![]() |
|
கருத்துக்கள் எழுதும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கருத்துக்கள் எழுதும் (/showthread.php?tid=5006) Pages:
1
2
|
- hari - 03-01-2005 <img src='http://smileys.smileycentral.com/cat/4/4_12_3.gif' border='0' alt='user posted image'> - kavithan - 03-01-2005 ஈழப்பிரியன் நீங்கள் தேவை இல்லாமல் தலைப்புக்களை உருவாக்குகிறீர்கள்.. நீங்கள் உங்கள் பிரச்சனையை தனி மடல் மூலம் மோகன் அண்ணாவுக்கோ அல்லது இராவணன் அண்ணாவுக்கோ அனுப்பி கேட்கலாம் அல்லது ஒரு தலைப்பின் கீழ் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை விளக்கமாக கூறி விடை கேட்கலாம். இரண்டு வரியில்.. என்னத்தை கேட்கிறீர்கள் என்றே விளங்கவில்லை. - Mathan - 03-01-2005 ஈழப்பிரியனின் உதவி கேட்கும் இரண்டு தலைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன Re: உதவி - Mathan - 03-01-2005 eelapirean Wrote:ஒரு முறை உள்நுழைந்து புதிய விடயத்தை அமுக்கினால் மீண்டும் உள்நுழைய வேண்டி இருக்கு யாராவது உதவி செய்ய முடியுமா புரியவில்லை. விளக்கமாக உங்கள் பிரைச்சனையை எழுதினீர்கள் என்றால் உதவி செய்ய இலகுவாக இருக்கும். - kavithan - 03-02-2005 நேற்று தனிமெயில் அனுபினார் .. விளக்கம் கொடுத்தேன் கேட்டேன்... இப்போது சரியாகி விட்டதா இல்லையா.. என்று ஒன்றும் தெரியவில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Eswar - 03-23-2005 :roll: :roll: :roll: |