![]() |
|
கேசரி...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: கேசரி...! (/showthread.php?tid=5545) Pages:
1
2
|
- tamilini - 01-31-2005 Quote:செய்தால் சுட்டிக்கும் அனுப்பிவிடுங்கோ.கொழும்புக்கு வாறதுக்கில்ல பழதாய் போகாதா..??அது சரி தங்கை நாடு மாறீட்டீங்களா..?? மின்னஞ்சல் முகவரி வேறை மாதிரி இருந்திச்சு.. ஐபி பாக்கல.. எங்க இருக்கீங்க இப்ப.. நமக்கு கிட்டவா..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 01-31-2005 hari Wrote:எனக்கும் கொஞ்சம்!!! <!--emo& களத்திலையே செய்கிறது நல்லம் போல கிடக்கு.. பெரிய சட்டில செய்வம்.. வைச்சு வைச்சு சாப்பிடலாம்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 01-31-2005 tamilini Wrote:Quote:செய்தால் சுட்டிக்கும் அனுப்பிவிடுங்கோ.கொழும்புக்கு வாறதுக்கில்ல பழதாய் போகாதா..??அது சரி தங்கை நாடு மாறீட்டீங்களா..?? மின்னஞ்சல் முகவரி வேறை மாதிரி இருந்திச்சு.. ஐபி பாக்கல.. எங்க இருக்கீங்க இப்ப.. நமக்கு கிட்டவா..?? :wink: <!--emo& இலங்கையில்தான். என்ன கனவோ.கூடுதலாக சாப்பிட்டீங்க போல. மயக்கமோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-31-2005 Quote:இலங்கையில்தான். என்ன கனவோ.கூடுதலாக சாப்பிட்டீங்க போல. மயக்கமோ? என்ன கேசரியோ..?? குருவியே இன்னும் அனுப்பல.. முதலில செய்யல பிறபெங்க.. சாப்பிடுறது.. :wink:
- வெண்ணிலா - 01-31-2005 tamilini Wrote:Quote:இலங்கையில்தான். என்ன கனவோ.கூடுதலாக சாப்பிட்டீங்க போல. மயக்கமோ? கேசரி தான் செய்யல்லை. ஆனால் கோழிப் புரியாணி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?: - tamilini - 01-31-2005 Quote:கேசரி தான் செய்யல்லை. ஆனால் கோழிப் புரியாணிஇந்தப்பிரியாணியை இப்ப தான் பாத்தம்.. வந்த இடத்தில இருந்து வீட்டிற்கு இன்னும் போகலை.. போய் கிடக்கிறதை சாப்பிடுவம்.. இனி அடுத்த முறை ஒரு லீவு நேரத்தில பாப்பம்.. :wink: :oops:
|