![]() |
|
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் [ கவிதன் ] - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் [ கவிதன் ] (/showthread.php?tid=5237) |
- shiyam - 02-16-2005 Kurumpan Wrote:ஒருவர் வாழ்க்கையை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை உதாரணத்திற்குஅன்னை தெரெசாவிற்கு பக்கத்தில் காந்தி பெயரையும் போட்டிருந்தீர்; அதுதான் காந்தி ஒன்றும் புண்ணியவான் இல்லை என்றேன்.shiyam Wrote:Quote:கொலைகாரனின் மகன்ஃமகள் அண்ணல் காந்தி போன்றொகுறும்பன் காந்தியை பற்றி வடிவாக தெரிந்து கொண்டு கதைக்கவும் காந்தி நீங்கள் நினைப்பது போல் ஒண்டும் சுத்தமான உதாரணம் காட்ட கூடியவர்:அல்ல - hari - 02-16-2005 அருமையான கவிதை வாழ்த்துக்கள் கவிதன்! அந்த பெரும் கடல் கவிதாவா? - tamilini - 02-16-2005 Quote:ஆண்கள் தண்ணியடிப்பது புகைப்பது தாடிவிடுவது இதெல்லாம் ஒரு உளவியல் ரீதியில்தங்களிற்கு சோகம் என காட்டிகௌ;வதற்கே.ஆண்களில்வெகு சிலரே தற்கொலை செய்கின்றனர். இதில் பொண்களின் வீதமே அதிகம் தற்கொலை ஏன் ??தற் கொலையால்உங்கள் பக்க நியாயம் நிருபிக்கபடுகின்றதா??தண்ணியடிப்பதால் ஆண்களின் சோகம் அந்த தண்ணியில் கழுவபடுகின்றதா?? நிச்சயமாக இல்லை.ஒரு முடிவு என்பது இன்னெரு உதயத்திற்கான ஆரம்பம் வீழ்ச்சி என்பது என்ன இன்னொரு எழுச்சி எனவே இளைஞர்களே யுவதிகளே எதையும் தோல்வியாக எடுத்து துவண்டு போகாமல் புதிதாய் பிறப்போம்நீங்களே கு}றியிருக்கிறியள். பெண்கள் தற்கொலை செய்வது அதிகம். என்று. அப்ப அவர்களை பெண்களா ஏமாற்றினார்கள்.. கவிதன்.. கவிதை சொல்வதின் படி பார்த்தால்.. காதலிப்பார்கள்.. ஏமாற்றுவார்கள். பிறகு வேறையாரையும் திருமணம் செய்வர்கள்.. என்கிற தொனி தெரிகிறது. ஒருவரைக்காதிலித்து இன்னொருவரை திருமணம் செய்கிற .. பெண்களும் சரி ஆண்களும் சரி இல்லை என்று சொல்லவில்லை.. இருக்கிறார்கள்.. ஆனால் ஏன் பெண்கள் மேல் ஒட்டுமொத்த பழியைப்போடுகிறீர்கள் என்பது எனது கருத்து. காதலில் தோல்வி கண்ட ஆண்.. தண்ணியடிக்கிறான்.. அப்படி இப்படி என்று பலவற்றை.. அவனது நாளாந்த வாழ்க்கைக்கு.. புறம்பாக செய்கிறான்.. இதன் மு}லம் அவன் சமு}கத்தின் பரிதாபத்தை பெற்றுக்கொள்கிறான்.. தோல்வியுற்ற பெண்.. தண்ணியடிக்க முடியுமா..?? தாடிவைக்க முடியுமா..?? நாலு பேரிடம்.. பொய் சொன்னால் கு}ட நடத்தை கெட்டவள்.. என்று தான் சொல்வார்கள்.. இப்படி சமு}கம்.. சொல்வதற்கு பயந்து தான்.. பெண்கள் தற்கொலை வரை போகிறார்கள். காதல் தோல்வியால் தண்ணியடிப்பவர்கள்.. தாடிவைப்பர்வகள். தங்களைத்தாங்கள் ஒரு வழியில அழிக்கிறார்கள் எனபது உண்மை. ஏன் அப்படி