Yarl Forum
pls help me - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: pls help me (/showthread.php?tid=5239)

Pages: 1 2 3 4


- Mathan - 02-28-2005

நல்லது, என்ன செய்தீர்கள் என்று இங்கே எழுதினால் அடுத்தமுறை இதே பிரைச்சனை வேறு ஒருவருக்கு வரும் போது பிரயோசனமாக இருக்கும்,


- shobana - 02-28-2005

ஒரு முறை கணனியை மீண்டும் தொடங்கி ஆங்கிலயுனிகோட் என மாத்தி மீண்டும் தமிழ்யுனிகோட் என மாற்றி கணனியை மீண்டும் தொடங்கினேன்
நன்றி மதன்


- tamilini - 02-28-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 02-28-2005

ஏன் சிரிக்கிறீங்கள் தமிழினி அக்கா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tamilini - 02-28-2005

சோபனாவுக்கு பிறப்பளம்ஸ் சோல்வாகிட்டுதா.. அது தான் சிரிச்சம் (மதன் ஆங்கிலீஸ்ல இதுக்கிறதை தமிழில எடுத்து போட்டிருக்கார் அது தான் )புரிஞ்சிருக்காதே..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 03-01-2005

vasisutha Wrote:ஏன் சிரிக்கிறீங்கள் தமிழினி அக்கா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

என்ரை கணனியை தவிர மற்ற எல்லாத்தின் புராப்ளமும் சோல்பாகுதே என்று தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shobana - 03-01-2005

தமிழினி அக்கா சிரிக்க வேண்டாம் பயமாக இருக்கிறது


- tamilini - 03-01-2005

Quote:என்ரை கணனியை தவிர மற்ற எல்லாத்தின் புராப்ளமும் சோல்பாகுதே என்று தான்.
_________________
தம்பி நம்ம கணணி சரியாகிட்டுது போல கிடக்கு.. பாப்பம் :wink:


எப்படி - shobana - 03-01-2005

மதன் அண்ணா கூறியிருந்தார் இணையத்தில் நாங்கள் இணைத்த செய்திகளை நாங்களாகவே அகற்றலாம் என்று.. அது எப்படி? மற்றும் நாம் எழுதும் கருத்துக்களுக்கு பின்னால் மற்றையவர்கள் கருத்துக்களை எழுதுவார்களே.. அப்படியிழுக்க எப்படி எமது கருத்துக்களை நாமே அகற்றுவது...
இதற்கு ஒரு மட்டுறுத்துனரின் உதவியை தான் நாடவேண்டும் என நினைக்கிறேன்


- வியாசன் - 03-01-2005

அதற்கு நீங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும் அனுமதித்திருந்தால் நீங்கள் எழுதிய கருத்தில் மேற்கோள் அருகில் திருத்தம் என்று இருக்கும். இல்லையென்றால் நீங்கள் 50 கருத்துக்கு மேல் எழுதியிருந்தால் பொறுப்பாளரிடம் கேட்டால் அதற்கு அவர்கள் வழிசெய்வார்கள்.


- Mathan - 03-01-2005

சோபனா உங்ளுக்கு கருத்துக்களில் திருத்தம் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கின்றது, உங்களுடைய கருத்தின் வலதுபக்க மேல் மூலையில் உள்ள Edit என்பதை அழுத்தி திருத்தம் செய்யலாம்.

திருத்தம் செய்யும் விதிமுறைகளை அறிய இந்த தலைப்பை படித்து பாருங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=328


- shobana - 03-02-2005

நன்றி


- kavithan - 03-02-2005

Quote:மதன் அண்ணா கூறியிருந்தார் இணையத்தில் நாங்கள் இணைத்த செய்திகளை நாங்களாகவே <b>அகற்றலாம் என்று.. </b>அது எப்படி? மற்றும் நாம் எழுதும் கருத்துக்களுக்கு பின்னால் மற்றையவர்கள் கருத்துக்களை எழுதுவார்களே.. அப்படியிழுக்க எப்படி எமது கருத்துக்களை நாமே<b> அகற்றுவது...
இதற்கு ஒரு மட்டுறுத்துனரின் உதவியை தான் நாடவேண்டும் </b>என நினைக்கிறேன்

சோபனாக்கா

நீண்ட நாளின் பின் கண்டது மகிழ்ச்சி

நீங்களே உங்கள் கருத்தை அகற்றக்கூடாது திருத்த மட்டுமே உரிமை உண்டு. அதற்கு கீழே கருத்து எழுதும் மற்றவர்கள் உங்கள் கருத்தை காணாது பிரச்சனைகளை எதிர் நோக்குவார்கள் . எனவே நீங்கள் கருத்து மாறாது மாற்றங்களை செய்யலாம்.


- shobana - 03-03-2005

ஆமாம் கருத்தின் கருத்து மாறாமல் எம்மால் எழுதப்பட்ட கருத்துக்களை மாற்றலாம் என விளங்கிக்கொண்டேன்.. நன்றி
முன்பு வரும்போது எம்மைப்பற்றி எனும் தலைப்பில் ஒரு கருத்து எழுதிணேன் அக்கருத்துக்கு நிறைய அங்கத்தவர்கள் தரமான கருத்துக்களை எழுதியிருந்தார்கள் கவிதை வடியில். பின்னர் அதைக்காணவில்லை இப்போது அக்கருத்து இணையத்தில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியவில்லை எப்படித்தெரிந்து கொள்ளுவது...


- Mathan - 03-03-2005

கருத்துக்களில் திருத்தம் - சரியாக புரிந்து கொண்டுளீர்கள் சோபனா. அது தவிர உணர்வசப்பட்டு தரக்குறைவான சொற்களை எழுதுபவர்கள் அவற்றை தாமாகவே முழுமையாக நீக்கிவிடலாம். அதனையே அன்றி ARMY பகுதியில் தரக்குறைவான கருத்துக்கள் வந்தபோது சொன்னேன், ஆனால் எழுதியவர்கள் அதனை புரிந்து கொண்டு நீக்கவில்லை அதனால் இராவணன் அண்ணா தணிக்கை செய்துவிட்டார். கருத்தை எழுதுபவர்களே சுய தணிக்கையுடன் எழுதினால் மட்டுறுத்தினர்களுக்கு தணிக்கை செய்யவேண்டிய அவசியம் ஏற்படாது.

எம்மைப்பற்றி - எந்த பிரிவின் கீழ் கீழ் எப்போது எழுதினீர்கள்? கவிதை பிரிவிலா?


- tamilini - 03-03-2005

அதைக்கவிதைபகுதியில் அல்லவா எழுதியிருந்தீர்கள் (அப்படித்தான் நினைவு) அங்க போய் தேடுங்கள் கிடக்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shobana - 03-03-2005

கவிதைப்பகுதியில் தேடிப்பார்க்கிறேன் கிடைத்தால் அதன் தொடர்ச்சியாக எழுதுவோம்
நன்றி


- Mathan - 03-03-2005

வேண்டுவன
தெளிந்த நோக்கமும், விவேகமும்
இயற்கையாக வேண்டும்
எங்கும், எதையும் நிதானமாக
ஏற்க நிறைந்த துணிவு வேண்டும்
எதையும் ஏற்று உள்வாங்கும்
இதயம் என்றும் வேண்டும்
எங்கும் எப்போதும் நிறைந்த
நிதானம் வேண்டும்
அழமான சிந்தனை, அதை அகலமாக
ஆராயும் திறன் வேண்டும்
நல்லிதயங்களின்
வழிநடத்தல் வேண்டும்
நிலையற்றதை பிரித்தறியும்
ஆற்றல் வேண்டும்
நிலையற்ற வாழ்விலும்
நிலையான நிறைவு வேண்டும்
எல்லையில்லா அன்பு என்னில்
பிறந்த சகோதரர் வேண்டும்
ஆழ்ந்த அமைதி என்னிதயத்தில்
நிலைக்க வேண்டும்
என் தவறை சுட்டிக்காட்ட
என் தாய் வேண்டும்
அதை ஏற்கும் மனத்திறன்
என்றும் வேண்டும்
தொலைந்து போகாத
அன்பு வேண்டும்
நினைத்ததை சொல்லும்
சொற்திறன் வேண்டும்
நான் சொல்வதை ஏற்க
ஒரு தங்கை வேண்டும்
சொன்னதை சுட்டிக்காட்ட
ஒரு தம்பி வேண்டும்
எல்லாம் நிறைந்த
ஒரு நற்தருணம் வேண்டும்
அத்தருணம் எள்றும்
நிலைக்க வேண்டும்
அது தொலைந்து போகும்
தருணத்தில் ஆழ்ந்த உறக்கம் வேண்டும்
அதை அறிந்த பிறர்
ஆனந்தமடைய வேண்டும்

நன்றி

இந்த கவிதையா கேட்டீர்கள்?


- Mathan - 03-03-2005

ஆம் என்றால் இந்த இணைப்பில் பாருங்கள் .....

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ighlight=#31602


- shobana - 03-03-2005

ஆமாம் இக்கவிதை தான் தேடினேன் நன்றி மதன் அண்ணா கவிதைகள் என்னும் பக்கத்தில் நான் நாம் என உள்ளது