![]() |
|
இன்றைய "யாழ்களம்"? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: இன்றைய "யாழ்களம்"? (/showthread.php?tid=5445) |
- kavithan - 02-04-2005 kuruvikal Wrote:Blog கில எழுதுற கூடின சுதந்திரம் உள்ளது போல இருக்கு...அதை நிறுத்த வேண்டாம்...அதுமட்டுமன்றி அலட்ட விரும்பினால்...அங்க அலட்டலாம்...மிச்சம் மிகுதி குறித்து எல்லோரும் கவனிக்கிறது நல்லம்...! :wink: அங்கே எழுதுவது அவரவரின் சுதந்திரம்.. இதற்கும் களத்தில் எழுதும் கருத்துக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லையே.. பார்க்க போனால் அலட்டல் குறைய வேணும்.. Blog இருக்கிறது தான் அலட்டலை குறைக்க ஒரு வழி... அதையும் எடுக்க சொன்னால் அலட்டல் இன்னும் காணாது என்று எல்லா கேட்கிறமாதிரி இருக்கிறது. சரி நான் அலட்டேல்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி சொல்ல கூடாது நித்திலா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kirubans - 02-04-2005 கனொனின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். முகம் தெரிந்த/தெரியாத பலருடன் அறிவுபூர்வமாக கருத்தாடத்தான் யாழ் களம் பயன்படவேண்டும். கருத்துக்களைப் பகிர்வதால் அறியாதவற்றை அறியவும் அறிந்தவற்றை பகிரவும் வாய்ப்புள்ளது. அலட்டலும், கருத்தை வேறு திசை நோக்கி நகர்த்தலும் தவிர்க்கப் படவேண்டும் (இத் தலைப்புக்குள்ளேயே இது நடப்பதால், நடைமுறை சாத்தியப்படுமென்று தெரியவில்லை.) :? - shiyam - 02-04-2005 நானும் கனேனின் கருத்துக்களிற்கு உடன் படுகிறேன் ஆனால் புதிதாய் வருபவர்கள் சிலர் ஒரு ஆர்வத்தில் எல்லா பக்கங்களிலும் கருத்தாட வேண்டும் என நினைப்பாதாலும் சில தேவையற்ற விவாதங்களாய் மாறிவிடுவதுண்டு அது அவர்களின் தவறும் அல்ல ஒரளவற்கு எல்லோரும் உணர்ந்து நடந்தால் எல்லாருக்கும் நல்லம்.பொழுது போக்கவிரும்பு வோர் சாட் பகுதிக்கு நேராக போனால் நல்லம் - cannon - 02-04-2005 நன்றி! முதலில் அணைவருக்கும், இங்கு வெட்டி ஒட்டுவது சம்பந்தமாக "கவிப்பிரியன்" வித்தியாசமான கருத்தை முன்வைத்திருக்கிறார். நிச்சயமாக பல அறியாச் செய்திகளை இதன் மூலம் அறியலாம்தான் ஆனால் நாம் அன்றாடம் பார்க்கும் ஏனைய தளங்களிலிருந்து செய்திகளை பிரசுரிப்பதால் களத்திற்கு வருபவர்களுக்குத்தான் களம் திகட்டப் பார்க்கும். மாறாக அச்செய்திகளை அறிந்தவரை திரட்டி நாமே எழுதுவதால், எமது எழுத்துத் திறனை கூட அதிகரிக்காலாம்? இல்லையேல் எம்மையறியாமலே நாமும் செய்திகளை வெட்டி ஒட்டுவதிலேயே காலத்தை கழித்து விடுவோம்! மற்றும் சிலர் கூறியதைப் போல "BLOGS" பகுதியால் களத்தில் உள்ள சில திறமையானவர்கள் கருத்தாடல்களிலிருந்து ஒதுங்கத் தொடங்குகிறார்கள். என்னைப் பொறுத்தவரை "BLOGS" பகுதியை அகற்றுவது அல்லது களத்தில் எழுதியதைத்தான் அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியுமென்ற மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். இதில் மோகன் உட்பட மற்றைய கண்காணிப்பாளர்களும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து செய்யப்பட வேண்டிய மாற்றங்களைச் செய்தால் களத்திற்கு நன்மை பயக்குமென நினைக்கிறேன். - Mathan - 02-04-2005 sinnappu Wrote:Quote:1) எங்கிருந்தாவது வெட்டியொட்டும் ஒரு சிலர்.