![]() |
|
M.I.A. மாயா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: M.I.A. மாயா (/showthread.php?tid=5499) |
- AJeevan - 04-15-2005 <img src='http://www.appaal-tamil.com/images/stories/new%20world/miacover_web.jpg' border='0' alt='user posted image'> முதற் கண் மாயாவுக்கு என் வாழ்த்துக்கள். இவராவது தன்னை ஈழத் தமிழர் என்று சொல்லிக் கொள்கிறார். பலர் சொல்லிக் கொள்வது மட்டுமல்ல காட்டிக் கொள்ளவும் விரும்புவதில்லை. சில சமயங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. அதற்கு மேலும் பல விடயங்கள் இருக்கலாம்................ நான் அண்மையில் பிரன்சில் நடை பெற்ற தமிழ் குறும்பட விழாவுக்கு வந்த குறும்படங்களைப் பார்த்த போது அனைத்துப் படங்களும் பிரான்சை மையமாக வைத்தே பின்னப்பட்டிருந்தன. இக் குறும்படங்களில் ஒரு முக்கிய விடயம் என் மனதைக் கவர்ந்தது. அதாவது யாருமே வில்லன்களாகக் காட்டப் படாத தன்மை மற்றும் யதார்த்தத்தை ஒட்டிய கதைக் கருக்கள். தொழில் நுட்ப முன்னேற்றம் என்று சில திணிப்புகள் பிரச்சனையாக இருந்தன. இதற்கான விவாத தளம் இதுவல்ல. என் கண்ணில் பட்டதை உங்களோடு தேவை கருதி பகிர்ந்து கொண்டேன் என்றே நினைக்கிறேன். <span style='color:red'>அதில் வந்த ஒரு சில தமிழ் குறும்படங்கள் பிரஞ்சு மொழி பேச தமிழ் உப தலைப்புகளுடன் உருவாக்கப்பட்டிருந்தன. என்னைப் பொறுத்த வரை இதைத்தான் புலம் பெயர் இளைய தலை முறையினர் செய்வார்கள் என்று சொல்வேன். இதை மாற்றுவது புலத்தில் முடியாத காரியம். இதற்கான முக்கிய பொறுப்பு தமிழ் ஊடகங்களையே சாரும். இவர்கள் விரும்பும் படைப்புகளே இடம் பெறுகின்றன. இங்கு உள்ள செலவுகளுக்கு ஈடு செய்யக் கூடிய நிலையில் இந்த ஊடகங்கள் இல்லை என்பதும் உண்மை. ஆனால் இங்கு வாழும் கலைஞர்களுக்கு அல்லது படைப்பாளிகளுக்காக இவர்கள் செய்ய வேண்டியது என்ன????????????????????? இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது மாயா போன்றோர் சாதித்து தடம் பதித்து பேசப்படுகிறார்கள். இதற்கு பின்னால் இவர்கள் பட்ட வேதனைகள் அவமானங்கள் யாருக்கும் தெரியாது என்றே கருதுகிறேன். என்னால் ஒரு படி மேலே சென்று யோசிக்க முடிகிறதே தவிர எனக்கும் தெரியாது. இங்கு ஐரோப்பிய இளம் தலை முறையினரே கறுப்பு இனத்தவரை நடை, உடை மற்றும் பாவனைகளில் பின் பற்றுவதை பரவலாக பார்க்க முடிகிறது. அதற்கான காரணம் அவர்களது கலை மற்றும் விளையாட்டு துறை போன்றவற்றில் உள்ள திறமைகள்....................மற்றும்............................ இது தவிர கறுப்பினத்தவர் தமது தாழ்வு மனப்பான்மை மறந்து எவரோடும் கலந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நமக்கு யாராவது வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். இங்கு வாழும் இளைய தலை முறையினர் தனக்கு தானே வழி காட்டியாக வாழ கல்லூரிகளில் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். நாங்கள் விவாதித்திக் கொண்டு அதே இடத்தில் அல்லது தளத்தில் நிற்கிறோம். இங்கு உள்ள இளைய தலை முறை விவாதிப்பதை விடுத்து அவர்கள் விரும்பியதை அவர்களாகவே செய்யத் தலைப்படுகிறார்கள். அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லைதான். நம்மை நாம் மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்றே சொல்லத் தொன்றுகிறது. காய்க்கும் மரங்களுக்குத்தான் கல்லடிகள் விழும். அதைப் பழக்கப்படுத்திக் கொள்வது அந்த மரங்களுக்கு நல்லது. அப்படியானால் மட்டுமே அந்த மரங்களால் தொடர்ந்து கனிகள் தர முடியும். <b>மாயாவுக்கு என் வாழ்த்துக்கள்.