Yarl Forum
காதல்!விமர்சனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: காதல்!விமர்சனம் (/showthread.php?tid=5159)

Pages: 1 2


- Kalai - 03-15-2005

Mathuran Wrote:சங்கர் கே ரீ குஞ்சுமோன் தயாரிப்பில் வந்த யெண்டில் மேன் என்னும் படம் பார்க்கவில்லையோ? அதை விட. ஏன் சங்கர் மற்ற சமூகங்களைச் சாடும் அளவுகு பிராமணர் சமூகத்தைச் சாடுவதில்லை? சில வேளைகளில் அவர்கள் தவறே செய்வதில்லையோ. காதல் படம் இயக்கியது சக்திவேலாக இருக்கலாம். ஆனால் தயாரிப்பாளரான சங்கரின் கை ஓங்கி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லையே. சாதிகளை கேலி செய்யும் இவர்கள். சாதிகள் உருவாகக் காரணமாகிய கீதையை கேலிசெய்வதில்லையே ஏன்? பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலயும் ஆட்டுவது என்பது இதுதான்.
நான் ஜென்டில் மேன் படம் பார்க்கவில்லை. அதனால் அதைப்பற்றி மேலதிகமாக என்னால் எதுவும் கூறமுடியாது.


- Mathuran - 03-15-2005

Mathan Wrote:ஜென்டில் மேன் படத்தில் இட ஒதுக்கீடு காரணமாகவும் லஞ்சம் காரணமாகவும் தகுதியிருந்தும் வசதி இல்லாமையினால் தொடர்ந்து உயர்கல்வி படிக்க முடியாததை காட்டியிருந்தார், அதை வைத்து நீங்கள் மற்றய சமுக்ங்களை குறை கூறுகின்றார் என்று சொல்ல முடியாது.

காதலன் திரைப்படதில் அவர் சொல்ல வந்த கருத்தே பிரபு தேவாவின் ஆட்டத்திலும் வடிவேலின் நகச்சுவயிலும். நனைந்தவர்கள் சங்கர் சொல்லவந்த அந்த விடயத்தை எந்தளவு உள்வாங்கினார்களோ. கதலன் போன்ற படங்களை நான் சரியாக உள் வாங்கவில்லை. ஆனால் கதலன் படத்தில் எங்கோ ஒரு இடத்தில் அவரின் சமூகம் பற்றிய மேன்மையான கருத்தோ இல்லை மேலாண்மை கருத்தோ திணிக்கப்பட்டிருக்கும். நான் காதலனை மீண்டும் பார்த்து விட்டு உங்களுக்கு இதனை தெரிவிக்கின்றேன்.


- tamilini - 03-15-2005

நமக்கு என்றால் காதல் படம் பிடிச்சிருந்திச்சு.. ஆடம்பரமில்லாமல் பெரிய பிரபல்ய நடிகர்கள் இல்லாமல்.. பறவாய் இல்லை என்று சொல்லலாம் ஒரு பாட்டுத்தான்.. கொஞ்சம்..அப்படி இப்படி மற்றப்படி எல்லாம் ஓகேஃஃ இன்னொன்று.. கீரோ விழுந்தெழும்புவார்.. சரியா பைக் ஓட்டத்தெரியாமல் ஆனால் அவர் ஒரு மெக்கானிக். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathan - 03-15-2005

Mathuran Wrote:ஆனால் கதலன் படத்தில் எங்கோ ஒரு இடத்தில் அவரின் சமூகம் பற்றிய மேன்மையான கருத்தோ இல்லை மேலாண்மை கருத்தோ திணிக்கப்பட்டிருக்கும்.

அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?


- Mathan - 03-15-2005

tamilini Wrote:கீரோ விழுந்தெழும்புவார்.. சரியா பைக் ஓட்டத்தெரியாமல் ஆனால் அவர் ஒரு மெக்கானிக். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அவர் தடுமாறுவது பைக் ஓட்ட தெரியாமல் அல்ல கன்னியர் கடைக்கண் பார்வை கண்டு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 03-15-2005

tamilini Wrote:பறவாய் இல்லை என்று சொல்லலாம் ஒரு பாட்டுத்தான்.. கொஞ்சம்..அப்படி இப்படி மற்றப்படி எல்லாம் ஓகேஃஃ இன்னொன்று.. கீரோ விழுந்தெழும்புவார்.. சரியா பைக் ஓட்டத்தெரியாமல் ஆனால் அவர் ஒரு மெக்கானிக். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


¾Á¢Æ¢É¢ ¿£í¸û «ó¾ 2¨ÂÔõ ¾ôÀ¡ ±¨¼§À¡ðÎÅ¢ðË÷¸û.. «¾¡ÅÐ ¨¼ÂÃìÃ÷ º¢Ä§Å¨Ç º¢õ¦À¡Ä¢ì¸¸ þ¨¾ Å¢Çí¸ÀÎò¾¢Â¢ÕôÀ¡÷.. ±ôÀʦÂñ¼¡ø ¸¡¾Ä¢ìÌõ ¦À¡ØÐ «ó¾ Å¡ú쨸 ¿ýÈ¡¸ þÕìÌõ ±ôÀʦÂñ¼¡ø «ó¾ À¡ðÊø þ¼õ¦ÀüÈÐ §À¡Ä..
À¢ýÒ ¸Ä¢Â¡½õ ¦ºöÂÓüÀÎõ¦À¡ØÐ Å¡ú쨸 þôÀÊò¾¡ý þÕìÌõ ±ýÀ¨¾... ±ôÀʦÂñ¼¡ø ´Õ ¦Á측ɢ째 ¨À쨸 ºÃ¢Â¡¸ µð¼¦¾Ã¢ÂÁø Å¢ØÅ¾¡¸. («øÄÐ ±É¢ò¾¡ý Å¡ú쨸¢ø «ñ¨½ Å¢ØóРŢØóÐ ±ØõÀ §À¡¸¢ýÈ¡÷ ±ýÀ¾¨É) :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:


- tamilini - 03-15-2005

Quote:அவர் தடுமாறுவது பைக் ஓட்ட தெரியாமல் அல்ல கன்னியர் கடைக்கண் பார்வை கண்டு
அப்படியா.. ஆனால் அவர் விழுந்து எழும்புவதால் தானே.. அவர்களிற்குள் ஒரு இதுவே வருது. (ஏதுவென்று கேட்காதீங்க) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 03-15-2005

Quote:¾Á¢Æ¢É¢ ¿£í¸û «ó¾ 2¨ÂÔõ ¾ôÀ¡ ±¨¼§À¡ðÎÅ¢ðË÷¸û.. «¾¡ÅÐ ¨¼ÂÃìÃ÷ º¢Ä§Å¨Ç º¢õ¦À¡Ä¢ì¸¸ þ¨¾ Å¢Çí¸ÀÎò¾¢Â¢ÕôÀ¡÷.. ±ôÀʦÂñ¼¡ø ¸¡¾Ä¢ìÌõ ¦À¡ØÐ «ó¾ Å¡ú쨸 ¿ýÈ¡¸ þÕìÌõ ±ôÀʦÂñ¼¡ø «ó¾ À¡ðÊø þ¼õ¦ÀüÈÐ §À¡Ä..
À¢ýÒ ¸Ä¢Â¡½õ ¦ºöÂÓüÀÎõ¦À¡ØÐ Å¡ú쨸 þôÀÊò¾¡ý þÕìÌõ ±ýÀ¨¾... ±ôÀʦÂñ¼¡ø ´Õ ¦Á측ɢ째 ¨À쨸 ºÃ¢Â¡¸ µð¼¦¾Ã¢ÂÁø Å¢ØÅ¾¡¸. («øÄÐ ±É¢ò¾¡ý Å¡ú쨸¢ø «ñ¨½ Å¢ØóРŢØóÐ ±ØõÀ §À¡¸¢ýÈ¡÷ ±ýÀ¾¨É
அப்ப ஒரு பொண்ணு சிரிச்சவுடன்.. தன்னை மறந்த நிலைக்க.. திடம் இல்லாத நிலைக்கு.. ஆண்கள் போறார்கள் என்றியளா..?? :wink: :|


- Danklas - 03-15-2005

Quote:அப்ப ஒரு பொண்ணு சிரிச்சவுடன்.. தன்னை மறந்த நிலைக்க.. திடம் இல்லாத நிலைக்கு.. ஆண்கள் போறார்கள் என்றியளா..?? :wink:

¦Àñ½¡?? ¸¡¾Ä¢ì¸ ÓüÀÎõ¦À¡ØÐ «ó¾ ¦Àñ §Á¡¸¢É¢Â¡ø§Ä¡ ¦¾Ã¢Å¡û(º¢Ä§Å¨Ç §Á¡¸¢É¢ À¢º¡º¡¸ ¸¡ðº¢¾ÕÅ¡÷¸û.. «ÛÀÅõ ÀÄÅ¢¾õ) À¢ÈÌ ±í¸ ¬ñ¸ÙìÌ §Å¸ ¸ðÎôÀ¡Î.. À¢ýÒ ¸¡¾Ä¢òÐ ¸Ä¢Â¡½õ ¦ºö¾À¢ýÒ Ó¾ø «ó¾ ¬½¢ý ¸ñÏìÌ §Á¡¸¢É¢Â¡¸ ¦¾ýÀð¼Åû Á£ñÎõ ¦Àñ ¬¸¢Å¢Îžɡø ¬ñ¸û À¨ÆÂ ¿¢¨ÄìÌ ÅÕ¸¢ýÈ¡÷¸û.. («¾ý À¢ÈÌ §Â¡º¢îÍ ±ýÉ À¢Ã¢§Â¡ºÉõ) Cry Cry


- Mathan - 03-15-2005

பெண்களுடன் சாதாரணமாக பேசுவது சிரிப்பதைதே வித்தியாசமாக நோக்கும் ஒரு சமுக பின்ணணியில் வாழும் ஆண்கம் திடீரென ஒரு பெண் பேசினால் சிரித்தால் திடம் இல்லாமல் போவதில் வியப்பேதும் இல்லை, இந்தியாவில் சில இடங்களிலும் தாயகத்திலும் இப்படித்தான்.


- tamilini - 03-15-2005

அப்படி என்கிறீங்க ஆனால் பைக்கை கீழ போடுற அளவுக்கு......????? ஏதோ சரி சரி. :wink: :mrgreen: :|


- Malalai - 03-16-2005

Quote:இன்னொன்று.. கீரோ விழுந்தெழும்புவார்.. சரியா பைக் ஓட்டத்தெரியாமல் ஆனால் அவர் ஒரு மெக்கானிக்.
அதக்கா பைக்கல விழுந்தா எழும்பலாம் ஆனா காதல்ல விழுந்தா எழும்ப முடியாது என்று சொல்லாம சொல்றாங்க.... :wink: :wink: :wink:


- tamilini - 03-16-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- KULAKADDAN - 03-16-2005

யாரு சொன்னங்க....பைக்கால விழுந்து தற்செயலா கால் உடைஞ்சா....மாதகணக்காகும் எழும்ப....
காதல்லை இண்டைக்கு விழுந்தா நளைக்கே எழும்பினா இன்னொரு காதல்....இதுக்கு போய் தத்துவம் பேசிட்டு......... :wink:


- Danklas - 03-16-2005

KULAKADDAN Wrote:யாரு சொன்னங்க....பைக்கால விழுந்து தற்செயலா கால் உடைஞ்சா....மாதகணக்காகும் எழும்ப....
காதல்லை இண்டைக்கு விழுந்தா நளைக்கே எழும்பினா இன்னொரு காதல்....இதுக்கு போய் தத்துவம் பேசிட்டு......... :wink:

À¢ÈÌ ±ýÉ ÌÇìŠ ¿£Õõ ¿õÁ¨¼ ¨Ãô¾¡ý §À¡Ä.. ±ñ¼ ¨Ãô §Á¡ð¨¼¨ºì¸¢ûÇ þÕóÐ ¸¢Æ Å¢Øó¾¡ø À¢ÈÌ §Á¡ð¨¼¨ºì¸¢û Àì¸õ §À¡¸Á¡ð§¼ý ¬É¡ø À¢ÈÌ ¦Ä¡È¢ µ§¼¡Ûõ §À¡Ä ¬¨ºÂ¡ þÕìÌõ À¢ÈÌ ¼¡í¸¢ µ§¼¡Ûõ ±ýÚ ¬¨ºôÀÎÅý.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- KULAKADDAN - 03-16-2005

பாக்க விளங்குது.....நீங்க ஓடுறதெல்லாமே லொறி இல்லாட்டி டாஙகி மாதிரி பெரிய வாகனங்கள் தான்.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- ratha - 03-20-2005

:roll:


- kavithan - 03-21-2005

Danklas Wrote:
KULAKADDAN Wrote:யாரு சொன்னங்க....பைக்கால விழுந்து தற்செயலா கால் உடைஞ்சா....மாதகணக்காகும் எழும்ப....
காதல்லை இண்டைக்கு விழுந்தா நளைக்கே எழும்பினா இன்னொரு காதல்....இதுக்கு போய் தத்துவம் பேசிட்டு......... :wink:

À¢ÈÌ ±ýÉ ÌÇìŠ ¿£Õõ ¿õÁ¨¼ ¨Ãô¾¡ý §À¡Ä.. ±ñ¼ ¨Ãô §Á¡ð¨¼¨ºì¸¢ûÇ þÕóÐ ¸¢Æ Å¢Øó¾¡ø À¢ÈÌ §Á¡ð¨¼¨ºì¸¢û Àì¸õ §À¡¸Á¡ð§¼ý ¬É¡ø À¢ÈÌ ¦Ä¡È¢ µ§¼¡Ûõ §À¡Ä ¬¨ºÂ¡ þÕìÌõ À¢ÈÌ ¼¡í¸¢ µ§¼¡Ûõ ±ýÚ ¬¨ºôÀÎÅý.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
ஏதோ உங்களுக்கு ஓடப் பிடிக்கும் என்று எங்களுக்கு தெரியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->