Yarl Forum
கோபிகா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: கோபிகா (/showthread.php?tid=5054)

Pages: 1 2 3 4


- MEERA - 03-07-2005

பிளைக்கத்தெரிந்த பிள்ளை...


- Mathan - 03-30-2005

கோலிவுட் விரும்பும் கோபிகா

<img src='http://www.dinamani.com/Images/GALLERY/24GOPIKA/KOPI2.JPG' border='0' alt='user posted image'>

கோபிகர் கொஞ்சும் ரமணா... என்ன அற்புதமான பாடல்! இது ரமணர்கள் விரும்பும் கோபிகா. 'தொட்டி ஜெயா', 'கனா கண்டேன்', 'பொன்னியின் செல்வன்' என பெரிய பேனர்களில் பெரிய ஹீரோக்களின் நாயகி. இவை தவிர மலையாளப்படங்கள். கொச்சிக்கும் கோடம்பாக்கத்திற்கும் பறந்து கொண்டிருக்கிறார் கோபிகா.

நடிக்க வந்த புதிதில் சமர்த்தான நடிகை என்று பெயர் வாங்கினார். படங்கள் அதிகரிக்க, சினன சறுக்கல். பிழைகளை திருத்தி நிமிர்ந்த வேளை, 'கனா கண்டன்' பேனர் விவகாரம். காதலின் சூடு பாதசாரிகள் முதல் பள்ளிக்குழந்தைகள் வரை பாய்வதாகக் கூறி கோபிகா, ஸ்ரீகாந்த் பேனரை அண்ணாசாலையிலிருந்து அகற்றினார்கள். "நான் எப்போதும் ஆபாசமாக நடித்ததில்லை. நடிக்கவும் மாட்டேன். 'கனா கண்டேன்' படத்தில் நான் நடித்தது சாதாரண காட்சிதான்"

நிதானமாக விளக்கம் கூறிவிட்டு, மேக்கப்போட கிளம்பிவிட்டார் கோபிகா. படம் துவங்கும் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, கதை தயார் பண்ணும் இயக்குனர்களும் கோபிகாவைதான் தேடுகிறார்கள். லேட்டஸ்டாக கோபிகாவை விரும்பிய ரமணா... பூபதி பாண்டியன்! தேவதையை கண்ட பரவசத்தில் இருந்தவர், தான் அடுத்து இயக்கும் படத்தில் கோபிகாவை நாயகியாக்க விரும்பியுள்ளார். இதற்காக கோபிகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இப்போது பாடலை கொஞ்சம் மாற்றிப்பாடலாம்...

'கோபிகாவை விரும்பும் ரமணா...'

Cine South


- kuruvikal - 03-30-2005

Mathan Wrote:கோலிவுட் விரும்பும் கோபிகா

<img src='http://www.dinamani.com/Images/GALLERY/24GOPIKA/KOPI2.JPG' border='0' alt='user posted image'>

கோபிகர் கொஞ்சும் ரமணா... என்ன அற்புதமான பாடல்! இது ரமணர்கள் விரும்பும் கோபிகா. 'தொட்டி ஜெயா', 'கனா கண்டேன்', 'பொன்னியின் செல்வன்' என பெரிய பேனர்களில் பெரிய ஹீரோக்களின் நாயகி. இவை தவிர மலையாளப்படங்கள். கொச்சிக்கும் கோடம்பாக்கத்திற்கும் பறந்து கொண்டிருக்கிறார் கோபிகா.

நடிக்க வந்த புதிதில் சமர்த்தான நடிகை என்று பெயர் வாங்கினார். படங்கள் அதிகரிக்க, சினன சறுக்கல். பிழைகளை திருத்தி நிமிர்ந்த வேளை, 'கனா கண்டன்' பேனர் விவகாரம். காதலின் சூடு பாதசாரிகள் முதல் பள்ளிக்குழந்தைகள் வரை பாய்வதாகக் கூறி கோபிகா, ஸ்ரீகாந்த் பேனரை அண்ணாசாலையிலிருந்து அகற்றினார்கள். \"<span style='color:red'>நான் எப்போதும் ஆபாசமாக நடித்ததில்லை. நடிக்கவும் மாட்டேன். 'கனா கண்டேன்' படத்தில் நான் நடித்தது சாதாரண காட்சிதான்\"

நிதானமாக விளக்கம் கூறிவிட்டு, மேக்கப்போட கிளம்பிவிட்டார் கோபிகா. படம் துவங்கும் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, கதை தயார் பண்ணும் இயக்குனர்களும் கோபிகாவைதான் தேடுகிறார்கள். லேட்டஸ்டாக கோபிகாவை விரும்பிய ரமணா... பூபதி பாண்டியன்! தேவதையை கண்ட பரவசத்தில் இருந்தவர், தான் அடுத்து இயக்கும் படத்தில் கோபிகாவை நாயகியாக்க விரும்பியுள்ளார். இதற்காக கோபிகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இப்போது பாடலை கொஞ்சம் மாற்றிப்பாடலாம்...

