![]() |
|
காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?! (/showthread.php?tid=5274) |
- Mathan - 02-14-2005 anpagam Wrote:8) ஆனால் :? செய்யுறீர்கள் மதன்... :| :wink: புரியவில்லை அன்பகம் - shiyam - 02-14-2005 மற்றவை இந்த தினத்தை எப்பிடியெல்லாம் கொண்டாடினம் எண்டு எனக்கு தெரியாது என்ரை முஞ்சையை ஓரு பெண்பிடிச்சிருக்கெண்டு ஒருகடதாசியிலை எழுதி ஒரு ரோசா மலரையும் வீட்டு வாசல்லை கட்டிபோட்டு போயிருக்கு அவரிற்கு தனது விருப்பத்தை சொல்ல இந்தநாள் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தபடியால் எனக்கு காதலர் தினம் தேவை : <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மற்றபடி (halloowine )புனித ஆத்மாக்கள் தினத்தையும்தான் இப்ப இங்கு தண்ணியடிச்சு பேய்மாதிரி வேடம் போட்டு குடிச்சு கூத்தாடி கொண்டாடுறாங்கள்.இப்ப எல்லாமே வியாபாரம் தான்.கலை கலாச்சாரம் பாரம்பரியம் மனிதம் எல்லாம் இரண்டாம் படசம்
- Mathan - 02-14-2005 அ - tamilini - 02-14-2005 shiyam Wrote:மற்றவை இந்த தினத்தை எப்பிடியெல்லாம் கொண்டாடினம் எண்டு எனக்கு தெரியாது என்ரை முஞ்சையை ஓரு பெண்பிடிச்சிருக்கெண்டு ஒருகடதாசியிலை எழுதி ஒரு ரோசா மலரையும் வீட்டு வாசல்லை கட்டிபோட்டு போயிருக்கு அவரிற்கு தனது விருப்பத்தை சொல்ல இந்தநாள் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தபடியால் எனக்கு காதலர் தினம் தேவை : <!--emo& அண்ணி பெரிய ஆளாய் இருக்கிறா... பாத்திருப்பா.. அண்ணா வேலைக்காகமாட்டார் என்டிட்டு தானே இறங்கிட்டா.. நல்லம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-14-2005 [quote=Mathan][quote=kuruvikal]மதன் உங்கள் கருத்தின் படி பார்த்தால்...மனித உணர்ச்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் குறித்து விசேடமாக வெளிப்படுத்துவதைத்தான் விரும்புவீர்களோ...அப்ப எனி அழுகை நாள் என்று ஒரு நாள் வைத்து எல்லோரும் அழுங்கள்...சிரிக்கும் நாள் என்று வைத்து சிரிக்காதவர்களும் அன்று சிரித்து மகிழுங்கள்...குளிக்கும் நாள் என்று ஒன்று வைத்து அன்று விசேடமாகக் குளித்து மகிழுங்கள்...இப்படியே வருசம் 365 நாளையும் ஏதாவது ஒரு நாளாக்கிட்டியள் என்றா பிரச்சனை முடிஞ்சுது...ஒரே கொண்டாட்டம் தான்...தினமும் செய்ய வேண்டியதை மறக்கிற ஆக்களுக்கு உதுகள் உதவும்...பிசி ஆக்களல்லோ நீங்கள் எல்லோரும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/quote]உங்கள் கேள்வி மற்றய அனைத்து பண்டிகைள் மற்றும் நினைவு தினங்களுக்கும் பொருந்துமா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote][quote=kuruvikal]மதன் உங்கள் கருத்தின் படி பார்த்தால்...மனித உணர்ச்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் குறித்து விசேடமாக வெளிப்படுத்துவதைத்தான் விரும்புவீர்களோ...அப்ப எனி அழுகை நாள் என்று ஒரு நாள் வைத்து எல்லோரும் அழுங்கள்...சிரிக்கும் நாள் என்று வைத்து சிரிக்காதவர்களும் அன்று சிரித்து மகிழுங்கள்...குளிக்கும் நாள் என்று ஒன்று வைத்து அன்று விசேடமாகக் குளித்து மகிழுங்கள்...