Yarl Forum
கனடாவில் தமிழ் பெண் தற்கொலை.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: கனடாவில் தமிழ் பெண் தற்கொலை.... (/showthread.php?tid=5489)

Pages: 1 2

- yarlmohan - 02-02-2005

Quote:நிதர்சன் அவர்கள் மூடிமறைக்கவில்லை கனடாவின் சட்டத்தின் படி எந்த ஒரு தற்கொலையையும் செய்தி ஊடகங்கள் வெளியிட கூடாது.. மீறினால் தண்டனைக்குரிய குற்றம்.. ஆனால் சில காலத்துக்கு முன் தமிழ் பத்திரிகைகள் இப்படி செய்திகளை பிரசுரித்து வந்தனர்... தற்போது அவர்களூம் பிரசுரிக்கவில்லை என்றால்... சட்டம் அவர்களையும் கட்டுபடுத்துகிறது என்று தான் அர்த்தம்.
நோர்வேயிலும் இவ்வாறு ஒரு கட்டுப்பாடு இருக்கின்றது. இவ்வாறான செய்திகள் தற்கொலை செய்ய மற்றவர்களையும் தூண்டுவதாக அமைகின்றது என்பதால் இப்படிக் கட்டுப்படுத்துகின்றார்கள் என்று முன்பு படித்திருந்தேன்.

- tamilini - 02-02-2005

ஓ அப்படியா.. :?

- Danklas - 02-02-2005

மோகன் Wrote:
Quote:நிதர்சன் அவர்கள் மூடிமறைக்கவில்லை கனடாவின் சட்டத்தின் படி எந்த ஒரு தற்கொலையையும் செய்தி ஊடகங்கள் வெளியிட கூடாது.. மீறினால் தண்டனைக்குரிய குற்றம்.. ஆனால் சில காலத்துக்கு முன் தமிழ் பத்திரிகைகள் இப்படி செய்திகளை பிரசுரித்து வந்தனர்... தற்போது அவர்களூம் பிரசுரிக்கவில்லை என்றால்... சட்டம் அவர்களையும் கட்டுபடுத்துகிறது என்று தான் அர்த்தம்.
நோர்வேயிலும் இவ்வாறு ஒரு கட்டுப்பாடு இருக்கின்றது. இவ்வாறான செய்திகள் தற்கொலை செய்ய மற்றவர்களையும் தூண்டுவதாக அமைகின்றது என்பதால் இப்படிக் கட்டுப்படுத்துகின்றார்கள் என்று முன்பு படித்திருந்தேன்.

«ôÀ ¾õÀ¢Â§Ç ¸É¼¡Å¢¨ÄÔõ §¿÷§Å¢¨ÄÔõ ±í¸¼ ¦ÀÊÂû ¡ÃÅÐ ´ÕŨà ¸ò¾¢Â¡Ä Ìò¾¢ ¦¸¡ñ¼¡§Ä¡ «øÄÐ ´Õ ¦Àñ¨½ ²¾¡ÅÐ ¦ºö¾¡§Ä¡?? Àò¾¢Ã¢¨¸Â¢Ä šáо¡§É?? ¿£í¸û ¦º¡ýÉÁ¡¾¢Ã¢ «í¸ «ó¾ ºð¼õ Å¢¼¡Ð ¾¡§É?? Å¢ð¼¡ø À¢üÌ «¨¾ À¡÷òÐ ÁüÈÅí¸Ùõ ¦ºö¾¢ÎÅí¸û «ôÀ... ¿øÄ ºð¼Áö ¸É¼¡Å¢Ä.. ±ÐìÌõ þôÀÊ ºð¼ò¨¾ ±ñ¼¡ ¬Ùð¼ ¦º¡øÄ¢ þí¨¸Ôõ «Óø ÀÎò¾§ÅÏõ.. :oops: :oops: :oops:

- sinnappu - 02-02-2005

Quote:Danklas

இணைந்தது: 01 மார்கழி 2004
கருத்துக்கள்: 339
வதிவிடம்: SRILANKA
எழுதப்பட்டது: புதன் மாசி 02, 2005 1:46 pm Post subject:

மோகன் எழுதியது:
மேற்கோள்:

நிதர்சன் அவர்கள் மூடிமறைக்கவில்லை கனடாவின் சட்டத்தின் படி எந்த ஒரு தற்கொலையையும் செய்தி ஊடகங்கள் வெளியிட கூடாது.. மீறினால் தண்டனைக்குரிய குற்றம்.. ஆனால் சில காலத்துக்கு முன் தமிழ் பத்திரிகைகள் இப்படி செய்திகளை பிரசுரித்து வந்தனர்... தற்போது அவர்களூம் பிரசுரிக்கவில்லை என்றால்... சட்டம் அவர்களையும் கட்டுபடுத்துகிறது என்று தான் அர்த்தம்.