'கோபிகாவை விரும்பும் ரமணா...'</span>

Cine South

சொன்ன சொல்லைக் எங்கும் எப்போதும் காப்பாற்றினாலே பெரிய விசமுங்கோ...! சினேகாவும் இப்படித்தான் ஆரம்பத்தில....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-30-2005

பாவம் நடிகைகள்.. கவர்ச்சி இல்லாட்டாலும் திரும்பிப்பாக்குதுகள் இல்லை. கவரச்சியாய் நடிச்சாலும் சும்மாவிடுதுகள் இல்லை. வேறை யார் ரசிகப்பெருங்குடிகள் தான். :wink: :mrgreen:


- kuruvikal - 03-30-2005

tamilini Wrote:பாவம் நடிகைகள்.. கவர்ச்சி இல்லாட்டாலும் திரும்பிப்பாக்குதுகள் இல்லை. கவரச்சியாய் நடிச்சாலும் சும்மாவிடுதுகள் இல்லை. வேறை யார் ரசிகப்பெருங்குடிகள் தான். :wink: :mrgreen:

ஏங்க கவர்ச்சியை அவங்களில தேடிறீங்க... உங்க ஒவ்வொத்தரிலும் இருக்கிறதுதான் அவங்களிலும் இருக்கு.. நடிப்பு அப்படியில்ல...அது அவங்க அவங்களுக்குத் தனித்துவமானது...அதைப் பாருங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- tamilini - 03-30-2005

Quote:ஏங்க கவர்ச்சியை அவங்களில தேடிறீங்க... உங்க ஒவ்வொத்தரிலும் இருக்கிறதுதான் அவங்களிலும் இருக்கு.. நடிப்பு அப்படியில்ல...அது அவங்க அவங்களுக்குத் தனித்துவமானது...அதைப் பாருங்க...!
புரிந்து கொண்டால் சரி தான்.. :wink: :mrgreen:


- Mathan - 04-23-2005

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES/front/gopika.jpg' border='0' alt='user posted image'>


நீங்களும் ஸ்ரீகாந்த்தும் நெருக்கமாக... என்று ஆரம்பித்தாலே கண்களில் ஜலம் கொட்டாத குறை! கையெடுத்து கும்பிடுகிறார் Ôசேச்சிÕ கோபிகா. புதுசா கல்யாணம் ஆன புருஷன் பெண்டாட்டி இடையே ஒரு நெருக்கம் இருக்குமே, அது வேணும் என்று கேட்டார் கனா கண்டேன் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த். அப்படியெல்லாம் கட்டிப்புடிச்சு புரள முடியாது என்பதால், வேறு மாதிரி எடுக்கலாமே என்றேன். அவரும் சரி, பாட்டு சீனில் பார்த்துக்கலாம் என்று சொல்லிட்டார்.

பாடல் காட்சிதானே... கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம் என்றுதான் கொஞ்சம் ப்ரீயாக நடித்தேன். அதற்காக எனக்கும்
ஸ்ரீகாந்தும் அது இது என்று கிளப்பிவிட்டால் எப்படி? செல்லமாக கோபிக்கிறார் கோபிகா.

கனா கண்டேன் ரிலீஸ் ஆகிற வரைக்கும் உங்க மாதிரி ஆளுங்களை பார்த்தால் எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான். கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னையே குழப்பிடறீங்களே என்று கோபிகா ஒளிவது தனி அழகு.

இத்தனைக்கும் பாடல் காட்சிகள் எடுக்கிற அந்த சமயத்தில் அப்பா, அம்மா அருகிலேயே இருந்தார்களாம். அவங்களுக்கு இது ஓவர்னு தெரிஞ்சிருந்தா அனுமதிச்சிருப்பாங்களா? நம்மையே திருப்பி கேட்கிறார் கோபிகா. அதானே?

