பாவிக்கிறேன்......
நோர்தனை புள்ளா அன் இன்ஸ்டோல் பண்ணணும் என்ன...??

ஆமா... இல்லாட்டி பல பிரச்சனைகளை செய்திட்டு இருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Niththila - 01-25-2005

shiyam Wrote:
Niththila Wrote:
Niththila Wrote:
shiyam Wrote:எல்லாம் சரி கடைசியிலை புக்கை வாழைப்பழம் பஞ்சாமிர்தம் யாராம்தாறது கணணி தராது??எனவே நான் உதிலை மினக்கெடேல்லை

அப்ப இதுக்காகத்தான் நீங்க கோயிலுக்குப் போறனீங்க.... சாமி கும்பிடறேல்லையா
அதையெல்லாம் ஆர் கும்பிடுவாரகள் தேவையில்லாத வேலை
அச்சச்சோ சாமி கோவிக்கும். இனியாவது ஒழுங்காச் சாமி கும்பிடுங்கோ