Yarl Forum
என்ன எல்லோரும் நலமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: என்ன எல்லோரும் நலமா? (/showthread.php?tid=5081)

Pages: 1 2 3 4


- Mathan - 02-23-2005

வணக்கம்


- sri - 02-23-2005

வணக்கம் மன்மதன். நல்ல கருத்துடன் வாருங்கள் Idea


- வியாசன் - 02-23-2005

மழலை என்னுடைய பெயர் வியாசன்
சரியாகச் சொன்னால் சொக்கா தருவன் குட்டிக்கு


- மகேசன் - 02-23-2005

வணக்கம் மன்மதன்


- Malalai - 02-23-2005

Quote:மழலை என்னுடைய பெயர் வியாசன்
சரியாகச் சொன்னால் சொக்கா தருவன் குட்டிக்கு
ஓ வியாசன்....தப்பு நடந்து போச்சு.....சொக்கா தரபடியால இனிமே சரியா சொல்லுறன்... :mrgreen:


- shanmuhi - 02-23-2005

வணக்கம் மன்மதன்...

Quote:என்னப்பா பெரிய தொல்லையாகிவிட்டது... நானும் எத்தன தடவை முயற்சி செய்கிறேன்.. பதில் அழிப்பதற்கு ஆனால் உங்கள் தளத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது ஏன்?
உங்களை நீங்கள் அறிமுகம் செய்யா விட்டால் ம்... இப்படித்தான் நடக்கும்.


- vasisutha - 02-24-2005

Quote: அது சரி வெண்ணிலாவுக்கு என்ன நடந்தது இந்தப்பக்கமே காணேல்லை?
வெண்ணிலா தங்கையை காணவில்லை பக்கத்தில சேருங்கள். Cry


- வெண்ணிலா - 02-25-2005

வணக்கம் மன்மதன்


- வெண்ணிலா - 02-25-2005

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அது சரி வெண்ணிலாவுக்கு என்ன நடந்தது இந்தப்பக்கமே காணேல்லை?  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வெண்ணிலா தங்கையை காணவில்லை பக்கத்தில சேருங்கள். Cry<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


[b]ம் நான் வந்துவிட்டேனே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 02-25-2005

வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை விட்டுட்டு வா.....வணக்கம் அக்கோய்ய்ய்ய்ய..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 02-25-2005

<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை விட்டுட்டு வா.....வணக்கம் அக்கோய்ய்ய்ய்ய..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>நான் தானே நான் தானே வந்தேன் உனக்காக</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 02-25-2005

ஹய்ய்ய்யா...எனக்காக வெண்ணிலவு பூமியில்...அம்மா சோறு ஊட்ட எனி பிரச்சனை இல்ல.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 02-25-2005

ம் தங்கையை களத்தில காண்கிறதில சந்தோசம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Nada - 02-25-2005

தமிழினி நீண்ட நாட்களுக்கு பிறகு வருவதால் ஒன்றும் புரியவில்லை உங்களுக்கு ஒரு தங்கை உண்டா?


- tamilini - 02-25-2005

நடா அண்ணா வெண்ணிலா தங்கை கனநாள் களத்திற்கு வரவில்லை.. அவரைத்தான் சொன்னன்.. நீங்கள் கு}ட நீண்ட நாள் வரவில்லை.. வாருங்கள் வாருங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Nada - 02-25-2005

சொந்தப்பிரச்சனைகள் காரணமாக வரமுடியவில்லை இவ்வளவு நாட்களும் வரமுடியாமைக்காக வருந்துகிறேன். இங்கு வந்து சொந்தங்களை காணும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.
சுத்திச்சுத்திப் பார்த்தேன் குருவியார் கவிதன் ஆட்களை காணமுடீயவில்லை. சின்னத்தம்பிகள் நன்றாக இருக்கிறார்களா? மற்றும் மதுரன் கறுனாஎல்லாரும் நலமாக இருக்கிறார்கள். சின்னப்பு இப்பவும் மப்பிலைதான் திரிகிறாரோ ? சின்னாச்சி இன்னும் டைவர்ஸ் எடுக்காமல் அப்புவோடை இருக்கிறாவோ.
அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகள்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-25-2005

நீங்க வேறை அண்ணா.. சின்னப்புவுக்கு மப்---- கல்-- என்ற சொற்கள் அதிகம் பாவிக்க கு}டாது என்று வார்னிங் கொடுத்திருக்கு சின்னாச்சி பாவம்.. இருக்கா.. கவிதன் களத்தில தான் நிக்கிறார்.. அடிக்கடி வருவார்.. குருவி படிப்பிருக்கு என்று லீவில போய்விட்டுது. அடிக்கடி வந்து தலைகாட்டிட்டு போகுது. மற்றப்படி எல்லாரும் நலம்.. :wink:


- Mathuran - 02-25-2005

ஆ நல்ல சுகாமாக இருக்கிறம் நடா அண்ணா. உங்களை மீண்டும் களத்தில் காண்பதில் எமக்கும் மகிட்சியே. வாருங்கள் உறவுகளுடன் மீண்டும் கருத்தாடுங்கள்.


- Nada - 02-25-2005

உறவுகளில்லா எங்களுக்கு களத்தில் இருக்கம் உறவுகள்மிகவும் இறுக்கமான உறவுகள். நாங்கள் யாவரும் ஒரு குடும்பம் . தம்பி எந்நேரமும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இங்கு எங்கள் குட்டித்தங்கை வெண்ணிலாவுக்கும் ஒரு குட்டி உறவு கிடைச்சிருக்கு போலை. அம்மா அந்த மழலை என்ன பேச்செல்லாம் பேசுது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathuran - 02-25-2005

புலிகளின் குரல் கேளுங்கோ நல்ல நிகட்சி ஒன்று போகுது