தமிழ் சினிமா


- Mathan - 05-30-2005

கோபிகாவின் திடீர் தமிழ் பாசம் !

<img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Actress/Gopika/DSCF0191.jpg' border='0' alt='user posted image'>

திடீரென தமிழ்ப் படங்கள் குறித்தும், தமிழ் ரசிகர்கள் குறித்தும் பாசமாக பேச ஆரம்பித்துள்ளார் கோபிகா.

ஆட்டோகிராப் மூலம் தமிழுக்கு அறிமுகமான இந்த மலையாளத்து மஞ்சள் கிழங்கு, இப்போது முன்னணி நாயகியாகி விட்டார். ஆட்டோகிராப் தொடர்ந்து வந்த கனா கண்டேன் ஆகிய இரண்டு படங்களிலும் கோபிகாவின் வேடம் பேசப்படுவதாலும், கை நிறையப் படங்கள் குவிந்தவண்ணம் இருப்பதாலும் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார் கோபிகா சேச்சி.

தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மலையாளத் திரைப்படங்களையும், மலையாள இயக்குநர்களையும் புகழ்ந்து பேசியவண்ணம் இருப்பாராம் கோபிகா. ஆட்டோகிராப் ஷýட்டிங்கில் கூட, மலையாளத் திரையுலகை ரொம்பவே ஏத்திப்பேசியபடி இருப்பாராம்.

மலையாளத்தில் எதார்த்தமாக படம் எடுப்பார்கள், அவார்டுகளை வாங்கவே பிறந்தவர்கள், ஆனால் தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் மதிப்பு அதிகம், ஹீரோயின்களை கவர்ச்சி காட்ட மட்டுமே பயன்படுத்துகிறார்கள், மசாலாப் படங்களைத் தான் தமிழ் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றெல்லாம் அம்மணி அளந்து கொண்டிருப்பார்.

ஆனால் சேச்சியிடம் இப்போது தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். என்னதான் தனது தாய்மொழிக்காரர்களை விட்டுக் கொடுக்காமல் கோபிகா பேசினாலும், பட வாய்ப்புகளும், சம்பளமும் ஏறிக் கொண்டிருப்பது தமிழில்தான். அதை கொஞ்சம் லேட்டாகப் புரிந்து கொண்டுள்ள கோபிகா, இப்போது தமிழ் சினிமா குறித்தும், தமிழ் ரசிகர்கள் குறித்தும் உயர்வாகப் பேசத் தொடங்கியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் திறமைசாலிகள் நிறைய இருக்கிறார்கள், திறமையை சரியாகப் பயன்படுத்துகிறார்கள், என்னைப் போன்றவர்களுக்கு மலையாளத்தில் இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்காது, வெளி மொழிக்காரர்களாக இருந்தாலும் தமிழர்கள் ஆதரவு கொடுப்பது பாராட்டுக்குரியது என்ற ரேஞ்சுக்கு பேசத் தொடங்கி விட்டாராம் கோபிகா.

தற்போது சிம்புவுடன் அவர் நடித்து வரும் தொட்டி ஜெயா படமும் தனக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் கோபிகா, படத்திற்குத் தேவைப்பட்டால், கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்ற கொள்கை முடிவையும் எடுத்துள்ளாராம்.

கனா கண்டேனில் வருவது போன்ற காட்சிகள் அமைந்தால் கவர்ச்சி காட்டத் தயார் என்று தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் அம்மணி அடித்துக் கூறுகிறாராம்.

எல்லாம் சரி, ஸ்ரீகாந்த்துடன் காதல் என்று பேச்சு வருகிறதே என்று கோபிகாவிடம் கேட்டால், அய்யோ அதெல்லாம் ஒன்னும் இல்லை, கனா கண்டேனில் ஒரு பாட்டில், இயக்குநர் கேட்டுக் கொண்டதால் கொஞ்சம் தாரளமாக, நெருக்கம் காட்டி நடித்தேன். அதை வைத்து கதை கட்டி விட்டு விட்டார்கள் என்கிறார்.

நெருப்பில்லாமல் புகையாது என்பது கோபிகாவுக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புவோம்!

தட்ஸ் தமிழ்


- kavithan - 05-30-2005

திடீர் பாசம்
படு நாசம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 07-25-2005

<b>கடற்கரையில் நடந்த படப்பிடிப்பில் பரபரப்பு: நடிகை கோபிகாவை, ராட்சத அலை இழுத்து சென்றது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் </b>
கடற்கரையில் கதாநாயகனுடன் உருண்டு புரண்டு நடித்தபோது, நடிகை கோபிகாவை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

`சாந்து பொட்டு'

நடிகை கோபிகா கேரளாவை சேர்ந்தவர். மலையாள பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு வந்தவர். `ஆட்டோகிராப்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.

அவர் நடிக்கும் `சாந்து பொட்டு' என்ற மலையாள படத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்கிறார். லால்ஜோஸ் டைரக்டு செய்கிறார்.

ஆலப்புழை

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடந்தது.

கதாநாயகன் திலீப்பும், கதாநாயகி கோபிகாவும் கடற்கரையில் உருண்டு புரள்வது போல் ஒரு பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

ராட்சத அலை

அப்போது திடீர் என்று ஒரு ராட்சத அலை சீறிப்பாய்ந்து வந்தது. கடலை நோக்கி உருண்டு புரண்டபடி போய்க் கொண்டிருந்த திலீப்பையும், கோபிகாவையும் அந்த ராட்சத அலை இழுத்து சென்றது. இரண்டு பேரும் கடலில் மூழ்கினார்கள்.

எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவத்தை பார்த்து, படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தார்கள். திலீப்பின் உதவியாளரும், கோபிகாவின் தாயாரும் கதறினார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்கள்.

உயிர் தப்பினார்கள்

அதிர்ஷ்டவசமாக இன்னொரு பெரிய அலை திலீப்பையும், கோபிகாவையும் கரையில் கொண்டு வந்து தள்ளியது.

படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஓடிப்போய் 2 பேரையும் தூக்கி வந்தார்கள்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

திலீப்_ கோபிகா இருவரும் கடலுக்குள் நிறைய உப்பு தண்ணீரை குடித்து விட்டதால், மயங்கிய நிலையில் கிடந்தார்கள். 2 பேரையும் அவசரம் அவசரமாக ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்கள்.

சிகிச்சைக்குப் பின் இருவரும் கண் விழித்தார்கள்.

பேட்டி

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி கோபிகா `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:_

"கடல் பக்கமாக உருண்டு போக வேண்டும் என்று சொன்னபோதே எனக்கு பயமாக இருந்தது. எனக்கு நீச்சல் தெரியாது.

என்றாலும் டைரக்டர் சொல்லை மீற முடியாது. பயந்து கொண்டேதான் நடித்தேன். நான் பயந்தது போலவே நடந்து விட்டது.

2_வது ஜென்மம்

ராட்சத அலை என்னை கடலுக்குள் இழுத்து சென்ற போதே, இன்றோடு என் கதை முடிந்தது என்று நினைத்தேன். கடவுள்தான் இன்னொரு அலையாக வந்து என்னை கரைக்கு கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்.

நான் மறுபடியும் பிறந்து வந்தது போல் உணர்கிறேன். இரண்டாவது ஜென்மம்".

இவ்வாறு கோபிகா கூறினார்.

நன்றி விடுப்பு : .


- SUNDHAL - 07-25-2005

ம்ம்ம்ம அலைக்கு கூட கோபிகாவோட டுயட் பாடனும்னு ஆசை வந்நிட்டுது போல.


- sinnappu - 07-25-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
¡ÃôÀ¡ þí¨¸ ¿õÁ¼ ¬ÙìÌ À¢Ãîº¨É ÌÎ츢ÈÐ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 07-25-2005

கோபிகாவைப்பற்றி தப்பா எழுதாதேங்கப்பா.. களத்தில நிறையா பேருக்கு பிடிக்காது....


- Mathan - 07-25-2005

நல்ல காலம் உயிர் தப்பிட்டார். களத்தில் உள்ள கோபிகாவுக்கு இந்த செய்தி தெரியுமோ?


- வினித் - 07-25-2005

<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->ம்ம்ம்ம அலைக்கு கூட கோபிகாவோட டுயட் பாடனும்னு ஆசை வந்நிட்டுது போல.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

«¨ÄìÌ ÅÕ§¾¡ þø¨Ä§Â ¬É¡ø ¿õÁ ¾¨ÄìÌ ÅÕõ


- Vishnu - 07-25-2005

Mathan Wrote:நல்ல காலம் உயிர் தப்பிட்டார். களத்தில் உள்ள கோபிகாவுக்கு இந்த செய்தி தெரியுமோ?

யாரு கள கோபிகா?? சொல்லவே இல்ல..


- Danklas - 07-25-2005

Vishnu Wrote:
Mathan Wrote:நல்ல காலம் உயிர் தப்பிட்டார். களத்தில் உள்ள கோபிகாவுக்கு இந்த செய்தி தெரியுமோ?

யாரு கள கோபிகா?? சொல்லவே இல்ல..

அட விஸ்னு என்னப்பா யாழ்கள கோபிகாவை தெரியாமல யாழ்களத்துக்கு வாறீங்க.. Confusedhock: என்ன விஸ்னு 04-ஆனிமாதம்-2005ம் ஆண்டு இனைந்திருக்கிறீங்க அதிலும் ஆடி ஆடி 178 கருத்துக்கள் இராவணனின் வெட்டில இருந்து தப்பி இருக்குது Confusedhock: இருந்தும் இது தெரியாமல் களத்துக்கு வாரது சரியில்லை... :evil: நேற்றுபிறந்த ஆனந்தசங்கரிக்கே தெரியும் அட 3மணித்தியாலத்துக்குமுன்னம் பிறந்த முகத்தாருக்கே... எட அதையெல்லாத்தையும் விட என்னம்பிறக்காத சின்னாவுக்கு (சி*5) கூடதெரியுமேப்பா ஆனால் உங்களுக்குதெரியாமல் இருக்குது எண்டுறதை கேட்க எவ்வவளவு கஸ்டமாக இருக்கு தெரியுமோ இல்லையோ?? (மேலே குறிப்பிட்டதை சிவாஜின் ஸ்ரையில் அதை வாசித்துப்பார்க்கவும்)
அது இருக்கட்டும் மதன் அதுயாரப்பு யாழ்கள கோபிகா.. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Mathan - 07-26-2005

Vishnu Wrote:
Mathan Wrote:நல்ல காலம் உயிர் தப்பிட்டார். களத்தில் உள்ள கோபிகாவுக்கு இந்த செய்தி தெரியுமோ?

யாரு கள கோபிகா?? சொல்லவே இல்ல..

அத நீங்க தான் கண்டு பிடிக்கணும்


- Mathan - 07-26-2005

Danklas Wrote:
Vishnu Wrote:
Mathan Wrote:நல்ல காலம் உயிர் தப்பிட்டார். களத்தில் உள்ள கோபிகாவுக்கு இந்த செய்தி தெரியுமோ?

யாரு கள கோபிகா?? சொல்லவே இல்ல..

அட விஸ்னு என்னப்பா யாழ்கள கோபிகாவை தெரியாமல யாழ்களத்துக்கு வாறீங்க.. Confusedhock: என்ன விஸ்னு 04-ஆனிமாதம்-2005ம் ஆண்டு இனைந்திருக்கிறீங்க அதிலும் ஆடி ஆடி 178 கருத்துக்கள் இராவணனின் வெட்டில இருந்து தப்பி இருக்குது Confusedhock: இருந்தும் இது தெரியாமல் களத்துக்கு வாரது சரியில்லை... :evil: நேற்றுபிறந்த ஆனந்தசங்கரிக்கே தெரியும் அட 3மணித்தியாலத்துக்குமுன்னம் பிறந்த முகத்தாருக்கே... எட அதையெல்லாத்தையும் விட என்னம்பிறக்காத சின்னாவுக்கு (சி*5) கூடதெரியுமேப்பா ஆனால் உங்களுக்குதெரியாமல் இருக்குது எண்டுறதை கேட்க எவ்வவளவு கஸ்டமாக இருக்கு தெரியுமோ இல்லையோ?? (மேலே குறிப்பிட்டதை சிவாஜின் ஸ்ரையில் அதை வாசித்துப்பார்க்கவும்)
அது இருக்கட்டும் மதன் அதுயாரப்பு யாழ்கள கோபிகா.. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அது தெரியாட்டி ஏன் இவ்வளவு அல்டாப்பு விடுறீங்க? உங்க புலநாய்வுதுறையை வைத்து கண்டு பிடிங்க பார்க்கலாம்


- Niththila - 07-26-2005

டக் அங்கிளின் புல நாய்வின் ஆற்றல் பற்றி தெரிஞ்சுமா இப்படி கேக்கிறீங்க மதன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யார் அண்ணா யாழ் கள கோபிகா :?