![]() |
|
கோழி பிரியாணி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: கோழி பிரியாணி (/showthread.php?tid=5550) |
- tamilini - 01-31-2005 அதெப்படி அவ்வளவு உறுதியாய் சொல்லுறீங்க அவங்க வாங்கித்தருவாங்க என்று.. :wink: ஏன் தங்கை முழுமுட்டை கோதையாவது உடைச்சியளா இல்லையா..?? ஏன் அம்மாவுக்கு சொன்னா செய்து தருவா தானே..??? மாட்டாவா..?? - vasisutha - 01-31-2005 Mathuran Wrote:வணக்கம், KULAKADDAN Wrote:Mathuran Wrote:வணக்கம்,இல்லை காய்ந்த கறுவா இலை போலுள்ளது... எதற'கும் ஒருமுறை மணந்து பார்த்து சொல்லுங்களேன் இதை ஆங்கிலத்தில் Bay leaf என்று சொல்வார்கள். எங்கயாவது தேடிப்பாருங்கள். - tamilini - 02-01-2005 புரியாணி இலையின் பிரெஞ்சு பெயர் லொறியே.- இப்படி ஒரு அன்பான உறவு நமக்கு சொல்லியிருக்கிறார்.. நீங்களும்.. கடைகளில் கேட்டுப்பாருங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 02-01-2005 vasisutha Wrote:Mathuran Wrote:வணக்கம், இதை ஆங்கிலத்தில் Bay leaf என்று சொல்வார்கள். எங்கயாவது தேடிப்பாருங்கள். நன்றி வசி அண்ணா கஸ்டப்பட்டு தேடினீங்களா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 02-01-2005 இலை எல்லாம் கிடைச்சுட்டுது. பிரியாணி பார்சல் அனுப்புறன் என்று சொன்ன ஆளை காணேல்லை... :evil: சோழியண்ணா எஸ்கேப்பா?? :wink: - Niththila - 02-01-2005 [quote=vasisutha]இலை எல்லாம் கிடைச்சுட்டுது. பிரியாணி பார்சல் அனுப்புறன் என்று சொன்ன ஆளை காணேல்லை... :evil: சோழியண்ணா எஸ்கேப்பா?? :wink: சோழியன் அண்ணா பிரியாணி செய்து முழுவதையும் தானே சாப்பிட்டதால் (எங்களுக்குத் தராமல்) :x :x வயிற்று வலி வந்திட்டுதாக்கும். hock: hock: hock: அதால வசி அண்ணா தயவு செய்து வயிற்று வலிக்கான நிவாரணம் என்ன என்று எழுதி விடுங்கோ பெரிய உதவியாக இருக்கும் :wink: - Mathan - 02-02-2005 vasisutha Wrote:ஆகா கண்டுபிடிச்சுட்டேன் சோழியான் அண்ணா <!--emo& அப்ப கிட்டதட்ட லீக்ஸ் மாதிரி ஒரு இலை இருக்குமே அது என்ன :roll: - KULAKADDAN - 02-02-2005 Mathan Wrote:அது இரம்பை இலைvasisutha Wrote:ஆகா கண்டுபிடிச்சுட்டேன் சோழியான் அண்ணா <!--emo& - Mathan - 02-02-2005 [quote=vasisutha]இலை எல்லாம் கிடைச்சுட்டுது. பிரியாணி பார்சல் அனுப்புறன் என்று சொன்ன ஆளை காணேல்லை... :evil: சோழியண்ணா எஸ்கேப்பா?? :wink: சாப்பிட்ட களையில தூக்கமோ தெரியாது - Mathan - 02-02-2005 KULAKADDAN Wrote:Mathan Wrote:அது இரம்பை இலைvasisutha Wrote:ஆகா கண்டுபிடிச்சுட்டேன் சோழியான் அண்ணா <!--emo& நன்றி நன்றி ஆங்கில பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோ - vasisutha - 02-02-2005 Mathan Wrote:நன்றி நன்றி ஆங்கில பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோ ஆங்கிலத்தில் Bay leaf - Mathan - 02-02-2005 நான் இரம்பை இலையை கேட்டன் வசி அதுவும் Bay leaf ஆ? - vasisutha - 02-02-2005 :oops: :oops: - Mathan - 02-02-2005 சரி சரி அழாதீங்கோ, ஆயுதத்த வச்சு கொண்டு அழுறீங்களே, - KULAKADDAN - 02-02-2005 Mathan Wrote:சரி சரி அழாதீங்கோ, ஆயுதத்த வச்சு கொண்டு அழுறீங்களே,அப்படியா இருக்கிறது :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 02-02-2005 <img src='http://img99.exs.cx/img99/3731/pand9yp.jpg' border='0' alt='user posted image'> றம்பை இதன் ஆங்கிலப் பெயர் <b>pandanus</b> - KULAKADDAN - 02-02-2005 [quote=vasisutha]<img src='http://img99.exs.cx/img99/3731/pand9yp.jpg' border='0' alt='user posted image'> றம்பை இதன் ஆங்கிலப் பெயர் <b>pandanus</b> ஓய் அது கண்டல் நில தாவரம் காணும் விட்டா........ :wink: :oops:
- vasisutha - 02-02-2005 KULAKADDAN Wrote:ஓய் அது கண்டல் நில தாவரம் காணும் விட்டா........ :wink: குளக்காட்டான்அண்ணா அது கண்டல் நிலத்தாவரமோ என்னமோ எனக்கு தெரியாது ஆனால் இது தான் றம்பை. இந்த பக்கத்துக்கு சென்று பாருங்கள். - Mathan - 02-02-2005 [quote=vasisutha]<img src='http://img99.exs.cx/img99/3731/pand9yp.jpg' border='0' alt='user posted image'> றம்பை இதன் ஆங்கிலப் பெயர் <b>pandanus</b> நன்றீ இது சிந்துமகால் இறைச்சி கறிக்க இருக்கும். - KULAKADDAN - 02-02-2005 vasisutha Wrote:[quote=KULAKADDAN] குளக்காட்டான்அண்ணா அது கண்டல் நிலத்தாவரமோ என்னமோ எனக்கு தெரியாது ஆனால் இது தான் றம்பை. இந்த பக்கத்துக்கு சென்று பாருங்கள். நனறி.... படித்த போது pandanusகண்டல் தாவரம் எனறு படித்தோம்.... உ+ம் பார்ததும் இதவல்ல..... அதுதான் இது அதே சாதிக்குரிய வேறு இனமாக இருக்கும்..... |