Yarl Forum
பனங்கள்ளு பரோட்டாாா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: பனங்கள்ளு பரோட்டாாா (/showthread.php?tid=5565)

Pages: 1 2


- Thaya Jibbrahn - 01-29-2005

<b>thamizh.nila</b>, என்ன நிலா! வாதத்துக்கெல்லாம் நீங்கள் வர மாட்டீங்களோ! நான் வந்த முதல் நாளே மாயா ரென்சன் பண்ணிப்போட்டா


- sinnappu - 01-29-2005

தம்பி தயா வணக்கமப்பு swiss ஓ வார வரத்தில தெரியுது

எதுக்கும் தம்பிக்கு ஒரு Gruss GoD :wink:
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்க பேரின்பம் கடையில பசுமதி மலிவாம் வாங்கேல்லையோ ???



நம்பிக்கை மனிதனை வளப்படுத்தும்
சந்தேகம் அவனை கொலைசெய்துவிடும்
தமிழை நேசி, தமிழை யாசி...நீ தமிழை பேசி.......தமிழ்ழப்பு


- thamizh.nila - 01-29-2005

போன அப்பு..பேசாம கொப்பி.கட் அப்பு என்று பெயர மாற்றுங்கோ...

தயா அண்ணா - வாதம் தானே...அதுக்கு என்ன ..ஆனால் சில இடங்களில் பார்வையாளராக இருப்பது மேல்..ஏன் என்டால் பாருங்கோ இங்க என்ட குடும்பமே உலாவுது ...எல்லாம் ஒரு safety thaan :mrgreen:


- sinnappu - 01-29-2005

Quote:amizh.nila



இணைந்தது: 27 மார்கழி 2004
கருத்துக்கள்: 293

எழுதப்பட்டது: சனி தை 29, 2005 11:05 am Post subject:



போன அப்பு..பேசாம கொப்பி.கட் அப்பு என்று பெயர மாற்றுங்கோ...

தயா அண்ணா - வாதம் தானே...அதுக்கு என்ன ..ஆனால் சில இடங்களில் பார்வையாளராக இருப்பது மேல்..ஏன் என்டால் பாருங்கோ இங்க என்ட குடும்பமே உலாவுது ...எல்லாம் ஒரு safety thaan
_________________
தமிழை நேசி, தமிழை யாசி...நீ தமிழை பேசி.......தமிழ்.நிலா

உங்கட அண்ணை மார் எப்படி பொடிபில்டிங் செய்யிறவையோ


- thamizh.nila - 01-29-2005

அப்பு சும்ம இருங்கோ எனக்கு வீட்டில அடி வாங்கி தருவியள் போல இருக்கு... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Thaya Jibbrahn - 01-29-2005

நான் சொன்னது நீங்கள் சொல்ற சந்தேகம் இல்ல சின்னப்பு. எங்கட ஆக்கள் சொல்லுவினம் "நம்ப நட. நம்பி நடவாதே" எண்டு. அத தான் எங்கட ஓசோ இப்பிடி சொல்லி இருக்கிறார். எனக்கும் சரியாத் தான் பட்டுது அப்பு. அப்படியே சுட்டுப்போட்டுட்டன். என்ன நான் சொல்றது??????


- தூயவன் - 02-05-2006

சாராயத்தில் பரோட்டா போடேலாதோ? :wink:


- MUGATHTHAR - 02-06-2006

தூயவன் Wrote:சாராயத்தில் பரோட்டா போடேலாதோ? :wink:

சரியா 1வருஷத்துக்குப் பிறகு கண்டுபிடிச்சுக் கேக்கிறீர் பரோட்டாவுக்கு மாவை குழைக்கும் போது தண்ணிக்குப் பதிலாக சாராயத்தை கலந்து குழைத்தீர்கள் எண்டால் காணும்......... என்ன சாப்பிட்ட பிறகு மனுசிட்டை உள்ளதெல்லாம் உளறிக் கொட்டி வாங்கவேண்டிவரும் சம்மதமெண்டால் செய்து பாருங்கோ........


- தூயவன் - 02-06-2006

MUGATHTHAR Wrote:
தூயவன் Wrote:சாராயத்தில் பரோட்டா போடேலாதோ? :wink:

சரியா 1வருஷத்துக்குப் பிறகு கண்டுபிடிச்சுக் கேக்கிறீர் பரோட்டாவுக்கு மாவை குழைக்கும் போது தண்ணிக்குப் பதிலாக சாராயத்தை கலந்து குழைத்தீர்கள் எண்டால் காணும்......... என்ன சாப்பிட்ட பிறகு மனுசிட்டை உள்ளதெல்லாம் உளறிக் கொட்டி வாங்கவேண்டிவரும் சம்மதமெண்டால் செய்து பாருங்கோ........

அது தான் இப்பவே செய்து பார்க்கலாம் என்றிருக்கின்றேன்.இப்ப கட்டைப் பிரமச்சாரி தானே!


- thamizh.nila - 02-06-2006

ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் இந்த பதிவில் நடமாட்டம் காணபடுகின்றதே!!!


- Danklas - 02-06-2006

<!--QuoteBegin-thamizh.nila+-->QUOTE(thamizh.nila)<!--QuoteEBegin-->ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் இந்த பதிவில் நடமாட்டம் காணபடுகின்றதே!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Confusedhock: Confusedhock: Confusedhock: ஓய்ய் அதெப்படி அறிமுகப்பகுதியில் 3 கருத்து எழுதாமல் நேரடியா இங்க வருவீங்க ஆ??? :evil: :evil: :evil:


- Niththila - 02-06-2006

வணக்கம் தமிழ் நிலா கன நாளைக்கு பிறகு வந்திருக்கிறீங்க நலமா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அங்கிள் இப்படித்தான் உளறுவார் சா கதைப்பார் புல நாயை கேக்காம எழுதினதால நீங்க பழைய ஆள் எண்டு தெரியாம எழுதிருக்கார் கண்டுக்காதீங்க :wink: :roll: :roll:


- SUNDHAL - 02-06-2006

ஒருவருஷத்துக்கு பிறகு உள்ள வாரம்...சந்திரமுகில வார வீடு மாதிரி பேயள் இருக்குமோ தெரியாது எதுக்கும்.....லக்கலக்கலாhhhhhhhhhhhh Cry