![]() |
|
வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்... (/showthread.php?tid=5022) |
- tamilini - 02-25-2005 காதலிக்கும் போது தெரியாது தானே.. :wink: - shiyam - 02-25-2005 பிறகென்ன ஒருவரையெருவர் (தலைவிதியென்று)அனுசரித்து போக வேண்டியதுதான் அதுதானே வாழ்க்கை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Malalai - 02-25-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> பிறகென்ன ஒருவரையெருவர் (தலைவிதியென்று)அனுசரித்து போக வேண்டியதுதான் அதுதானே வாழ்க்கை <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படி மனப்பக்குவம் இருக்கும் எண்ட சொல்லுறிங்க.... :wink: - Malalai - 02-25-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> காதலிக்கும் போது தெரியாது தானே.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதுக்குப் பிறகுதானே பெரிய போர்க்களமே உருவாகும்.... :wink: - tamilini - 02-25-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 02-25-2005 அதேதான் இல்லாட்டி அடிபட்டு பிரிஞ்சுபோய் பிள்ளையள் நடுத்தெருவில் வந்து ஒரு எதிர்காலதிற்கு ஒரு கூடாத சந்ததியை உரவாக்கம் செய்யவிருப்பமா??? செய்யுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 02-25-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அதேதான் இல்லாட்டி அடிபட்டு பிரிஞ்சுபோய் பிள்ளையள் நடுத்தெருவில் வந்து ஒரு எதிர்காலதிற்கு ஒரு கூடாத சந்ததியை உரவாக்கம் செய்யவிருப்பமா??? செய்யுங்கோ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்னண்ணா? :?: - sayanthan - 02-25-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இப்படி பெண்தேடும் ஆண்களில் பலர் மேலே சொன்னவைகளுக்கு எதிர்மாறான தோற்றத்தில், நிலையில் இருக்கின்றார்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> குடும்பத்திலை ஆகக்குறைந்தது ஒருவராவது அழகாயிருக்க வேணும் எண்டு விரும்புகினமாக்கும். - vasanthan - 02-25-2005 எங்கட ஊர்ப் பெடியங்கள் தங்களுக்கு வெளிநாட்டு பொம்பிளைதான் வேண்டும் என்று அடம்பிடிக்காமல் இருந்தால் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 02-25-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எங்கட ஊர்ப் பெடியங்கள் தங்களுக்கு வெளிநாட்டு பொம்பிளைதான் வேண்டும் என்று அடம்பிடிக்காமல் இருந்தால் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்போது இது நடைபெற தொடங்கியிருக்கின்றது. தகுதி தாராதரங்கள் எப்படி என்றாலும் பரவாயில்லை. வெளிநாடு வந்தால் போதும் என்ற தவிப்பில் இருக்கிறார்கள். - Mathan - 02-25-2005 சில வெளிநாட்டு ஆண்கள் விஸாவிற்காக வெளிநாட்டிலே விஸா உள்ள பெண்களை தேடுகின்றார்கள். - tamilini - 02-25-2005 ம் உண்மை தான் .. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-25-2005 வெளிநாட்டு ஆண்கள் உள்ளூர் ஆண்களை விட குறைவான சீதனம் கேட்பதும் தாயக பெண்கள் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டு மாப்பிள்ளை தேடுவதற்கான இன்னொரு காரணம் - tamilini - 02-25-2005 உண்மையா இங்கிருந்து விடுமுறையில போறவை பண்ணுற வேலை... பாதி.. பாவம்ங்கள்.. :mrgreen: - Malalai - 02-25-2005 விட்டில் பூச்சிகள் பெண்கள்.... - sinnappu - 02-26-2005 Quote:tamilini ஏன் பிள்ளை நீங்கள் வந்திட்டீங்கள் மற்றவை வரப்படாதோ இல்லை அடிக்க வராதை பிள்ளை சும்மா கேட்டனான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 02-26-2005 Quote:Malalai ஓம் ஓம் :mrgreen: :mrgreen: :mrgreen: - Malalai - 02-26-2005 அப்பு சின்னப்பு நலமா? என்ன காணக்கிடைப்பதில்லை? - sinnappu - 02-26-2005 என்னப்பா இங்கயும் கட்டவிடுறீங்கள் இல்லை அங்கயும் விடுறீங்கள் இல்லை அப்ப என்ன தான் செய்ய :wink: :wink: :wink: :wink: - sinnappu - 02-26-2005 Quote:Malalai எங்க பிள்ளை ம...... மந்தாரமுமா லைப் போகுது அது சரி நீ எப்படியென இருக்கிறாய் ம் ம் இதுக்க கலியான கதை நடக்கிதாக்கம் ம்ம் அப்பிடியே அப்புக்கும் ஒரு வெளிநாட்டுப் பெ.....டையை பாருங்கோ போற வழிக்கு புன்னியமா போகும் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: |