<b> ஒருவர் பல பெயர்களில் வருவதை மோகன் அண்ணாவால் தடுக்க முடியும் என்று நினைக்கின்றேன். அதனை ஒழுங்குபடுத்தலாமே மோகன் அண்ணா? - kavithan - 02-04-2005 cannon Wrote:நன்றி! முதலில் அணைவருக்கும், கனொன் அண்ணா... வெட்டி ஒட்டுவதை பொறுத்த வரையில் அது தவறு என எனக்கு படவில்லை... ஏனெனில், இங்கு முக்கியமான செய்திகளை மட்டும் தான் வெட்டி ஒட்டுகிறார்கள். எனவே இங்குவந்தே ஒரே பார்வையில் அனைத்து செய்திகளையும் பார்த்து விடலாம் அல்லாவிட்டால் பத்து தளத்துக்கும் அலைந்துதான் அந்த செய்திகளை படிக்க வேண்டி இருக்கும். என் கணிப்பின் படி அவர்கள் ஒதுங்கவில்லை.. தொடர்ச்சியாக களத்தில் கருத்தாடுகிறார்கள். அவர்கள் அங்கே கவிதைகள் சிலவற்றை தான் இடுகிறார்கள், அத்தோடு அதனை களத்திலும் இடுகிறார்கள். எனவே இது பெரிதாக களத்தை பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. சமீப காலமக பல உறவுகள் களத்துக்கு புதிதாக வந்திருக்கிறார்கள். அவர்கள் களத்தின் ஓட்டத்துக்கு பழக வேண்டும். அத்தோடு நல்ல திறமையாகா நகைச்சுவையாகவும் கருத்துக்களை வைக்கிறார்கள். சிலவேளைகளில் கருத்து மாறி செல்கிறது. இது அன்று தொட்டு இன்றுவரை நடந்து கொண்டு தான் இருகிறது. முடிந்தால் ஒரு நாள் இரண்டு நாள் அவ்வாறு போகாமல் தவிர்க்கலாம் ஆனால், திரும்ப வழமைக்கு வந்துவிடும். அத்தோடு இதனை கட்டுப்படுத்த நினைத்தால் உங்கள் 10 பதில் 1 ஆகும் அப்போது கூட இப்படி எழுதினால் சரியா... அப்படி எழுதினால் சரியா.. என சிந்தித்து எழுதும் போது .. கருத்தை சிந்திப்பதோடு, களதில் ஒரு முழு சுதந்திரத்துடன் எழுத முடியாது. அப்படிதான் நீங்கள் சொல்லும் சிலரும் தங்களை கட்டுப்படுத்தி கருத்துக்களை குறைத்து எழுத முற்படுகிறார்கள், அதனால் தான் நீங்கள் சொல்கிறீர்கள் அவர்கள் களத்தில் கருத்து எழுதவில்லை.. எழுதுவதை குறைத்து விட்டார்கள் என்று. ஆனால் உண்மை என்ன என்றால் சில கருத்தாடல்களில் பங்குபற்றும் போது அது அலட்டலாக போதுதோ அல்லது தலைப்புக்கு பொருத்தமின்றி போகுதோ.. அப்போது அவப்பேச்சுக்கு உள்ளாவது இவர்களே. எனவே அவர்கள் சில இடங்களில் ஏதாவது நகைச்சுவையாக கதைத்தாலும் பல இடங்களில் மிக அரிய கருத்துக்களை எழுதுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து களத்தோடு இணைந்திருக்க வேண்டும். - thamizh.nila - 02-04-2005 நான் கவிதன் அண்ணா பக்கம். பொதுவாக ஒரு விடயத்தை படிக்கும் போது, நான் கள உறுப்பினர்கள் 5, 6 பக்கங்கள் எழுதி இருந்தாலும் படிப்பதுண்டு. அவர்கள் நகைச்சுவையாக கதைத்தாலும் அதில் எனக்கு தெரியா பல விடயங்களை பேசி இருப்பார்கள். உதாரணத்துக்கு டக்கிளஸ் அவர்களால் முன் வைக்கப்படும் கருத்துக்கள் வித்தியாசமாக தோன்றினாலும், நான் அவர் முன் வைக்கும் கருத்துக்கள் மூலம் பலரைப் பற்றி அறிந்து கொண்டேன். உங்களில் பலருக்கு இவை முன்னமே அறிந்த விடயங்களாக இருப்பதால் அவை தேவையற்றதாக தோன்றலாம். ஆனால் என்னை போன்றவர்களுக்கு மிக பயனுள்ள விடயம். - Mathan - 02-04-2005 selvan07 Wrote:þô¦À¡ØÐ ¸Çô¦À¡ÚôÀÇ÷ «Å÷¸û BLOGS ±ñ¼ À̾¢¨ÂÔõ ¬ÃõÀ¢òÐûǨÁ¡ø ÌÕÅ¢ ¾Á¢Æ¢É¢ º£Äý Á¾ý §À¡ýÈÅ÷¸û «í§¸ ¿¢ì¸¢ýÈ¡¸û செல்வன் தவறாக குறிப்பிட்டிருக்கின்றீர்கள். என்னிடம் யாழில் இதுவரை BLOG ஏதும் இல்லை selvan07 Wrote:¯¾¡ÃÉòÐìÌ ´Õ ¦Àâ ¸ÕòÐ ±Ø¾ôÀðÊÕ󾡸 «¾üìÌ Å¢¨¼ÂÇ¢ìÌÓ¸Á¡¸ «¨¾ «ôÀʧ ¦¸¡ôÀ¢¦ºöÐ «ôÀʧ ¾í¸ÇÐ ¸ÕòÐÀ̾¢Â¢ø ´ðÊÅ¢ðÎ «¾üìÌ ¸£§Æ ¾í¸ÇÐ À¾¢¨Ä ±ØÐ¸¢ýÈ¡÷¸û.. «ôÀÊ «ôÀÊ ´ù¦Å¡ÕÅÕõ ±ØÐõ¦À¡ØÐ 8§À÷ ±Ø¾§ÅñÊ Àì¸ò¾¢ø 4 §À÷ ÁðΧÁ ±Ø¾Óʸ¢ýÈÐ «¨¾Ôõ ¸ÅÉò¾¢ø ±Îì¸Ä¡õ.. சில சமயங்களில் மற்றவர்கள் எழுதிய கருத்துகளில் சில விடயங்களை குறிப்பிட்டு பதில் எழுதும்போது அதை கொப்பி செய்து அல்லது கோட் பண்ணி எழுத வேண்டி இருக்கின்றது. தேவையானவற்றை மட்டும் கோட் செய்தால் நீங்கள் கூறியது போல் பக்கங்கள் வீணாவதை தவிர்க்கலாம்தான். :!: - Mathan - 02-04-2005 sinnachi Wrote:இந்த blog பகுதியை நிற்பாட்டுறது நல்லது. பலர் அங்கு தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர் . அதனால் கருத்துக்கள் எழுதுவது குறைந்துவிட்டது blog பகுதி அவர்கள் விரும்புவதை சுதந்திரத்துடன் எழுத களம் அமைத்து கொடுக்கின்றது, அது அவர்களின் தனி வீடு போன்றது, சுதந்திரமாக ஏதும் செய்யலாம், அதனை தடுக்க வேண்டியது இல்லை என்பது எனது கருத்து. - Mathan - 02-04-2005 Niththila Wrote:Danklas Wrote:«¨¾Å¢¼ Á¢¸Ó츢ÂÁ¡ý ´ýÚ Â¡ú¸Çò¾¢ø ÝÈÅÇ¢Á¡¾¢ Íò¾¢¾¢Ã¢Ôõ º¢ýÉôÒ¨ÅÔõ «Åâý §Àò¾¢ ¿¢ò¾¢Ä¡Å¢ý §Å¸ò¨¾Ôõ ºü§È ̨Ãò¾¡ø º£ ̨Èò¾¡ø «¾ÅÐ 350KM §Å¸ò¨¾ «ðģР250KM ìÌ Ì¨Èø ¸Éì¸ Å¢ÀòÐì¸¨Ç ¸Çò¾¢§Ä ̨Èì¸Ä¡õ.. :wink: :wink: (¿¡ý ÜȢ§Ÿõ ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅìÌõ «¾¢§Å¸ §Å¸õ) º¢ýÉôÒ ¾¡ò¾¡ º¢Ä§Å¨ÇÇ¢ø ÁôÀ¢ø ÅÕõ¦À¡ØÐ §Å¸ò¨¾ ̨ÈòЦ¸¡û¸¢È¡÷ ÅçÅü¸ò¾ì¸Ðà):evil: :evil: :evil: :evil: :evil: :evil: நித்தி நீங்கள் கதையை குறைக்க வேண்டிய அவசிமில்லை, தொடர்ந்து எழுதுங்கள். - shiyam - 02-04-2005 blogபகுதி என்பது தனிப்பட்ட சில கருத்துக்களை முன் வைக்கவும் மற்றும் அவரவர் தனிப்பட்ட ஆக்கங்களை பாதுகாக்கவும் முடியுமென்பதால் அதை நீக்குவது நல்லதல்ல என்பது என் தாழ்மையான கருத்தாகும் - sinnappu - 02-04-2005 Quote:Mathan அப்ப சின்னவீடு போல எண்டுறீங்கள் ---சுதந்திரமாக ஏதும் செய்யலாம் எடியே உனக்கு விசரே வக்கிருக்கு வச்சிருக்கிறான் தம்பி மதன் நன்றியப்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 02-04-2005 Quote:nsபழையபடி ஓணான் வேலில போதுகு உவர் மடியை பாவிக்கிறார் எங்க போய் முடியுதோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- lakpora - 02-04-2005 களம் உருப்பட்டமாதிரி தான் :!: - vasisutha - 02-04-2005 *****கெட்ட கேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்டுதாம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நாய் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது --வசி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Nitharsan - 02-04-2005 வணக்கம்! கன்னொன் உங்கள் ஆதங்கம் புரிகிறது இருப்பினும். களத்தில் உள்ள அனைவருக:கும் இது புரியவேண்டும்... ஒருபக்கத்தில் நீங்களும் மற்றவர்களும் முகநாயகர்களை மட்டும் இடுபவர்களைப்பற்றி கதைக்க மறு புறத்தே அதே தலைப்பில் மேற்கோள் இட்டு சிலர் முகநாயகர்களi இட்டுள்ளனர்... களம் எந்த நேரமும் சு10டாக இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் இப்பொது விவாதங்களே இல்லாமல் களம் மாறி விட்டது... ஏதொ ஒரு தலைப்பில் தொடங்கி ஏதொ ஒரு விடையத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பர்கள்...அதை விட தாமே ஒரு கருத்தை எழுதி அதற்க்கு தாமே மற்றப் பெயரில் வந்து பதிலளிக்கின்றனர்... இவர்களi மேகன் அண்ணா கவனத்தில் கொள்ளவும்.. அது மட்டுமன்றி களத்தில் விதிமுறைகளுக்கு முரணாக நடப்பவர்களை முன் எச்சரிக்கை இன்றி குறிப்பிட்டகாலத்துக்கு நிறுத்தி விடுங்கள்...கருத்து சுகந்திரத்தில் கண்டதையும் எழுதி விட்டுபோக முடியாது.. சிலரின் வார்த்தைப்பிரயோகங்கள்.. நீக்கப்படுவது வரவேற்க்கத்தக்கது.. இது எங்களது களம் எனவே நாங்கள் தான் இதன் சிறப்புக்கு பங்கம் விளைவிக்கா வண்ணம் நடக்க வேண்டும் அத்தோடு சின்னப்பு என்ற அப்புவோ அண்ணாவோ எனக்கு தெரியாது...அவருக்கு ஒரு வேண்டுகோள்.. கடந்த சில நாட்களாக நான் உங்கள் கருத்துக்களை கவனித்தேன் இராவணன் அண்ணாவைப் பற்றியே கூறியிருந்தீர்கள்.. அது ஏன்??? நீங்கள் தவாறாக எழுதும் பொது அதை கண்காணிப்பவர் தான் கண்காணிக்ப்பாளர்.......... என்று எழுதிவிட்டு போனால் களத்தில் பெயர் என்னாவது.. எனவே அவரை சுட்டிக்காட்டுவதை விடுத்து ஓழுங்காக எதையாவது ஏழுதப் பாருங்கக.... நேசமுடன் நிதர்சன் - வியாசன் - 02-04-2005 வெட்டி ஒட்டுதல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அதன் மூலம் நிறைய விடயங்களை களத்திற்கு கொண்டுவருகின்றது. பெரிய கருத்துக்கள் எழுதுபவர்கள் தங்கள் வசனங்களை கொஞ்சம் சிறிதாக்கினால் வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும். தொடர்ந்து பந்தியாக எழுதுவதால் வாசிப்பதற்கு சிரமமாக இருக்கின்றது. இங்கு கருத்து கூறியவர்கள் இந்த ஆங்கிலமோகத்தை பற்றி உன்றும் சொல்லவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் பகுதிக்கு எத்தனைபேர் பதிலளிக்கின்றனர். (இது தமிழ்க்களம் என்பது வேறு விடயம்) என்னைப் பொறுத்தவரை blog பகுதிபற்றி தெளிவு தேவை. இரண்டையும் வைத்துக்கொண்டு கருத்தாடமுடியாது. அவரவர் தங்களுடைய blog ஐ அழகுபடுத்துவதில்தான் ஈடுபடுகின்றனர். இந்தப்பகுதி வந்தபின்னர்தான் கருத்தாடல் குறைந்துவிட்டது என் நம்புகின்றேன். மோகத்தை - குத்தூசி - 02-04-2005 ஒருவர் பல பெயரில் எழுதுவது பிரச்சனையா? அவர் என்ன எழுதுகிறார் என்பதுதான் கவனிக்கப்படவேண்டும். blog பகுதி வந்தபின் பாருங்கள் பலருடைய கருத்தாடல்(பெயர்களை குறிப்பிடவிரும்பவில்லை) குறைந்துவிட்டது. என்பது என் தாழ்மையான கருத்து. உரியவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும். மற்றையது மட்டுறுத்துனர்கள் அதிகரிக்கப்படவேண்டும் இங்கு வானொலிபற்றி கருத்தெழுதுபவர்கள் பொறுப்பாளர்கள் இல்லாதநேரத்தில் சந்திலை சிந்துபாடிவிடுகின்றனர். சமீபத்தில் ஒருவர் இன்னொரு களத்திலை கீழ்த்தரமான கருத்துக்களை எழுதிவிட்டு யாழ் களத்தில் அந்த இணையத்திற்கு இணைப்பு கொடுத்திருந்தார். பொறுப்பாளர்கள் இல்லாதபடியால் அந்த இணைப்பு நீண்டநேரம் அகற்றப்படாமல் இருந்தது இந்த விவாதத்தில் மோகனும் இராவணனும் கலந்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும். - ¸ÅâÁ¡ý - 02-04-2005 ¸§É¡ý «Å÷¸§Ç ӾĢø ¿£í¸û ¡÷ ±ý¼ Å¢Çì¸ò¨¾ ¾ÃÓÊÔÁ¡. ÁüÚõ þÐ ºõÀó¾Á¡É ¸ñ¸É¢ôÀ¡Ç÷ §Á¡¸ý, þáŽý ¬¸¢§Â¡Ã¢ý Å¢Çí¸¨Ç ¾ÃÓÊÔÁ¡?? §¿üÚ ¿£í¸û ÌÈ¢ôÀ¢ð¼¾üìÌ À¢ÈÌ þó¾¸Çò¾¢ø º¢Ä ¿ñÀ÷¸¨Ç ¸¡ÉÓÊÂÅ¢ø¨Ä, º¢Ä§Å¨Ç «Å÷¸û þ¾ý ÓÊ×ìÌ ¸ðÎÀðÎ ±Îò¾Óʧš «øÄÐ ¾Å¢÷ì¸ÓÊ¡Áø §À¡öŢ𼧾¡ ±ýÚ ±ñ½ §¾¡ýÚ¸¢ýÈÐ.. ¬¸§Å §Á¡¸ý ²¾ÅÐ þíÌ ÅóÐ ¯í¸û ¸Õò¨¾ Óý¨ÅÔí¸û.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thusi - 02-04-2005 எல்லோரும் நாங்கள் தவறு செய்கிறோம் என்பதை ஏற்றுக்கொண்டு எமது கருத்துக்களை முன்வைத்துள்ளோம். எங்கள் எல்லோருக்கும் யாழ் களத்தை தூய்மையானதாகவும், புதுமையானதாகவும் பேணவேண்டும் என்ற கடப்பாடு இருக்கிறது என்பதும் விளங்கியிருக்கிறது. ஆனால் இன்று ஏன் இப்படி ஒரு தலைப்பில் விவாதம் நடத்தவேண்டியிருக்கிறது என்பதை ஒரு கணம் எல்லோரும் நிதானமாக சிந்திக்கமுன்வரவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். நாங்கள் தான் எழுதுகிறோம். வெட்டி ஒட்டுகிறோம். வேறு இடங்களில் படித்ததை சேர்க்கிறோம். நாங்கள் படித்ததை, அறிந்ததை எமது கள நண்பர்களும் அறியவேண்டும் என்ற நல்ல நோக்கில்தான் இவற்றைச் செய்கிறோம். நாங்கள் எங்கே தவறு விடுகிறோம்? இதனை நாங்கள் அனைவரும் சிந்தித்தால் களத்தில் வேண்டாத விடயங்கள் நடைபெறுவது தானாக நின்றுவிடும். நாங்கள் தேவையற்ற அலட்டல்கள், விவாதங்களில் ஈடுபடுவதில்லை என்று எங்கள் மனதளவில் உறுதி எடுத்துக்கொள்வோம். சரி முற்றுமுழுதாகத் தான் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் தொடர்ந்து முயற்சிப்போம். வெற்றியடைவோம். |