![]() |
|
þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡? (/showthread.php?tid=4959) Pages:
1
2
|
- Mathan - 03-03-2005 நிறையபேர் கருத்து எழுதி இருக்கின்றார்கள் ஆனால் ஓட்டு போடவில்லை, ஓட்டு போடுங்கையா ஓட்டு. - tamilini - 03-03-2005 என்ன மதன் பிச்சை அம்மா பிச்சை என்ற மாதிரியிருக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 03-03-2005 அதே மெட்டில்தான் இந்த பாட்டையும் போட்டேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-03-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MEERA - 03-04-2005 முதலில் இசை பிடித்திருந்தாலே அப்பாடலின் வரிகளை கவனிக்ககூடியதாக இருக்கும். - vasisutha - 03-04-2005 Quote:þÃñÎõ §Åñ¼¡õ. «À¢Á¡É ¿Ê¸÷/ ¿Ê¨¸ þÕ󾡸 §À¡Ðõ (Å¢ìÃõ,òâ„¡ Åóò¾¡§Ä §À¡Ðõ) இதுக்குத்தான் வோட்டு போட்டேன்.. :roll: - KULAKADDAN - 03-04-2005 :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 03-04-2005 vasisutha Wrote:Quote:þÃñÎõ §Åñ¼¡õ. «À¢Á¡É ¿Ê¸÷/ ¿Ê¨¸ þÕ󾡸 §À¡Ðõ (Å¢ìÃõ,òâ„¡ Åóò¾¡§Ä §À¡Ðõ) அட அந்த புண்ணியவான் நீங்கதானா? யார் அதுன்னு நான் மண்டைய போட்டு உடைச்சுகிட்டு இருந்தேன். பிடித்த பாடல்கள் சில சொல்லுங்களேன் வசி? - Niththila - 03-04-2005 Mathan Wrote:நிறையபேர் கருத்து எழுதி இருக்கின்றார்கள் ஆனால் ஓட்டு போடவில்லை, ஓட்டு போடுங்கையா ஓட்டு. மதன் அண்ணா நான் வோட் பண்ணிட்டன் ஆனால் கருத்து தான் எழுதேல்லை. என்னைப் பொறுத்த வரை பாடல் வரி தான் முக்கியம். அதுக்காக மன்மத ராசா டைப் பாட்டு கேக்கிறேல்லை எண்டு சொல்லேல்ல. சில பாடல்கள் தரக்குறைனான வரிகள் இருந்தும் இசை கவரும் விதமாக இருப்பதால் பிரபலமாகுது அதேசமயம் பாரதியார் பாட்டுகள் போல பாடல்கள் (சுட்டும் விழிச் சுடர்தான்.... போன்ற பாடல்கள் வரிகள் நல்லாயிருப்பதால பிரபலமாகுது - vasisutha - 03-04-2005 மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற <b>கண்ணே கலை மானே</b>என்ற பாடல் மிகவும் பிடிக்கும். இசை பாடல் வரிகள் அருமையாக நடித்த நடிகர்கள் என எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கிறது அந்த பாடலில். - shiyam - 03-04-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->நிறையபேர் கருத்து எழுதி இருக்கின்றார்கள் ஆனால் ஓட்டு போடவில்லை, ஓட்டு போடுங்கையா ஓட்டு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஓட்டு போட்டா எவ்வளவு குடுப்பீங்கோ அதைமுதல்லை சொல்லுங்கோ கையிலை துட்டு அப்புறம்தான் ஓட்டு :wink: - kavithan - 03-04-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->கவிதன் நல்லாத்தான் குழம்பி இருக்கிறீர்கள், பேசாமல் உங்களை நல்ல பாட்டு கேள் என்று சொல்பவரின் கருத்தை கேட்டு அதன் அடிப்படையில் வாக்களியுங்கள் :!: ஏன் என்றால் அவர்தானே நீங்கள் கேட்கும் பாட்டை முடிவு செய்கின்றார் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->நான் இன்னும் ஓட்டு போடேல்லை... இதோ பாருங்க இதை ¿øÄ þ¨º ÁðÎõ. Åâ¸û ±Ð¦ÅýÈ¡Öõ ¸Å¨Ä¢ø¨Ä. (À¡¨… ¨ºÉ£Š, «ÃÀ¡¸, ܼ þÕì¸Ä¡õ) தமிழ் பாட்டே கேட்பது குறைவு அதுக்கை சைனீசில் கேட்டால் நிலமை கவலைக்கிடம்... சோ.... இதுக்கு வோட்டு போடேலாது. ¿øÄ Åâ¸û ÁðÎõ. þ¨º ÀüÈ¢ ¸Å¨Ä¢ø¨Ä. ( À¡òåõ À¡¼¸÷ À¡ÊÉ¡§Ä §À¡Ðõ) அதுக்காக நல்ல வரி என்று சொல்லி நீங்கள் எல்லாம் பாட அதை எல்லாம் நான் கேட்டால் தலை இடி தான் மிஞ்சும்.. சோ இதுக்கும் வாக்கு போடேலாது. þÃñÎõ §Åñ¼¡õ. «À¢Á¡É ¿Ê¸÷/ ¿Ê¨¸ þÕ󾡸 §À¡Ðõ (Å¢ìÃõ,òâ„¡ Åóò¾¡§Ä §À¡Ðõ) இவை இருந்து என்ன பண்ண.. பாட்டு கேட்கணுமே... பாட்டே யாரன் சொல்லி தான் கேட்கேக்கை.. அங்கை யாருக்கு தெரியும் அந்த பாட்டிலை யார் ஆடுறாங்கள் பாடுறாங்கள் என்று.... அவையை பார்த்து பாட்டு பார்க்கில்.. காட்சிகள் பிடிக்குமா என்றெல்லாம் கன கேள்வி கேட்கணும் தொல்லைக்காட்சி வேணும்.. சோ... இதுக்கும் பண்ணேலாது. அப்ப நான் எதுக்கு வோட் போடுறது.. இதில் எனக்குப் பொருத்தமா இல்லை ஒரு தலைப்பும் வேணும் என்றால் எல்லாம் சரியா இருந்தால் தான் என்னலை கேட்க முடியும்... அதுக்கை நண்பர்களோ யாராவது கூறுவதையும் இணைக்கணும். எனவே இது பிழை... '' நீங்கள் எல்லாரும் கூட ஒண்டுக்கு வாக்குப் போட்டிட்டு எல்லாம் வேணும் என்று கூறுகிறீர்கள்... சோ பாட்டு என்றால் இசையும் நல்லா இருக்கோணும் வரியும் நல்லா இருக்கணும் அதை பாடுறவரும் நல்லா பாடணும், அந்த குரலும் நல்லா இருகணும்..,. அது படத்தில் வாற பாடல் என்றால் அதற்க்காக எடுக்கப்பட்ட காட்சிகளும் நல்லா இருக்கணும்.. அப்ப்படி எல்லாம் நன்றாக அமைந்தால் தான் அது எல்லாருக்கும் பிடிக்கும்.. எனக்கும் பிடிக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதைவிட்டிட்டு ஒண்டுக்கு வாக்கை போட்டிட்டு மற்றதுகளையும் சொல்லகூடாது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இந்த வாக்கெடுப்பு பிழை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 03-04-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அதைவிட்டிட்டு ஒண்டுக்கு வாக்கை போட்டிட்டு மற்றதுகளையும் சொல்லகூடாது. இந்த வாக்கெடுப்பு பிழை... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> குழந்தை மாதிரி அடம் பிடிக்கினம் இங்க யாரோ.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Hariny - 03-04-2005 <!--QuoteBegin-\"¸Å¢¾ý\"+-->QUOTE(\"¸Å¢¾ý\")<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->இந்த வாக்கெடுப்பு பிழை... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->[size=16] ¬¼ò¦¾Ã¢Â¡¾Åý §Á¨¼ §¸¡½ø ±ýÀ¡É¡õ... :roll: ±í¸¼ À¨ÆÂ ¬ì¸û ÍõÁ¡Å¡ þ¨¾ ¦º¡ýÉ¡í¸.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .
Re: þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡? - Mathan - 03-04-2005 <!--QuoteBegin-Hariny+-->QUOTE(Hariny)<!--QuoteEBegin--><b><span style='font-size:25pt;line-height:100%'>¿£í¸û ´Õ Ò¾¢Â À¡¼¨Ä Ó¾ýӨȡ¸ §¸ðÌõ§À¡Ð ¯í¸Ç¢ý ¸ÅÉò¨¾ ®÷ôÀÐ ±Ð? þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡ ӾĢø þú¢ì¸ôÀθ¢ýÈÐ? ¯í¸û ¸Õò¨¾ þí§¸ À¡÷ô§À¡õ.</b></span> PS: þí§¸ ¿¡ý \"´Õ À¡¼ø À¢ÃÀøÂõ ¬ÅÐ ±ôÀÊ?\" ±ýÚ §¸ð¸Å¢ø¨Ä. «¾É¡ø \"¿øÄ þ¨ºÔõ ¸Õò¾¡É źÉí¸Ùõ Ó츢Âõ\" ±ýÀ¨¾ §º÷ì¸Å¢ø¨Ä.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> கவிதன், ஹரிணி முதன் முறை ரசிக்க தூண்டுவது எது என்றுதானே கேட்டிருக்கின்றார்? ஒரு பாடலை ஏன் பிடிக்கின்றது அல்லது ஏன் பிரபல்யம் அடைகின்றது என்று கேட்கவில்லையே? - kavithan - 03-04-2005 [quote="Hariny"][quote=¸Å¢¾ý][quote]இந்த வாக்கெடுப்பு பிழை... [/quote][size=16] ¬¼ò¦¾Ã¢Â¡¾Åý §Á¨¼ §¸¡½ø ±ýÀ¡É¡õ... :roll: ±í¸¼ À¨ÆÂ ¬ì¸û ÍõÁ¡Å¡ þ¨¾ ¦º¡ýÉ¡í¸.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .எந்த மேடை... ?என்ன சொல்லவாறியள்..? பழையவர்கள் என்ன சொன்னார்களோ அதை பற்றி பிரச்சனை இல்லை.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றது தான் விளங்கேல்லை .. :roll: :roll: :roll: :roll: Re: þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡? - kavithan - 03-04-2005 Mathan Wrote:Hariny Wrote:<b><span style='font-size:25pt;line-height:100%'>¿£í¸û ´Õ Ò¾¢Â À¡¼¨Ä Ó¾ýӨȡ¸ §¸ðÌõ§À¡Ð ¯í¸Ç¢ý ¸ÅÉò¨¾ ®÷ôÀÐ ±Ð? எல்லாம் நன்றாக அமையும் போது தான் அந்த பாடல் எனக்கு பிடிக்கும் என்று தானே கூறினேன்.. நான் கூறவில்லையே பாடல் பிரபல்யம் அடையும் என்று.. தனிய இசை நல்லது என்றோ பாட்டு வரி நல்லது என்றோ... எனக்கு பிடித்த நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள் என்றோ எனக்கு முதல் முறையாக கேட்கும் போது பாடல்கள் பிடிப்பது இல்லை.. இவை எல்லாம் நன்றாக அமைந்திருந்தால் அப்பாடல் என் மனதில் திரும்ப கேட்க சொல்லீட்டு இருக்கும். அதைத்தான் கூறினேன். நீங்கள் என்ன பாட்டு பிரபல்யம் அடையிற கதை கேட்க்கிறியள். :roll: :roll: - kavithan - 03-04-2005 Quote:ஒரு பாடலை ஏன் பிடிக்கின்றதுஇப்பிடிக்கின்றது தான் கவனத்தை ஈர்ப்பது. அந்த பாடகரின் குரல் வளம் அந்த பாடலின் வரிகள் அந்த பாடலின் இசை இந்த மூன்றும் ஒருமித்து நன்றாக இருந்தால் தான் பாடல் என் கவனத்தை ஈர்க்கும். அதை விடுத்து பாடகர் யாரென்று தெரிந்தோ, நடிகை நடிகர் யாரென்று தெரிந்தோ, இசையமைப்பாளர் யார் என்று தெரிந்தோ, எனக்கு பாடல்கள் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஒரு பாடலை அந்த பாடல் பற்றி தெரியாமல் முதல் முதல் எங்கோ கேட்கிறீர்கள் என்று வைத்தால் .. அங்கு அந்த பாடலின் இசை பாடகர் குரல், பாடல் வரிகள் மாத்திரம் தான் உங்களுக்கு தெரியும். அந்த நேரத்தில் அந்த இசையுடன் அந்த பாடகரின் குரலில் அந்த வரிகள் ஒலிக்கும் போது தான் எமக்கு அட இப்படி ஒரு பாட்டு இருக்கா நல்லா இருக்கே ... எந்த படமுங்கோ? யார் பாடினது? யார் இசை? யார் பாடலாசிரியர்? ஓ..ஓ அப்படியா.. நல்லா இருக்கு இது வரை நான் கேட்கவில்லை. இப்படி தான் கூடுதலானவர்கள் விழிப்பதை நான் கண்டிருக்கிறேன் .. ஏன் நான் இப்படி தான் கேட்பேன். இதில் மேற் கூறிய மூன்றும் இருந்தால் தான் அப்பாடல் என் கவனத்தை ஈர்க்கும் [ உங்களின் சொல்லில் ] என் சொல்லில் எனக்கு பிடிக்கும்] - kavithan - 03-04-2005 Quote:¿øÄ þ¨º ÁðÎõ. Åâ¸û ±Ð¦ÅýÈ¡Öõ ¸Å¨Ä¢ø¨Ä. (À¡¨… ¨ºÉ£Š, «ÃÀ¡¸, ܼ þÕì¸Ä¡õ)மதன் இதைபாருங்க அவர் கூறிய உதாரணம் சைனீஸ் என்றாலும் எந்த மொழி என்றாலும் ஓகே என்றால் நான் தமிழ் பாட்டை தான் இரசிப்பேன் ஆனால் இசையும் சேர்ந்திருந்தால் தான் அது என் கவனத்தை ஈர்க்கும் Quote: ¿øÄ Åâ¸û ÁðÎõ. þ¨º ÀüÈ¢ ¸Å¨Ä¢ø¨Ä. ( À¡òåõ À¡¼¸÷ À¡ÊÉ¡§Ä §À¡Ðõ)இசையும் வேணும் நல்ல வரிகள் வேணும் பாத்துரூம் பாடகர் எல்லாம் பாடினால் எப்படி கேட்க முடியும்.. நல்ல குரல்வளம் உள்ள பாடகர் பாடும் போது தான் அப்பாடல் கவனத்தை ஈர்க்கும் Quote:þÃñÎõ §Åñ¼¡õ. «À¢Á¡É ¿Ê¸÷/ ¿Ê¨¸ þÕ󾡸 §À¡Ðõ (Å¢ìÃõ,òâ„¡ Åóò¾¡§Ä §À¡Ðõ)முதல் முறை கேட்பது என்பது எல்லாம் அறிந்து கேட்பது என்பது முடியாத விடையம் எங்காவது போகும் போதே..அல்லது ஏதாவது செய்திட்டு இருக்கும் போதோ தற்செயலாக காதில் விழும்போது தான் அந்த பாடல் எங்கள் கவனத்தை ஈர்க்கும் அப்போது எல்லாம் கூட்டாக அளவாக இருக்கும். ஆனால் நாங்கள் அந்த பாடல் பற்றி அறிந்து [யார் நடிகர் நடிகை, யார் இசை, யார் பாடகர் ] இப்படி என்றால் அது முன்னரே எங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றிவிடும் இது நல்ல பாடல் என்று எனவே அது பாடலை கேட்க முன்னரே கவனத்தை ஈர்த்துவிடும். என் கருத்து என்ன என்றால் இதில் அனைத்தும் அதாவது பாடகர்குரல்வளம், இசை, பாடல்வரிகள் என்பன நன்றாக இருந்தாலே பாடல் என்னை கவனத்தை ஈர்க்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Hariny - 03-05-2005 ²ý ¸Å¢¾ý «ñ½¡ §¸¡ÀôÀθ¢ýÈ£÷¸û? ¿¡ý ÍõÁ¡ Å¢¨Ç¡𼡸ò¾¡§É ¦º¡ý§Éý. À¢¨Æ¦ÂýÈ¡ø ÁýÉ¢òÐ즸¡ûÇ×õ. |