</b> </span> - KULAKADDAN - 04-15-2005 அஜீவன் அண்ணா சொல்லும் கருத்து உடன்பாடானது. ஒரு மைக்கல் ஜாக்சன் போல் எல்லோரும் இருக்க வேண்டும் என்பதல்ல. அத்துடன் அவரால் ஈழத்தமிழ் பெண் என்று வெளிப்படையாக சொல்ல முடிகிறது. விது இணைத்துள்ள பாடலை பார்த்தால் பின்னணியில் தமிழ் எழுத்துக்கள் குண்டு வீச்சுக்கள் வீர மரணமான மாலதியின் அவர்களது படம் போன்றவை வருகிறன. அவையும் எம்மை உலகத்திடம் பிரபலப்படுத்த ஒரு வழியே. அதை பாவிப்பதால் எம்மவர்கள் அவரது இசையை கேட்க போவது இல்லை அல்லது அவரது இசை பால் கவரப்படுவார்கள் என்பதுமில்லை. அவரது பாடலை கேட்கும் பார்க்கும் பல நாட்டவருக்கும் ஒரு காட்சிப்படுத்தவாக அவை இருக்குமே தவிர நம்மவருக்கல்ல. நாம் நமது அடையாளத்தை பேணுவதோடு உலகையும் நம்பக்கம் கவரவும் வேண்டும் அதில் அவரது பயணம் வெற்றி பெற வேண்டும் அவரது சாதனைகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். - kuruvikal - 04-15-2005 <img src='http://img23.echo.cx/img23/5291/pop4mh.jpg' border='0' alt='user posted image'> இதோ மேற்கத்தேய பொப் அல்பம் ஒன்றின் சாதாரண முன் பக்கம் வடிவமைப்பு...! புலத்து இளைஞர்கள் புதிய உலகம் படைக்கவில்லை..உங்கள் பார்வைக்கு அது புதிதாகத் தெரிகிறதே தவிர புலத்துக்கு அது சாதாரணம்...அதையே பிரதிபலிக்கிறார்கள்...! மாயாவும் அந்த வகைதான்... ஒரு மேற்கத்தைய கலாசாரப் பின்னணிக்குள் இருந்து அதன் வழி எழும் தனது சிந்தனைக்குள்ளாக தனக்குப் பிடித்தமான கலை வடிவத்தைப் பிரதிபலிக்கிறார்...அதற்குள் தனது குடும்ப பாதிப்பின் மூலம் திணிக்கப்பட்ட ஈழத்து போரியலைப் புகுத்தி...பொப்புக்குள்ள அதே பழைய சித்தாந்தத்தைத் (பொப் கலைஞர்கள் போரியலை விளம்பரமாக்குவதில் எப்போதும் நாட்டமுள்ளவர்கள் காரணம்...போரியல் என்பது எங்கும் இளைய தலைமுறையைக் கவரும் ஒரு அம்சம்...!) தழுவி வழுக்கிச் செல்கிறார்...! அது பிழைக்கத் தெரிந்த அவரின் திறமை... இப்ப பிரச்சனை அவரும் அல்ல... அவரைப் போன்றவர்களும் அல்ல...அவர்களுக்கு ஈழத்தமிழர் முத்திரை குத்த முனைவோரே...???! இப்போ அவரை... ஈழத்தில் போரியல் பாதிப்பால் எழுந்த அல்லது அங்குள்ள மக்களின் உண்மையான எதிர்பார்ப்புக்களை உலகுக்குச் சொல்லவெனவே அவதரித்த ஈழத்தமிழ்... பொப் ஸ்ரார் என்றால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது...! அதைக் காலம் உங்களுக்கும் உணர்த்தும் அதுவரை பொறுத்திருந்து நடப்பதைப் பார்ப்போமே...! - sOliyAn - 04-15-2005 அவர்கள் ஈழத்தழிழர் பிரச்சினையை உலகுக்கு சொல்ல தேவையில்லை. ஈழத்தமிழன் என்று எதோ ஒருவகையில் பிரபலமாவதன்மூலம் ஈழத்தழிழரின்பால் உலக மக்களின் பார்வையை தக்க வைக்க முடியும்.. 84ல் ஜேர்மனிக்கு வந்தபோது.. சைலோனா.. சிலோனா.. இந்தியாதானே..காந்தியைத்தான் தெரியும் என்றவர்கள் இன்று ஈழத்தமிழர்களைப்பற்றி பலதை அறிந்துள்ளார்கள்.. ஆகவே.. ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு துறையிலும் பிரபலமாகும்போது.. அவர்களின் மொழி சூழல் போன்ற பலவிடயங்கள் பிரபலமாகின்றன. அந்த வகையில் மாயாவின் முயற்சிகளையும் அவரது வெற்றிகளையும் பாராட்டத்தான் வேண்டும். - kuruvikal - 04-15-2005 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->அவர்கள் ஈழத்தழிழர் பிரச்சினையை உலகுக்கு சொல்ல தேவையில்லை. ஈழத்தமிழன் என்று எதோ ஒருவகையில் பிரபலமாவதன்மூலம் ஈழத்தழிழரின்பால் உலக மக்களின் பார்வையை தக்க வைக்க முடியும்.. 