![]() |
|
என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது (/showthread.php?tid=515) Pages:
1
2
|
- தூயவன் - 04-07-2006 கடைசியிலே புத்தர் போய் ஆஞ்சநேயர் ரேஞ்சிற்கு யோசிக்கின்றீர்கள். நல்ல முன்னேற்றம்!! - putthan - 04-07-2006 இப்ப யாருக்கு கிராக்கி கூட,உந்த சிட்னி முருகன் கோயில நடக்கிற விளையாட்டுகளை பற்றி யாழ்கள புலத்தில் பார்க்கவில்லையோ நான் உச்சத்தில புலம்பினனான் ஒருத்தரும் கண்டுக்கவில்லை தம்பி நீயாவதும் ஒருக்கா பாரு - தூயவன் - 04-07-2006 ஆலயங்களின் நடைமுறைகள் பிடிக்காவிட்டாலும், இறைவனில் பக்தி நிறையவே உண்டு. அதனால் தான் அது பற்றிப் படித்தாலும் கருத்து கூறவிரும்பவில்லை - putthan - 04-07-2006 இறைவன் பக்தி இருக்கலாம் ஆனால் மனித தெய்வ வழிபாடு இருக்க கூடாது அடியேனின் தாழ்ந்த அபிப்பிராயங்கள் - rock boy - 04-07-2006 நாம் கடவுளை கும்பிடுவதற்கு எதற்கு இடை தரகர்கள், இது அடியேனின் தாழ்மையான கருத்து . - kurukaalapoovan - 04-07-2006 என்னாலையும் கருத்து எழுத முடியவில்லை. எழுதினதுகளையும் காணவில்லை. நிர்வாகத்தின்ரை கூட்டுச் சதியோ? - Sujeenthan - 04-07-2006 வணக்கம் தூயவன் கடவுள் யாழ் களத்திற்கு வாறமாதிரி நான் கேள்விப்படவில்லை. அதால நீங்கள் பயப்படாமல் கருத்து எழுதலாம். Quote:-------------------------------------------------------------------------------- |