![]() |
|
குழப்பம்இலங்கை அரசியல் குழப்பம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: குழப்பம்இலங்கை அரசியல் குழப்பம் (/showthread.php?tid=5040) Pages:
1
2
|
- KULAKADDAN - 02-27-2005 தொண்டமானா கொக்கா :?: - வியாசன் - 02-28-2005 viyasan Wrote:தமிழ்ஸ் இ.தொ.கா. வெருட்ட அரசாங்கம் என்ன செய்யும் இன்னும் இரண்டு மூன்று அமைச்சர் பதவிகளை கொடுத்து அவையளை சரிக்கட்டிவிடுவினம்.தொண்டமானின் பதவிஆசை தீருகிறது. இனிமேல் தமிழர்களின் பிரச்சனையை சந்திரிகாதான் தீர்ப்பார் அதனால் நாங்கள் அவருக்கு ஆதரவு தொடர்நதும் கொடுப்போம் என்பார்கள் இதுதான் இ.தொ.காவின் மலிவுவிலை அரசியல். மலையகத்தமிழரை காப்பாற்ற ஆயிரம் சந்திரசேகர் வந்தாலும் காப்பாற்றமுடியாது |