என்றால் அவர்கள் காதல் தான் வாழ்க்கை என்று எண்ணுவதால் தான்.. இப்படி நடக்கிறது.. வாழ்க்கையில காதல் ஒரு பகுதி என்ற எண்ணம் ஏன் அவர்களிற்கு வரவில்லை.. அதை பகுத்து அறிய முடியாதவர்களிற்கு. அது ஆண்களாய் இருந்தாலும் சரி பெண்களாய் இருந்தாலும் சரி.. அனுதாபத்தை தெரிவிக்க தான் முடியும். காதலித்து தோல்வி கண்ட எல்லாப்பெண்களும்.. தற்கொலை செய்வதிலை;;.. அப்படி செய்யத்தொடங்கினால்.. மிஞ்சுவது ஒன்றிரண்டாய் தான் இருக்கும்.. அது சரி காதலிச்ச தாடிவைச்ச எத்தனை ஆண்கள் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யhமல் இருக்கிறார்கள்...??? :| - kavithan - 02-16-2005 <!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->ஆம் கவிதன் சொன்னது போல் பாதிப்பு என்பது ஒரு பாலாருக்குமே மட்டும் சொந்தமானது அல்ல அது இருபாலாருக்கும் எப்போதும் வௌ;வேறு வடிவங்களில் வரக்கூடிய ஒன்றுதான் ஆனால் ஆனால் அது உறவுகளிற்கோ அல்லது நண்பர் களிற்கோ வரும்போது அதிகமாக பாதிப்பதில்லை சிலநாட்களிற்கு கவலை பின்னர் சரி ஆனால் காதல் எனும்போதுதான் பலர் மனம் உடைந்து போகிறார்கள் அது தற்கொலைவரை போகிறது அல்லது பழிவாங்கலாகிறது ஏன் காரணம் காதல் தான் ஒரு சராசரி மனிதனை அதிகம் பாதிக்கிறது அது இருபாலாருக்கும் பொருந்தும் .ஆண்கள் தண்ணியடிப்பது புகைப்பது தாடிவிடுவது இதெல்லாம் ஒரு உளவியல் ரீதியில்தங்களிற்கு சோகம் என காட்டிகௌ;வதற்கே.ஆண்களில்வெகு சிலரே தற்கொலை செய்கின்றனர். இதில் பொண்களின் வீதமே அதிகம் தற்கொலை ஏன் ??தற் கொலையால்உங்கள் பக்க நியாயம் நிருபிக்கபடுகின்றதா??தண்ணியடிப்பதால் ஆண்களின் சோகம் அந்த தண்ணியில் கழுவபடுகின்றதா?? நிச்சயமாக இல்லை.ஒரு முடிவு என்பது இன்னெரு உதயத்திற்கான ஆரம்பம் வீழ்ச்சி என்பது என்ன இன்னொரு எழுச்சி எனவே இளைஞர்களே யுவதிகளே எதையும் தோல்வியாக எடுத்து துவண்டு போகாமல் புதிதாய் பிறப்போம் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஒரு பக்கத்தை ஒரு பக்கத்தில் இருந்து தான் சொன்னேன்.... அப்படி நடப்பதனால்... இனி வரும் நாட்களில் மற்ற பக்கத்தை சொல்வேன் அந்த பக்கத்தில் இருந்து .... அதுவும் நடக்கிறது.. நானும் அனுபவத்தில் கண்டேன்.... இந்த கவிதை நான் அனுபவத்தில் கண்ட ஒரு சிலரை வைத்து எழுதியதே.. அதேபோல நீங்கள் சொல்வது சரி ஆண்களும் அப்படி இருக்கிறார்கள். அவர்களையும் வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போது சொல்கிறேன் - kavithan - 02-16-2005 Kurumpan Wrote:கவிதன்! நீங்கள் சொல்வது போல் எல்லோரையும் குற்றம் சொல்ல முடியாது கூடாது தான்... ஆனால் அதனை அனுபவித்த ஒருவர் சொல்லும் போது