நோர்வேயிலும் இவ்வாறு ஒரு கட்டுப்பாடு இருக்கின்றது. இவ்வாறான செய்திகள் தற்கொலை செய்ய மற்றவர்களையும் தூண்டுவதாக அமைகின்றது என்பதால் இப்படிக் கட்டுப்படுத்துகின்றார்கள் என்று முன்பு படித்திருந்தேன்.

«ôÀ ¾õÀ¢Â§Ç ¸É¼¡Å¢¨ÄÔõ §¿÷§Å¢¨ÄÔõ ±í¸¼ ¦ÀÊÂû ¡ÃÅÐ ´ÕŨà ¸ò¾¢Â¡Ä Ìò¾¢ ¦¸¡ñ¼¡§Ä¡ «øÄÐ ´Õ ¦Àñ¨½ ²¾¡ÅÐ ¦ºö¾¡§Ä¡?? Àò¾¢Ã¢¨¸Â¢Ä šáо¡§É?? ¿£í¸û ¦º¡ýÉÁ¡¾¢Ã¢ «í¸ «ó¾ ºð¼õ Å¢¼¡Ð ¾¡§É?? Å¢ð¼¡ø À¢üÌ «¨¾ À¡÷òÐ ÁüÈÅí¸Ùõ ¦ºö¾¢ÎÅí¸û «ôÀ... ¿øÄ ºð¼Áö ¸É¼¡Å¢Ä.. ±ÐìÌõ þôÀÊ ºð¼ò¨¾ ±ñ¼¡ ¬Ùð¼ ¦º¡øÄ¢ þí¨¸Ôõ «Óø ÀÎò¾§ÅÏõ..
_________________
«¦Áâ측×õ þó¾¢Â¡×õ ¾í¸ÇÐ ÀÂí¸ÃÅ¡¾ò¨¾ ¯¼ÉÊ¡¸ ¿¢Úò¾ §ÅñÎõ..

எடயப்பு அப்ப உதெல்லோ உனக்கு சரியான நாடு அங்க போய் செட்டில் ஆகலாமே
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- ¸ÅâÁ¡ý - 02-02-2005

¼í¸¢Ç¡Š! «Ð¾¡ý ¸¢ÆðÎ ºí¸Ã¢ «Êì¸Ê ¸É¼¡×ìÌ ´ÎÈ¡§É¡...

Re: கனடாவில் தமிழ் பெண் தற்கொலை.... - Nitharsan - 02-02-2005

kavithan Wrote:[quote=Nitharsan]கனடாவில் தமிழ் பெண் தற்கொலை
ரோரன்ரோவில் 401 பெருந்தெருவில் (high way) வானக நெரிசல் நிறைந்த நேரத்தில் வீதிக்கு மேலிருந்த மற்றுமொரு சிறுவீதிக்கான பாலத்தில் நின்று குதித்து தமிழ் பெண்னொருவர் தற்க் கொலை செய்துள்ளார். 21 வயதான அவர் பற்றிய முழுமையான விபரங்கள் அறியமுடியவில்லை. இருப்பினும் அவர் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் (University of Toronto) கல்விகற்று வந்தவர். தினமும் தனது பகுதி நேர வேலைக்கு செல்லம் இவர் வழமைபோல் வேலைக்கு செல்வதாய் சொல்லி விட்டே<b> தற் கொலை செய்துள்ளனர். இச் செய்தியை கனடிய தேசிய ஊடகங்கள் முதல் தமிழ் ஊடகங்கள் வரை அனைத்தும் மூடி மறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது........</b>
நேசமுடன் நிதர்சன்

