Yarl Forum
கைகூடாத காதலின் சாட்சியாக.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கைகூடாத காதலின் சாட்சியாக.... (/showthread.php?tid=5083)

Pages: 1 2 3 4 5 6

- shiyam - 02-23-2005

<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
முடிந்தால் முதலைக்  
கண்ணீரும்விடுவாள்  
ஏமாந்துவிடாதே  
வியாசனே  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன சியாம் அண்ணா, அண்ணிட்ட சொல்லுறதோ :evil: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ஆகா நான் ஏதோ குழந்தை பிள்ளையெண்டு பாத்தன் மழலை எனக்கே ஆப்பு வைக்கிது நான் எஸ்கேப் :wink:

- Malalai - 02-23-2005

அது, இந்தப் பயம் இருக்கெல்லே..... :wink: :mrgreen:

- aswini2005 - 02-23-2005

shiyam Wrote:காதலின் மிக பெரிய வெற்றியே தோற்பதுதானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எட்டாப்பழம் புளிக்குமாமே ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- aswini2005 - 02-23-2005

kuruvikal Wrote:கலியாணத்தில் முடிவதுதான் காதலின் வெற்றி என்று தமிழர்கள் உங்களுக்கு யார் விதி வைச்சது...????! :wink: :roll:

குருவியண்ணா உங்கள் வேதம் புரியவில்லையே ? :wink:

- aswini2005 - 02-23-2005

Malalai Wrote:
Quote:முடிந்தால் முதலைக்
கண்ணீரும்விடுவாள்
ஏமாந்துவிடாதே
வியாசனே
என்ன சியாம் அண்ணா, அண்ணிட்ட சொல்லுறதோ :evil: :wink:

அண்ணியைக் காட்டு அண்ணனே சியாமண்ணனே அண்ணனே !
:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

- Malalai - 02-23-2005

Quote:kuruvikal எழுதியது:
கலியாணத்தில் முடிவதுதான் காதலின் வெற்றி என்று தமிழர்கள் உங்களுக்கு யார் விதி வைச்சது...????!

குருவியண்ணா உங்கள் வேதம் புரியவில்லையே ?
குருவி அண்ணா மலர் அண்ணி, காதல் பற்றி சொல்லுறார்....அது எனக்கும் புரியாது உங்களுக்கும் புரியாது...யாருக்குமே புரியாது... குருவி அண்ணா மலர் அண்ணி 2 பேருக்கு மட்டும் தான் புரியும்...அப்படித்தானே குருவி அண்ணா? :wink:

- Malalai - 02-23-2005

Quote:அண்ணியைக் காட்டு அண்ணனே சியாமண்ணனே அண்ணனே !
மாட்டிக்கிட்டார் சியாம் அண்ணா..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 02-23-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- KULAKADDAN - 02-23-2005

கவிதை கண்டதில் மகிழ்ச்சி.
நிஜங்களை யதார்தத்தை ஏற்று.... வாழ்வை நெறிப்படுத்துவது தான் முக்கியமானது.
வந்த துன்பம் எதுவெனறாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.
முதல் காதலியை மறக்காமலும். அதேநேரம் தன் வாழ்வை நெறிபடுத்திகொண்ட அவரது பார்வை எனக்கு யதார்த்தமாக தெரிகிறது.

- ramani - 02-23-2005

:wink: :wink: :wink: :wink: :wink:

- KULAKADDAN - 02-23-2005

ramani Wrote::wink: :wink: :wink: :wink: :wink:
இக்கவிதையில் கண்ணடிக்க எதுவுமிருப்பதாக படவில்லை

- shiyam - 02-24-2005

ASWINI2005 Wrote:
Malalai Wrote:
Quote:முடிந்தால் முதலைக்
கண்ணீரும்விடுவாள்
ஏமாந்துவிடாதே
வியாசனே
என்ன சியாம் அண்ணா, அண்ணிட்ட சொல்லுறதோ :evil: :wink:

அண்ணியைக் காட்டு அண்ணனே சியாமண்ணனே அண்ணனே !
:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:
விட்டா கொடிபிடிச்சு கூட்டம்போட்டு கோசமும் போடுவீங்கள் போல இருக்கு