அவராக நீங்கள் இருந்தால் எப்படி சொல்வீர்கள்.... ? அந்த நபரின் கருத்தை அப்படியே சொல்ல வேண்டுமாயின் எப்படி சொல்வீர்கள். ..? தற்போது சில வம்சங்களுக்கு எதிராகவே நாங்கள் என்ன பலர் கவிதை எழுதுகிறார்கள்... அப்போது நாம் தமிழர்களாக இருந்து எழுதுகிறோம்.. ஆனால் நாங்கள் சிங்களவா என்று விழிக்கும் போது அங்கேயும் சில நல்லவர்களோ பல நல்லவர்களோ இருப்பார்கள்... அதற்காக நாங்கள் அவர்கள் எல்லோரையும் சாடவில்லையே... எமக்கு எதிரியான அரசையும், கட்சிகளையும் , எதிரானவர்களையும் தானே அப்படி சாடுகிறோம்... இங்கேயும் அப்படி தான் பெண்களின் மனது என்று நான் சொல்லும் போது அப்படி இருக்கிறவர்களை தான் மையமாக வைத்து பெண்கள் என்று விழிக்க படுகிறதே ஒழிய அனைத்து பெண்களையும் அல்ல... ஏன் எனக்கும் அக்கா, தங்கை, நண்பிகள் என இருக்கிறார்கள் அவர்களையும் எதிராய் நினைத்தா எழுதினேன்..? இல்லையே... இப்படி சிலர் என்ன பலர் இருக்கிறார்கள்.... நீங்களும் யாருடைய அனுபவத்தில் ஆவது கண்டிருப்பீர்கள்... நேற்று ஒரு தலைப்பு இருந்தது இலங்கையில் ஒரு பாடசாலையில் ஆசிரியர்கள் கைத்தொலைபேசியுடன் பாடசாலை நேரத்தில் அரட்டையில்ல் இருப்பதாக... அந்த பாடசாலையையும் குறிப்பிடவில்லை எந்த ஆசிரியர் என்றும் குறிப்பிடவில்லை.... அந்தகருத்தை பார்த்தால் பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் கைத்தொலைபேசி அரட்டையில் ஈடுபடுவது போல் இருந்தது... ஆனால் அதன் உண்மைக்கரு என்ன சொல்லுங்கள் பார்ப்போம்... சில ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தில் மாணவர்களையோ கற்பித்தலையோ கவனிக்காமல் தம் பொழுதை கைத்தொலைபேசி அரட்டையில் கழித்து மாணவர்களின் கல்வியை சீரழிக்கிறார்கள் என்பதாகும். இங்கே நாங்கள் பார்த்தால் மக்களிடம் ஒன்றை சொல்லும் போது ஒரு ஆசிரியர் அவ்வாறு நடக்கிறார் என்று கூறும் போது அவரையோ அதனை பற்றியோ யாரும் அலட்டி கொள்ள மாட்டார்கள். ஆனால் பொதுவா நீங்கள் சொல்லும் போது எல்லோரும் அதன் தன்மைகளையும் விளைவுகளையும் பிரித்து பார்ப்பார்கள். இன்று ஒருவர் செய்வார் நாளை பலர் அவரை பார்த்து தொடர்வார்கள். இன்று நான் ஒரு சிலரை மையமா வைத்து பொதுவ கவிதை எழுதும் போது அதனை செய்தவர்களுக்கும் அனுபவித்தவர்களுக்கும் சரியாகவும்... அது பற்றி அறியாதவர்களுக்கு பிழையாகவும் தெரியும். இதையே வாசிக்கும் சாதரண ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இது எவ்வளவு பாரதூரமான விளைவை சமூகத்தில் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள உதவும். - kavithan - 02-17-2005 tamilini Wrote:Quote:ஆண்கள் தண்ணியடிப்பது புகைப்பது தாடிவிடுவது இதெல்லாம் ஒரு உளவியல் ரீதியில்தங்களிற்கு சோகம் என காட்டிகௌ;வதற்கே.