நிதர்சன் அவர்கள் மூடிமறைக்கவில்லை கனடாவின் சட்டத்தின் படி எந்த ஒரு தற்கொலையையும் செய்தி ஊடகங்கள் வெளியிட கூடாது.. மீறினால் தண்டனைக்குரிய குற்றம்.. ஆனால் சில காலத்துக்கு முன் தமிழ் பத்திரிகைகள் இப்படி செய்திகளை பிரசுரித்து வந்தனர்... தற்போது அவர்களூம் பிரசுரிக்கவில்லை என்றால்... சட்டம் அவர்களையும் கட்டுபடுத்துகிறது என்று தான் அர்த்தம்.
ஓ அப்படியா! 680 செய்தியில் கூட வீதி மூடப்பட்டதற்க்கு மிகமுக்கிய காரணம் என்று மட்டுமே சொன்னார்கள். அதான் நான் அப்படி சொன்னேன்.[img][/img]

- kavithan - 02-02-2005

Quote:ஓ அப்படியா! 680 செய்தியில் கூட வீதி மூடப்பட்டதற்க்கு மிகமுக்கிய காரணம் என்று மட்டுமே சொன்னார்கள். அதான் நான் அப்படி சொன்னேன்.

ஆம் அவர்களுக்கு என்ன காரணம் என தெரியும் வரை அது பற்றி கூறினாலும் .. அதனை அறிந்த பின்னர் கூறமாட்டார்கள்.. அதே நேரம் இது ஒரு கொலையாக இருந்திருந்தால் இது அனைத்து பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் செய்தியாகி இருக்கும்.

- KaviPriyan - 02-03-2005

Danklas Wrote:
மோகன் Wrote:
Quote:நிதர்சன் அவர்கள் மூடிமறைக்கவில்லை கனடாவின் சட்டத்தின் படி எந்த ஒரு தற்கொலையையும் செய்தி ஊடகங்கள் வெளியிட கூடாது.. மீறினால் தண்டனைக்குரிய குற்றம்.. ஆனால் சில காலத்துக்கு முன் தமிழ் பத்திரிகைகள் இப்படி செய்திகளை பிரசுரித்து வந்தனர்... தற்போது அவர்களூம் பிரசுரிக்கவில்லை என்றால்... சட்டம் அவர்களையும் கட்டுபடுத்துகிறது என்று தான் அர்த்தம்.
நோர்வேயிலும் இவ்வாறு ஒரு கட்டுப்பாடு இருக்கின்றது. இவ்வாறான செய்திகள் தற்கொலை செய்ய மற்றவர்களையும் தூண்டுவதாக அமைகின்றது என்பதால் இப்படிக் கட்டுப்படுத்துகின்றார்கள் என்று முன்பு படித்திருந்தேன்.

«ôÀ ¾õÀ¢Â§Ç ¸É¼¡Å¢¨ÄÔõ §¿÷§Å¢¨ÄÔõ ±í¸¼ ¦ÀÊÂû ¡ÃÅÐ ´ÕŨà ¸ò¾¢Â¡Ä Ìò¾¢ ¦¸¡ñ¼¡§Ä¡ «øÄÐ ´Õ ¦Àñ¨½ ²¾¡ÅÐ ¦ºö¾¡§Ä¡?? Àò¾¢Ã¢¨¸Â¢Ä šáо¡§É?? ¿£í¸û ¦º¡ýÉÁ¡¾¢Ã¢ «í¸ «ó¾ ºð¼õ Å¢¼¡Ð ¾¡§É?? Å¢ð¼¡ø À¢üÌ «¨¾ À¡÷òÐ ÁüÈÅí¸Ùõ ¦ºö¾¢ÎÅí¸û «ôÀ... ¿øÄ ºð¼Áö ¸É¼¡Å¢Ä.. ±ÐìÌõ þôÀÊ ºð¼ò¨¾ ±ñ¼¡ ¬Ùð¼ ¦º¡øÄ¢ þí¨¸Ôõ «Óø ÀÎò¾§ÅÏõ.. :oops: :oops: :oops:

இங்வே இவர்கள் கூறியது தற்கொலையைப் பற்றி.... நீங்கள் கொலை செய்தால் என்ற கூறுகின்றீர்கள் இரண்டுக்கும் வித்தியாசம்.... தெரியலையா??????

- Malalai - 02-03-2005

இளம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை அவசியம் ஏற்படுத்த வேண்டும்
வாழ்வதற்கு நிறைய வழிகள் இருக்கிறது என்பதை காட்ட வேண்டும்
Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->