84ல் ஜேர்மனிக்கு வந்தபோது.. சைலோனா.. சிலோனா.. இந்தியாதானே..காந்தியைத்தான் தெரியும் என்றவர்கள் இன்று ஈழத்தமிழர்களைப்பற்றி பலதை அறிந்துள்ளார்கள்.. ஆகவே.. ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு துறையிலும் பிரபலமாகும்போது.. அவர்களின் மொழி சூழல் போன்ற பலவிடயங்கள் பிரபலமாகின்றன. அந்த வகையில் மாயாவின் முயற்சிகளையும் அவரது வெற்றிகளையும் பாராட்டத்தான் வேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அந்த வகையில் ஈழத்தமிழன் கதிர்காமரையும் பாராட்டலாமே... மாயாவை விட ஐநா வரை துரிதமாக ஈழத்தமிழரை உலகுணர வைத்த பெருமைக்குரியவர்...! புலம்பெயர்வு என்பது சமூக விளைவு...அது உலக அரங்கில் தந்த தாக்கத்தின் வடிவம் வேறு...அதற்கான பின்னணிகளை உலகம் தனித்துப் பாக்கிறது கூர்ந்து கவனிக்கிறது...அதுவும் புலம்பெயர்ந்தவர்கள் காட்டும் தனித்துவமான அடையாளங்களே உலகை விழிக்கப்பண்ணுகிறது...மேற்குலகோடு ஒட்டியதை அது வியந்து பார்க்க வேண்டும் என்ற அவசியத்தில் இல்லை...! மேற்குலக பொப் ஆதிக்கத்துள் தன்னை பிரத்தியேகமாக இனங்காட்ட மாயா வைத்திருக்கும் கருவியே ஈழத்தமிழர் பற்றிய குறியீடுகள்...அவை மனதளவில் தான் ஈழத்தமிழன் என்று உணரப்பட்டதால் உண்மையாக அந்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க முனைந்ததால் எழுந்தவையாக நோக்க முடியாது...! தனி மனிதன் தரும் தரப்போகும் சமூகத் தாக்கத்தின் வடிவமென்பது..பெரிதும் அவன் சார்ந்தது...சமூகம் சார்ந்ததாக முற்றுமுழுதாக நோக்க முடியாது...! அப்படி நோக்கினால்..நீங்கள் கதிர்காமரையும் தான் பாராட்டியாக வேணும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 04-15-2005 கதிர்காமர் தன்னை ஈழ தமிழர் என்று வெளிப்படுத்துவதில்லை அதை அவர் விரும்பியதும் கிடையாது. - kuruvikal - 04-15-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->கதிர்காமர் தன்னை ஈழ தமிழர் என்று வெளிப்படுத்துவதில்லை அதை அவர் விரும்பியதும் கிடையாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் மிக அண்மையில் சுனாமி நிவாரணத்துக்கு உதவி செய்த பிரித்தானிய மக்களுக்கு நன்றி சொல்ல பிரித்தானியா வந்த போது பிபிசியில் ஒரு பேட்டியின் போது உலகத்துக்கே சொன்னாரே நானும் தமிழன் தான்...இலங்கைத்தமிழன் தான் என்று...!!!!!!!!!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 04-15-2005 அவர் பொதுவாக வெளிப்பட்டுத்த்துவதில்லை தமிழராக பார்க்க படுவதும் இல்லை. நீங்கள் மாயாவை பார்க்க தமிழராக தெரியவில்லை என்று சொன்னீர்கள் அதை ஏன் என்று சொல்லுங்களேன் - tamilini - 04-15-2005 இப்ப குருவியாருக்கு மாயா (பெண்) மேல். கடுப்பா இல்லை அவரது படைப்புக்கள் மேலையா இல்லை மாயா ஈழத்தை இழுத்து தனக்கு ஆதாயம் தேடுறா என்றியளா..?? :wink: - kuruvikal - 04-15-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->அவர் பொதுவாக வெளிப்பட்டுத்த்துவதில்லை தமிழராக பார்க்க படுவதும் இல்லை. நீங்கள் மாயாவை பார்க்க தமிழராக தெரியவில்லை என்று சொன்னீர்கள் அதை ஏன் என்று சொல்லுங்களேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பின்ன...