![]() |
|
தலைமுடி அலங்காரம் தரும் ஆபத்து...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: தலைமுடி அலங்காரம் தரும் ஆபத்து...! (/showthread.php?tid=5470) Pages:
1
2
|
- kuruvikal - 02-04-2005 tamilini Wrote:அது தாங்க அலேஜில.. முடியெல்லாம் அவுட்டு.. அது ஒரு 60 வருசத்திற்கு முதல்.. அது தான் இப்ப டோப்.. அழாதேங்கோ ஆச்சி...நீங்க என்ன பிராண்ட் பாவிச்சீங்க என்று ஞாபகம் இருக்கா..இருந்தா நஸ்டஈடு கோரலாம்...அதுதான்..! நம்ம ஆச்சிய இப்படிப் புலம்பப் பண்ணிட்டாங்களே...கவலையா இருக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 02-04-2005 tamilini Wrote:அது தாங்க அலேஜில.. முடியெல்லாம் அவுட்டு.. அது ஒரு 60 வருசத்திற்கு முதல்.. அது தான் இப்ப டோப்..
- tamilini - 02-04-2005 Quote:அழாதேங்கோ ஆச்சி...நீங்க என்ன பிராண்ட் பாவிச்சீங்க என்று ஞாபகம் இருக்கா..இருந்தா நஸ்டஈடு கோரலாம்...அதுதான்..! நம்ம ஆச்சிய இப்படிப் புலம்பப் பண்ணிட்டாங்களே...கவலையா இருக்கு...!நீங்க வேறை.. பிராண்ட் எல்லாம் பாத்து யார் வாங்கிறது.. கண்ணில படுறுதை எல்லாம் வாங்கி.. அடிச்சம்.. அது தான் தம்பி. இனி நஸ்ட ஈடு கோரி.. போனதை வரவைக்க முடியுமா..?? ஒன்று சொல்லுறன் பிள்ளையளே.. பீடியை இழுத்தால் புகை வரும் புகையை இழுத்தா பீடி வருமா.. (வசியிட்ட சுட்டது தான்.. கண்டுக்காதேங்க) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-04-2005 [quote=tamilini][quote] அழாதேங்கோ ஆச்சி...நீங்க என்ன பிராண்ட் பாவிச்சீங்க என்று ஞாபகம் இருக்கா..இருந்தா நஸ்டஈடு கோரலாம்...அதுதான்..! நம்ம ஆச்சிய இப்படிப் புலம்பப் பண்ணிட்டாங்களே...கவலையா இருக்கு...! [/quote] நீங்க வேறை.. பிராண்ட் எல்லாம் பாத்து யார் வாங்கிறது.. கண்ணில படுறுதை எல்லாம் வாங்கி.. அடிச்சம்.. அது தான் தம்பி. இனி நஸ்ட ஈடு கோரி.. போனதை வரவைக்க முடியுமா..?? ஒன்று சொல்லுறன் பிள்ளையளே.. பீடியை இழுத்தால் புகை வரும் புகையை இழுத்தா பீடி வருமா.. ஆச்சி நீங்க எங்கையோ போயிட்டீங்க...சொர்க்கத்துக்கு கிட்டவா நிக்கிறீங்க...தத்துவம் தத்துவமா விடுறீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-04-2005 Quote:ஆச்சி நீங்க எங்கையோ போயிட்டீங்க...சொர்க்கத்துக்கு கிட்டவா நிக்கிறீங்க...தத்துவம் தத்துவமா விடுறீங்க...!சொர்க்கமா.. எப்படீங்க. நாலு நல்லாக்களோட பழகினால் ஆவது அவங்க புண்ணியத்தில எட்டிப்பாக்கலாம். ஆனால்......? :wink: - Niththila - 02-04-2005 tamilini Wrote:Quote:ஆச்சி நீங்க எங்கையோ போயிட்டீங்க...சொர்க்கத்துக்கு கிட்டவா நிக்கிறீங்க...தத்துவம் தத்துவமா விடுறீங்க...!சொர்க்கமா.. எப்படீங்க. நாலு நல்லாக்களோட பழகினால் ஆவது அவங்க புண்ணியத்தில எட்டிப்பாக்கலாம். ஆனால்......? :wink: அக்கா சோகத்திலும் தத்துவம் பேசுறீங்களே. :wink: - kuruvikal - 02-05-2005 tamilini Wrote:Quote:ஆச்சி நீங்க எங்கையோ போயிட்டீங்க...சொர்க்கத்துக்கு கிட்டவா நிக்கிறீங்க...தத்துவம் தத்துவமா விடுறீங்க...!சொர்க்கமா.. எப்படீங்க. நாலு நல்லாக்களோட பழகினால் ஆவது அவங்க புண்ணியத்தில எட்டிப்பாக்கலாம். ஆனால்......? :wink: அப்ப வெள்ள மனசு குருவிகள் கூடப் பழகினாலுமா...சொர்க்கம் கிடைக்காது... :roll: :wink:
- tamilini - 02-05-2005 Quote:வெள்ள மனசு குருவிகள் hock: :roll: :roll: :wink:
- kuruvikal - 02-05-2005 ஏன் முழிக்கிறீங்க...நீலக் குருவிக்கு...நாவல் குருவிக்கு எப்படி வெள்ள மனசு என்று பாக்கிறீங்களா...எல்லாம் உங்களப் போல டை பூசுனதுதாங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-05-2005 ஓ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|