Yarl Forum
PIZZA செய்யலாம் வாருங்கள்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: PIZZA செய்யலாம் வாருங்கள்.. (/showthread.php?tid=4953)

Pages: 1 2 3


- sOliyAn - 03-02-2005

ஐயையோ.. பிட்சா மாவு குழைப்பதை இப்படி போட்டா பயமுறுத்தணும்.. மாவுக்குள்ள சிறிதளவு ஈஸ்ற்.. விரும்பினா கொஞ்ச பால்.. விரும்பினால் ஒரு முட்டை.. சிறிதளவு உப்பு.. போட்டு இடியப்ப மாவு பதத்தில இறுக்கமா குழைத்து ஒரு மணிநேரம் வைத்துவிட்டு, ரொட்டிமாதிரி உருட்டி, அதன்மேல் சீஸ்.. தக்காளி சோஸ்.. மேலும் விரும்பிய பொருட்களை போட்டு.. 'ஓவன்'ல வைத்து சுடுவதுதானே.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shobana - 03-02-2005

என்ன லொல்லா? ஈஸ்ட் கேள்விப்பட்டு இருக்கிறேன் ஒருமுறை கூட பாவித்தது இல்லை அது தான் கேட்டேன்


- tamilini - 03-02-2005

சியாம் அண்ணை அந்த சுப்பற்ற கடை எங்க இருக்கு..?? வியாழனிலா..?? :wink: :mrgreen:


- shobana - 03-02-2005

அதுவியாழனில் இல்லை ää என்ன தமிழினி அக்கா மறந்து போனியலோ? நேற்றைக்குகூட நீங்க அங்க போன போல இருக்கு.......;


- shanmuhi - 03-02-2005

Quote: ஐயையோ.. பிட்சா மாவு குழைப்பதை இப்படி போட்டா பயமுறுத்தணும்.. மாவுக்குள்ள சிறிதளவு ஈஸ்ற்.. விரும்பினா கொஞ்ச பால்.. விரும்பினால் ஒரு முட்டை.. சிறிதளவு உப்பு.. போட்டு இடியப்ப மாவு பதத்தில இறுக்கமா குழைத்து ஒரு மணிநேரம் வைத்துவிட்டுஇ ரொட்டிமாதிரி உருட்டிஇ அதன்மேல் சீஸ்.. தக்காளி சோஸ்.. மேலும் விரும்பிய பொருட்களை போட்டு.. 'ஓவன்'ல வைத்து சுடுவதுதானே..

வீட்டில் பிட்சா போடுவது நீங்கள் தானா.... ? ? ?


- KULAKADDAN - 03-02-2005

shiyam Wrote:
shobana Wrote:ஈஸ்ட் அது எப்படியிருக்கும் யாராவது சொல்லுங்கோ???
ஈஸ்ற் பவுடர்மாதிரி அல்லது களிமாதிரியும் இருக்கும் புளிக்வைக்க போடுவது அல்லது அதற்குபதிலாக கொஞ்சம் பியர் பாவிக்கலாம்
அப்பத்துக்கு புளிச்ச கள்ளு மண்டி விடுறமாதிரி பியர் விடலாம் எண்டு நினைக்கேல்ல........வெப்ப பரிகரிப்புக்கு உட்படுத்திய பியரில் மதுவம் இருக்காது.


- kavithan - 03-03-2005

tamilini Wrote:சியாம் அண்ணை அந்த சுப்பற்ற கடை எங்க இருக்கு..?? வியாழனிலா..?? :wink: :mrgreen:

சனியிலும் இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 03-03-2005

shanmuhi Wrote:
Quote: ஐயையோ.. பிட்சா மாவு குழைப்பதை இப்படி போட்டா பயமுறுத்தணும்.. மாவுக்குள்ள சிறிதளவு ஈஸ்ற்.. விரும்பினா கொஞ்ச பால்.. விரும்பினால் ஒரு முட்டை.. சிறிதளவு உப்பு.. போட்டு இடியப்ப மாவு பதத்தில இறுக்கமா குழைத்து ஒரு மணிநேரம் வைத்துவிட்டுஇ ரொட்டிமாதிரி உருட்டிஇ அதன்மேல் சீஸ்.. தக்காளி சோஸ்.. மேலும் விரும்பிய பொருட்களை போட்டு.. 'ஓவன்'ல வைத்து சுடுவதுதானே..

வீட்டில் பிட்சா போடுவது நீங்கள் தானா.... ? ? ?
இந்த நாட்டில வந்து செய்த தொழில்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? Cry அதுகள்ள ஒன்றென்று வையுங்கோவன்..
என்ன...? நானா...? வீட்டிலா..? பிட்சாவா?
துடிக்கிறது மீசை.. அடக்கு அடக்கு என்கிறது ஆத்திரம்.. பாவம் சண்முகி.. விட்டுடுறேன்.. 8) <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kavithan - 03-03-2005

sOliyAn Wrote:
shanmuhi Wrote:
Quote: ஐயையோ.. பிட்சா மாவு குழைப்பதை இப்படி போட்டா பயமுறுத்தணும்.. மாவுக்குள்ள சிறிதளவு ஈஸ்ற்.. விரும்பினா கொஞ்ச பால்.. விரும்பினால் ஒரு முட்டை.. சிறிதளவு உப்பு.. போட்டு இடியப்ப மாவு பதத்தில இறுக்கமா குழைத்து ஒரு மணிநேரம் வைத்துவிட்டுஇ ரொட்டிமாதிரி உருட்டிஇ அதன்மேல் சீஸ்.. தக்காளி சோஸ்.. மேலும் விரும்பிய பொருட்களை போட்டு.. 'ஓவன்'ல வைத்து சுடுவதுதானே..

வீட்டில் பிட்சா போடுவது நீங்கள் தானா.... ? ? ?
இந்த நாட்டில வந்து செய்த தொழில்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? Cry அதுகள்ள ஒன்றென்று வையுங்கோவன்..
என்ன...? நானா...? வீட்டிலா..? பிட்சாவா?
துடிக்கிறது மீசை.. அடக்கு அடக்கு என்கிறது ஆத்திரம்.. பாவம் சண்முகி.. விட்டுடுறேன்.. 8) <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஓடிற படத்திலை மீசையைக் காணேல்லை ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 03-03-2005

Quote: இந்த நாட்டில வந்து செய்த தொழில்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? அதுகள்ள ஒன்றென்று வையுங்கோவன்..
என்ன...? நானா...? வீட்டிலா..? பிட்சாவா?
துடிக்கிறது மீசை.. அடக்கு அடக்கு என்கிறது ஆத்திரம்.. பாவம் சண்முகி.. விட்டுடுறேன்

ஏன் மீசை இல்லையா..? ? ?


- sOliyAn - 03-03-2005

கண்டபடி மீசை துடிக்குதென்று ஒட்ட நறுக்கிட்டேனே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 03-03-2005

அட அது தானே பார்த்தேன்.. சரி சரி பிற்சா அவுணுக்கை கிடந்து எரியப் போகுது .. 15 நிமிடம் ஆச்சு போய் எடுத்து வைத்திட்டு வாங்கோ.. பேந்து வீட்டிலை பேச்சு வாங்கி மீசை துடிக்காமல்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-03-2005

Quote:துடிக்கிறது மீசை.. அடக்கு அடக்கு என்கிறது ஆத்திரம்.. பாவம் சண்முகி.. விட்டுடுறேன்
அப்ப அண்ணன் தான் வீட்டில முழுநேரச்சமையல் போல.. :wink:


- Niththila - 03-03-2005

பாவம் சோழியன் அண்ணா. அண்ணி சமைக்கிறேல்லையா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 03-03-2005

பொறுங்கோ இப்ப பிற்சா சாப்பாடு நடக்கு .. பேந்து வந்து சொல்வார்... அந்த பிற்சா அவுணுக்கை வைத்த 15 நிமிடம் தான் நிம்மதி என்று களத்துக்கு வந்தால் சண்முகி அக்காவின் கேள்வியை பாத்து மீசை துடித்து..எத்தினை கஸ்டம்,,,அக்கா இனி இப்படி கேள்வி கேட்காதைங்கோ... அண்ணியை சமைக்க விடுறதா,,.. திரும்பவும் மீசை துடிக்க.... நித்திலாதான் எல்லா காரணமும் நான் இல்லை.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 03-03-2005

kavithan Wrote:பொறுங்கோ இப்ப பிற்சா சாப்பாடு நடக்கு .. பேந்து வந்து சொல்வார்... அந்த பிற்சா அவுணுக்கை வைத்த 15 நிமிடம் தான் நிம்மதி என்று களத்துக்கு வந்தால் சண்முகி அக்காவின் கேள்வியை பாத்து மீசை துடித்து..எத்தினை கஸ்டம்,,,அக்கா இனி இப்படி கேள்வி கேட்காதைங்கோ... அண்ணியை சமைக்க விடுறதா,,.. திரும்பவும் மீசை துடிக்க.... நித்திலாதான் எல்லா காரணமும் நான் இல்லை.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஹலோ நான் இப்பதான் இங்க வந்தனான் அண்ணா கவிதன் அண்ணா என்னை மாட்டி விடாதீங்க இதுக்கு எல்லாம் காரணம் ஷண்முகி அக்காவும் தமிழினி அக்காவும் தான் :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kavithan - 03-03-2005

Quote:ஹலோ நான் இப்பதான் இங்க வந்தனான் அண்ணா கவிதன் அண்ணா என்னை மாட்டி விடாதீங்க இதுக்கு எல்லாம் காரணம் ஷண்முகி அக்காவும் தமிழினி அக்காவும் தான்
_________________


ஆகா எல்லாரையும் மாட்டிட்டியளா... ஆமா இப்படி தான் இருக்கணும்.. இதுக்கு ஒரு கதை இருக்கு பேந்து சொல்லுறன்... நீங்களும் கேள்விப்பட்டிருப்பியள்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Niththila - 03-03-2005

என்ன கதை அண்ணா :?


- tamilini - 03-03-2005

சோழியன் அண்ணா எல்லாம் பேசமாட்டார். கவலைப்படாதீங்க.. நித்திலா. உங்கள் அண்ணாக்களை மாதிரியில்ல நம்ம சோழியன் அண்ணா (ஐஸ் என்று நினைக்காதீங்க) :wink:


- shiyam - 03-03-2005

Quote:அப்பத்துக்கு புளிச்ச கள்ளு மண்டி விடுறமாதிரி பியர் விடலாம் எண்டு நினைக்கேல்ல........வெப்ப பரிகரிப்புக்கு உட்படுத்திய பியரில் மதுவம் இருக்காது.
_________________
குளகாட்டான் நான் கொத்து றொட்டி போடேக்கை மாவுக்கு பியர்தான் விட்டு புளிக்க விடுறனான் நல்லா வாறது(கொத்து றொட்டியும் தண்டமாதிரி பியரும் குடிச்சமாதிரி) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->