ஆண்களில்வெகு சிலரே தற்கொலை செய்கின்றனர். இதில் பொண்களின் வீதமே அதிகம் தற்கொலை ஏன் ??தற் கொலையால்உங்கள் பக்க நியாயம் நிருபிக்கபடுகின்றதா??தண்ணியடிப்பதால் ஆண்களின் சோகம் அந்த தண்ணியில் கழுவபடுகின்றதா?? நிச்சயமாக இல்லை.ஒரு முடிவு என்பது இன்னெரு உதயத்திற்கான ஆரம்பம் வீழ்ச்சி என்பது என்ன இன்னொரு எழுச்சி எனவே இளைஞர்களே யுவதிகளே எதையும் தோல்வியாக எடுத்து துவண்டு போகாமல் புதிதாய் பிறப்போம்நீங்களே கு}றியிருக்கிறியள். பெண்கள் தற்கொலை செய்வது அதிகம். என்று. அப்ப அவர்களை பெண்களா ஏமாற்றினார்கள்.. கவிதன்.. கவிதை சொல்வதின் படி பார்த்தால்.. காதலிப்பார்கள்.. ஏமாற்றுவார்கள். பிறகு வேறையாரையும் திருமணம் செய்வர்கள்.. என்கிற தொனி தெரிகிறது. ஒருவரைக்காதிலித்து இன்னொருவரை திருமணம் செய்கிற .. பெண்களும் சரி ஆண்களும் சரி இல்லை என்று சொல்லவில்லை.. இருக்கிறார்கள்.. ஆனால் ஏன் பெண்கள் மேல் ஒட்டுமொத்த பழியைப்போடுகிறீர்கள் என்பது எனது கருத்து. உங்கள் கருத்துக்களுக்கு மேலே பதில் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்... அதில் சொன்ன தாடிவைப்பான் ,, தண்ணி அடிப்பான் என்ற வற்றை வைத்து கருத்து சொல்கிறீர்கள்... ஆனால் அதில் அதிகமாக பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என கூறிவற்றை நீங்கள் கருத்தில் எடுக்கவில்லையே... இந்த வரிகள் நீங்கள் அறிந்தவரையில் எவ்வளவு உண்மை..... இது கற்பனையாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்.... Quote:நன்றாகா பேசுவாள் - kavithan - 02-17-2005 hari Wrote:அருமையான கவிதை வாழ்த்துக்கள் கவிதன்! வாழ்த்துக்கு நன்றி... என்னத்தை அருமை என்கிறீர்கள்....? பெருங்கடலா.. ? அவங்கள் எல்லாம் குளம் தான் .. கடல் இல்லை.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 02-17-2005 உண்மையை சொன்ன விதம் அருமை! குளம் கடலாக மாறலாம் கவனம்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 02-17-2005 பெண்களை பேயாயும் மாயையாயும் பார்க்கும் இவ் உலகில் பெண்களை ஆழ்கடலுக்கு ஒப்பிட்டு ஆணின் அணுகு முறை தந்த பரிசாம் உடைந்த உறவில் இருந்து மீழும் அவளின் மன வலிமையையும் தோல்வியே வெற்றியின் முதல் படி என்பதை நிருபிக்கும் பெண் முன்னே தாடியும் குடியுமாய் உலவும் ஆண்களின் இயலாமையை இயற்கையுடன் வர்ணித்த கவியே கவிதன் கவிதை அருமை - KULAKADDAN - 02-17-2005 மழலை சேம் சைட் கோல் போடுதெண்டு சனம் மல்லுக்கு வரும் கவனம் ஆ.... 8) - Malalai - 02-17-2005 குளகாட்டான் எனக்கு கவிதை வாசிக்கேக்க அப்படி இருந்துது அதால அப்பிடியே எழுதினான்...