Yarl Forum
சிவாஜினி வந்திருக்கேன். வரவேப்பிகளா ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: சிவாஜினி வந்திருக்கேன். வரவேப்பிகளா ? (/showthread.php?tid=542)

Pages: 1 2


- Manmathan18 - 03-14-2006

சிவாஜினி வாங்கோ
நல்ல கருத்தா தான்கோ


- sivajinir - 03-14-2006

வறவேப்பு தந்த அத்தனை மனிசங்களுக்கும் இந்த சிவாஜினியின் நன்றி.


- sivajinir - 03-14-2006

கறுப்பி Wrote:¸Çò¾¢ø ÓýÒ ´Õ º¢Å¡ƒ¢É¢ þÕ󾡧à «Ð ¡÷ ¿£í¸Ç¡...???????http://www.yarl.com/forum/profile.php?mode=viewprofile&u=308
þô§À¡ ÒÐôÀ¢ÈÅ¢ ±ÎòÐ Åó¾¢Õ츢Ȣ§ǡ

உண்டியல் மாமோய் கறுப்பி சனநாய் மீறுறதை ஒருக்கா கவனிச்சிட்டு வாரும். எங்கலோடு பிறவு அறசியழ் பேசவறவிடமாட்டன் தெறியும் தாணே.

புள்ளை கறுப்பு இது ஓறிஜினர் சிவாஜினி நீர் வேறையாறையோ நினைச்சிட்டிடுக்கிறீர். வேணாம் புள்ளே உண்டியாலன் துணையில் நம்ம பாடு சுமார ஓடிண்டிரக்க சங்கறி மாமா எல்லாத்தையும் கவுத்திட்டு நன்ன பிள்ளையாட்டம் இறுக்கிறார் நீ வேற புள்ளை. போ புள்ளை ஏதாச்சும் கனடாவைப்பத்தி எழுதம்மா


- sivajinir - 03-14-2006

ஜெயதேவன் Wrote:வாறுங்கல்!

நாண் இணி உங்கலோடுதாணே!! ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வாறுங்கோ இனிமேல் அறசியழ் பேசளாமே. ஈழபதீஸ் உண்டியள் நிதிப்பொறுப்பை என்னட்டை தந்திட்டு சனநாய் றேடியொவை நீங்க வைச்சுக்கோங்கோ.

கதையோடை கதை என்னண்டு உண்டியல் மாமா என்ரை மன்மதரிட்ட பிஸ்டல் குடுத்தனியள் ? அதுதான் நேக்கு விளங்காமல் இறுக்கு ? பிஸ்டல் வைச்சிறுந்ததுக்குத்தான் முதல் தண்டனையாமெண்டு சனநாய் வாதியள் சொல்லிறினம்.