இப்படியே வருசம் 365 நாளையும் ஏதாவது ஒரு நாளாக்கிட்டியள் என்றா பிரச்சனை முடிஞ்சுது...ஒரே கொண்டாட்டம் தான்...தினமும் செய்ய வேண்டியதை மறக்கிற ஆக்களுக்கு உதுகள் உதவும்...பிசி ஆக்களல்லோ நீங்கள் எல்லோரும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> காதலுக்கு சூரியனுக்கும் வேற்பாடு புரியாம....காதல் உணர்ச்சி..உங்களோட கூட இருப்பது உங்கள் மனம் சார்ந்தது...இன்றைய தினம் மனம் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால் காதல் உணர்வை வெளிப்படுத்தாமல் போகலாம்...அதற்காக காதல் இல்லை என்பதாகிடுமா...ஏனைய்யா...அறிவிருந்தும் சிந்திக்க மறுக்கிறீர்கள்...! பொங்கல் இட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது சூரியனின் சேவையை தேவையை சொல்ல...காதல் அப்படி நினைவு கூர்ந்து அறியப்படுவதில்லை...அது உங்களோடு உங்களுக்குள் பிறக்கும் உணர்வு...! பறவைகளும் மிருகங்களும் என்ன லவ்வேர்ஸ் டே கொண்டாடியா காதலை வெளிப்படுத்துதுகள்...! பருவம் வர அதுதானா வெளிப்படும்..நீங்க வைன் போத்திலோட நின்று வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்ல...! பண்டிகைகள் மூலம் நினைவு கூறப்படுபவை மனிதனுக்கு வழிகாட்டுபவை...நல்லவை எவை என்று காட்டப்பட வேண்டியவை...மனிதனை மனிதனாக வாழ சிந்திக்க வைக்க உதவுபவை...! ஆனால் காதல் அப்படி அன்று அது மனிதனுக்குள் இயல்பானது...காலம் வர தும்மல் போல வரும்...தடுக்க முடியாதவை...நெறிப்படுத்தக் கூடியவை...காதலர் தினம் என்று காதலை நெறிப்படுத்த வழி சொல்லுங்கள் வரவேற்கலாம்...ஆனால் அன்றுதான் காதல் வெளிப்படும் என்று அடம்பிடிக்கும் நீங்கள் மனிதர்களே இல்லை...மேற்குலக நாகரீகம் திருகுவிட்ட பொம்மைகள்...அதுதான் உண்மை...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-14-2005 காதலுக்காய் ஒருதினம். அன்பின் அடையாளத்தை கொண்டாடி மகிழ்ந்திட ஒரு தினம் இருக்கிறதில நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. ஆனால் காதலர் தினம் என்ற பெயரிலை கண்ட கண்ட கு}த்துப்போடுறதிலை நமக்கு. உடன்பாடில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-14-2005 tamilini Wrote:shiyam Wrote:மற்றவை இந்த தினத்தை எப்பிடியெல்லாம் கொண்டாடினம் எண்டு எனக்கு தெரியாது என்ரை முஞ்சையை ஓரு பெண்பிடிச்சிருக்கெண்டு ஒருகடதாசியிலை எழுதி ஒரு ரோசா மலரையும் வீட்டு வாசல்லை கட்டிபோட்டு போயிருக்கு அவரிற்கு தனது விருப்பத்தை சொல்ல இந்தநாள் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தபடியால் எனக்கு காதலர் தினம் தேவை : <!--emo& சியாமை ரொம்ப கடிக்காதீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-14-2005 kuruvikal Wrote:Mathan Wrote:[quote=kuruvikal]மதன் உங்கள் கருத்தின் படி பார்த்தால்...மனித உணர்ச்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் குறித்து விசேடமாக வெளிப்படுத்துவதைத்தான் விரும்புவீர்களோ...அப்ப எனி அழுகை நாள் என்று ஒரு நாள் வைத்து எல்லோரும் அழுங்கள்...சிரிக்கும் நாள் என்று வைத்து சிரிக்காதவர்களும் அன்று சிரித்து மகிழுங்கள்...