![]() |
|
தேனீர் தயாரிப்பது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: தேனீர் தயாரிப்பது (/showthread.php?tid=5574) |
- Mathuran - 01-29-2005 Nanthaa Wrote:Mathuran Wrote:வணக்கம், வணக்கம், நான் தேதண்ணியே குடிச்சதில்ல கண்டியளோ.... நான் வளமையா யூசு தான் குடிக்கிறனான். அன்புடன் மதுரன் - thamizh.nila - 01-29-2005 அது தான் தெரியுதே...கையிலயே கொண்டு திரியுறியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - gausi - 01-05-2006 பைப்பில வாற சுடுதண்ணியை எடுத்து தேயிலையை போட்டு ஊத்தவும் சூப்பராக இருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அருவி - 01-05-2006 அட 1 வருசமா தேத்தண்ணிபோட்டு முடியலயா அல்லது இன்னும் ஏதாவது சந்தேகமா:roll: :roll: - Rasikai - 01-05-2006 அருவி Wrote:அட 1 வருசமா தேத்தண்ணிபோட்டு முடியலயா அல்லது இன்னும் ஏதாவது சந்தேகமா:roll: :roll: என்ன இன்னும் அருவி ஒரு ரீ போட்டு தர இல்லை என்றுதான் ஒரு வருடமா இழுத்து அடிக்கிறம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 01-05-2006 Rasikai Wrote:அருவி Wrote:அட 1 வருசமா தேத்தண்ணிபோட்டு முடியலயா அல்லது இன்னும் ஏதாவது சந்தேகமா:roll: :roll: சரிசரி எத்தனை பேர் வந்திருக்கிறீஙங்க எண்டு சொல்லுங்க ரிம்ஹோர்ட்டனிலயாவது எல்லாருக்கும் ரீ வாங்கித்தாறன் - Rasikai - 01-05-2006 அருவி Wrote:சரிசரி எத்தனை பேர் வந்திருக்கிறீஙங்க எண்டு சொல்லுங்க ரிம்ஹோர்ட்டனிலயாவது எல்லாருக்கும் ரீ வாங்கித்தாறன் ரிம்கொட்டனில்ல எங்களுக்கு வேண்டத்தெரியாதா? எங்களுக்கு அருவி போட்ட ரீ தான் வேணும் :wink: - gausi - 01-05-2006 ஹி ஹி<img src='http://img348.imageshack.us/img348/5426/ae200087uy5ss.gif' border='0' alt='user posted image'> Re: தேனீர் தயாரிப்பது - கீதா - 01-05-2006 tamilini Wrote:இப்போ நான் தேனீர் தயாரிப்பது எப்படி என்று சொல்லப்போறன்.. என்ன தமிழினி அக்கா சின்னப்பிள்ளைகள் மாதிரி தேணீர் தயாரித்து காட்டுறிங்கள் எல்லாருக்குமே தெரியும் தானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 01-05-2006 gausi Wrote:பைப்பில வாற சுடுதண்ணியை எடுத்து தேயிலையை போட்டு ஊத்தவும் சூப்பராக இருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அடப்பாவி கௌசி.. உங்கட வீட்டுக்கு வாறவைக்கு இப்படியா தேத்தண்ணி போட்டு குடுக்கிறனீங்கள்? :evil: :evil: - gausi - 01-05-2006 வசி பிறகு என்ன செய்யிறதாம் ஒய்ரோப்பாவில் நேரம் அல்லவோ வேண்டும் .யாருக்கும் இந்த ரகசியத்தை சொல்லிப் போடாதையும் சரியா. ஓகே<img src='http://img404.imageshack.us/img404/4445/babygraying8so.gif' border='0' alt='user posted image'> - sabi - 01-05-2006 gausi Wrote:வசி பிறகு என்ன செய்யிறதாம் ஒய்ரோப்பாவில் நேரம் அல்லவோ வேண்டும் .யாருக்கும் இந்த ரகசியத்தை சொல்லிப் போடாதையும் சரியா. ஓகே தேத்தண்ணி போட எவ்வளவு நேரம் எடுக்கும் :roll: நான் உங்கடை வீட்டை வந்தா எனக்குச் சோடா மட்டும் வேண்டித்தாங்கோ காணும் :wink: - Snegethy - 01-06-2006 தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அருவி எனக்கொரு மீடியம் கொட்சொக்லட் ஓகே.
- வர்ணன் - 01-06-2006 Snegethy Wrote:தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன<!--emo& யம்மாடியோவ்.......... கருத்து எழுதவேணும் எண்ட உங்களின் ஆர்வம் நல்லதுதான்.. அதுக்காக 28 தை 2005 ல ஆரம்பிச்ச ஒரு தலைப்புக்கு இண்டைக்கும் கருத்து எழுதுவீங்களா! டடடடா... என்ன ஒரு ஆர்வகோளாறு! :wink: :roll: - Snegethy - 01-06-2006 வர்ணன் நான்தான் சொன்னனே உங்கட அறிவளவுக்கு எனக்கு இல்லையெண்டு...திகதியெல்லாம் பார்த்து நான் எழுதுறதில்லையாக்கும்...முதல் பக்கத்தில வந்து நின்றதைப் பார்த்து எழுதிட்டன். - வர்ணன் - 01-06-2006 Snegethy Wrote:வர்ணன் நான்தான் சொன்னனே உங்கட அறிவளவுக்கு எனக்கு இல்லையெண்டு...திகதியெல்லாம் பார்த்து நான் எழுதுறதில்லையாக்கும்...முதல் பக்கத்தில வந்து நின்றதைப் பார்த்து எழுதிட்டன். ஏனுங்க .. எதுக்கு எப்போ பார்த்தாலும் அறிவை பத்தி பேசுறீங்க? என்னட்ட இல்லாத ஒன்றை பத்தி பேசினால் கம்முன்னு இருப்பன் எண்டதுக்காகவா? hock:
- Snegethy - 01-06-2006 சா சா அப்பிடியெல்லாம் இல்லை<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வினித் - 01-06-2006 Snegethy Wrote:சா சா அப்பிடியெல்லாம் இல்லை<!--emo& என்ன சா சா அப்படியெல்லாம் இல்லை? - அருவி - 01-06-2006 Snegethy Wrote:அருவி எனக்கொரு மீடியம் கொட்சொக்லட் ஓகே. அட எல்லாரும் ரீ தானே கேட்டாங்க :roll: :roll: - ப்ரியசகி - 01-07-2006 சரி..எனக்கொரு டவுட்..தேத்தண்ணி எல்லோரும் போடலாம்..ஆனால் ருசியாக..மனிசர் குடிக்கிறப்போல..எப்பிடி தேத்தண்ணி போடணும்..இதற்கு யாரவது நல்ல பதிலா சொல்லுங்கோ..ஏன்னா எனக்கு இருக்கிற பெரீய பிரச்சனை அதுதான்..எப்பிடி போட்டாலும் சில வேளைகளைத்தவிர மற்றைய நேரங்களில் டீயோ, தேத்தண்ணியோ நல்லாவே வருதில்லை..பிளீஸ் கெல்ப் பண்ணுங்கோ அக்காமாரே..சகோதரிகளே..
|