- shiyam - 02-24-2005

ASWINI2005 Wrote:
shiyam Wrote:காதலின் மிக பெரிய வெற்றியே தோற்பதுதானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எட்டாப்பழம் புளிக்குமாமே ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எட்டாப்பழம்தான் இனிக்கும் வென்றகாதலை எத்தனைபோர் கதைக்கிறார்கள் வென்றகாதல் எத்தனை கதைகளாகவோ காவியங்களாகவோ மாறியிருக்கிறது உங்கள் காதல் வென்று இப்போ குழந்தைகுட்டிகளுடன் இருக்கும்போது எத்தனை தரம் உங்களின் முதல்சந்திப்பை முதல் கடிதத்தை முதல் தொலைபோசி உரையாடலை முதல்தந்தபரிசை எத்தனை தடவை நினைத்தீர்கள் என்று பார்த்தால் இல்லை எப்போதாவதுதான் நினைத்திருப்பீர்கள்.ஆனால் தோத்த காதலில்தான் உங்களின் ஒவ்வொரு செய்கையிலும் ஏதோ ஒருபாடலிலும் ஏதோ ஒரு பொருளிலும் காதலனதோ காதலியினது நினைவோ வந்து போகும் ஒரு சோகமான சுகம்.அது ஏமாற்றபட்ட காதலாய் இருந்தாலும்கூட

- kavithan - 02-24-2005

shiyam Wrote:

Idea Idea Idea

- Malalai - 02-24-2005

சியாம் அண்ணா சரியா feel பண்ணுறார்....சியாம் அண்ணாவின் AUTOGRAPH படம் வெகு விரைவில் வெளிவரும்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vasisutha - 02-24-2005

Quote:சியாம் அண்ணா சரியா feel பண்ணுறார்....சியாம் அண்ணாவின் AUTOGRAPH படம் வெகு விரைவில் வெளிவரும்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 02-24-2005

shiyam Wrote:
ASWINI2005 Wrote:
shiyam Wrote:காதலின் மிக பெரிய வெற்றியே தோற்பதுதானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எட்டாப்பழம் புளிக்குமாமே ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எட்டாப்பழம்தான் இனிக்கும் வென்றகாதலை எத்தனைபோர் கதைக்கிறார்கள் வென்றகாதல் எத்தனை கதைகளாகவோ காவியங்களாகவோ மாறியிருக்கிறது உங்கள் காதல் வென்று இப்போ குழந்தைகுட்டிகளுடன் இருக்கும்போது எத்தனை தரம் உங்களின் முதல்சந்திப்பை முதல் கடிதத்தை முதல் தொலைபோசி உரையாடலை முதல்தந்தபரிசை எத்தனை தடவை நினைத்தீர்கள் என்று பார்த்தால் இல்லை எப்போதாவதுதான் நினைத்திருப்பீர்கள்.ஆனால் தோத்த காதலில்தான் உங்களின் ஒவ்வொரு செய்கையிலும் ஏதோ ஒருபாடலிலும் ஏதோ ஒரு பொருளிலும் காதலனதோ காதலியினது நினைவோ வந்து போகும் ஒரு சோகமான சுகம்.அது ஏமாற்றபட்ட காதலாய் இருந்தாலும்கூட

சோகத்தை நினைத்து நினைத்து சுகமடைவதும் அதனை நினைத்து தன்மேல் தானே கழிவிரக்கம் கொள்வதும் நல்லதல்ல, அது ஒருவிதமான மனநோய் என்று மனநல நிபுணர்கள் கூறுவார்கள் என்றூ எங்கேயோ படித்தேன், கழிவிரக்கம் கொள்வது தன்னம்பிக்கையை பாதிக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமுக்கியமான விடயம் தன்னம்பிக்கை,

- shiyam - 02-24-2005

மனநேய் இல்லாத மனிதன் ஏது ஒவ்வெரு மனிதனிற்கும் ஒவ்வொருவித மனநோய் உள்ளதுமனநல நிபுணர்களிற்கும் மற்றவன்மனதில என்ன உள்ளது என ஆராய்வதும் ஒருவித மனநோய்தான் காதல்சோகத்தில் வருவது கழிவிரக்கம்அல்ல காதல் கிறக்கம் அதில்யாரும் தன்னம்பிக்கை இழந்ததாய் தெரியவில்லை ஒருவித நம்பிக்கை நாமும் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற தன்னம்பிக்கை வெறியுடன் வாழ்ந்தவரே அதிகம்

- tamilini - 02-24-2005

Quote:சியாம் அண்ணா சரியா feel பண்ணுறார்....சியாம் அண்ணாவின் AUTOGRAPH படம் வெகு விரைவில் வெளிவரும்.....
_________________
எத்தனை அண்ணிமார் வருவினம்..??ஃ :wink:

- shiyam - 02-24-2005

tamilini Wrote:
Quote:சியாம் அண்ணா சரியா feel பண்ணுறார்....சியாம் அண்ணாவின் AUTOGRAPH படம் வெகு விரைவில் வெளிவரும்.....
_________________
எத்தனை அண்ணிமார் வருவினம்..??ஃ :wink:
என்ன படிப்பு ஒழுங்கா போகுதா??ஏதோ நீங்கள்நினைக்கிற அளவிற்கு கனக்க இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->