![]() |
|
களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்........ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்........ (/showthread.php?tid=5085) |
- tamilini - 02-24-2005 கலகலப்பாய்.. களகளப்பாய் வந்திட்டுது.. :wink: - Mathuran - 02-24-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathuran - 02-24-2005 அக்கா அப்போ என்னதான் செய்யணும் எங்கிறீங்க? - Mathan - 02-24-2005 KULAKADDAN Wrote:மழலை என்னை தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இதை உறுப்பினர் பகுதியில் கேட்டிருக்கலாம். நான் யாருக்கும் பேசு பொருளாவதை விரும்பவில்லை. குழக்காட்டான் மழலை உங்கள் நலத்தை கேட்பதிலும் அதற்கு நீங்கள் பதில் சொல்வதிலும் என்ன தவறு? அப்படி கள உறுப்பினர்கள் தமக்கிடையே பேசாமல் இருந்தால் களம் அமைதியாகிவிடும். கள உறுப்பினர்கள் தமது கருத்துக்களை எண்ணங்களை சுதந்திரமாக எழுத வேண்டும். - Mathuran - 02-24-2005 சுதந்திரம் என்றால் எதுவரைக்கும். சுதந்திரம் என்னும் போர்வையில் சில பேர் அனாகரீகமான கருத்துக்கலையும் வைகின்றார்களே. - வியாசன் - 02-24-2005 மதன் கூறியது சரி. தனியாக பதில் அழிக்காமல் அத்தோடு கருத்துக்களையும் கூறி இரண்டு மாங்காய்களை விழுத்திவிடுங்கள் - Niththila - 02-24-2005 tamilini Wrote:Quote:இங்கு சிலதை பாக்க சாத்தான் வேதமோதுவது மாதிரி இருக்கு அழுறதா சிரிப்பதா தெரியவில்லை. [உங்களை அல்ல. ]முகம் தெரியாத பல அண்ணா அக்கா தங்கை என வீட்டில் இருப்பது போன்ற ஒரு மன உணர்வை தந்தது களம். தற்போது.......... அக்கா மற்றும் குளக்ஸ் அண்ணா கவலைப்படாதிங்க நாங்க இங்க தானே ககைக்க முடியாது அங்கத்தவர் பகுதியில கதைக்கலாம் தானே. :wink: இப்ப எல்லாம் களம் அக்கா சொன்ன மாதிரி டல்லாத்தான் இருக்கு
- Mathan - 02-24-2005 Mathuran Wrote:சுதந்திரம் என்றால் எதுவரைக்கும். சுதந்திரம் என்னும் போர்வையில் சில பேர் அனாகரீகமான கருத்துக்கலையும் வைகின்றார்களே. எழுதுபவர்கள் சுயதணிக்கையுடன் எழுத வேண்டும். அப்படி இல்லாமல் எல்லை மீறும் போதுதான் கள பொறுப்பாளர்களின் தணிக்கை தேவை. மற்றும்படி களப்பொறுப்பாளர்களின் வேலையே தணிக்கை செய்வதாக இருக்க கூடாது. பொறுப்பாளர்களும் ஒதுங்கியிராமல் தமது கருத்துக்களை எழுத வேண்டும். - Mathuran - 02-24-2005 களம் டள்ளாக இல்ல நீங்கள் ஒருவரும் கருத்துக்களை வைக்காது விட்டால் அப்படித்தான் இருக்கும். இது எனது தாள்மையான கருத்து. - Mathan - 02-24-2005 தாங்கள் எழுதுவது சரியோ தவறோ யாராவது ஏதாவது சொல்வார்களோ என்று யோசிக்கின்றார்கள் அதனாலேயே பலரும் கருத்துக்களை வைக்கவில்லை என்று நினைக்கின்றேன். அப்படி யோசித்து எழுதாமல் சுதந்திரமாக கள உறுப்பினர்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். - Mathuran - 02-24-2005 Mathan Wrote:தாங்கள் எழுதுவது சரியோ தவறோ யாராவது ஏதாவது சொல்வார்களோ என்று யோசிக்கின்றார்கள் அதனாலேயே பலரும் கருத்துக்களை வைக்கவில்லை என்று நினைக்கின்றேன். அப்படி யோசித்து எழுதாமல் சுதந்திரமாக கள உறுப்பினர்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த கருத்துடன் நானும் உடன் படுகின்றேன் - Mathuran - 02-24-2005 Mathan Wrote:Mathuran Wrote:சுதந்திரம் என்றால் எதுவரைக்கும். சுதந்திரம் என்னும் போர்வையில் சில பேர் அனாகரீகமான கருத்துக்கலையும் வைகின்றார்களே. அவர்கள் எழுதுகின்றார்கல் தானே மதன். இதைவிட அவர்கள் எப்படியான கருத்துக்களை எழுதவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள். - Mathan - 02-24-2005 எழுதவே இல்லை என்று