ஒரு மேற்கத்தேய பொப் உலக உறுப்பினராத் தெரியுறத ஒரு உருவத்தை ஈழத்தமிழராத் தெரிவதாகப் பொய்யா சொல்லச் சொல்லுறீங்க...! ஈழத்தமிழன் ஒன்றும் பொபுக்குள்...அடையாளம் தேடவில்லை...! அவனுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கு என்பதைச் சொல்ல...இவர்களைப் போல ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது...! அதுவரை நூற்றுக்கணக்கில் ஈழத்தமிழர்கள் புலத்தில் எத்தனையோ உயர் அந்தஸ்துகளில் இருந்தும் ஈழத்தமிழனுகென்று உலகில் ஒரு அடையாளத்தை அளிக்க முடியவில்லை...புரிந்து கொள்ளுங்கள்...! கடந்த 25 வருடகால போரியல் வரலாறு தந்த துன்பச் சுமைகளின் விளைவே ஈழத்தமிழன் என்ற உலக அடையாளம்...! அதை பொப்புக்குள் வைத்துச் சீராட்டுவதாக கூறி தனி நபர் ஒருவர் பொப் அடையாளம் தேடுவதை... நீங்கள் ஈழத்தமிழர் அடையாளமிடுவதாகச் சொல்வது போல் வேடிக்கை உலகில் எதுவும் இருக்க முடியாது....! :wink:
- kuruvikal - 04-15-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->இப்ப குருவியாருக்கு மாயா (பெண்) மேல். கடுப்பா இல்லை அவரது படைப்புக்கள் மேலையா இல்லை மாயா ஈழத்தை இழுத்து தனக்கு ஆதாயம் தேடுறா என்றியளா..?? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> மாயாவில் (மியாவில்) எந்தத் தப்பும் இல்ல...அவர் தனது திறமைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்த முயல்கிறார்...அதைப் பாராட்டத்தான் வேண்டும்..ஊக்கிவிக்கத்தான் வேண்டும்...ஒரு தனி நபர் முயற்சியாக... ஈழத்தமிழ் பாரம்பரியத்தைக் கொண்டதுக்காக அல்ல...! ஆனால் அவரை ஈழத்தமிழன் என்றும் ஈழத்தமிழருக்கு பொப் உலகில் அடையாளமிடும் தேவதை என்றும்..அவரின் அடையாளந்தான் புலத்தில் ஈழத்தமிழனுக்கு அடையாளம் என்றும்...அதுவே ஈழத்தமிழருக்கு புலத்தில் அடையாளமிட உதவும் என்றும் அவர் ஒரு ஈழத்தமிழ் இரட்சகர் என்பது போலவும் பல்வேறு போலித்தோற்றங்கள் காட்டுவதையே எதிர்க்கின்றோம்...! இவை அவசியமில்லாதவை..கலையைக் கலையாக உணரத்தெரியாத தன்மையின் வெளிப்பாடாகவே இவற்றைக் காண்கிறோம்...இது ஈழத்தமிழரைத் தரந் தாழ்த்தும் செயல்கூட.....! :wink:
- tamilini - 04-15-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஆனால் அவரை ஈழத்தமிழன் என்றும் ஈழத்தமிழருக்கு பொப் உலகில் அடையாளமிடும் தேவதை என்றும்..அவரின் அடையாளந்தான் புலத்தில் ஈழத்தமிழனுக்கு அடையாளம் என்றும்...அதுவே ஈழத்தமிழருக்கு புலத்தில் அடையாளமிட உதவும் என்றும் அவர் ஒரு ஈழத்தமிழ் இரட்சகர் என்பது போலவும் பல்வேறு போலித்தோற்றங்கள் காட்டுவதையே எதிர்க்கின்றோம்...! இவை அவசியமில்லாதவை..கலையைக் கலையாக உணரத்தெரியாத தன்மையின் வெளிப்பாடாகவே இவற்றைக் காண்கிறோம்...இது ஈழத்தமிழரைத் தரந் தாழ்த்தும் செயல்கூட.....! _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> எங்கள் கருத்துக்கூட இது தான் :wink:
- Mathan - 04-15-2005 kuruvikal Wrote:Mathan Wrote:கதிர்காமர் தன்னை ஈழ தமிழர் என்று வெளிப்படுத்துவதில்லை அதை அவர் விரும்பியதும் கிடையாது. கதிர்காமர் தன்னை இலங்கைத் தமிழர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாரே ஒழிய ஈழத்தமிழர் என்றல்ல - KULAKADDAN - 04-16-2005 Mathan Wrote:இலங்கைக்கு இன்னொரு பெயர் தான் ஈழம்..........அது முழு இலங்கையையும் குறிப்பதாக தான் நினைக்கிறேன். :wink:kuruvikal Wrote:Mathan Wrote:கதிர்காமர் தன்னை ஈழ தமிழர் என்று வெளிப்படுத்துவதில்லை அதை அவர் விரும்பியதும் கிடையாது.
- sOliyAn - 04-16-2005 பொப் இசையே மேற்கத்திய இசைதானே? அதற்கேற்ற உடைகளை அணிந்தவுடன், ஈழத்தமிழர் என்ற அடையாளம் அழிந்துவிடும் என்று எவ்வாறு கூறமுடியும்? காற்சட்டை போட்டு துப்பாக்கி ஏந்தி போராடாமல்.. கொடுக்கு கட்டி வாள் துாக்கினால்தான் ஈழப் போராட்டம் என்று கூறுவதுபோலிருக்கிறது! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அருளர் என்று பாடல் சீடீக்கு பெயர் வைச்சிருக்காங்க.. சில சேதிகளை போராட்டத்துக்கு சார்பாக சொல்லுறாங்க.. அந்த கருத்துக்கள் பொப் இரசிகர்களை சென்றடைவதற்கு ஏதுவாக இருக்கிறாங்க.. அந்த வகையில் அவருக்கு உற்சாகம் கொடுப்போம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 04-16-2005 Quote:ஆனால் அவரை ஈழத்தமிழன் என்றும் ஈழத்தமிழருக்கு பொப் உலகில் அடையாளமிடும் தேவதை என்றும்..அவரின் அடையாளந்தான் புலத்தில் ஈழத்தமிழனுக்கு அடையாளம் என்றும்...அதுவே ஈழத்தமிழருக்கு புலத்தில் அடையாளமிட உதவும் என்றும் அவர் ஒரு ஈழத்தமிழ் இரட்சகர் என்பது போலவும் பல்வேறு போலித்தோற்றங்கள் காட்டுவதையே எதிர்க்கின்றோம்...! இவை அவசியமில்லாதவை..கலையைக் கலையாக உணரத்தெரியாத தன்மையின் வெளிப்பாடாகவே இவற்றைக் காண்கிறோம்...இது ஈழத்தமிழரைத் தரந் தாழ்த்தும் செயல்கூட.....!8) 8) கூலாகுங்கள் குருவி.. நீங்கள் சொன்னமாதிரி கொஞ்சகாலம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே? :wink: - kuruvikal - 04-16-2005 sOliyAn Wrote:பொப் இசையே மேற்கத்திய இசைதானே? அதற்கேற்ற உடைகளை அணிந்தவுடன், ஈழத்தமிழர் என்ற அடையாளம் அழிந்துவிடும் என்று எவ்வாறு கூறமுடியும்? ஏதோ அண்ணா...புகழ் கிடைச்சதும் ஈழத்தை மறைக்காமல் மறக்காமல் விட்டாச் சரி...! நாங்கள் இவர்களை நம்பத் தயார் இல்லை....! இவரை வெறும் பொப் உலக உறுப்பினராகவே காண்கிறோம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 04-16-2005 KULAKADDAN Wrote:Mathan Wrote:இலங்கைக்கு இன்னொரு பெயர் தான் ஈழம்..........அது முழு இலங்கையையும் குறிப்பதாக தான் நினைக்கிறேன். :wink:kuruvikal Wrote:Mathan Wrote:கதிர்காமர் தன்னை ஈழ தமிழர் என்று வெளிப்படுத்துவதில்லை அதை அவர் விரும்பியதும் கிடையாது. இலங்கையைக் குறிப்பதற்கான இன்னொரு பெயர்தான் ஈழம் என்பது தெரியும். தமிழீழம் என்பது வடக்குக் கிழக்கு இலங்கைப்/ஈழப் பிரதேசத்தைக் குறிப்பது. ஆனால் இன்றைய போராட்ட அரசியலில் ஈழத்தமிழர் என்கின்ற சொற்பதம் பொருளுணர்ந்தே பயன்படுத்தப்படுகிறது. அதனை உணர்ந்தபடியால் தான் கதிர்காமர் தானும் இலங்கைத் தமிழர் என்கின்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அதுதவிர மாயா தன்னை ஈழத்தமிழராய் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என்பதைத் தான் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறதே ஒழிய, மாயாதான் ஈழத்தமிழரை உலக அரங்கில் அடையாளப்படுத்துகிறார் என்று சொல்லப்படவில்லை. கட்டுரையை திரும்பவும் வாசியுங்கள் அது நன்கு புலப்படும். - KULAKADDAN - 04-16-2005 Quote:ஆனால் அவரை ஈழத்தமிழன் என்றும் ஈழத்தமிழருக்கு பொப் உலகில் அடையாளமிடும் தேவதை என்றும்..அவரின் அடையாளந்தான் புலத்தில் ஈழத்தமிழனுக்கு அடையாளம் என்றும்...அதுவே ஈழத்தமிழருக்கு புலத்தில் அடையாளமிட உதவும் என்றும் அவர் ஒரு ஈழத்தமிழ் இரட்சகர் என்பது போலவும் பல்வேறு போலித்தோற்றங்கள் காட்டுவதையே எதிர்க்கின்றோம்...! Quote:அதுதவிர மாயா தன்னை ஈழத்தமிழராய் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என்பதைத் தான் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறதே ஒழிய, மாயாதான் ஈழத்தமிழரை உலக அரங்கில் அடையாளப்படுத்துகிறார் என்று சொல்லப்படவில்லை. கட்டுரையை திரும்பவும் வாசியுங்கள் அது நன்கு புலப்படும் கட்டுரைகள் எதுவும் மாயாவை ஈழத்தமிழரின் ரட்சகர் என்று சொல்லவில்லை.....அவரின் அடைகையை அவர் ஈழத்தமிழரின் பிரச்சனையும் கருத்திலேடுக்கிறார். அவருண்டு தன்பாடுண்டு என இருக்கவில்லை என்பதையே சுட்டுகிறன. அவரை யாரும் தலையில் வைத்து கொண்டாடவும் இல்லை. அவரது போக்கு அல்லது அவரது பிரபல்யம் தேர்ந்து கொண்ட வழி தனிப்பட் ரீதியில் யாருக்கும் பிடிக்காது இருக்கலாம். ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீராங்கனை தமிழரின் கலாச்சார உடையுடன் ஓடு என கேட்பது எவ்வளவு அபத்தமானதோ அதேயளவு அபத்தமானது தான் பொப் இசையில் நுளைந்த ஓருவரின் உடையை விமர்சிப்பதுமிருக்கும். அதே போன்றே அவரது பெயரை வேறு விதமாக எழுத முற்படுவதுமிருக்கும். - Vasampu - 04-18-2005 இப்ப என் சந்தேகத்தையும் கேட்கலாமெண்டு நினைக்கின்றேன். மேலத்தேச பொப்பிசைப்பாடகிகளின் பாட்டை எத்தனை பேர் இரசித்தீர்கள் அவர்களின் அங்க அசைவுகளை எத்தனை பேர் இரசித்தீர்கள். பொதுவாகவே பொப்பிசைப் பாடகிகள் தமது ஆடைக் குறைப்பினாலேயே இரசிகர்களை கவரப்பார்க்கின்றார்கள். உச்சக்கட்டதஇதில் மேலாடைகளை முற்றாக களைந்தெறிந்து மகா தரிசனங்கள் கொடுத்தவர்களுமுண்டு. எனவே பெரும்பான்மையான இரசிகர்கள் ஒரு பொப்பிசைப் பாடகியின் பாடலை இரசிக்கின்றார்களென்றால் அவவின் உடம்பை வைத்துத்தான்.இந்த நிலையில் ஒரு பாடகி பாடும் போது அவவின் பின்னனியில் என்ன போகின்றதென்பதை எத்தனை பேர் கவனிப்பார்கள் அவவின் முன்னனியிலல்லவா கவனமெல்லாமிருக்கும். :roll: 8) :roll: 8) |