குளிக்கும் நாள் என்று ஒன்று வைத்து அன்று விசேடமாகக் குளித்து மகிழுங்கள்...இப்படியே வருசம் 365 நாளையும் ஏதாவது ஒரு நாளாக்கிட்டியள் என்றா பிரச்சனை முடிஞ்சுது...ஒரே கொண்டாட்டம் தான்...தினமும் செய்ய வேண்டியதை மறக்கிற ஆக்களுக்கு உதுகள் உதவும்...பிசி ஆக்களல்லோ நீங்கள் எல்லோரும்...! :wink: <!--emo& kuruvikal Wrote:மதன் உங்கள் கருத்தின் படி பார்த்தால்...மனித உணர்ச்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் குறித்து விசேடமாக வெளிப்படுத்துவதைத்தான் விரும்புவீர்களோ...அப்ப எனி அழுகை நாள் என்று ஒரு நாள் வைத்து எல்லோரும் அழுங்கள்...சிரிக்கும் நாள் என்று வைத்து சிரிக்காதவர்களும் அன்று சிரித்து மகிழுங்கள்...குளிக்கும் நாள் என்று ஒன்று வைத்து அன்று விசேடமாகக் குளித்து மகிழுங்கள்...இப்படியே வருசம் 365 நாளையும் ஏதாவது ஒரு நாளாக்கிட்டியள் என்றா பிரச்சனை முடிஞ்சுது...ஒரே கொண்டாட்டம் தான்...தினமும் செய்ய வேண்டியதை மறக்கிற ஆக்களுக்கு உதுகள் உதவும்...பிசி ஆக்களல்லோ நீங்கள் எல்லோரும்...! :wink: <!--emo& [size=14]ஆக தவறு காதலர் தினத்தில் இல்லை அது கொண்டாடபடும் முறையில் என்று சொல்ல வருகின்றீர்கள்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்போ தலைப்பை தமிழர்கள் காதலர் எப்படி கொண்டாட வேண்டும் அல்லது எப்படி கொண்டாட கூடாது என்று மாற்றலாமா :!:
- tamilini - 02-14-2005 நல்ல ஐடியா மதன்.. சிலருக்கு என்னத்தில பிரச்சனை என்று விவரமாய் சொன்னால் புரியலாம் அதைவிட்டுவிட்டு :wink: :mrgreen: - shiyam - 02-14-2005 Quote:அண்ணி பெரிய ஆளாய் இருக்கிறா... பாத்திருப்பா.. அண்ணா வேலைக்காகமாட்டார் என்டிட்டு தானே இறங்கிட்டா..நல்லம் உந்த விசயத்திலை எனக்கு கொஞசம் பயம் ஏனெண்டா பாருங்கோ பெண்கள் பழகிற முறையை வைச்சு அவை நண்பியா பழகினமா இல்லை அனுதாபத்திலை பழகினமா இல்லை பொழுதுபொக்கா பழகினமா காதலிக்கினமா எண்டு கண்டு பிடிக்கிறது சரியான சிக்கல் நான் அவசரப்படடு காதல் எண்டு நினைச்சு ஏதாவது சொல்லபோக அவர் சீ உன்னை நல்ல நண்பன் எண்டு நினைச்சன் நீயும் மற்ற ஆண்களை போலவா எண்டு மெத்த ஆணினத்தையும் இழுத்துவசனம் பேச எதுக்கு வம்பு விரும்பினால் அவரே சொல்லட்டும் எண்டு விட்டு விட்டேன் மொத்தத்தில் காதலர் தினத்தைதெடங்கிய வலன்ரைனுக்கு நன்றி(அதுசரி வலன்ரைன் ஓரு கிறிஸ்தவபாதிரியாராமே???) - kuruvikal - 02-14-2005 tamilini Wrote:நல்ல ஐடியா மதன்.. சிலருக்கு என்னத்தில பிரச்சனை என்று விவரமாய் சொன்னால் புரியலாம் அதைவிட்டுவிட்டு :wink: :mrgreen: வலண்டைன்ஸ் டே எனும் காதலர் தினம் என்பது தமிழருக்குரியதல்ல.. அவர்களின் நாகரிக வளர்ச்சியில் அப்படி ஒன்று இப்ப சில தசாப்தங்களாக மேற்குலக வியாபார விளம்பரப் பாதிப்புக்கு உட்பட்ட பின் கொண்டாடுவது போல கொண்டாடப்பட்டதும் இல்ல... அதற்காக தமிழர்கள் காதல் உணர்வில்லா மனிதர்களாக வாழ்ந்ததாகவும் சரித்திரம் இல்ல..காதலும் வீரமும் கலந்ததுதான் தமிழர்களின் வாழ்வியலே....! இருந்தாலும் தமிழர்களை மேற்குலக நாகரீக விரைவு உள்வாங்கி மனிதர்கள் என்று கொண்டு நோக்கினால் கூட அவர்கள் மேற்குலகில் வலண்டைன் முன் வைத்த மாதிரியாக காதலர் தினம் கொண்டாடுகின்றனர் என்பதே கேள்விக்குறியாகி நிற்கிறது...! தமிழர்கள் அதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று நோக்கினால்...