சொல்லவில்லை விதுரன். இன்னும் கூட எழுதலாம். அந்த கருத்துடன் இணைந்து பதில் கருத்தையோ அல்லது நகைச்சுவையாகவோ பதில் எழுதலாம். - Mathuran - 02-24-2005 இதில் களப்பொறுபாளர் கருத்து கூறுவதானால் கொஞ்சம் கடினமாக இருக்கும் மதன் இது எனது தனிப்பட்ட கருத்து. அது கத்தியின் மேல் நடப்பது போன்று ஆகிவிடும். அவர் நடு நிலையாளனாக இருப்பது தான் சிறப்பு என நான் கருதுகின்றேன். - Niththila - 02-24-2005 Mathan Wrote:தாங்கள் எழுதுவது சரியோ தவறோ யாராவது ஏதாவது சொல்வார்களோ என்று யோசிக்கின்றார்கள் அதனாலேயே பலரும் கருத்துக்களை வைக்கவில்லை என்று நினைக்கின்றேன். அப்படி யோசித்து எழுதாமல் சுதந்திரமாக கள உறுப்பினர்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். மதன் அண்ணா சொல்லுறது சரிதான் - Mathan - 02-24-2005 Mathuran Wrote:இதில் களப்பொறுபாளர் கருத்து கூறுவதானால் கொஞ்சம் கடினமாக இருக்கும் மதன் இது எனது தனிப்பட்ட கருத்து. அது கத்தியின் மேல் நடப்பது போன்று ஆகிவிடும். அவர் நடு நிலையாளனாக இருப்பது தான் சிறப்பு என நான் கருதுகின்றேன். களப்பொறுப்பாளர்கள் என்று நான் கூறுவது மோகன், யாழ் அண்ணாவை மட்டும் அல்ல மட்டுறுத்தினர்களையும் சேர்த்துதான். அவர்களுக்கும் எந்த ஒரு விடயம் குறித்தும் சொந்த கருத்து இருக்கும் தானே அதை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை, யாராவது சுயதணிக்கையை இழந்தால் அன்றி அவர்களது தணிக்கை அவசியம் இல்லை அல்லவா, மற்றய நேரங்களில் சொந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். - Mathuran - 02-24-2005 கவிதன் இளஞ்ஞன் போன்றவர்கள் கூட மட்டுறுத்துனர்கள் தான் அவர்களும் தங்களால் முடிந்த கருத்துக்களை பொதுவாக எல்லா இடங்கலிலும் வைகின்றார்கல்தானே. அவை மிகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. சிலவேளை இராவணன் அண்ணனின் கருத்தை எதிர்பார்பீர்களேயானால், அவரும் சில கருத்தாடல்களில் தான் எதற்காக தணிக்கை செய்தேன் என விளக்கமாக கூறுகின்றாரே. - Mathuran - 02-24-2005 Niththila Wrote:நான் மதன் அண்ணாவின் கருத்தை மறுக்கவில்லையே..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Mathan Wrote:தாங்கள் எழுதுவது சரியோ தவறோ யாராவது ஏதாவது சொல்வார்களோ என்று யோசிக்கின்றார்கள் அதனாலேயே பலரும் கருத்துக்களை வைக்கவில்லை என்று நினைக்கின்றேன். அப்படி யோசித்து எழுதாமல் சுதந்திரமாக கள உறுப்பினர்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். - KULAKADDAN - 02-24-2005 Mathan Wrote:ஆம் மதன். ஆனால் பல சந்தர்ப்பங்களில் உறவுகளின் நலன் விசாரிப்புகள் சக உறுப்பினர்களாலேயே கேள்விக்குட்படுத்தபட்டிருக்கிறது.KULAKADDAN Wrote:மழலை என்னை தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இதை உறுப்பினர் பகுதியில் கேட்டிருக்கலாம். நான் யாருக்கும் பேசு பொருளாவதை விரும்பவில்லை. கருத்தாடலுக்கு அடுத்து உறவுகளின் பிணைப்பு ஏற்பட்டிருந்தது....அது :?: :?:
- anpagam - 02-24-2005 கைவிரல் ஐந்தும் ஓரேமாதிரி அல்ல...(அளவு. செயல்கள்) ஒரு குடும்பத்தில் பிறந்த சகோதரர்களை பாருங்கள்... இங்கு அப்ப எப்படி இருக்கும்...சாத்தானும் யேசுவும் அல்லாவும் புத்தரும் சிவனும் வந்து வேதம் ஓதுவது போல்த்தான் ஈக்கும் ஈக்கும் நடத்துணர்களும் இயக்குணர்களும் நீங்கள் என்னதான் சொன்னாலும் வர சாண்சே ஈக்காது... அவர்கள்தானே மாற்றுவேடத்தில் உங்க மேய்கிறார்களே எமையெல்லாம்... அப்படி வந்தாலும் சினிமாகாட்டிட்டு உருவிருவாங்க நாம அவியவேண்டியதுதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :| :mrgreen:
|