![]() |
|
குந்தியாய் வந்தவளே கேள்..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: குந்தியாய் வந்தவளே கேள்..! (/showthread.php?tid=5429) |
- tamilini - 02-05-2005 Quote:இராமயணத்தில் வரும் இராவணன் நல்லவரைச்சுட்டும் அடயாளம். இரமன் கெட்டவனை சுட்டும் அடயாளம்.:roll: :roll: :roll: :roll: என்னங்க இப்படி மாத்தீட்டீங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 02-05-2005 அதுதான் உண்மை உங்களுக்கு படிப்பித்தவைதான் மத்தி படிப்பத்திட்டினம் hock:
- sinnappu - 02-05-2005 என்ன பிள்ளையள் !!!!! குருவி`s ஒரே காணமழையில இறங்கீட்டுது எங்கயாவது ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி சரி அப்புவை மறக்காதையப்பு அழைப்பு விடப்பு - Mathuran - 02-05-2005 தப்பானவங்களால எழுதப்பட்ட மகாபாரததில தமிழ் அரசன் இராவணனை நல்லவன் என்று சொல்லிட அவர்கள் மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே இலங்கை வந்து இராவண அரசனுனன். தேவையின்றி போரிட்ட இராமனே கெட்டவன். மேற்கொண்டு இதுபற்றி விவாதிப்பதாயின் வேறு பகுதியில் விவாதிக்கலாம். - poonai_kuddy - 02-05-2005 குருவியண்ணாவுக்கு ஆசைதான். பாவம் அந்தக்கா யாருக்கும் தொந்தரவு குடுக்காமல் தன்ர பாட்டுக்கு அமைதியா அழகா இளைப்பாறுறா. அவ உங்கட மனசுக்குள்ள வந்திட்டா எண்டு சும்மா உங்கடபாட்டுக்கு அலட்டுறீங்கள். அப்ப அந்த அக்காவப் பாத்து நீங்கள் தானே ஆசப்பட்டிருக்குpறீங்கள். பிறகு அந்தக்கவா துரத்துவன் ஓடிப்போ தலை கவனம் எண்டெல்லாம வெருட்டுறீங்கள். உங்கட மனச அலைபாயாமல் நீங்கள் வச்சிருக்கவேணும் அண்ணா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- poonai_kuddy - 02-05-2005 இராவணன் நல்லவரா அண்ணா? எப்பிடி சொல்லுறீங்கள்? விளக்கமா சொல்லுங்கண்ணா எனக்கு தெரிஞ்சுகொள்ளு விருப்பமா இருக்கு - tamilini - 02-05-2005 Quote:குருவியண்ணாவுக்கு ஆசைதான். பாவம் அந்தக்கா யாருக்கும் தொந்தரவு குடுக்காமல் தன்ர பாட்டுக்கு அமைதியா அழகா இளைப்பாறுறா. அவ உங்கட மனசுக்குள்ள வந்திட்டா எண்டு சும்மா உங்கடபாட்டுக்கு அலட்டுறீங்கள். அப்ப அந்த அக்காவப் பாத்து நீங்கள் தானே ஆசப்பட்டிருக்குpறீங்கள். பிறகு அந்தக்கவா துரத்துவன் ஓடிப்போ தலை கவனம் எண்டெல்லாம வெருட்டுறீங்கள். உங்கட மனச அலைபாயாமல் நீங்கள் வச்சிருக்கவேணும் அண்ணாஅப்படிப்போடு போடு என்று பாடனும் போல கிடக்கே.. :wink: - Mathuran - 02-05-2005 poonai_kuddy Wrote:இராவணன் நல்லவரா அண்ணா? எப்பிடி சொல்லுறீங்கள்? விளக்கமா சொல்லுங்கண்ணா எனக்கு தெரிஞ்சுகொள்ளு விருப்பமா இருக்கு பூனக்குட்டி நேரம் கிடைக்கின்ற போது வேறு ஒரு தலைப்பில் விளக்குகின்றேன். அதுவரைக்கும் பொறுக்கமுடியிமா? - poonai_kuddy - 02-05-2005 சரி மதுரனண்ணா. ஆனா மறக்காமல் எழுதுங்கோ இராவணனனைப் பற்றி அறிஞ்சு கொள்ள ஆசையா இருக்கு. - Mathuran - 02-05-2005 சரி குட்டி முடிந்தவரை ஞாம்பகப்படுத்த முயலுகின்றேன். சரி பூனை குட்டிய நான் இன்றுதான் களத்தில பாக்கின்றேனோ? சரி உங்களுக்கு எனது வணக்கங்கள். - kuruvikal - 02-05-2005 tamilini Wrote:Quote:குருவியண்ணாவுக்கு ஆசைதான். பாவம் அந்தக்கா யாருக்கும் தொந்தரவு குடுக்காமல் தன்ர பாட்டுக்கு அமைதியா அழகா இளைப்பாறுறா. அவ உங்கட மனசுக்குள்ள வந்திட்டா எண்டு சும்மா உங்கடபாட்டுக்கு அலட்டுறீங்கள். அப்ப அந்த அக்காவப் பாத்து நீங்கள் தானே ஆசப்பட்டிருக்குpறீங்கள். பிறகு அந்தக்கவா துரத்துவன் ஓடிப்போ தலை கவனம் எண்டெல்லாம வெருட்டுறீங்கள். உங்கட மனச அலைபாயாமல் நீங்கள் வச்சிருக்கவேணும் அண்ணாஅப்படிப்போடு போடு என்று பாடனும் போல கிடக்கே.. :wink: பூனைக்குட்டி...அது குருவிகளின்ர இடம்...அக்கா இருக்கிற விதத்தில தெரியல்லையே...ஏதோ அவசரமா இருக்கிறா என்று...அதுதான் எச்சரிக்கை கொடுத்திருக்கு....! அதென்ன உங்களுக்கு இன்ன ஒரு அக்கா ஓ....போடுறா....மியா மியா எல்லோ போடவேணும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-05-2005 உண்மை என்னென்டா.. ஒன்டில் குருவிக்கு அவங்களைப்பிடிச்சிருக்கனும். எங்க தடக்கிடுவமோ என்று எண்ணியிருக்கலாம். அல்லாவிட்டால் .. அவங்க நேசிக்கனும் என்று.. ஒரு நினைப்பு இருக்கலாம். அது தான் ஒரு செய்திகொடுக்கிது.. என்ன குருவி அப்படித்தானே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-05-2005 tamilini Wrote:உண்மை என்னென்டா.. ஒன்டில் குருவிக்கு அவங்களைப்பிடிச்சிருக்கனும். எங்க தடக்கிடுவமோ என்று எண்ணியிருக்கலாம். அல்லாவிட்டால் .. அவங்க நேசிக்கனும் என்று.. ஒரு நினைப்பு இருக்கலாம். அது தான் ஒரு செய்திகொடுக்கிது.. என்ன குருவி அப்படித்தானே.. <!--emo& ஒருக்காதாங்களே தடக்கி விழமுடியும்...மீண்டும் மீண்டுமா... அதுதான் வசந்ததோடு மலரோடு தடக்கி விழுந்தாச்சே...எனி மலர் வரட்டாம்...தடக்கி விழ....அப்படி மலர் அனுமதித்தாலும் மனம் அனுமதிக்காதே...! காதலிச்சுப் பாருங்க...உணர்வீங்க...ஒருதலையே இரு தலையோ எத்தலையா என்றாலும்...மலரை என்றாலும் மண்ணை என்றாலும் பெண்ணை என்றாலும்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-05-2005 சரிங்க.. அப்படி நீங்க.. உண்மையா தடுக்கிவிழுந்திருந்தால்.. அவங்களைப்பாத்த உடனை உங்களுக்கு.. அப்படி தோன்றியிருக்காது. .. மலரோட தானே விழுந்தீங்க.. நாங்க மங்கையைச்சொன்னம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-05-2005 tamilini Wrote:சரிங்க.. அப்படி நீங்க.. உண்மையா தடுக்கிவிழுந்திருந்தால்.. அவங்களைப்பாத்த உடனை உங்களுக்கு.. அப்படி தோன்றியிருக்காது. .. மலரோட தானே விழுந்தீங்க.. நாங்க மங்கையைச்சொன்னம்.. <!--emo& மலரும் மங்கையும் ஒன்றென்றாங்க சிலர்....எங்களுக்கு எங்க மலர்தான் உசத்தி,,,! மங்கை மட்டம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-05-2005 சும்மா அவங்க அவங்க தங்க காரியங்களை நிறைவேற்றிறதுக்காக.. அடிக்கடி இப்படி சொல்லுவாங்க.. ஆனா அது எல்லாம் சும்மாங்க.. மலர் என்றும் மலர்; தான்.. மங்கை என்றும் மங்கைதான்.. அது உங்களுக்கு மட்டமாய் இருக்கலாம் அது வேறை பிரச்சனை.. முதல் ஒன்றைப்புரியுங்க.. மலருக்கும் மங்கைக்கும் எந்த தொடர்பும் இல்லீங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-05-2005 tamilini Wrote:சும்மா அவங்க அவங்க தங்க காரியங்களை நிறைவேற்றிறதுக்காக.. அடிக்கடி இப்படி சொல்லுவாங்க.. ஆனா அது எல்லாம் சும்மாங்க.. மலர் என்றும் மலர்; தான்.. மங்கை என்றும் மங்கைதான்.. அது உங்களுக்கு மட்டமாய் இருக்கலாம் அது வேறை பிரச்சனை.. முதல் ஒன்றைப்புரியுங்க.. மலருக்கும் மங்கைக்கும் எந்த தொடர்பும் இல்லீங்கோ.. <!--emo& இப்ப என்ன சொல்லுறீங்க எங்கட மலர் மங்கையை விட உசத்தியா இல்லையா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-05-2005 அதெப்படி நமக்கு தெரியும்.. ஏன் மலரை மங்கையோட ஒப்பிடுறியள்.. மலர் மேல உங்களுக்கே டவுட்டோ... ஒன்றோட இன்னொன்றை ஒப்பிடாதேங்க.. இரண்டுக்கும் தொடர்பே இல்லைமல் கு}ட இருக்கலாம்.. :!: :mrgreen: - kuruvikal - 02-05-2005 tamilini Wrote:அதெப்படி நமக்கு தெரியும்.. ஏன் மலரை மங்கையோட ஒப்பிடுறியள்.. மலர் மேல உங்களுக்கே டவுட்டோ... ஒன்றோட இன்னொன்றை ஒப்பிடாதேங்க.. இரண்டுக்கும் தொடர்பே இல்லைமல் கு}ட இருக்கலாம்.. :!: :mrgreen: எங்க மலர் மீது எங்களுக்கு டவுட்டும் இல்ல எதுவும் இல்ல..எங்கள் மலர் எங்களுக்கு எப்பவும் புனிதம்...! இல்ல மலரை மங்கைக்கு ஒப்பிடறதால கேட்டம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-05-2005 :| :mrgreen: :mrgreen: |