(அதை கொண்டாடும் மேற்குலக நாகரிகம் திருடிவிட்ட பொம்மைகளுக்காக)...அது பரிதாபகரமாக காதலையே கொச்சைப்படுத்துவதாக இருப்பது தான் கேலவம்...! இதற்குள் தலைப்பு மாற்றம் வேற வேண்டி இருக்கோ...! என்ன இவர்களுக்கு சொல்லி முழுசாப் புரியாட்டிலும் செய்வதையாவது திருந்தச் செய்ய நாம் மேற்கொண்ட சின்ன ஒரு முயற்சிதான் அது...அதற்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்ல...தலைப்புச் சரியாத்தான் இருக்கு...! :wink:
- tamilini - 02-14-2005 இப்ப பாருங்க பேத்டே கொண்டாடுறியள்.. திருமணத்தில றிசெப்சன் வைத்து கேக் வெட்டிறியள். பத்தாக்குறைக்கு.. பியர் உடைத்து ஜோடியாய் குடிக்கிற மாதிரி சோக்காட்டடி படம் பிடிக்கிறியள். பார்ட்டி வைக்கிறியள். டான்ஸ் ஆடுறியள். இதெல்லாம் எங்கிருந்து வந்தது. சத்தம் இல்லாமல் மற்றவைக்கு வாழ்த்தி ஒரு நாளை.. காதர் தினமாய் கொண்டாடுறாங்க . இது கொண்டாடுறது என்று கு}ட இல்லை வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறாங்க அவ்வளவு தான். அதுக்கு போய் கோவிக்கிறியள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-14-2005 tamilini Wrote:இப்ப பாருங்க பேத்டே கொண்டாடுறியள்.. திருமணத்தில றிசெப்சன் வைத்து கேக் வெட்டிறியள். பத்தாக்குறைக்கு.. பியர் உடைத்து ஜோடியாய் குடிக்கிற மாதிரி சோக்காட்டடி படம் பிடிக்கிறியள். பார்ட்டி வைக்கிறியள். டான்ஸ் ஆடுறியள். இதெல்லாம் எங்கிருந்து வந்தது. சத்தம் இல்லாமல் மற்றவைக்கு வாழ்த்தி ஒரு நாளை.. காதர் தினமாய் கொண்டாடுறாங்க . இது கொண்டாடுறது என்று கு}ட இல்லை வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறாங்க அவ்வளவு தான். அதுக்கு போய் கோவிக்கிறியள்.. <!--emo& நீங்க சொன்னது எதுவுமே தமிழர்கள் பாரம்பரிய வழிவந்த கொண்டாட்டங்கள் அல்ல...அவை எவை என்று இன்று யாருக்கும் தெரியாத நிலை...நாங்களே தேடுகிறோம் எது எங்கள் தனித்துவம் என்று...அப்படி இருக்க நாளை காதல் என்பது வெறும் வாழ்த்துக்காக சோடி சேரும் நிலை என்பதாக மேற்குலக சமூகப் பாதிப்பு நமக்குள்ளும் வர அதிக நேரம் பிடிக்காது என்பதற்கு...இது சாட்சி இருக்கிறது...! இப்பாதிப்புக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழர் சமூகவியல் ஆர்வலர்கள் இவை பற்றிச் சிந்திப்பது நல்லம்...! காரணம் இப்ப 5 வருடத்துக்கு முதல் இருந்ததை விட காதலர் தினப் பாதிப்பு என்பது எமது சமூகத்துள் அதிகம் செல்வாக்குச் செலுத்தி இருப்பதை இந்த வாக்கெடுப்பும் கருத்துக்களின் போக்கும் எடுத்துக் காட்டுகிறது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 02-14-2005 இன்றய தமிழரின் திருமண முறைகள் கூட தவறானவையே. எனவே அவ்வாறான திருமண முறைகளையும் தவிர்த்துக்கொள்ளலாமா? :roll: - Mathuran - 02-14-2005 அப்படி பார்த்தால் வெள்ளைக்காறன் கண்டு பிடித்த கணனியை கூட பாவிக்க முடியாமல் போய்விடுமே. எனது கணனியில் ஏற்பட்ட தவறினால், முன்பு இவ் விடயத்தை இலத்தீன் எழுத்துக்களில் எழுதியிருந்தேன். இப்போது விடயம் தமிழில். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-14-2005 என்ன தம்பி தங்கிலீஸ்ல தட்டிறீங்க.. யாரிட்ட பேச்சு வாங்கப்nபோறியளோ..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-14-2005 Quote:நீங்க சொன்னது எதுவுமே தமிழர்கள் பாரம்பரிய வழிவந்த கொண்டாட்டங்கள் அல்ல...அவை எவை என்று இன்று யாருக்கும் தெரியாத நிலை...நாங்களே தேடுகிறோம் எது எங்கள் தனித்துவம் என்று...அப்படி இருக்க நாளை காதல் என்பது வெறும் வாழ்த்துக்காக சோடி சேரும் நிலை என்பதாக மேற்குலக சமூகப் பாதிப்பு நமக்குள்ளும் வர அதிக நேரம் பிடிக்காது என்பதற்கு...இது சாட்சி இருக்கிறது...! இப்பாதிப்புக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழர் சமூகவியல் ஆர்வலர்கள் இவை பற்றிச் சிந்திப்பது நல்லம்...! காரணம் இப்ப 5 வருடத்துக்கு முதல் இருந்ததை விட காதலர் தினப் பாதிப்பு என்பது எமது சமூகத்துள் அதிகம் செல்வாக்குச் செலுத்தி இருப்பதை இந்த வாக்கெடுப்பும் கருத்துக்களின் போக்கும் எடுத்துக் காட்டுகிறது...! நீங்கள் சொல்லுறது சரி தான்.. செயலிலும் வந்தால் நல்லாய் இருக்குமே. :wink: - kuruvikal - 02-14-2005 Mathuran Wrote:appadi paathaal vella kaaran kaNdu pidissa kaNaniyum naangka paavikka eelaathu. கண்டுபிடிப்புக்களை அறிவியலை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதால் சமூக நிலை பாதிக்கப்படாது..முன்னேறும்...ஆனா இதுகள் அவசியமில்லாப் பரிமாற்றங்கள்...காரணம் காதலுக்கு கணணியோ இல்ல வைன் போத்தலோ இல்ல ரோசாச் செண்டே அவசியம் இல்ல...ஆண் -பெண் என்று இரண்டு இணையும் உள்ளங்கள் அவசியம்...! அதுகளுக்கு தாங்க எப்ப இணைய வேண்டும் என்பது இயற்கையாகவே எழும்...அப்ப அதுகள் இணைந்து கொள்ளட்டும்..நீங்க ஏன் அதுகளின்ர சுதந்திரத்தில தலையிட்டு வலிய இணைக்கிறியள்...உதுகளால தீமைகள் தான் பெருகிது...நன்மைகள் இல்லை...! :wink:
- tamilini - 02-14-2005 காதலுக்கு எதுக்கு கணணி..??? :roll: :roll: hock:
- kuruvikal - 02-14-2005 tamilini Wrote:Quote:நீங்க சொன்னது எதுவுமே தமிழர்கள் பாரம்பரிய வழிவந்த கொண்டாட்டங்கள் அல்ல...அவை எவை என்று இன்று யாருக்கும் தெரியாத நிலை...நாங்களே தேடுகிறோம் எது எங்கள் தனித்துவம் என்று...அப்படி இருக்க நாளை காதல் என்பது வெறும் வாழ்த்துக்காக சோடி சேரும் நிலை என்பதாக மேற்குலக சமூகப் பாதிப்பு நமக்குள்ளும் வர அதிக நேரம் பிடிக்காது என்பதற்கு...இது சாட்சி இருக்கிறது...! இப்பாதிப்புக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழர் சமூகவியல் ஆர்வலர்கள் இவை பற்றிச் சிந்திப்பது நல்லம்...! காரணம் இப்ப 5 வருடத்துக்கு முதல் இருந்ததை விட காதலர் தினப் பாதிப்பு என்பது எமது சமூகத்துள் அதிகம் செல்வாக்குச் செலுத்தி இருப்பதை இந்த வாக்கெடுப்பும் கருத்துக்களின் போக்கும் எடுத்துக் காட்டுகிறது...! நீங்க நாங்க தான் செயலில முன்திரியா நடந்துகாட்ட வேணும் மற்றவனை எதிர்பார்க்காம....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|