அண்ணன் உள்ள தங்கை மல்லுக்கு அஞ்சாள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-17-2005 Quote:அண்ணன் உள்ள தங்கை மல்லுக்கு அஞ்சாள்புதிய தத்துவமோ அண்ணன் கவுக்காட்டால் சரி தான்.. வாழ்க வாழ்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 02-17-2005 Quote:மேற்கோள்:அண்ணா கவுக்க மாட்டிங்க தானே...கவுத்தா நீங்களும் தான் அண்ணா கவுந்துடுவிங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kavithan - 02-18-2005 Malalai Wrote:பெண்களை பேயாயும் மாயையாயும் நன்றி மழலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sayanthan - 02-18-2005 Quote:காதலிப்பவர்கள் அதனை அனுபவித்தவர்கள் உண்மை தெரிந்தவர்கள் கம்முண்டு இருக்கிறார்கள். அப்பிடிச் சொல்லுங்கோ தமிழினி அக்கா - KULAKADDAN - 02-18-2005 sayanthan Wrote:சொந்த அனுபவமோ..... :wink:Quote:காதலிப்பவர்கள் அதனை அனுபவித்தவர்கள் உண்மை தெரிந்தவர்கள் கம்முண்டு இருக்கிறார்கள். - tamilini - 02-18-2005 sayanthan Wrote:Quote:காதலிப்பவர்கள் அதனை அனுபவித்தவர்கள் உண்மை தெரிந்தவர்கள் கம்முண்டு இருக்கிறார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன சயந்தன் அண்ணா.. உங்களுக்கு றொம்ப அனுபவம் இருக்குமே சொல்லுறது கொஞ்சம்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aswini2005 - 02-18-2005 sayanthan Wrote:Quote:காதலிப்பவர்கள் அதனை அனுபவித்தவர்கள் உண்மை தெரிந்தவர்கள் கம்முண்டு இருக்கிறார்கள். உங்களை அனுபவசாலியெண்டு சொல்ல வாறியளோ சயந்தன் ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உந்தச்சுயபுராணத்தை விட்டிட்டு மற்றவையின் கருத்தையும் கேட்கப்பழக வேண்டும். hock:
- KULAKADDAN - 02-18-2005 இதென்ன அனியாயம் சொந்த அனுபவத்தை எழுதினாலும் லொள்ளு பண்ணிறயள் ஆற்றையன் அனுபவத்தை கவிதையாக்கினா சண்டைக்கு பொகுது சனம் என்ன உலகாடா இது............ :? - aswini2005 - 02-18-2005 KULAKADDAN Wrote:இதென்ன அனியாயம் சொந்த அனுபவத்தை எழுதினாலும் லொள்ளு பண்ணிறயள் ஆற்றையன் அனுபவத்தை கவிதையாக்கினா சண்டைக்கு பொகுது சனம் என்ன உலகாடா இது............ :? அதில்லை குளை சயந்தன்ரை லொள்ளைப்பாருங்கோ. தான் என்னவோ அனுபவம் உள்ள ஆளாக எல்லோ அப்பிடி எழுதியிருக்கிறார். ஏதோ ஒருதருக்கும் அனுபவமில்லாமல் தான் மட்டும்தான் காதலில் கனிஞ்சமாதிரி எழுதியிருக்கிறார். சயந்தன்ரை அனுபவங்கள் நிறைய வலைப்பூவிலை வாசிச்சினான். பிள்ளை வலு கெட்டிக்காரன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |