![]() |
|
ஒடியல் கூழ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: ஒடியல் கூழ் (/showthread.php?tid=5505) Pages:
1
2
|
- கீதா - 08-26-2005 எனக்கு ஓடியல் Üல் நல்ல பிடிக்கும் - கீதா - 08-26-2005 KULAKADDAN Wrote:<img src='http://img288.imageshack.us/img288/3873/image29bw.jpg' border='0' alt='user posted image'> இந்த Üலைப் பாக்க ஆசையாக இருக்கு - narathar - 08-26-2005 அது சரி குளம் பிலா இலையும் ஊரில இருந்து கொண்டு வந்தனீங்களோ? - KULAKADDAN - 08-27-2005 ஊரில போய் எடுத்தனான் நாரதர் - Mathan - 08-27-2005 உண்மையாகவா குளம்? இது நீங்கள் தற்போது இருக்குமிடத்தில் செய்த கூழா? - வெண்ணிலா - 08-27-2005 குளமண்ணா அக்கூழுக்குள் என்ன எல்லாம் போட்டிருக்கு. ஒடியல் கூழ் ஆடிக்கூழ் போல இனிப்புக் கூழா? :?: - KULAKADDAN - 08-27-2005 Mathan Wrote:உண்மையாகவா குளம்? இது நீங்கள் தற்போது இருக்குமிடத்தில் செய்த கூழா? Quote:ஊரில போய் எடுத்தனான் நாரதர் என்ன மதன் இரவு ஒண்டரைக்கு எழுதேக்க மேல என்ன எழுதி இருக்கெண்டு பாக்கலையா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 08-27-2005 vennila Wrote:குளமண்ணா அக்கூழுக்குள் என்ன எல்லாம் போட்டிருக்கு. ஒடியல் கூழ் ஆடிக்கூழ் போல இனிப்புக் கூழா? :?: ஒடியற் கூழ் செய்முறை (சைவ கூழ்) தேவையான பொருட்கள் ஒடியல் மா 250 கிராம் 150 கிராம் புழுங்கல் அரிசி பலாக்காய் சுளை+பலா கொட்டை 250 கிராம் பயற்றங்காய் 250 கிராம் மரவள்ளி கிழங்கு 250 கிராம் முருக்கம் காய் பிஞ்சு 2 முருக்கம் இலை, +முசுட்டை இலை,+ முல்லை இலை 250 கிராம் மாங்காய் பெரிசா 1 செத்தல் மிளகாய் 250 கிராம் இடித்து தூள் ஆக்கியது உப்பு அளவுக்கு செய் முறை புது ஒடியல் மா என்றால் கூழ் வைக்க 2 மணி நேரம் ஊற வைத்து நீரை 2 அல்லது 3 முறை மாற்றவும் பழைய மா என்றால் 4 மணி நெரம் முதல் வைத்து பல முறை நீரை மாற்றவும் இது மாவின் காறல் தன்மை போக உதவும் பானையில் அரிசியை கழுவி அவிய வைக்கவும். அரிசி பதி அவிந்து வரும் போது எல்ல மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும் மரக்கறிகள் அவிந்ததும் செத்தல் மிளகாய் தூள், உப்பு என்பவற்றை உங்கள் சுவை அளவுக்கு சேர்க்கவும் நன்கு கலக்கி சிறிது நேரத்தின் பின் ஊற வைத்த ஒடியல் மாவை நீர் விட்டு கரைத்து சேர்க்கவும் நன்கு கலக்கி கொதித்ததும் இறக்கவும் கூழை அளவான பாத்திரத்தில ஊத்தி பலா இலையில் பனுவல் செய்து குடியுங்க :-)) - sinnathambi - 08-27-2005 jothika Wrote:எனக்கு ஓடியல் Üல் நல்ல பிடிக்கும்[size=18]ஜோதிகா அக்கா அது கூல் - KULAKADDAN - 08-27-2005 sinnathambi Wrote:[quote=jothika]எனக்கு ஓடியல் Üல் நல்ல பிடிக்கும்[size=18]ஜோதிகா அக்கா அது கூல் சின்னடம்பி அது கூல்/கூள் இல்ல ராசா [size=18]கூழ் சரியா....திருத்த முதல் நீங்க சரியா எழுதுங்க அப்பு - கீதா - 08-27-2005 sinnathambi Wrote:[quote=jothika]எனக்கு ஓடியல் Üல் நல்ல பிடிக்கும்[size=18]ஜோதிகா அக்கா அது கூல் என்ன உங்களுக்கே வடிவாக எழுதத் தெரியாது என்னைத் திருத்த வந்திரிங்களா ஐயா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கீதா - 08-27-2005 . KULAKADDAN Wrote:[quote=sinnathambi][quote=jothika]எனக்கு ஓடியல் Üல் நல்ல பிடிக்கும்[size=18]ஜோதிகா அக்கா அது கூல் சின்னடம்பி அது கூல்/கூள் இல்ல ராசா [size=18]கூழ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |