Yarl Forum
நாட்டார் பாடல்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: நாட்டார் பாடல்கள் (/showthread.php?tid=5491)

Pages: 1 2


- KULAKADDAN - 02-11-2005

சங்கீதத்தில் நாட்டார் பாடல் எண்டு படிப்பிகிறார்கள்........


- tamilini - 02-11-2005

Quote:முடியொடு தேங்காயை கையில் எடுத்தோம்..
மூத்தவர் கணபதியை தோத்திரம் செய்தோம்
தெந்தென்னா தானா தெந்தென்னா தானா
தெந்தென்னா தானா தானத்தந்தின தானா
இவ்வளவும் எனக்கும் நினைவிருக்கு.. பின்னால வாறது தெரியல.. :mrgreen:


- Mathuran - 02-11-2005

tamilini Wrote:
Quote:முடியொடு தேங்காயை கையில் எடுத்தோம்..
மூத்தவர் கணபதியை தோத்திரம் செய்தோம்
தெந்தென்னா தானா தெந்தென்னா தானா
தெந்தென்னா தானா தானத்தந்தின தானா
இவ்வளவும் எனக்கும் நினைவிருக்கு.. பின்னால வாறது தெரியல.. :mrgreen:

மேற்கொண்டு நினைவில் வரவேண்டுமாயின், மேலும் பலதடவை படிக்கவேண்டும். அப்போதுதான் நினைவில் நிற்கும். சரி உங்களுக்கு உதாவது நினைவிர்ருந்ததில் சந்தோசப்படுங்கோ அக்கா.


- KULAKADDAN - 02-12-2005

<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
முடியொடு தேங்காயை கையில் எடுத்தோம்..  
மூத்தவர் கணபதியை தோத்திரம் செய்தோம்  
தெந்தென்னா தானா தெந்தென்னா தானா  
தெந்தென்னா தானா தானத்தந்தின தானா  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இவ்வளவும் எனக்கும் நினைவிருக்கு.. பின்னால வாறது தெரியல.. :mrgreen:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

மேற்கொண்டு நினைவில் வரவேண்டுமாயின், மேலும் பலதடவை படிக்கவேண்டும். அப்போதுதான் நினைவில் நிற்கும். சரி உங்களுக்கு உதாவது நினைவிர்ருந்ததில் சந்தோசப்படுங்கோ அக்கா.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
ஆமா வெறென்ன திருப்பி படிக்னவா முடியும்....


- shanmuhi - 03-12-2005

Mathuran Wrote:நாட்டார் பாடல் என்றால் என்ன என்று யாராவது விளக்கம் தரமுடியுமா ?
நாட்டார் என்பது நாட்டுப்புற மக்களைக் குறிக்கும்.
வாழ்க்கையின் நிகழ்வுகளையும்.. அவற்றால் பெற்ற உணர்வுகளையும் இப்பாடல் உணர்த்துகின்றன.
இப்படி நாட்டுப்புற மக்களால் தொழில் புரியும் போதும், பொழுதுபோக்கு நேரங்களிலும், சடங்குகளின் போதும் பாடப்படும் பாடல்கள் நாட்டார் பாடல்களாக அமைந்திருக்கின்றது.